1 00:00:05,672 --> 00:00:09,551 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,804 --> 00:00:15,224 ஹெரா 3 00:00:16,099 --> 00:00:17,351 நாசா 4 00:00:17,434 --> 00:00:21,605 வீனஸில் நாம் நடத்திய ஆய்வு, இப்பிரபஞ்சம் ஆச்சரியங்கள் நிறைந்தவை என நமக்கு புரியவைத்தது. 5 00:00:21,688 --> 00:00:24,274 நாம் எதிர்பாராத வகையில் உயிரினங்கள் இருக்கக் கூடும். 6 00:00:24,358 --> 00:00:28,070 அப்படியென்றால் நாம் இதுவரை முயற்சித்து பார்க்காத இடத்தை தேடலாம். 7 00:00:28,153 --> 00:00:29,655 ஆக, அடுத்தது என்ன? 8 00:00:34,743 --> 00:00:36,703 மதிய உணவு நேரம்! 9 00:00:37,371 --> 00:00:39,498 அதற்கு நேரம் இல்லை. 10 00:00:39,581 --> 00:00:41,583 மதிய உணவிற்கு எப்போதுமே நேரம் இருக்கும். 11 00:00:41,667 --> 00:00:45,003 வெறும் வயிற்றில், வாழ்வதற்கான சூழலை எப்படி கண்டுப்பிடிக்க முடியும்? 12 00:00:46,088 --> 00:00:49,633 சாலி சொல்வது சரி தான். மனிதர்கள் சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் 13 00:00:49,716 --> 00:00:51,969 அவர்களால் கவனம் செலுத்த முடியாது. 14 00:00:55,681 --> 00:00:56,723 புரிந்துவிட்டது. 15 00:00:56,807 --> 00:00:59,977 நினைவில் கொள்ளுங்கள், நாசா ஒரு பெரிய வளாகம். 16 00:01:00,060 --> 00:01:03,564 எனவே பயணத்தை தொடங்கும் முன்பே, எங்கே போகிறீர்கள் என தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 17 00:01:05,190 --> 00:01:09,111 ஹலோ? யாராவது இருக்கிறீர்களா? என்னிடம் ஒரு வரைபடம் இருக்கிறது. 18 00:01:17,619 --> 00:01:19,371 கேண்டீன் இந்தப்பக்கம் இருக்கிறது. 19 00:01:26,003 --> 00:01:27,963 இந்த கட்டிடத்தில் தான் உள்ளது. 20 00:01:34,178 --> 00:01:36,221 இதோ. இது தான் என நினைக்கிறேன். 21 00:01:42,102 --> 00:01:45,522 இந்த கேண்டீன் மிகவும் விசித்திரமாக இருக்கிறது, அண்ணா. 22 00:01:46,607 --> 00:01:47,941 சார்லீ பிரவுன், 23 00:01:48,025 --> 00:01:49,610 கதவு மூடப்படவில்லை என்பதை 24 00:01:50,110 --> 00:01:51,195 உறுதி செய். 25 00:01:54,198 --> 00:01:56,575 "ஹெரா மிஷனைத் தொடங்குகிறார்களா"? 26 00:01:56,658 --> 00:01:58,535 பொறுங்கள். மிஷனா? 27 00:01:58,619 --> 00:01:59,786 தொடங்கப்படுகிறதா? 28 00:01:59,870 --> 00:02:01,163 நான் விண்வெளிக்கு வர மாட்டேன்! 29 00:02:01,246 --> 00:02:02,873 என்னிடம் டூத் பிரஷ் இல்லையே. 30 00:02:08,169 --> 00:02:11,673 நாங்கள் யாருமே விண்வெளி வீரருக்கான பயிற்சி எடுக்கவில்லை, ஸ்நூப்பி. 31 00:02:11,757 --> 00:02:14,384 இப்போது தான் என் ஷூவின் லேஸை கட்டவே நான் கற்றுக்கொண்டேன். 32 00:02:17,888 --> 00:02:20,224 சரி. அமைதியாக இருப்போம். 33 00:02:21,767 --> 00:02:23,644 அனைவரும், ஸ்டேஷனை தேடுங்கள். 34 00:02:24,937 --> 00:02:27,231 நாட்டுப்புற இசையா? மென்மையான ஜாஸா? 35 00:02:27,314 --> 00:02:29,399 இதை கேட்டால் அனைவரும் எப்படி உணர்வார்கள்? 36 00:02:31,652 --> 00:02:33,570 என் ஷூவின் லேஸ் மாட்டிக்கொண்டது. 37 00:02:39,034 --> 00:02:40,577 அனைவரும் தங்கள் இடத்தில் இருக்கிறீர்களா? 38 00:02:40,661 --> 00:02:41,537 சரி பாருங்கள். 39 00:02:41,620 --> 00:02:42,704 - ஆமாம். - ஆம். 40 00:02:42,788 --> 00:02:43,872 ஆமாம். 41 00:02:43,956 --> 00:02:45,290 இல்லை. 42 00:02:49,962 --> 00:02:53,257 இதை வைத்துப் பார்த்தால், நாம் ஏற்கனவே பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறிவிட்டோம். 43 00:02:53,841 --> 00:02:56,885 ஆனால் இன்னும் ஈர்ப்பு விசை இருப்பதற்கு சான்றாக நம் கால்கள் தரையில் இருக்கின்றனவே. 44 00:03:04,101 --> 00:03:07,855 ஆமாம், எங்கள் அனைவருக்கும் ஈர்ப்பு விசை வேலை செய்வது தெரிகிறது. 45 00:03:11,650 --> 00:03:12,901 இங்கே இருக்கிறீர்களா. 46 00:03:12,985 --> 00:03:15,821 - நாங்கள் விண்வெளிக்கு போக நினைக்கவில்லை. - சார்லீ பிரவுன் கதவை மூடிவிட்டான். 47 00:03:15,904 --> 00:03:18,657 - நாங்கள் பசியில் தான் இருந்தோம். - கவலைப்படாதீர். 48 00:03:18,740 --> 00:03:20,409 நீங்கள் விண்வெளியில் இல்லை. 49 00:03:20,492 --> 00:03:22,578 நீங்கள் நாசாவின் ஹெரா சிமுலேட்டரில் இருக்கிறீர்கள். 50 00:03:22,661 --> 00:03:24,872 சிமுலேட்டரா? அது என்ன? 51 00:03:24,955 --> 00:03:28,125 சிமுலேட்டர் ஒரு குறிப்பிட்ட சூழலில் இருப்பதை போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தித் தரும், 52 00:03:28,208 --> 00:03:30,460 மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என நம்மால் பார்க்க முடியும். 53 00:03:30,544 --> 00:03:35,424 இந்த சிமுலேட்டர் நாசாவின் மனித ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் தகவல் அமைப்பு, 54 00:03:35,507 --> 00:03:36,884 அல்லது ஹெரா, 55 00:03:36,967 --> 00:03:40,637 இது நீண்ட கால விண்வெளிப் பயணம் குறித்த தனிப்பட்ட சவால்களை ஆய்வு செய்கிறது, 56 00:03:40,721 --> 00:03:44,641 அதாவது பூமியில் இருந்து வெகு தொலைவில், நீண்ட காலம் மற்ற விண்வெளி வீரர்களுடன், 57 00:03:44,725 --> 00:03:47,769 மிகவும் நெருக்கமாக இருப்பது போன்றவற்றை ஆராய உதவுகிறது. 58 00:03:47,853 --> 00:03:49,479 விண்வெளி வீரர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் 59 00:03:49,563 --> 00:03:51,982 பணியின் போது எப்படி சிக்கலைத் தீர்க்கிறார்கள், மற்றும் குழுப்பணியை... 60 00:03:52,065 --> 00:03:53,066 நாசா ஹெரா 61 00:03:53,150 --> 00:03:55,360 எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். 62 00:03:55,444 --> 00:03:59,740 மதிய உணவு சாப்பிடாவிட்டால் நான் எப்படி மோசமாக நடந்துகொள்வேன் என இதனால் உருவகப்படுத்த முடியுமா? 63 00:03:59,823 --> 00:04:03,118 ஹே, எல்லோரும் கவனியுங்கள்! இங்கே கொஞ்ச உணவு கிடைத்திருக்கிறது. 64 00:04:03,202 --> 00:04:04,286 - உணவு! - எனக்கு வேண்டும்! 65 00:04:04,369 --> 00:04:06,288 - எனக்கு மிகவும் பசிக்கிறது. - எனக்கும்! 66 00:04:12,586 --> 00:04:13,962 இது கொஞ்சம் உலர்வாக இருக்கிறது. 67 00:04:16,130 --> 00:04:19,343 சார்லீ பிரவுனின் பேச்சை கேட்டால் நமக்கு இப்படி தான் நடக்கும். 68 00:04:20,093 --> 00:04:21,887 சரி, எல்லோரும் உற்சாகமடையுங்கள். 69 00:04:21,970 --> 00:04:26,016 ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைப் பயிற்சி செய்வதற்கு, இது உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு 70 00:04:26,099 --> 00:04:30,312 பூமிக்கு வெளியிலுள்ள உயிரினத்தை கண்டுப்பிடிக்கவோ அல்லது மதிய உணவை கண்டுப்பிடிக்கவோ உதவலாம். 71 00:04:31,522 --> 00:04:32,523 இங்கே வாருங்கள். 72 00:04:34,149 --> 00:04:38,320 இந்த பயிற்சிக்கு, உங்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த பெட்டியில் இருக்கிறது. 73 00:04:38,403 --> 00:04:39,738 வாழ்த்துக்கள். 74 00:04:43,909 --> 00:04:45,953 அட, சிறப்பு. எந்திர உணவு. 75 00:04:47,287 --> 00:04:50,999 மன்னிக்கவும், மேஜையை கொஞ்சம் குறைவாகப் பயன்படுத்த முடியுமா, சார்? 76 00:04:51,083 --> 00:04:55,003 எனக்கென்று இடம் தேவை, மார்சீ. நான் தொட்டுணர்ந்து கற்பவள் என்று மிஸ் ஆத்மார் சொல்வார். 77 00:04:56,171 --> 00:04:58,841 உனது முழங்கை என் முகத்தில் இருக்கிறது, லூசி. 78 00:04:58,924 --> 00:05:01,593 உன் முகம் தான் என் முழங்கையில் உள்ளது. 79 00:05:01,677 --> 00:05:04,930 - அனைவரும், கவனியுங்கள். நாம் வேலை செய்ய... - யாரிடமாவது குறடு இருக்கிறதா? 80 00:05:06,473 --> 00:05:08,475 நான் அதை பயன்படுத்துகிறேன்! 81 00:05:08,559 --> 00:05:11,270 நிறுத்து! என் காதுகள் வலிக்கின்றன. 82 00:05:12,145 --> 00:05:13,355 மன்னிக்கவும். 83 00:05:13,438 --> 00:05:16,608 - ஆனால் நாம்... - வேண்டாம். நான் கவனம் செலுத்த முயல்கிறேன்! 84 00:05:16,692 --> 00:05:17,734 எனக்கு அது வேண்டும்! 85 00:05:17,818 --> 00:05:19,069 - அது என்னிடம்... - எனக்கு வேண்டும்! 86 00:05:19,152 --> 00:05:20,571 - இது என்னுடையது! - நான் தான் அதை வைத்திருந்தேன்! 87 00:05:20,654 --> 00:05:22,739 - நான்தான் கேட்டேன். - நான் தான் அதை முதலில் வைத்திருந்தேன்! 88 00:05:22,823 --> 00:05:23,824 அமைதி! 89 00:05:25,284 --> 00:05:26,702 அமைதி! 90 00:05:27,911 --> 00:05:30,873 இந்த பயிற்சி குழுப்பணி, உறுதி, மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன் 91 00:05:30,956 --> 00:05:33,834 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 92 00:05:33,917 --> 00:05:36,587 ஒருவேளை நாம் பூமிக்கு வெளியில் வாழும் சூழலை கண்டுப்பிடிக்க நினைத்தால், 93 00:05:36,670 --> 00:05:41,091 நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். இது எடுத்த பணியை கைவிடும் நேரம் அல்ல. 94 00:05:42,718 --> 00:05:46,346 சரி, எல்லோரும் கேளுங்கள், நாம் இதை கைவிட்டுவிட வேண்டும் என்று என் அண்ணா சொல்கிறார். 95 00:05:50,225 --> 00:05:52,519 இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை. 96 00:05:56,940 --> 00:05:58,108 கொஞ்சம் பொறுங்கள். 97 00:06:00,194 --> 00:06:02,613 இது சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன். 98 00:06:03,113 --> 00:06:04,114 வாருங்கள். 99 00:06:08,744 --> 00:06:10,120 என்னால் இதை நம்பவே முடியவில்லை. 100 00:06:10,871 --> 00:06:14,249 இன்னும் ஏதோ ஒன்று குறைகிறதே, சார்லீ பிரவுன். 101 00:06:16,000 --> 00:06:22,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 102 00:06:23,342 --> 00:06:24,635 ஜாலி! 103 00:06:25,219 --> 00:06:28,013 வாழ்த்துக்கள்! நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 104 00:06:28,096 --> 00:06:33,727 இந்த பணிகள் அனைத்தையும், ஒன்றிணைத்து பலனை எட்டியுள்ளீர்கள்: ஃபுட் ரீஹைட்ரேட்டர். 105 00:06:33,810 --> 00:06:36,438 ஜாலி! அது என்னது? 106 00:06:36,522 --> 00:06:40,275 ரீஹைட்ரேட்டர், நீரை மீண்டும் உணவில் சேர்க்கும், எனவே நாம் உணவை உண்ண முடியும். 107 00:06:40,359 --> 00:06:44,321 சரி. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சமையலறையில் இருப்பது போல. 108 00:06:44,404 --> 00:06:45,781 நாம் முயற்சித்துப் பார்க்கலாம். 109 00:06:49,576 --> 00:06:50,953 நேரமாகிவிட்டது. 110 00:06:51,036 --> 00:06:52,037 - நன்றாக இருக்கிறது. - ஆஹா! 111 00:06:52,120 --> 00:06:54,414 நான் பட்டினியாக இருக்கிறேன். 112 00:06:58,752 --> 00:06:59,753 ஐயோ. 113 00:07:00,671 --> 00:07:02,923 சரி, இது ஒரு முன்மாதிரி. 114 00:07:05,259 --> 00:07:07,386 யாராவது அதை என்னவென்று பார்க்கிறீர்களா? 115 00:07:07,469 --> 00:07:09,471 நான் பார்ப்பேன், ஆனால் நாங்கள் தான் பூட்டப்பட்டிருக்கிறோமே. 116 00:07:09,555 --> 00:07:11,348 அந்த கதவிற்கு பூட்டே கிடையாது. 117 00:07:11,431 --> 00:07:13,851 அவசரகாலத்தில் பூட்டியிருப்பது பாதுகாப்பற்றது. 118 00:07:13,934 --> 00:07:16,728 நான் கதவை தள்ளிப் பார்த்தேன், ஆனால் அது வேலை செய்யவில்லை. 119 00:07:17,479 --> 00:07:18,814 நீ இழுத்துப் பார்த்தாயா? 120 00:07:20,607 --> 00:07:22,442 சார்லீ பிரவுன். 121 00:07:26,238 --> 00:07:27,531 பீட்சா! 122 00:07:27,614 --> 00:07:30,033 நீ எங்களுக்காக பீட்சா ஆர்டர் செய்தாயா, ஸ்நூப்பி? 123 00:07:36,832 --> 00:07:38,041 நன்றி, நண்பா. 124 00:07:42,379 --> 00:07:47,050 உங்கள் வெற்றிகரமான ஹெரா பணியை கொண்டாட, ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொள்வோம். 125 00:07:47,134 --> 00:07:49,720 - "ஹெரா" என்று சொல்லுங்கள். - ஹெரா! 126 00:07:52,806 --> 00:07:54,246 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 127 00:08:16,747 --> 00:08:18,749 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 128 00:08:21,835 --> 00:08:23,235 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள். 128 00:08:24,305 --> 00:09:24,633 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm