1 00:00:05,672 --> 00:00:09,593 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,763 --> 00:00:15,265 யூரோப்பா 3 00:00:16,140 --> 00:00:18,852 நாசா 4 00:00:21,021 --> 00:00:21,855 மார்ஸ் 5 00:00:21,939 --> 00:00:23,774 சரி, மார்ஸில் பனிக்கட்டிகள் இருப்பதால், 6 00:00:23,857 --> 00:00:27,945 கடந்த கால வாழ்க்கைப் பற்றிய சான்றுகள் கிடைப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. 7 00:00:28,028 --> 00:00:31,406 ஆக, சோதனை செய்ய, நாசாவிற்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். 8 00:00:31,490 --> 00:00:33,909 ஆனால் நாம் ஓரு இடத்தை மட்டும் பார்க்கக் கூடாது. 9 00:00:33,992 --> 00:00:38,539 அது உண்மை தான். சூரிய குடும்பம் ஒரு பெரிய மற்றும் அற்புதமான இடம். 10 00:00:38,622 --> 00:00:42,292 மார்ஸில் வாழ்வதற்கான சூழல் இருக்குமேயானால், ஒருவேளை மற்ற இடங்களிளும் இருக்கலாம். 11 00:00:42,376 --> 00:00:46,797 அனைவரும் சிறப்பான வேலை செய்தீர்கள். பனிக்கட்டிகளை பற்றிய பேசியதால் எனக்கு தாகமெடுக்கிறது. 12 00:00:48,131 --> 00:00:49,716 சரி, அடுத்து நாம் எங்கு ஆராய வேண்டும்? 13 00:00:49,800 --> 00:00:51,093 நன்றி, அண்ணா. 14 00:00:56,265 --> 00:00:58,350 உயிர் வாழ தண்ணீர் தேவை என்று நம் அனைவருக்கும் தெரியும். 15 00:00:58,433 --> 00:01:02,563 வாழ்வதற்கான சூழலை கண்டுபிடிக்க, தண்ணீர் நிறைய இருக்கும் இடத்தை ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். 16 00:01:03,188 --> 00:01:06,358 நிறைய தண்ணீர் இருக்கும் இடம் என்ற சொல்லைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது. 17 00:01:06,859 --> 00:01:09,736 சரி அப்படிப்பட்ட இடம் தான்: யூரோப்பா. 18 00:01:12,072 --> 00:01:13,699 அது "யூரோப்" என்று உச்சரிக்கப்படும். 19 00:01:14,199 --> 00:01:17,911 இல்லை, சார். யூரோப்பா என்பது ஜூபிடரின் 79 நிலவுகளில் ஒன்று. 20 00:01:17,995 --> 00:01:21,582 மேலும் இந்த புகைப்படங்களின்படி, இது மிகவும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. 21 00:01:22,082 --> 00:01:23,417 இது பனியால் மூடப்பட்டுள்ளது. 22 00:01:23,917 --> 00:01:24,751 ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 23 00:01:24,835 --> 00:01:28,589 ஏற்கனவே பனி இருக்கும் கிரகத்தை கண்டுப்பிடித்தோம், ஆனால் எந்த ஏலியன்களையும் பார்க்கவில்லையே. 24 00:01:28,672 --> 00:01:31,091 ஆம். ஆனால் மார்ஸில் நாம் தெரிந்துக்கொண்டதை வைத்துப் பார்த்தால், 25 00:01:31,175 --> 00:01:34,553 பனிக்கட்டி இருக்கும் இடத்திலெல்லாம் திரவ நீரும் இருக்கும் போல. 26 00:01:34,636 --> 00:01:37,598 நாம் யூரோப்பாவில் ஆய்வு செய்தால், இதை விட சிறப்பானவற்றைக் கூட கண்டுபிடிக்கலாமே. 27 00:01:38,140 --> 00:01:39,600 நீங்கள் யூரோப்பா என்று சொன்னீர்களா? 28 00:01:39,683 --> 00:01:41,101 அற்புதமான தேர்வு. 29 00:01:41,685 --> 00:01:46,148 நாசா, யூரோப்பாவில் வாழ்வதற்கான சூழலைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 30 00:01:46,231 --> 00:01:50,402 ஏனென்றால் நமது ஆய்வு கருவிகள் அங்கே ஒரு பெருங்கடல் இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது! 31 00:01:52,000 --> 00:01:58,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 32 00:02:18,805 --> 00:02:21,683 யூரோப்பாவை ஆராய்ச்சி செய்வதற்கு நாங்கள் ஆய்வு கருவிகளை பயன்படுத்தலாமா? 33 00:02:21,767 --> 00:02:26,021 ஆனால், ரோபோக்களை கையாள்வதில் தேர்ச்சிப் பெற்றவர் யாரேனும் நமக்கு வேண்டும். 34 00:02:27,272 --> 00:02:30,817 மக்களே, நான் தான் உங்கள் கேப்டன் பேசுகிறேன். 35 00:02:30,901 --> 00:02:35,572 சற்று நேரத்தில் யூரோப்பாவை அடைந்துவிடுவோம். எனவே நன்றாக அமர்ந்து விமான பயணத்தை அனுபவியுங்கள். 36 00:02:37,032 --> 00:02:39,535 சரி. இது ஒரு இனிய தேடலாக இருக்கட்டும். 37 00:03:24,454 --> 00:03:26,748 ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது? ஏதேனும் புதிய தகவல் உள்ளதா? 38 00:03:26,832 --> 00:03:29,168 நாம் பனிக்கட்டியைக் கண்டுப்பிடித்துவிட்டோம் என்பது தான் நல்ல செய்தி. 39 00:03:29,251 --> 00:03:32,421 மிகவும் அதிகமான பனிக்கட்டிகள். 40 00:03:33,213 --> 00:03:35,757 கெட்ட செய்தி என்னவென்றால் அங்கே கடல் இல்லை. 41 00:03:36,258 --> 00:03:38,635 நீங்கள் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள் என்றே தெரியவில்லை. 42 00:03:38,719 --> 00:03:42,181 சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிரகம், குளிராகத்தான் இருக்கும். 43 00:03:42,264 --> 00:03:46,894 மிகவும் குளிராக இருக்கும் இடத்தில், திரவ நீரை இருக்காது. அங்கு வெறும் பனி மட்டுமே இருக்கும். 44 00:03:48,770 --> 00:03:49,980 சரி, நாம் தொடர்ந்து தேடுவோம். 45 00:03:50,063 --> 00:03:54,234 கடல் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக கேரா தெரிவித்தது. அது இங்கு எங்காவது தான் இருக்கணும். 46 00:04:34,983 --> 00:04:39,029 சரி, நிலவு முழுவதையும் ஆராய்ந்து முடித்துவிட்டோமே, மீண்டும் ஆராய வேண்டுமா? 47 00:04:39,112 --> 00:04:44,701 முன்பே சொன்னது போல், யூரோப்பாவில் பனிக்கட்டியைத் தவிர வேறு எதையும் கண்டுப்பிடிக்க மாட்டோம். 48 00:04:44,785 --> 00:04:47,454 பொறுங்கள். நான் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன். 49 00:04:47,538 --> 00:04:49,373 ஹே. எனக்கும் அது தெரிகிறது. 50 00:04:49,456 --> 00:04:51,625 உன்னால் அந்த படத்தை பெரிதுப்படுத்த முடியுமா, மார்சீ? 51 00:04:51,708 --> 00:04:52,709 சரி, சார். 52 00:04:55,671 --> 00:04:56,755 வெப்பநீர் ஊற்று! 53 00:04:57,339 --> 00:04:58,674 அது திரவ நீர். 54 00:04:58,757 --> 00:05:00,175 இதிலிருந்து என்ன தெரிகிறது? 55 00:05:00,259 --> 00:05:05,222 நாம் தேடும் கடல் நிலப்பரப்பின் மீது இல்லை. அது பனிக்கு அடியில் உள்ளது. 56 00:05:35,169 --> 00:05:37,880 ஆஹா. நிலவின் உள்ளே ஒரு கடலா? 57 00:05:37,963 --> 00:05:41,967 நான் நினைத்த இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் யூரோப்பா சூரியனிடமிருந்து வெகுதொலைவில் உள்ளது. 58 00:05:42,050 --> 00:05:43,969 ஆனாலும் அந்த நீர் ஏன் உறையவில்லை? 59 00:05:44,052 --> 00:05:45,053 எனக்கு பதில் தெரியும்! 60 00:05:45,137 --> 00:05:48,640 ஜூபிடரின் சுற்றுப்பாதையிலிருந்து வரும் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது, 61 00:05:48,724 --> 00:05:51,101 இது கடலலை போன்ற அலைகளை உருவாக்குகிறது. 62 00:05:51,185 --> 00:05:56,815 அதன் ஆற்றல் யூரோப்பாவின் தண்ணீரை சூடாகவும், பனியின் கீழ் உள்ள தண்ணீரை திரவமாகவும் வைத்திருக்கிறது. 63 00:05:56,899 --> 00:05:58,525 எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை, 64 00:05:58,609 --> 00:06:04,156 ஆனால் அலை ஆற்றல், நீர்வெப்ப துளைகளை உருவாக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்! 65 00:06:04,239 --> 00:06:08,243 நீர்வெப்ப நிகழ்வுகளா? இது வினோதமாக இருக்கிறதே. 66 00:06:08,327 --> 00:06:10,454 நிகழ்வுகள் இல்லை, சாலி. அது துளைகள். 67 00:06:10,537 --> 00:06:13,040 அவை வெப்பநீர் ஊற்றுகளை போன்றது தான் ஆனால் கடலின் மேற்பரப்பில் உருவாகும். 68 00:06:13,123 --> 00:06:14,875 அவை வெதுவெதுப்பான நீரை வெளியேற்றுகிறது 69 00:06:14,958 --> 00:06:18,420 அந்த நீர் கீழே உள்ள பாறைகளில் இருக்கும் கரிம மூலக்கூறுகளால் நிரம்பியிருக்கலாம். 70 00:06:19,004 --> 00:06:22,257 அதாவது, வாழ்வதற்கு தேவையான தாதுக்களாகக்கூட இருக்கலாம். 71 00:06:23,759 --> 00:06:27,513 எனவே, யூரோப்பாவில் தண்ணீர், ஆற்றல் மற்றும் கரிம பொருட்கள் உள்ளன. 72 00:06:27,596 --> 00:06:33,185 மேலும் அது வாழ்வதற்குத் தேவையான மற்றொரு முக்கிய அங்கத்தையும் கொண்டிருக்கலாம்: நேரம். 73 00:06:33,685 --> 00:06:37,773 தண்ணீர், ஆற்றல் மற்றும் கரிம பொருள்களை கொண்டிருப்பது ஒரு நல்ல தொடக்கம், 74 00:06:37,856 --> 00:06:41,527 ஆனால் உயிரினம் வளர்ந்து பரிணாம வளர்ச்சி அடைய, நீண்ட காலம் தேவைப்படும். 75 00:06:41,610 --> 00:06:45,405 யூரோப்பாவின் பெருங்கடல் பல கோடி ஆண்டுகளாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். 76 00:06:45,489 --> 00:06:47,741 எனவே, ஒற்றை செல் உயிரினங்கள் முதல் 77 00:06:47,824 --> 00:06:51,703 மாபெரும் கடல் உயிரினங்கள் வரை, அங்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். 78 00:06:51,787 --> 00:06:56,750 கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கும் வரை அதை தெரிந்துக்கொள்ள நீண்ட காலம் தேவைப்படாது. 79 00:06:56,834 --> 00:07:00,963 அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி சிந்தியுங்கள். விண்வெளி சுறாக்கள் போல. 80 00:07:01,547 --> 00:07:04,758 விண்வெளி சுறாக்களைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடியாது. 81 00:07:36,957 --> 00:07:38,292 துடைக்க மாப்பை கொண்டு வருகிறேன். 82 00:07:41,503 --> 00:07:43,213 நிலவில் ஒரு கடல். 83 00:07:43,297 --> 00:07:46,758 வாழ்க்கைக்கான நமது தேடலில் மற்றொரு அற்புதமான துப்பு கிடைத்திருக்கிறது. 84 00:07:51,263 --> 00:07:53,432 என் நாய் ஏன் சாதாரண நாயாக இருக்கக்கூடாது? 85 00:07:56,393 --> 00:07:57,833 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 86 00:08:20,334 --> 00:08:22,336 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 87 00:08:25,422 --> 00:08:26,822 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள். 87 00:08:27,305 --> 00:09:27,923 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=-