1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:00:26,235 --> 00:00:28,111 கொடியைப் பிடிக்கும் விளையாட்டிற்கு, 3 00:00:28,195 --> 00:00:32,115 நாம் கொடியைப் பிடிக்கும் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. 4 00:00:32,198 --> 00:00:34,660 இது ஒளிந்து விளையாடுவது போலத் தெரிகிறது. 5 00:00:34,743 --> 00:00:37,120 இது எல்லாம் என் உத்தியின் ஒரு பகுதி, சாலி. 6 00:00:37,204 --> 00:00:41,458 இப்போது பெப்பர்மின்ட் பேட்டியும் அவளது அணியும் நம் கொடியை எடுக்கச் சென்றுள்ளதால், 7 00:00:41,542 --> 00:00:44,086 நாம் பதுங்கிச் சென்று அவர்களுடையதை எடுக்கலாம். 8 00:00:45,796 --> 00:00:49,049 கொடியைப் பிடிப்பது என்பது யார் வேகமாக ஓடி, கொடியை எடுப்பது என்று 9 00:00:49,132 --> 00:00:52,427 நிறைய பேர் தவறாக நினைக்கின்றனர். 10 00:00:52,511 --> 00:00:55,222 ஆனால், நீ பார்ப்பது போல, கொஞ்சம் பொறுமையாக இருந்தால்... 11 00:00:55,305 --> 00:00:56,473 கொடியைக் காணவில்லை. 12 00:00:56,557 --> 00:00:58,600 என்ன? அது எங்கே போனது? 13 00:01:10,654 --> 00:01:12,406 “போய் வா, என் போர்வையே.” 14 00:01:16,201 --> 00:01:18,245 என் உத்தியை மாற்றியமைக்க வேண்டும். 15 00:01:18,328 --> 00:01:21,957 ஐந்து சுற்றுகள் கொடியைப் பிடிக்கும் ஆட்டத்தில் ஒரு முறை கூட வெல்லவில்லை. 16 00:01:22,040 --> 00:01:24,543 உன்னால் அனைத்திலும் வெல்ல முடியாது, சக். 17 00:01:24,626 --> 00:01:29,756 கவனி, என் அணியினர் அனைத்தையும் வென்றுவிட்டார்கள், எனக்கென்ன தெரியும்? 18 00:01:37,431 --> 00:01:39,141 என் போர்வையை மிதித்துக்கொண்டிருக்கிறாய். 19 00:01:39,641 --> 00:01:42,895 இந்தக் கேவலமான விஷயத்தை ஏன் எடுத்து வந்துள்ளாய் எனத் தெரியவில்லை. 20 00:01:42,978 --> 00:01:44,146 இதற்கென்று ஒரு மதிப்புள்ளது. 21 00:01:44,229 --> 00:01:46,899 நிக்கல்கள் இருக்கும் கேனிற்கு மதிப்புள்ளது. 22 00:01:46,982 --> 00:01:48,734 அது மதிப்பற்றது. 23 00:01:48,817 --> 00:01:51,987 மதிப்பற்றதா? “மதிப்பற்றது” என்றால் என்ன அர்த்தம்? 24 00:01:55,282 --> 00:01:56,658 இது பூச்சி அடிக்க உதவும். 25 00:01:59,286 --> 00:02:00,286 ஒரு கயிறாக உபயோகிக்கலாம். 26 00:02:01,955 --> 00:02:04,082 லைனஸை யாராவது பார்த்தீர்களா? 27 00:02:05,834 --> 00:02:08,377 இது நம்மை மறைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும். 28 00:02:14,760 --> 00:02:17,596 இது அவ்வப்போது பயன்படுவதாக இருந்தாலும், 29 00:02:17,679 --> 00:02:22,184 யாரும் போர்வையை வைத்துக்கொள்வதால் பணக்காரராகவோ பிரபலமாகவோ அதிகாரமிக்கவராகவோ ஆனதில்லை. 30 00:02:22,267 --> 00:02:23,560 இது என்னை மகிழ்ச்சியாக்கும். 31 00:02:23,644 --> 00:02:28,315 சாக்ரடீஸ் கூறியது போல, “மனநிறைவே இயற்கையின் செல்வம்.” 32 00:02:28,398 --> 00:02:30,108 அவரிடம் போர்வை இருந்ததா? 33 00:02:30,192 --> 00:02:31,860 அவரிடம் டோகா இருந்தது. 34 00:02:32,444 --> 00:02:34,154 அடச்சே. 35 00:02:38,867 --> 00:02:40,160 குட் மார்னிங், ஸ்நூப்பி. 36 00:03:18,115 --> 00:03:20,409 இருந்தாலும் அந்தப் போர்வையை நான் ஊன்றுகோல் என்றுதான் சொல்வேன். 37 00:03:20,492 --> 00:03:25,789 அதேதான். இது பயனுள்ளது, சகஜமாக இருக்கவும் யாரையும் தொல்லை செய்யாமல் இருக்கவும் உதவுகிறது. 38 00:03:28,584 --> 00:03:32,671 என் போர்வை! இதன் மீதம் எங்கே? என் போர்வை எங்கே? 39 00:03:32,754 --> 00:03:37,384 என் போர்வை எங்கே? 40 00:03:52,107 --> 00:03:53,984 பீகிள் ஸ்கௌட் கையேடு 41 00:03:54,067 --> 00:03:57,070 “பீகிள் ஸ்கௌட்டால் கற்றுக்கொள்ளக்கூடிய எல்லா கைவினைகளிலும் 42 00:03:57,154 --> 00:04:01,491 பின்னுவது போன்று பிராக்டிகலானதும் மகிழ்ச்சியானதும் எதுவுமில்லை. 43 00:04:01,575 --> 00:04:03,493 நீங்கள் மிகவும் கதகதப்பாக உணர்வீர்கள் 44 00:04:03,577 --> 00:04:07,206 மேலும் உங்கள் பின்னல் பேட்ஜைப் பெற்றதும் காடே உங்களைப் பார்த்துப் பொறாமைப்படும்.” 45 00:04:25,516 --> 00:04:28,477 இது உண்மையில்லை. 46 00:04:28,560 --> 00:04:30,270 இது உண்மையில்லை. 47 00:04:30,354 --> 00:04:33,690 நாம் வந்த வழியே சென்று தேடியதில் பயனில்லை, லைனஸ். 48 00:04:33,774 --> 00:04:37,069 கண்டிப்பாக உன் மீதமுள்ள போர்வை தானாக வந்துவிடும். 49 00:04:37,152 --> 00:04:39,696 நிச்சயமாகவா? உறுதியளிக்கிறாயா? 50 00:04:41,532 --> 00:04:42,449 அது... 51 00:04:42,533 --> 00:04:44,493 அதிலுள்ள நல்ல விஷயத்தைப் பார், லைனஸ். 52 00:04:44,576 --> 00:04:47,454 இப்போது உன் போர்வையை எளிதாக உன் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். 53 00:04:51,166 --> 00:04:54,169 கடந்து செல்வதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார். 54 00:04:54,253 --> 00:04:55,712 அவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியுமே: 55 00:04:55,796 --> 00:04:59,675 எல்லாம் சரியாக இருப்பது போல நடித்தால், இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். 56 00:04:59,758 --> 00:05:01,844 அது எப்போதாவது வேலை செய்துள்ளதா? 57 00:05:01,927 --> 00:05:04,513 ”அவர்கள்” அப்படித்தான் சொல்வார்கள். 58 00:05:04,596 --> 00:05:08,100 நமக்குள் இருக்கட்டும், அது பெரும்பாலும் பொய்யான நம்பிக்கை கொடுக்கத்தான். 59 00:05:11,728 --> 00:05:13,897 ஆனால் உன் விஷயத்தில் அப்படி இல்லை. 60 00:05:14,982 --> 00:05:16,859 என்னால் தாங்க முடியவில்லை! 61 00:05:20,821 --> 00:05:21,989 அவன் சரியாகிவிடுவான். 62 00:05:26,577 --> 00:05:30,330 லூசி சொல்வது சரியாக இருக்கலாம். நான் கடந்து போக முயல வேண்டும். 63 00:05:38,505 --> 00:05:40,924 என்னை நோக்கி உன் கைக்குட்டையை ஆட்டியதைப் பார்த்தேன். 64 00:05:41,008 --> 00:05:42,426 உனக்கு எதுவும் வேண்டுமா? 65 00:05:42,509 --> 00:05:44,178 அடச்சே. 66 00:05:44,261 --> 00:05:47,389 யூ-ஹூ, என் இனிய பபூ! 67 00:05:52,352 --> 00:05:55,522 நீ வித்தியாசமாகத் தெரிகிறாய். முடி வெட்டியிருக்கிறாயா? 68 00:05:59,610 --> 00:06:02,112 இவன் மிகவும் இனிமையானவன், இல்லையா? 69 00:06:47,491 --> 00:06:50,494 நான் என் வாழ்க்கையை முழுமையற்று வாழக் கற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். 70 00:06:51,078 --> 00:06:52,663 இது ஆறுதலளிக்குமெனில், 71 00:06:52,746 --> 00:06:56,416 நமக்குப் பழகாத ஏமாற்றமே இல்லை என்பதை நான் கற்றுக்கொண்டேன். 72 00:06:57,125 --> 00:06:59,419 அது ஆறுதலாக இல்லை. 73 00:06:59,503 --> 00:07:02,506 எனில் மீண்டும் சொல்கிறேன், சாக்ரடீஸ் கூறியுள்ளார்... 74 00:07:04,383 --> 00:07:05,383 கூறியுள்ளார்... 75 00:07:07,135 --> 00:07:08,220 என்ன கூறியிருந்தால் என்ன? 76 00:07:12,766 --> 00:07:14,101 அவன் நன்றாக இருக்கிறானா? 77 00:07:14,768 --> 00:07:18,188 அவன் தன் போர்வையை விட்டுச் சென்றுள்ளான். என்னால் நம்ப முடியவில்லை. 78 00:07:18,981 --> 00:07:21,525 எனக்குப் புரியவில்லை, சார்லி பிரவுன். 79 00:07:21,608 --> 00:07:25,445 என் சகோதரன் அந்த கேவலமான போர்வையை விடுவதுதான் அவனுக்கும் எனக்கும் 80 00:07:25,529 --> 00:07:27,531 நல்லது என நினைத்தேன். 81 00:07:27,614 --> 00:07:31,368 ஆனால் அவன் சோகமாக இருப்பதைப் பார்ப்பது என்னை சோகமாக்குகிறது. 82 00:07:31,451 --> 00:07:36,290 சில நேரம் கடந்தகாலப் பிரச்சினைகளைக் கடந்து செல்வது கஷ்டமாக இருக்கும், 83 00:07:36,373 --> 00:07:39,418 அதுவும் நம்மை சௌகரியமாக, பாதுகாப்பாக மற்றும் பத்திரமாக வைத்துகொண்ட 84 00:07:39,501 --> 00:07:41,295 பொருட்களை கடந்து செல்வது. 85 00:07:43,589 --> 00:07:45,299 சார்லி பிரவுன், 86 00:07:45,382 --> 00:07:47,926 மற்றவர்கள் கூறுவதற்கு மாறாக, நீ சில நேரம் 87 00:07:48,719 --> 00:07:50,554 புத்திசாலித்தனமாகப் பேசுகிறாய். 88 00:07:58,395 --> 00:07:59,855 ஒரு நிமிடம். 89 00:08:02,733 --> 00:08:06,778 பழையது, கடுப்பேற்றுவது, நீல நிறம். 90 00:08:08,697 --> 00:08:10,490 இது என் சகோதரனின் போர்வை. 91 00:08:12,743 --> 00:08:14,328 இது எங்கிருந்து கிடைத்தது? 92 00:08:20,501 --> 00:08:24,213 இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை, ஆனால் இது எனக்கு திரும்ப வேண்டும். 93 00:08:24,296 --> 00:08:26,840 சரி, பீகிள், பண்டமாற்றம் செய்வோம். 94 00:08:33,931 --> 00:08:35,432 ”இல்லை” என்றால் என்ன அர்த்தம்? 95 00:08:35,515 --> 00:08:37,726 நான் இன்னும் எதையுமே கூறவில்லை. 96 00:08:43,190 --> 00:08:45,108 ஓ, அடச்சே. 97 00:08:46,985 --> 00:08:48,445 என்ன வைத்திருக்கிறாய், லைனஸ்? 98 00:08:50,239 --> 00:08:51,907 இது கிச்சனில் கிடைத்தது. 99 00:08:51,990 --> 00:08:54,701 இது கச்சிதமாக இல்லை, ஆனால் போதுமானது. 100 00:08:57,788 --> 00:08:59,456 யாரை ஏமாற்றுகிறேன்? 101 00:08:59,540 --> 00:09:02,084 இது உருளைக்கிழங்கு மற்றும் மண் போல வாசமடிக்கிறது. 102 00:09:05,254 --> 00:09:06,255 என் போர்வை! 103 00:09:08,257 --> 00:09:11,426 ஆனால்... இரு, எப்படி? 104 00:09:12,177 --> 00:09:13,303 அதைப் பற்றிக் கவலைப்படாதே. 105 00:09:17,015 --> 00:09:19,726 வாவ். அதை எப்படிச் செய்தாய், லூசி? 106 00:09:20,894 --> 00:09:24,940 சில நேரம் சரியானதைச் செய்ய நிறைய பணம் செலவாகும். 107 00:09:32,614 --> 00:09:36,201 “பீகிள் ஸ்கௌட் சுத்தமானவர்.” 108 00:09:41,707 --> 00:09:43,750 “இயற்கையில் வெளியே முகாமிடும்போது, 109 00:09:43,834 --> 00:09:47,963 பீகிள் ஸ்கௌட் எந்தத் தடத்தையும் விடாமல் இருக்க முயல வேண்டும்.” 110 00:10:02,477 --> 00:10:04,646 “சுத்தம் செய்வதை வேகமாக முடிக்க, 111 00:10:04,730 --> 00:10:06,815 ஏதேனும் இசையை ஒலிக்கச் செய்யவும்.” 112 00:10:15,199 --> 00:10:17,284 “முகாம் இடத்தை சுத்தம் செய்யும்போது 113 00:10:17,367 --> 00:10:21,788 எந்தக் குப்பையையும் முறையாக அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.” 114 00:10:38,055 --> 00:10:41,850 “நினைவிருக்கட்டும், சுத்தம் செய்வது ஒரு வேலையாக இருக்க வேண்டியதில்லை. 115 00:10:45,854 --> 00:10:47,189 அதை வேடிக்கையாகச் செய்யுங்கள்.” 116 00:10:59,451 --> 00:11:01,787 “ஆனால் மிகவும் வேடிக்கையாக இல்லை.” 117 00:11:31,441 --> 00:11:35,863 “நினைவிருக்கட்டும், சுத்தமான முகாம், மகிழ்ச்சியான முகாம்.” 118 00:12:24,119 --> 00:12:25,871 “ஆபரேஷன் பீட்ஸா.” 119 00:12:33,420 --> 00:12:36,298 பசியைத் தூண்ட ஹைக்கிங் செல்வதுதான் சிறந்தது. 120 00:12:36,798 --> 00:12:39,009 அதிர்ஷ்டவசமாக, நான் கூடுதலாக ஸ்நாக்ஸ் வைத்திருக்கிறேன். 121 00:12:43,847 --> 00:12:45,724 என் பலோனி கெட்டுப் போய்விட்டது. 122 00:12:45,807 --> 00:12:49,102 எப்படியும் நீ நிறைய சாப்பிடக் கூடாது, சார்லி பிரவுன். 123 00:12:49,186 --> 00:12:52,022 ஏனெனில் இது நாமே பீட்ஸா செய்யும் இரவு. 124 00:12:52,105 --> 00:12:54,316 ஆம். நான் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். 125 00:12:54,399 --> 00:12:55,526 எல்லா பீட்ஸாவும் சிறப்பானதுதான், 126 00:12:55,609 --> 00:12:59,530 ஆனால் நாமே செய்வதுதான் சிறந்த பீட்ஸா என அனைவருக்கும் தெரியும். 127 00:13:12,668 --> 00:13:15,504 நீ எங்கே வருகிறாய், பீகிள்? 128 00:13:18,799 --> 00:13:20,175 ஓ, இல்லை. 129 00:13:20,259 --> 00:13:23,637 நாமே செய்யும் பீட்ஸா இரவில், பதிவுசெய்த கேம்பர்களுக்கு மட்டுமே அனுமதி. 130 00:13:23,720 --> 00:13:25,889 நீ பதிவுசெய்த கேம்பரா? 131 00:13:28,267 --> 00:13:31,603 அப்படித் தோன்றவில்லை. உனக்கு அதிர்ஷ்டமில்லை. 132 00:14:35,834 --> 00:14:36,835 ஹேய், ஸ்நூப்பி. 133 00:14:40,923 --> 00:14:43,300 உன்னைப் பிறகு சந்திக்கிறேன். 134 00:15:30,681 --> 00:15:34,393 உங்கள் மாவை தட்டையாக்க சிறந்த வழி, கைகளைப் பயன்படுத்துவதுதான். 135 00:15:53,495 --> 00:15:55,706 என் மாவு ஒட்டிக்கொண்டுவிட்டது. 136 00:15:55,789 --> 00:15:58,500 கவலை வேண்டாம், சக். கூடுதல் மாவு உள்ளது. 137 00:15:58,584 --> 00:16:00,460 லூசி, அதை இங்கே வீசு. 138 00:16:00,544 --> 00:16:01,837 சரி. 139 00:16:23,358 --> 00:16:26,737 சிறந்த பீட்ஸாவிற்கு, சாஸை சரிசமமாகப் பரப்புவது முக்கியம். 140 00:16:26,820 --> 00:16:28,238 இதைப் பாருங்கள். 141 00:16:40,918 --> 00:16:44,087 நீ அதிகமான கடுகைக் கொட்டிவிட்டாய் போலத் தெரிகிறது, சக். 142 00:16:44,171 --> 00:16:46,089 கடுகா? பீட்ஸாவிலா? 143 00:16:46,173 --> 00:16:48,300 அது உவமை, சக். 144 00:16:49,551 --> 00:16:50,761 நான் ஒழுங்கற்றவன். 145 00:16:51,762 --> 00:16:53,180 உனக்குப் பழகிவிடும். 146 00:17:08,612 --> 00:17:12,324 மற்ற எல்லா சீஸ்களையும்விட, மொசரெல்லாதான் எனக்குப் பிடிக்கும். 147 00:17:12,406 --> 00:17:14,826 லேசானது, புத்துணர்ச்சியானது, மென்மையானது. 148 00:17:14,910 --> 00:17:17,954 நம் சுவையுணர்விற்கு அற்புதமான விருந்தளிக்கும். 149 00:17:18,038 --> 00:17:21,040 அதை உருக்கும்போது, கூடுதலாக ஒட்டும் தன்மையுடன் இருக்கும். 150 00:17:28,841 --> 00:17:29,925 அடச்சே. 151 00:17:34,221 --> 00:17:36,348 இங்கே ஏதோ சரியில்லை. 152 00:17:36,431 --> 00:17:40,102 டாப்பிங் நிலையத்தில் இருக்கும் நெத்திலியாக இருக்கலாம். 153 00:18:03,375 --> 00:18:05,836 உங்கள் டாப்பிங்ஸைப் பரப்பிவிடுவது நல்லது. 154 00:18:05,919 --> 00:18:09,339 அப்போதுதான் ஒவ்வொரு கடியிலும் அதன் சுவை கிடைக்கும். 155 00:18:09,423 --> 00:18:10,883 அவற்றை ஒரே இடத்தில் போடக் கூடாது. 156 00:18:10,966 --> 00:18:13,719 டாப்பிங்ஸ் கூட கூட்டம் பிடிக்காதவையாக இருக்கலாம் என எனக்குத் தெரியாது. 157 00:18:19,975 --> 00:18:21,852 பீட்ஸா மீது அன்னாசியா? 158 00:18:21,935 --> 00:18:23,896 அதுதான் என்னை இனிமையாக வைத்திருக்கிறது. 159 00:18:33,864 --> 00:18:37,367 வாவ். நீ உன் டாப்பிங்ஸை கிரியேட்டிவாக பரப்புகிறாய், மார்ஸி. 160 00:18:37,451 --> 00:18:40,871 என் வாழ்வில் இதில் மட்டும்தான் எனக்கு கொஞ்சம் ஒழுங்கின்மை பிடிக்கும், சார். 161 00:18:44,917 --> 00:18:46,418 இவற்றை அவனில் வைப்போம். 162 00:18:48,504 --> 00:18:50,339 ஏன் நிற்கிறாய், சார்லி பிரவுன்? 163 00:18:50,422 --> 00:18:52,299 என்னால் டாப்பிங்கைத் தீர்மானிக்க முடியவில்லை. 164 00:18:52,382 --> 00:18:56,512 பல சாத்தியங்கள் இருப்பதால், தவறானதைத் தீர்மானிப்பதை வெறுக்கிறேன். 165 00:18:56,595 --> 00:18:59,848 இது பீட்ஸா. இதில் கண்டிப்பாக தவறான முடிவுகள் இருக்காது. 166 00:19:01,016 --> 00:19:02,893 நான் பெப்பரோனியைத் தேர்வுசெய்கிறேன். 167 00:19:07,439 --> 00:19:10,067 சரி, காளான்கள். 168 00:19:12,861 --> 00:19:13,946 விசித்திரமாக உள்ளது. 169 00:19:14,029 --> 00:19:15,989 சீக்கிரம், சார்லி பிரவுன். 170 00:19:16,740 --> 00:19:20,494 சிறிது நேரத்திற்கு முன் இங்கே கண்டிப்பாக நிறைய டாப்பிங்ஸ் இருந்தன. 171 00:20:01,702 --> 00:20:02,953 எனக்குத் தெரியும். 172 00:20:03,036 --> 00:20:06,665 நாமே செய்யும் பீட்ஸா இரவின் ஆர்வத்தை உன்னால் தடுக்க முடியாது எனத் தெரியும். 173 00:20:11,753 --> 00:20:13,255 பரவாயில்லை, நண்பா. 174 00:20:13,338 --> 00:20:15,424 என்னால் சாப்பிட முடிந்ததைவிட அதிகமாகவே என்னிடம் உள்ளது. 175 00:20:15,507 --> 00:20:18,886 என்னைக் கேட்டால், நாமே செய்யும் பீட்ஸாவைவிடச் சிறந்தது 176 00:20:18,969 --> 00:20:21,096 நம் பீட்ஸாவைப் பகிர்ந்துகொள்வதுதான். 177 00:20:21,180 --> 00:20:22,264 ஏற்றுக்கொள்கிறேன். 178 00:20:22,973 --> 00:20:25,225 ஆம். என்னால் இதை முழுமையாகச் சாப்பிட முடியாது. 179 00:20:26,185 --> 00:20:27,644 ஓ, சரி. 180 00:20:27,728 --> 00:20:32,065 இதைக் கூறுவதை வெறுக்கிறேன், ஆனால் நீ கூறுவது சரிதான், சார்லி பிரவுன். 181 00:20:58,008 --> 00:20:59,768 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 182 00:21:22,950 --> 00:21:24,952 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 183 00:21:28,038 --> 00:21:30,040 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள். 183 00:21:31,305 --> 00:22:31,516 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=-