1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:00:58,183 --> 00:01:00,477 “பீகிளா பூச்சியா?” 3 00:02:39,326 --> 00:02:41,912 ஸ்நூப்பி, இங்கே என்ன செய்கிறாய்? 4 00:02:44,414 --> 00:02:45,916 எதுவும் பிரச்சினையா? 5 00:02:45,999 --> 00:02:48,126 நீ எதுவும் கெட்ட கனவு கண்டாயா? 6 00:02:48,210 --> 00:02:49,962 அல்லது ஒருவேளை நீ... 7 00:02:55,717 --> 00:02:57,469 கொசு உன்னைத் தொந்தரவு செய்கிறதா? 8 00:03:00,013 --> 00:03:01,306 அது மோசமான விஷயம்தான். 9 00:03:02,641 --> 00:03:04,768 நீ பீகிள் ஸ்கௌட்தான், 10 00:03:04,852 --> 00:03:08,772 ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த வழி. 11 00:03:13,151 --> 00:03:14,528 அப்படித்தான். 12 00:03:14,611 --> 00:03:19,533 உன் போல அனுபவமுடைய பீகிள் ஸ்கௌட்டிற்கு ஒரு சிறிய பூச்சியைப் புறக்கணிப்பது பெரிய பிரச்சினையில்லை. 13 00:03:22,911 --> 00:03:23,996 அதை உன் எண்ணத்திலிருந்து... 14 00:03:35,048 --> 00:03:36,592 தலையணைச் சண்டை! 15 00:03:37,593 --> 00:03:39,595 அடித்தேன் பார். யா. 16 00:03:51,982 --> 00:03:52,983 அடச்சே. 17 00:03:59,615 --> 00:04:01,617 நயோமி, விழித்திருக்கிறாயா? 18 00:04:02,993 --> 00:04:04,328 இப்போது விழித்துவிட்டேன். 19 00:04:04,953 --> 00:04:06,914 என்னுடன் படுக்கையை மாற்றிக்கொள்கிறாயா? 20 00:04:06,997 --> 00:04:09,208 என் படுக்கைக்கு அடியில் ஓர் அரக்கன் உள்ளது என நினைக்கிறேன். 21 00:04:09,791 --> 00:04:11,502 அதற்கு வாய்ப்பில்லை. 22 00:04:12,002 --> 00:04:15,797 அதற்கு வாய்ப்பில்லை எனில், மாற்றிக்கொள்வதில் உனக்குப் பிரச்சினை இருக்காதே. 23 00:04:17,089 --> 00:04:19,510 சரி, நாம் ஒன்றாக அதை ஆய்வு செய்வோம். 24 00:04:24,056 --> 00:04:26,225 அமைதியாகத் தெரிகிறது, சாலி. 25 00:04:27,392 --> 00:04:31,313 வழக்கமான படுக்கைக்கடியில் இருக்கும் அரக்கன் கதை. அது போலியான பாதுகாப்புணர்வைக் கொடுக்கும். 26 00:04:35,609 --> 00:04:38,195 நான் இங்கேயே நிற்கிறேன், நீ அடியில் போய் பார். 27 00:04:38,278 --> 00:04:41,532 அல்லது நீ போய் அடியில் பார்க்கும் வரை நான் இங்கேயே நிற்கிறேன். 28 00:04:43,116 --> 00:04:44,826 சரி, நாம் இருவரும் பார்ப்போம். 29 00:04:49,331 --> 00:04:51,625 பார்த்தாயா? பயப்பட எதுவுமி... 30 00:04:55,462 --> 00:04:56,880 அரக்கன்! 31 00:04:57,631 --> 00:04:58,841 அரக்கனா? 32 00:05:02,344 --> 00:05:05,180 அது ஓர் அரக்கன்! ஒளிந்துகொள்ளுங்கள்! 33 00:05:06,223 --> 00:05:09,101 பன்க்ஹவுஸில் பீகிள்களுக்கு அனுமதியில்லை. 34 00:05:12,688 --> 00:05:15,190 பன்க்ஹவுஸில் பூச்சிகளுக்கும் அனுமதியில்லை. 35 00:05:20,946 --> 00:05:22,739 என்னவொரு அழகான இரவு. 36 00:05:25,826 --> 00:05:27,286 உள்ளே வராதீர்கள்! 37 00:09:26,733 --> 00:09:27,733 பீகிள் ஸ்கௌட் கையேடு 38 00:09:27,776 --> 00:09:31,113 "பீகிள் ஸ்கௌட் என்பவர் அனுதாபமுடையவர்.” 39 00:12:20,490 --> 00:12:21,783 ”முகாம் பாடல்.” 40 00:12:27,831 --> 00:12:30,083 மற்றொரு சிறப்பான நாள். 41 00:12:30,167 --> 00:12:32,711 ஸ்ப்ரிங் லேக் ராலி பாடலுடன் தொடங்குவதைவிட இந்தக் காலையைப் போற்ற 42 00:12:32,794 --> 00:12:35,714 வேறென்ன சிறப்பான விஷயம் இருக்க முடியும். 43 00:12:36,298 --> 00:12:38,425 - கேம்ப்-அ-டூடுல்-டூ - கேம்ப்-அ-டூடுல்-டே 44 00:12:38,509 --> 00:12:40,928 கேம்ப்-அ-டூடுல்-டூ கேம்ப்-அ-டூடுல்-டே 45 00:12:41,011 --> 00:12:43,305 கேம்ப்-அ-டூடுல்-டூ டூடுல்-டே, டூடுல்-டி 46 00:12:45,849 --> 00:12:50,145 அந்த முகாம் பாடலில் ஏதோவொன்று எப்போதும் நம் மனநிலையை உற்சாகமாக்குகிறது. 47 00:12:50,687 --> 00:12:52,314 நான் அதை ஏற்கவே மாட்டேன். 48 00:12:52,814 --> 00:12:54,900 அப்படியா? அது உத்வேகமளிப்பதாக உள்ளது. 49 00:12:55,400 --> 00:12:56,693 உத்வேகமளிப்பதாகவா? 50 00:12:56,777 --> 00:12:59,988 அதில் ஒரே வரி மீண்டும் மீண்டும் வருகிறது. 51 00:13:00,072 --> 00:13:03,450 சொல்லப் போனால், அது உத்வேகத்தை வரவிடாமல் தடுக்கிறது. 52 00:13:03,534 --> 00:13:07,579 யாருக்கோ முகாம் பாடல் பிடிக்கவில்லை போல. 53 00:13:08,705 --> 00:13:11,291 கோப-டூடுல்-டூ கோப-டூடுல்-டே 54 00:13:29,977 --> 00:13:31,103 பிரஷ்-அ-டூடுல்-டூ 55 00:13:31,687 --> 00:13:33,438 பிரேக்ஃபாஸ்ட்-அ-டூடுல்-டே 56 00:13:34,106 --> 00:13:37,317 டூடுல்-டூடுல்-டூ பேடில்-டூடுல்-டே 57 00:13:38,944 --> 00:13:40,487 ஒரு மீன் குதித்தது. 58 00:13:40,571 --> 00:13:43,866 மீன்-அ-டூடுல்-டூ மீன்-அ-டூடுல்-டே 59 00:14:18,275 --> 00:14:22,571 சூப்பை உறிஞ்சிக் குடிப்பது கூட எனக்கு இசையாகக் கேட்கும் என நினைத்ததில்லை. 60 00:14:22,654 --> 00:14:24,948 ஆனால் இது அந்தப் பாடல் இல்லை. 61 00:14:25,032 --> 00:14:26,033 என்ன பாடல்? 62 00:14:26,909 --> 00:14:31,330 அதுதான். நீங்கள் “சூப்-அ-டூடுல்-டூ” பாடாதது ஆச்சரியமாக உள்ளது. 63 00:14:31,413 --> 00:14:33,290 சூப்-அ-டூடுல்-டே 64 00:14:35,334 --> 00:14:36,752 என்னால் தாங்க முடியவில்லை! 65 00:14:36,835 --> 00:14:38,712 டூடுல்-டே, டூடுல்-டி 66 00:14:38,795 --> 00:14:41,423 அந்தப் பாடலுக்கு நான் எதாவது செய்ய வேண்டும். 67 00:15:39,439 --> 00:15:42,109 என்ன இது? போட்டியா? 68 00:15:45,237 --> 00:15:47,281 முகாம் பாடல் போட்டியா? 69 00:15:47,364 --> 00:15:49,199 ஆனால் நம்மிடம் ஏற்கனவே ஒரு முகாம் பாடல் உள்ளதே. 70 00:15:52,244 --> 00:15:55,622 இதில், “இது ஒரு புதிய முகாம் பாடலை உருவாக்கி ஸ்ப்ரிங் லேக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக 71 00:15:55,706 --> 00:15:59,501 அழியாப் புகழைப் பெறுவதற்கான வாய்ப்பு“ என்று சொல்லியிருக்கிறது. 72 00:15:59,585 --> 00:16:01,962 அந்தப் பழைய பாடலே எனக்கு நன்றாகத்தான் உள்ளது. 73 00:16:02,045 --> 00:16:04,923 ஆனால் சாகா வரத்தை யார்தான் வேண்டாம் என்பார்கள்? 74 00:16:05,007 --> 00:16:08,468 இன்றிரவு பிரசண்டேஷனா? நாம் பாடல் எழுத வேண்டும் போல. 75 00:16:16,143 --> 00:16:19,146 நமக்கு ஏன் புதிய முகாம் பாடல் தேவை எனத் தெரியவில்லை. 76 00:16:19,229 --> 00:16:22,441 சில நல்ல டூடுல்-டூக்களைவிட வேறென்ன வேண்டும்? 77 00:16:23,817 --> 00:16:27,070 அது அற்புதமான வெளிப்புறங்களின் அழகையும், நண்பர்களுடன் இருப்பதன் 78 00:16:27,154 --> 00:16:30,324 மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தையும் கொண்டிருக்க வேண்டும். 79 00:16:30,407 --> 00:16:32,659 முகாம் எதையெல்லாம் பற்றியதோ அவையெல்லாம் இருக்க வேண்டும். 80 00:16:34,161 --> 00:16:37,539 அது பெரிய விஷயமாகத் தெரிகிறது. அதை உன்னால் எப்படிச் செய்ய முடியும்? 81 00:16:38,665 --> 00:16:43,086 டெம்போ, அர்பெஜியோ, லார்கெட்டோ மற்றும் ஆண்டான்டே உடன். 82 00:16:44,254 --> 00:16:46,048 அவர்கள் யார் என எனக்குத் தெரியாது, 83 00:16:46,131 --> 00:16:49,468 ஆனால் நாம் வெளியாட்களின் உதவியைக் கேட்கக் கூடாது. 84 00:16:49,551 --> 00:16:50,886 அடப் பாவமே. 85 00:17:44,857 --> 00:17:48,193 ஸ்ப்ரிங் லேக் முகாம் பாடல் போட்டிக்கு வரவேற்கிறேன். 86 00:17:48,277 --> 00:17:51,905 இன்றிரவு முதலில் வருவது, சார்லி பிரவுன் மற்றும் லைனஸ். 87 00:17:51,989 --> 00:17:53,907 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 88 00:18:06,879 --> 00:18:09,131 நாம் பாடல் வரிகளை எழுதியிருக்க வேண்டும் எனக் கூறினேனே. 89 00:18:11,592 --> 00:18:15,929 ஸ்ப்ரிங் லேக் காட்டில் உள்ளது கேம்பிங் அருமையானது 90 00:18:16,013 --> 00:18:20,142 நாங்கள் விடுமுறையில் இங்கே வந்துள்ளோம் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 91 00:18:22,936 --> 00:18:24,730 புதிய வரிகள் தீர்ந்துவிட்டன. 92 00:18:31,820 --> 00:18:33,739 காற்று வீசச் செய், பிக்பென். 93 00:18:45,167 --> 00:18:47,336 நன்றி, நயோமி மற்றும் சாலி. 94 00:18:47,419 --> 00:18:50,964 அது பாடல் என்பதைவிட நடனமாகத்தான் இருந்தது, ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. 95 00:18:51,048 --> 00:18:55,802 இன்று மாலைக்கான இறுதி நிகழ்ச்சி “பீத்தோவனை நேசிக்கும் நபர்.” 96 00:18:57,137 --> 00:18:59,556 அவ்வளவுதான் போட்டுள்ளது. ஷ்ரூடர். 97 00:19:49,314 --> 00:19:50,607 கேம்ப்-அ-டூடுல்-டூ 98 00:19:50,691 --> 00:19:52,234 கேம்ப்-அ-டூடுல்-டே 99 00:19:52,317 --> 00:19:54,862 கேம்ப்-அ-டூடுல்-டூ டூடுல்-டே, டூடுல்-டி 100 00:19:56,697 --> 00:19:58,532 வெற்றியாளர் கிடைத்துவிட்டார் என நம்புகிறேன். 101 00:20:02,035 --> 00:20:03,704 நான் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். 102 00:20:04,288 --> 00:20:06,164 இந்தப் போட்டியை நான்தான் பொய்யாக உருவாக்கினேன், 103 00:20:06,248 --> 00:20:09,918 ஏனெனில் அந்த அசல் பாடல் போராகவும் மீண்டும் மீண்டும் வருவதாகவும் இருந்தது. 104 00:20:12,713 --> 00:20:14,548 ஆனால் நான் என்ன தவறவிட்டேன் தெரியுமா? 105 00:20:15,048 --> 00:20:17,551 அது வேடிக்கையானது மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பியது. 106 00:20:17,634 --> 00:20:21,430 அவைதான் இந்த முகாமின் அனுபவங்கள். 107 00:20:21,513 --> 00:20:24,057 பழைய முகாம் பாடலே இருக்கட்டும்! 108 00:20:54,087 --> 00:20:55,847 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 109 00:21:19,029 --> 00:21:21,031 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 110 00:21:24,117 --> 00:21:26,119 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள். 110 00:21:27,305 --> 00:22:27,784 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm