1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:00:22,940 --> 00:00:25,442 பொது நூலகம் 3 00:00:49,633 --> 00:00:50,801 ஜாக்கிரதை! 4 00:00:50,884 --> 00:00:51,885 டமால்! 5 00:00:57,766 --> 00:00:59,142 போகலாம், மார்ஸி. 6 00:00:59,226 --> 00:01:00,894 பள்ளியின் கோல்ஃப் போட்டியில் வெல்வதற்கு 7 00:01:00,978 --> 00:01:03,730 நான் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும். 8 00:01:03,814 --> 00:01:05,399 நான் வந்துவிடுகிறேன், சார். 9 00:01:26,128 --> 00:01:28,213 இது பயிற்சி செய்வதற்கு ஏற்ற நாள், சார். 10 00:01:29,715 --> 00:01:31,592 உங்களுக்கு சில ரசிகர்கள்இருப்பது போலத் தெரிகிறதே. 11 00:01:31,675 --> 00:01:36,138 கோல்ஃப் கற்றுக்கொள்ள வேண்டுமானால், அவர்கள்சரியான இடத்திற்கு தான் வந்துள்ளார்கள். 12 00:01:36,930 --> 00:01:41,143 அவளால் கோல்ஃப் மைதானத்தைக் கணிக்க முடியவில்லைஎன்றால், அவள் வெற்றி பெறுவது கடினம். 13 00:01:41,226 --> 00:01:44,730 நம் உதவியாளர் தான் முக்கியம். 14 00:01:44,813 --> 00:01:47,649 மார்ஸி இருப்பதனால், அவளுக்குப் பிரச்சினை இல்லை. 15 00:01:48,775 --> 00:01:52,029 இடுப்பை வளையுங்கள், சார்.வாத்து போல இருக்கிறீர்கள். 16 00:01:52,529 --> 00:01:54,573 நேரடியாக சொன்னாலும், உண்மையைச் சொன்னாய். 17 00:01:59,953 --> 00:02:02,789 பார்த்தாயா? நல்ல உதவியாளர் இருந்தால்ஆட்டம் அருமையாக இருக்கும். 18 00:02:35,822 --> 00:02:39,409 அந்த பெரிய மூக்கு உடையவனைவீழ்த்துவது கடினமாக இருக்கப் போகிறது. 19 00:02:39,493 --> 00:02:41,411 அவனை கண்டுக்கொள்ளாதீர்கள், சார். 20 00:02:41,495 --> 00:02:45,916 இந்தத் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுஇறுதிப் போட்டியில் வெல்வதற்கு, 21 00:02:45,999 --> 00:02:48,585 நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 22 00:02:48,669 --> 00:02:50,712 அதனால் தான் நீஎன் உதவியாளராக இருக்கிறாய், மார்ஸி. 23 00:02:50,796 --> 00:02:52,297 என் கவனம் சிதறாமல்நீ பார்த்துக்கொள்கிறாய். 24 00:02:52,381 --> 00:02:54,842 ஒருவேளை நீங்கள் பங்கர் ஆட்டத்தைபயிற்சி செய்ய வேண்டும் போல. 25 00:02:57,511 --> 00:03:00,764 மணலில் சாம்பியன்ஷிப்பைவெல்லலாம் அல்லது இழக்கலாம். 26 00:03:04,852 --> 00:03:07,729 பந்து செல்ல விரும்பும் இடத்திற்கு மணலைஎடுத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள். 27 00:03:08,272 --> 00:03:12,317 “மணலை எடுத்துச் செல்ல முயல்வதா?”அது வேலைக்கு ஆகாது. 28 00:03:20,117 --> 00:03:21,785 நல்ல ஆலோசனை, மார்ஸி. 29 00:03:35,090 --> 00:03:38,886 இதோ, பைன்கிரெஸ்ட் தொடக்கப் பள்ளி கோப்பை. 30 00:03:38,969 --> 00:03:41,722 முன்னாள் சாம்பியன்களைப் பாரு. 31 00:03:41,805 --> 00:03:44,558 “பங்கர் பில்லி, டிரைவர் டேவி.” 32 00:03:44,641 --> 00:03:47,895 கூடிய விரைவில் அந்த கோப்பையில்“பெப்பெர்மின்ட் பேட்டி” என இருக்கும். 33 00:03:48,604 --> 00:03:51,190 உதவியாளர்களின் பெயரை இதில் குறிப்பிடவில்லையே. 34 00:03:51,273 --> 00:03:53,734 உதவியாளர்களின் பெயரை ஏன் போட வேண்டும்? 35 00:03:53,817 --> 00:03:57,196 ஞாபகப்படுத்துகிறேன், சார், கோல்ஃப் ஒரு குழு விளையாட்டாகும். 36 00:03:57,279 --> 00:04:01,450 அதே தான். நான், நான் மற்றும் நான் மட்டும் தான். 37 00:04:02,075 --> 00:04:07,289 இப்போதிலிருந்து நீங்கள், நீங்களேஉங்கள் பையை சுமந்து செல்லலாம், சார். 38 00:04:08,540 --> 00:04:10,542 என்னை சார் என அழைப்பதை நிறுத்து. 39 00:04:11,710 --> 00:04:13,504 பிரெசிடெண்ட் வருகிறார். 40 00:04:13,587 --> 00:04:15,339 பிரெசிடெண்ட் அவர்களே, இதில் கையெழுத்திடுங்கள். 41 00:04:15,422 --> 00:04:16,757 பிரெசிடெண்ட் அவர்களே, ஜூஸ் டப்பா? 42 00:04:16,839 --> 00:04:18,634 பள்ளி செய்தித்தாளின் புகைப்படத்திற்காக சிரியுங்கள்! 43 00:04:21,428 --> 00:04:22,930 என் சக மாணவர்களே, 44 00:04:23,013 --> 00:04:26,475 உங்கள் வகுப்புத் தலைவராக இருக்கும்எனது பதவிக்காலம் முடிவடைவதால், 45 00:04:26,558 --> 00:04:30,562 வரவிருக்கும் மாணவ மன்றத் தேர்தலில்வாக்களிக்குமாறு, உங்களுக்கு நினைவூட்ட வந்துள்ளேன். 46 00:04:30,646 --> 00:04:35,025 ஆம், எனக்கு வாக்களிக்க மறக்காதீர்கள், 47 00:04:35,108 --> 00:04:38,362 -ஏனெனில் தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன்.-ஹே! 48 00:04:39,488 --> 00:04:40,864 நானும் போட்டியிடுகிறேன். 49 00:04:40,948 --> 00:04:44,868 எனது பிரச்சாரம் “தூய்மையே நட்பாகும்.” 50 00:04:44,952 --> 00:04:46,036 என்ன? 51 00:04:46,119 --> 00:04:49,748 எதிர்பார்ப்புகளை மீறுவதே அரசியல். 52 00:04:49,831 --> 00:04:51,875 நீ மக்களுக்கு உதவ விரும்புகிறாய். 53 00:04:51,959 --> 00:04:53,752 நான் கோல்ஃப் விளையாடவும் நீ உதவினாய். 54 00:04:54,419 --> 00:04:56,755 ஹே, மார்ஸி. நீ சிறந்த பிரெசிடெண்டாகஇருப்பாய் என நினைக்கிறேன். 55 00:04:56,839 --> 00:04:58,590 நானா? பிரெசிடெண்டா? 56 00:05:00,384 --> 00:05:02,678 எனக்கென்று நேரம் செலவழிப்பதுஎனக்குப் பிடிக்கும். 57 00:05:02,761 --> 00:05:06,223 நான் பிரெசிடெண்ட் ஆகி விட்டால், எனக்குக் கொஞ்சம் கூட நிம்மதி இருக்காது. 58 00:05:08,392 --> 00:05:09,393 ஹலோ? 59 00:05:11,186 --> 00:05:13,564 எப்போதுமே என்னை சுற்றி கூட்டம் இருக்கும். 60 00:05:14,147 --> 00:05:18,110 திரளான மக்கள் முன், பெரியசொற்பொழிவுகளை ஆற்ற வேண்டியிருக்கும். 61 00:05:18,610 --> 00:05:19,778 இங்கே, மார்ஸி. 62 00:05:20,445 --> 00:05:22,406 மற்றும் பெரிதாக யோசிக்க முடியாமல் 63 00:05:22,489 --> 00:05:24,783 உடனடியாக முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். 64 00:05:24,867 --> 00:05:26,243 போதும்! 65 00:05:29,830 --> 00:05:33,208 தலைவனாக இருப்பதை விடமோசமான விஷயம் வேறு எதுவும் இல்லை. 66 00:05:33,292 --> 00:05:34,543 பரவாயில்லை, வேண்டாம். 67 00:05:34,626 --> 00:05:36,295 அதுவும் சரிதான் என்று நினைக்கிறேன். 68 00:05:36,378 --> 00:05:38,589 ஒருமுறை, நீ உறுதியற்று இருந்தாய் எனச் சொன்னாயே. 69 00:05:38,672 --> 00:05:41,133 “தனிமையாக” என்று தானே சொல்கிறீர்கள், சார்? 70 00:05:41,216 --> 00:05:42,509 அதே தான். 71 00:05:48,932 --> 00:05:51,268 சரி, மார்ஸி, நீ சொல்வது எனக்குப் புரிகிறது, 72 00:05:51,351 --> 00:05:55,731 ஆனால் ஐந்தாவது பொந்தில் நான் டிரைவரைப்பயன்படுத்தவில்லை என்றால், நான்… 73 00:05:55,814 --> 00:05:58,358 ஹே! இங்கே என்ன நடக்கிறது? 74 00:05:59,026 --> 00:06:00,194 நீ கேள்விப்படவில்லையா? 75 00:06:00,277 --> 00:06:03,238 ஒருவழியாக கேண்டீனில் பீட்ஸா போடஆரம்பித்துள்ளார்கள். 76 00:06:03,322 --> 00:06:05,741 பீட்ஸாவா? எனக்கு ரொம்பப் பிடிக்குமே. 77 00:06:05,824 --> 00:06:07,159 போகலாம் வா! 78 00:06:11,330 --> 00:06:12,331 நீ முன்னாடிப் போ. 79 00:06:17,294 --> 00:06:20,005 வந்துவிட்டாயா, மார்ஸி.உனக்கு இடம் பிடித்து வைக்கிறேன். 80 00:06:21,423 --> 00:06:23,800 அவர்களிடம் பீட்ஸா தீர்ந்துவிட்டது என்றால் என்ன அர்த்தம்? 81 00:06:24,801 --> 00:06:27,763 எஞ்சியிருப்பது போலோங்கி சாண்ட்விச் தானா? 82 00:06:45,072 --> 00:06:46,073 என்ன? 83 00:06:57,334 --> 00:06:59,962 இதோ நான் உதவுகிறேன், மேடம். 84 00:07:00,045 --> 00:07:01,088 நன்றி. 85 00:07:01,171 --> 00:07:03,674 இன்று நடைபாதைகள் ஏன்இவ்வளவு கூட்டமாக உள்ளன? 86 00:07:03,757 --> 00:07:06,927 மேற்கு நடைபாதையில் பழுதுபார்க்கும் வேலைநடந்து கொண்டிருக்கிறது, 87 00:07:07,010 --> 00:07:09,429 எனவே அனைவரும் திருப்பி விடப்படுகிறார்கள். 88 00:07:09,513 --> 00:07:11,890 அது இருக்கட்டும், என் பெயர் கார்லின். 89 00:07:11,974 --> 00:07:13,767 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, கார்லின். 90 00:07:13,851 --> 00:07:17,104 நீ தானே நேற்று கோல்ஃப் பயிற்சி மேற்கொள்பவர்களை, பார்த்துக் கொண்டிருந்தாய்? 91 00:07:17,187 --> 00:07:22,985 சொல்லப் போனால், நான் உதவியாளர்களைத் தான்பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக உங்களை. 92 00:07:23,569 --> 00:07:24,820 நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா? 93 00:07:25,404 --> 00:07:28,866 இல்லை, பிரச்சினையைத் தீர்க்கும் சவாலில்நான் அதிகம் கவனம் செலுத்துவேன், 94 00:07:29,366 --> 00:07:33,412 மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டில் தான்ஒவ்வொரு அடி மற்றும் கோணத்திற்கும், 95 00:07:33,954 --> 00:07:36,623 தீர்வு தேவைப்படும் சவால்கள் இருக்கும். 96 00:07:37,499 --> 00:07:38,876 எனக்கு அது ரொம்ப பிடிக்கும். 97 00:07:39,459 --> 00:07:41,545 சவால்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், 98 00:07:41,628 --> 00:07:44,840 விளையாடுவதில் நமக்கு பிரச்சினையாகஇருப்பது போலத் தெரிகிறது. 99 00:07:47,259 --> 00:07:50,053 நமக்குத் தாமதமாகிவிடும் என நினைக்கிறேன். 100 00:07:50,137 --> 00:07:53,599 சிறிய வகுப்பு மாணவர்களின் கதி இது தான். 101 00:07:53,682 --> 00:07:56,143 “மீண்டும் மதிலின் மீது படையெடுப்போம்!” 102 00:07:59,646 --> 00:08:02,065 உங்களோடு பேசியதில் சந்தோஷம், மேடம். 103 00:08:14,828 --> 00:08:15,871 மன்னிக்கவும். 104 00:08:19,041 --> 00:08:21,001 இத்தாலியா? எனக்கு அது தெரியும். 105 00:08:21,502 --> 00:08:24,213 பூட்ஸ் போல தோற்றமளிக்கும் நாடு அது. 106 00:08:25,088 --> 00:08:26,089 இதோ. 107 00:08:30,093 --> 00:08:32,429 இப்போதே அதை நிறுத்து, மடையா! 108 00:08:33,429 --> 00:08:35,599 அந்த கிறீச்சொலி! 109 00:08:36,433 --> 00:08:39,269 அவன் சாக்பீஸைப்பிடித்திருக்கும் விதம் தான் பிரச்சினை. 110 00:08:40,687 --> 00:08:42,105 நான் சென்று உதவ வேண்டும். 111 00:08:43,357 --> 00:08:46,109 எல்லோர் முன்னிலையிலும்என்னால் அதைச் செய்ய முடியாது. 112 00:08:47,027 --> 00:08:49,696 வகுப்பிற்குப் பிறகு நான் காத்திருந்துஅவனிடம் காண்பிப்பது நல்லது. 113 00:08:51,823 --> 00:08:54,535 என்ன தவறு செய்கிறான் எனயாராவது அவனுக்கு சுட்டிக் காட்டணும். 114 00:08:54,618 --> 00:08:55,911 இப்போதே! 115 00:08:57,913 --> 00:08:58,997 இத்தாலி 116 00:09:01,917 --> 00:09:04,711 -அவள் என்ன செய்கிறாள்? -மார்ஸி ஏன் அங்கு இருக்கிறாள்? 117 00:09:06,338 --> 00:09:07,965 நான் இங்கே என்ன செய்கிறேன்? 118 00:09:09,299 --> 00:09:12,761 நான் பென்சிலை சீவ வந்தேன். 119 00:09:14,304 --> 00:09:19,101 அது சரிதான். மேஜையிலேஎன் பென்சிலை மறந்து வைத்துவிட்டேன். 120 00:09:19,184 --> 00:09:20,310 கண்டுகொள்ளாதீர்கள். 121 00:09:38,036 --> 00:09:41,915 பாவம் அந்த குழந்தைகள் நடைபாதையில்என்ன பாடு படுகிறார்கள் என பார்த்திருக்கணுமே. 122 00:09:42,416 --> 00:09:45,335 அவர்களால் இடிபடாமல்ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. 123 00:09:47,254 --> 00:09:50,090 மேலும் எப்படி போதுமான அளவுபீட்ஸா இல்லாமல் இருக்கும்? 124 00:09:50,174 --> 00:09:54,178 யாராவது ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் யார் செய்வார்கள்? 125 00:09:57,681 --> 00:09:59,516 நான் ஏன் செய்யக் கூடாது? 126 00:10:08,984 --> 00:10:13,197 பிரச்சினை என்னவென்றால், அதிக மாணவர்கள்அதே நடைபாதையை பயன்படுத்துகின்றனர் 127 00:10:13,280 --> 00:10:14,615 அதுவும் அதே நேரத்தில். 128 00:10:16,575 --> 00:10:18,952 போக்குவரத்தை சீரமைக்க முடிந்தால்… 129 00:10:20,329 --> 00:10:25,334 அனைவருக்கும் குழப்பம் குறைவாகவும், பாதுகாப்பான சூழ்நிலையாகவும் இருக்கும். 130 00:10:26,126 --> 00:10:27,711 திசையைப் பற்றி பேசுகையில், 131 00:10:28,212 --> 00:10:32,174 அனைவரும் பீட்ஸா குறைபாட்டை தவறானகோணத்திலிருந்து பார்க்கிறார்கள் போல. 132 00:10:32,841 --> 00:10:37,679 நான் அதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். 133 00:10:48,482 --> 00:10:50,317 இது நிச்சயம் வேலை செய்யும். 134 00:10:55,781 --> 00:10:57,241 ஹே. நீ சாதித்துவிட்டாய். 135 00:10:58,534 --> 00:11:00,077 வாக்களியுங்கள் 136 00:11:00,827 --> 00:11:03,789 மன்னிக்கவும். நான் மதிய உணவு கொடுக்கும்பெண்ணிடம் பேச வேண்டும். 137 00:11:03,872 --> 00:11:06,500 -நான் கண்டுபிடித்துவிட்டேன்…-வரிசையை கெடுக்கக் கூடாது! 138 00:11:07,000 --> 00:11:08,001 கண்டிப்பாக. 139 00:11:08,919 --> 00:11:12,005 -நான் கொஞ்சம்…-முன்னே, பின்னே, எதுவும் கிடையாது! 140 00:11:16,218 --> 00:11:18,387 என் முறைக்காக காத்திருப்பேன். 141 00:11:22,266 --> 00:11:25,477 அவ்வளவு தான், நண்பர்களே.அவர்களிடம் பீட்ஸா தீர்ந்துவிட்டது. 142 00:11:33,026 --> 00:11:34,319 பைன்கிரெஸ்ட் தொடக்கப் பள்ளி 143 00:11:39,575 --> 00:11:40,575 பூம்! 144 00:11:42,953 --> 00:11:46,540 சரி, அனைவரும் தயாராகுங்கள்.என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. 145 00:11:47,499 --> 00:11:50,210 அனைவருக்கும் ஒரு சிறிய ஆலோசனைதருவதற்கான நேரம். 146 00:11:55,424 --> 00:11:57,217 -ஹே! -பார்த்துப் போ. 147 00:11:57,301 --> 00:11:59,803 -அவள் யாரென்று நினைக்கிறாள்? -உனக்கு பரவாயில்லையா? ஹே! 148 00:11:59,887 --> 00:12:00,929 கவனி! 149 00:12:01,013 --> 00:12:02,013 ஊஃப்! 150 00:12:05,976 --> 00:12:08,645 கோல்ஃப் விளையாட்டை விடபள்ளி சற்று கடினமானது என நினைக்கிறேன். 151 00:12:09,146 --> 00:12:10,689 அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள். 152 00:12:28,749 --> 00:12:29,917 தலைவர் பதிவிக்காக லூசி. 153 00:12:30,417 --> 00:12:31,835 இதோ, என் தேர்தல் சின்னம். 154 00:12:32,461 --> 00:12:34,171 மன்னிக்கவும், லூசியெல். 155 00:12:34,254 --> 00:12:37,341 -நான் ஒரு பிரச்சினையை பற்றி பேச விரும்புகிறேன்.-கொஞ்சம் பொறு. 156 00:12:37,424 --> 00:12:40,511 மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட்மருத்துவர் உள்ளே இருக்கிறார் 157 00:12:40,594 --> 00:12:42,137 ஐந்து சென்ட் கொடு. 158 00:12:43,805 --> 00:12:46,266 சரி, இப்போ சொல்லு என்ன விஷயம். 159 00:12:46,350 --> 00:12:48,852 நீ செய்யும் வேலையை எப்படி செய்வது எனநான் கற்றுக்கொள்ள வேண்டும். 160 00:12:49,353 --> 00:12:53,273 புதிய நபர்களுடன் பழகுவது, நிறைய பேருடன் உரையாடுவது. 161 00:12:53,357 --> 00:12:55,442 எனக்கு இதையெல்லாம் செய்ய பிடிக்காது, ஆனால், 162 00:12:55,526 --> 00:12:59,238 நான் செய்ய விரும்புவதை, செய்ய முடியாத படி அதுஎன்னைத் தடுக்கிறது என நான் கவலைப்படுகிறேன். 163 00:13:00,822 --> 00:13:01,823 சரி. 164 00:13:01,907 --> 00:13:04,284 ஆக, நீ சொல்ல வருவது என்னவென்றால், 165 00:13:04,368 --> 00:13:07,996 நீ என்னைப் போலவே இருக்க விரும்புகிறாய். 166 00:13:08,622 --> 00:13:11,875 -என் காசை இனி திரும்பப் பெற முடியாதா? -நாம் இடம் மாற்றிக்கொள்வோம். 167 00:13:11,959 --> 00:13:14,419 நான் நீயாகவும், நீ நானாகவும் இருப்போம். 168 00:13:14,920 --> 00:13:16,630 சரி, இங்கே வந்து உட்காரு. 169 00:13:17,381 --> 00:13:20,676 நேராக உட்காரு.எனக்கு நல்ல தோரணை இருக்கும். 170 00:13:20,759 --> 00:13:22,052 கண்ணாடியைக் கொடுக்கலாமே. 171 00:13:25,389 --> 00:13:27,307 நினைவில்கொள், நான் தான் நீ. 172 00:13:28,141 --> 00:13:31,520 ஹே, லூசி, நீ அதி புத்திசாலி. 173 00:13:31,603 --> 00:13:35,399 நான் உன்னைப் போல இருக்கஉன்னால் எனக்கு உதவ முடியுமா? 174 00:13:39,236 --> 00:13:45,784 என்னை தைரியமாக காட்டிக்கொள்ளவேண்டுமானால், நான் தைரியமாக பேச வேண்டுமென சொல். 175 00:13:45,868 --> 00:13:46,869 என்ன? 176 00:13:46,952 --> 00:13:48,745 தைரியமாகப் பேச வேண்டும் என சொல்! 177 00:13:49,955 --> 00:13:52,082 நீ தைரியமாகப் பேச வேண்டும்? 178 00:13:54,585 --> 00:13:58,297 இதற்கு நிறைய செஷன்கள்தேவைப்படும் போலிருக்கிறது. 179 00:13:58,922 --> 00:14:00,924 வழக்கமாக, இது உனக்கு உகந்த நேரமா? 180 00:14:01,008 --> 00:14:02,259 நேரம்… 181 00:14:03,177 --> 00:14:04,761 இது தகுதிச் சுற்று. 182 00:14:05,679 --> 00:14:07,931 உன்னிடம் நிறைய காசு இருக்கும்என நினைக்கிறேன். 183 00:14:08,807 --> 00:14:11,226 தொடக்க இடத்திலிருந்து, பெப்பெர்மின்ட் பேட்டி. 184 00:14:11,310 --> 00:14:12,394 ஹலோ, சார். 185 00:14:12,477 --> 00:14:14,980 ஹேய், மார்ஸி. உனக்கு இங்கு என்ன பிடிச்சிருக்கு? 186 00:14:15,063 --> 00:14:16,231 அந்த 5-ஐயர்னா? 187 00:14:16,315 --> 00:14:20,485 உங்கள் பின்னே காற்று அடிப்பதால், 6-ஐயர்ன் சரியாக இருக்கும். 188 00:14:21,320 --> 00:14:22,946 நல்ல யோசனை, மார்ஸி. 189 00:14:23,447 --> 00:14:24,573 பெ. பேட்டி - 0ஜோ ஆர். - 0 190 00:14:28,243 --> 00:14:29,369 16 வது பொந்தில். 191 00:14:38,504 --> 00:14:41,006 அது 18வது பொந்திற்குத் தான் வரும், 192 00:14:41,089 --> 00:14:42,633 நம் புள்ளிகள் சமமாகிவிட்டன. 193 00:14:48,597 --> 00:14:49,431 டமால்! 194 00:14:49,515 --> 00:14:50,891 அடச்சே! 195 00:14:57,648 --> 00:15:01,276 அந்த பெரிய மூக்கு உடையவன்இங்கே இருக்கிறான், போட்டியைப் பார்க்க. 196 00:15:01,860 --> 00:15:03,278 சரி, நான் யாரென காட்டுகிறேன். 197 00:15:03,362 --> 00:15:06,323 நான் இறங்கிச் சென்று, ஒரு ஈகிள் ஷாட் அடிக்கிறேன். 198 00:15:06,406 --> 00:15:08,534 நீங்கள் ஜெயிக்கஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. 199 00:15:09,076 --> 00:15:11,495 நீங்கள் “லே அப்” ஷாட் அடிப்பதைநான் பரிந்துரைக்கிறேன். 200 00:15:25,926 --> 00:15:27,344 சரி! 201 00:15:27,427 --> 00:15:28,554 சிறப்பாக ஆடினீர்கள், சார். 202 00:15:33,016 --> 00:15:34,852 பகல் நேரம் போய்விட்டது, 203 00:15:34,935 --> 00:15:38,730 அப்படியென்றால் புல் வளர்ந்திருக்கும், புட் வேகம் குறைய ஏதுவாக இருக்கும். 204 00:15:39,773 --> 00:15:41,441 அங்கே குறி வையுங்கள், சார். 205 00:15:53,954 --> 00:15:58,250 ஜாலி! நாம் சாம்பியன்ஷிப்பிற்குச் செல்கிறோம்! 206 00:15:58,333 --> 00:15:59,960 வாழ்த்துக்கள், சார். 207 00:16:00,043 --> 00:16:02,796 -அருமையான ஷாட்.-சூப்பர் கேம். 208 00:16:02,880 --> 00:16:06,049 இன்னும் கொஞ்ச நேரம் இந்தப் பதவியில்நீடிப்பதால், ஒரு வகுப்புத் தலைவனாக, 209 00:16:06,133 --> 00:16:10,137 நமது வெற்றியாளர், பெப்பெர்மின்ட் பேட்டியை, வாழ்த்த விரும்புகிறேன். 210 00:16:10,220 --> 00:16:14,766 அவள் பெரிய இடத்திற்கு போகப் போகிறாள், பைன்கிரெஸ்ட் தொடக்கப் பள்ளி கோப்பை. 211 00:16:14,850 --> 00:16:15,934 செய்தித்தாளுக்காக ஒன்று. 212 00:16:16,435 --> 00:16:20,939 நிச்சயமாக ஒவ்வொரு சிறந்த கோல்ஃப் வீரருக்குபின்னும், ஒரு சிறந்த உதவியாளர் இருப்பார். 213 00:16:21,440 --> 00:16:22,691 வாழ்த்துக்கள், மார்ஸி. 214 00:16:22,774 --> 00:16:24,568 -அப்படித் தான், மார்ஸி.-சிறப்பாக செய்தாய், மார்ஸி. 215 00:16:24,651 --> 00:16:26,904 இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள் எனகூட்டத்தினரிடம் சொல்லலாமே? 216 00:16:27,654 --> 00:16:28,654 இப்போதா? 217 00:16:29,615 --> 00:16:33,869 வந்து, எனக்கு உண்மையில் எதையும்தயார் செய்ய நேரம் கிடைக்கவில்லை. 218 00:16:36,288 --> 00:16:39,708 தைரியமாக பேசு. என்னைப் போலவே. 219 00:16:39,791 --> 00:16:41,793 எனக்கு நல்ல தோரணை இருக்கும். 220 00:16:41,877 --> 00:16:42,920 பேசு! 221 00:16:43,003 --> 00:16:47,049 கோல்ஃப் என்பது 222 00:16:47,132 --> 00:16:50,093 கோல்ஃப் பந்துகள் மற்றும்உதவியாளர் அடங்கிய ஒரு விளையாட்டு, 223 00:16:50,177 --> 00:16:55,974 உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பெட்ரிஷியாவால்பதிலளிக்க முடியும் என நம்புகிறேன். 224 00:17:13,825 --> 00:17:15,368 ஹலோ, சார்லஸ். 225 00:17:15,452 --> 00:17:16,453 ஹலோ, மார்ஸி. 226 00:17:17,746 --> 00:17:19,414 உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 227 00:17:20,290 --> 00:17:21,333 என்ன கேட்கப் போகிறாய்? 228 00:17:22,166 --> 00:17:26,713 உன்னைப் பற்றிய எதையாவது நீ மாற்றவிரும்புகிறாயா என நான் யோசித்தேன். 229 00:17:31,176 --> 00:17:32,803 அதைக் கேட்கும் அளவுக்குஉனக்கு நேரம் இருக்கா? 230 00:17:39,935 --> 00:17:42,813 அங்கே நிறைய பேருக்குஉதவித் தேவைப்படுகிறது, 231 00:17:43,355 --> 00:17:44,773 நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். 232 00:17:48,193 --> 00:17:49,862 ஆனால், நான் முயற்சிக்கும் போது, 233 00:17:49,945 --> 00:17:54,157 நான் திடீரென்று புதிய நபர்களாலும்சூழப்பட்டிருப்பதைக் காண்கிறேன். 234 00:17:57,327 --> 00:18:00,747 மற்றும் நான் யோசித்துப் பேச நேரமேகிடைக்காமல் போகிறது, 235 00:18:00,831 --> 00:18:04,001 அப்போது எனக்கு அப்படியே ஓடத் தான் தோன்றுகிறது. 236 00:18:05,752 --> 00:18:09,590 என்னால் நின்று கூட பேச முடியவில்லை என்றால்எப்படி பிறருக்கு உதவ முடியும்? 237 00:18:11,675 --> 00:18:13,594 நான் எப்படி மாறுவது? 238 00:18:13,677 --> 00:18:16,430 நான் எப்படி வித்தியாசமாக இருப்பது? 239 00:18:18,140 --> 00:18:19,474 உனக்கு உதவத்தான் ஆசைப்படுகிறேன். 240 00:18:20,100 --> 00:18:22,811 நான் நானாக இருப்பதுஎனக்குக் கடினமாக உள்ளது. 241 00:18:41,705 --> 00:18:43,040 “நான் நானாக இருக்க வேண்டும்.” 242 00:18:45,876 --> 00:18:49,796 நீ நினைத்தால்உன்னால் ஊக்கமளிக்க முடியும், சார்லஸ். 243 00:18:49,880 --> 00:18:50,881 நன்றி. 244 00:18:52,090 --> 00:18:54,259 நானா? ஊக்கமளிப்பதா? 245 00:18:57,763 --> 00:19:00,807 ஹேய், நண்பா, உனக்கு கொஞ்சம் உத்வேகம் தேவையா? 246 00:19:00,891 --> 00:19:03,602 சரி, நீ சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறாய். 247 00:19:10,817 --> 00:19:14,196 என்னால் நம்ப முடியவில்லை.எனக்கு ஒரு துண்டு பீட்ஸா கிடைத்துள்ளது. 248 00:19:15,322 --> 00:19:18,992 பள்ளிக்கு அதிக பீட்ஸா கிடைக்கச் செய்ததற்குவாழ்த்துக்கள், ஃபிராங்க்ளின். 249 00:19:19,076 --> 00:19:21,370 -உங்களை எப்போதும் நம்பினேன், தலைவரே.-சிரியுங்கள்… 250 00:19:22,246 --> 00:19:25,541 எனக்கும் மகிழ்ச்சி தான், ஆனால், பாராட்டுக்கு சொந்தக்காரன் நான் அல்ல. 251 00:19:26,542 --> 00:19:28,961 நீ இல்லையென்றால், பிறகு யார்? 252 00:19:32,798 --> 00:19:34,550 வேவு பார்த்ததற்கு மன்னிக்கவும், 253 00:19:34,633 --> 00:19:38,220 ஆனால், நீங்களாக முன்வந்துகேண்டீன் வேலையைப் பார்த்தது தெரிகிறது 254 00:19:38,303 --> 00:19:42,516 மற்றும் நிறைய பேருக்கு கிடைக்கும்படிபீட்ஸாக்களை ஆறு தூண்டுகளுக்கு பதிலாக 255 00:19:42,599 --> 00:19:44,601 எட்டுத் தூண்டுகளாக வெட்ட உதவி இருக்கிறீர்கள். 256 00:19:45,769 --> 00:19:47,271 நல்ல யோசனை, மேடம். 257 00:19:57,865 --> 00:19:59,074 நான்கு ஸ்ட்ரோக்குகள்! 258 00:20:01,618 --> 00:20:03,662 நான் சீக்கிரமே போகலாமா, மேடம்? 259 00:20:10,669 --> 00:20:12,546 வேலையைச் செய்ய நேரம் வந்துவிட்டது. 260 00:20:33,692 --> 00:20:34,902 முடிந்தது! 261 00:20:45,329 --> 00:20:48,749 ஒரு பக்கம் பார்த்தால், இது ஒரு குப்பை. 262 00:20:48,832 --> 00:20:51,543 மறுபக்கம், மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 263 00:20:51,627 --> 00:20:54,254 சரியான நேரத்திற்குநாம் வகுப்பிற்குப் போகப் போகிறோம். 264 00:20:54,338 --> 00:20:56,840 இனி நாம் தாமதாக போகவே மாட்டோம். 265 00:20:56,924 --> 00:21:00,093 இந்த நாள் வரும் வரை நாம் உயிரோடுஇருப்போம் என நான் நினைத்ததே இல்லை. 266 00:21:00,636 --> 00:21:02,304 நீங்கள் மீண்டும் வேலை செய்தீர்களா, மேடம்? 267 00:21:03,138 --> 00:21:04,139 அருமையான வேலை. 268 00:21:10,437 --> 00:21:11,605 மீண்டும் என் முறையா? 269 00:21:14,233 --> 00:21:16,610 இதோ சாக்பீஸால்இம்சை செய்பவன் வந்துட்டான். 270 00:21:16,693 --> 00:21:18,403 இது உனக்கு தான், சார்லஸ். 271 00:21:19,780 --> 00:21:23,325 சாக்பீஸில் உன்னுடைய ஃபாஸ்ட்பால் க்ரிப்வேலை செய்யவில்லை. 272 00:21:23,408 --> 00:21:25,160 கர்வ்பால் க்ரிப்பைப் பயன்படுத்து. 273 00:21:26,161 --> 00:21:27,162 முயற்சிக்கலாமே. 274 00:21:35,254 --> 00:21:37,631 இது ஒரு அதிசயம். 275 00:21:40,300 --> 00:21:43,011 பிரேசில் 276 00:21:45,639 --> 00:21:49,142 மாணவ மன்றத் தேர்தலில்வாக்களிக்க மறக்காதீர்கள். 277 00:21:49,226 --> 00:21:50,519 வாக்கெடுப்பு மதியம் முடிகிறது. 278 00:21:53,397 --> 00:21:55,607 அனைவரும் நல்ல மனநிலையில்உள்ளது போலத் தெரிகிறது. 279 00:21:55,691 --> 00:21:56,900 ஆமாம், சார். 280 00:21:56,984 --> 00:22:00,696 மதியம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஷிப்பிற்கானஆர்வமாகத் தான் இருக்கும். 281 00:22:00,779 --> 00:22:02,364 நீங்கள் சிறப்பாக ஆடப் போகிறீர்கள். 282 00:22:02,447 --> 00:22:07,327 மொத்த பள்ளியும் பார்க்க, நீ போட்டியில் வெற்றிபெறுவதை, உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? 283 00:22:07,411 --> 00:22:09,162 மொத்த பள்ளியுமா? 284 00:22:10,330 --> 00:22:13,041 கோல்ஃப் மைதானத்தில் உங்களோடுநடப்பதில் எனக்கு சந்தோஷம், சார். 285 00:22:15,085 --> 00:22:18,547 எல்லோரும், கவனியுங்கள்.என்னிடம் ஒரு அறிவிப்பு உள்ளது. 286 00:22:18,630 --> 00:22:21,091 நம் வகுப்புத் தலைவருக்கான வாக்கெடுப்புஅதிகாரப்பூர்வமாக முடிந்துள்ளது. 287 00:22:21,175 --> 00:22:23,302 முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்… 288 00:22:24,303 --> 00:22:25,637 மார்ஸி! 289 00:22:26,346 --> 00:22:27,598 என்ன? 290 00:22:31,351 --> 00:22:34,646 நன்றாக செயல்பட்டாய், மார்ஸி.நீ போட்டியிடுவது கூட எனக்குத் தெரியாது. 291 00:22:34,730 --> 00:22:37,608 -நான் போட்டியிடவில்லை.-ஒரு மணி நேரத்தில் உனக்கு ஒரு சந்திப்பு உள்ளது. 292 00:22:37,691 --> 00:22:40,027 -இந்த தாள்களில் கையெழுத்திட வேண்டும்.-ஜூஸ் டப்பா, தலைவியே? 293 00:22:40,110 --> 00:22:41,737 -என்ன? -சிரியுங்கள்! 294 00:22:41,820 --> 00:22:43,614 இது எப்படி நடந்தது? 295 00:22:43,697 --> 00:22:44,865 பள்ளியில் நீ செய்து வரும் 296 00:22:44,948 --> 00:22:47,159 மேம்பாடுகளால், எல்லோரையும் கவர்ந்துவிட்டாய். 297 00:22:47,242 --> 00:22:49,411 உன் பெயரை எழுதி தான்நிறைய பேர் வாக்களித்தனர். 298 00:22:49,494 --> 00:22:53,123 -அருமை, வகுப்புத் தலைவரே.-உனக்கு சந்தோஷமாக இல்லையா? 299 00:22:56,627 --> 00:22:58,837 புது இடங்களுக்குப் போகலாம். 300 00:22:58,921 --> 00:23:00,339 புதிய மக்களை சந்திக்கலாம். 301 00:23:01,381 --> 00:23:04,510 நீதான் அணிவகுப்புகளை வழிநடத்த வேண்டும்! 302 00:23:15,604 --> 00:23:20,567 மற்றும் நான் இறுதி சுற்றில் வெற்றி பெறும் போதுநீ உன் முதல் உரையை ஆற்றலாம். 303 00:23:20,651 --> 00:23:21,652 மார்ஸி! 304 00:23:21,735 --> 00:23:23,987 மொத்த மக்கள் கூட்டத்தின் முன். 305 00:23:24,071 --> 00:23:26,073 மார்ஸி! மார்ஸி! மார்ஸி! 306 00:23:26,156 --> 00:23:28,408 -நீ அதிர்ஷ்டசாலி.-மார்ஸி! 307 00:23:29,660 --> 00:23:32,454 ஆஆ! 308 00:23:33,747 --> 00:23:36,166 அருமை. அவள் ரொம்ப உற்சாகமாக இருக்கிறாள். 309 00:23:36,250 --> 00:23:38,418 உலகிற்குத் தெரியட்டும், மார்ஸி! 310 00:23:42,589 --> 00:23:44,758 நான் இதை விரும்பவே இல்லை. 311 00:23:48,971 --> 00:23:49,972 பரவாயில்லை. 312 00:23:50,472 --> 00:23:53,559 இந்த அறையை விட்டு வெளியேறாவிட்டால், என்னால் வகுப்புத் தலைவராக இருக்க முடியாது. 313 00:23:56,812 --> 00:24:00,232 நான் நிரந்தரமாக இங்கேயே இருக்கிறேன். 314 00:24:01,108 --> 00:24:02,442 பைன்கிரெஸ்ட் கோல்ஃப்சாம்பியன்ஷிப் 315 00:24:02,526 --> 00:24:06,154 பைன்கிரெஸ்ட் தொடக்கப் பள்ளியின்சாம்பியன்ஷிப் இறுதி சுற்றிற்கு வரவேற்கிறேன். 316 00:24:10,909 --> 00:24:12,244 மார்ஸி எங்கே? 317 00:24:12,911 --> 00:24:14,663 அவள் வழக்கமாக தாமதமாக வர மாட்டாளே. 318 00:24:15,414 --> 00:24:17,291 அவளுக்கு பதிலாக வேறு உதவியாளர்தேவைபடப் போகிறது. 319 00:24:19,585 --> 00:24:21,461 ஹேய், சக். பிஸியாக இருக்கிறாயா? 320 00:24:22,254 --> 00:24:23,255 நான்… 321 00:24:23,338 --> 00:24:26,258 இனி பிஸியாகிவிடுவாய். இந்தா.நீ என் உதவியாளராக இருக்க விரும்புகிறேன். 322 00:24:26,341 --> 00:24:29,344 எனக்கு கோல்ஃப்-ஐ பற்றி எதுவும் தெரியாது. 323 00:24:29,428 --> 00:24:32,347 என் பையைச் சுமந்து, என் மட்டையைசுத்தமாக வைத்தால் போதும். 324 00:24:32,431 --> 00:24:35,184 மார்ஸி எப்போது வேண்டுமானாலும்இங்கு வந்துவிடுவாள். 325 00:24:42,608 --> 00:24:44,318 சரி, நான் தயார். 326 00:24:45,277 --> 00:24:47,321 நான் இந்த அறையை விட்டுவெளியேற வேண்டியதே இல்லை. 327 00:24:47,905 --> 00:24:49,698 எந்த காரணத்திற்காகவும் வெளியேற மாட்டேன். 328 00:24:55,787 --> 00:24:56,788 இது பார்க்க நன்றாக இருக்கு. 329 00:24:57,831 --> 00:25:00,292 இது ஒரு புட்டர், சக். 330 00:25:00,375 --> 00:25:02,961 புட்டரை வைத்து, டீ-யில் உள்ள பந்தை அடிக்கக் கூடாது. 331 00:25:03,045 --> 00:25:05,130 அது அடிப்படையான விஷயம். 332 00:25:05,214 --> 00:25:07,382 எனக்கு கோல்ஃப் பற்றிஅதிகம் தெரியாது என்று சொன்னேனே. 333 00:25:07,883 --> 00:25:10,594 நீ தன்னடக்கத்துடன் இருக்கிறாய் என நம்பினேன். 334 00:25:10,677 --> 00:25:14,515 என் வெற்றி பதிவைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு தன்னடக்கம் எல்லாம் தேவையில்லை. 335 00:25:15,599 --> 00:25:17,226 மார்ஸி எங்கே? 336 00:25:22,564 --> 00:25:24,900 கோல்ஃப் ஒரு விசித்திரமான விளையாட்டு. 337 00:25:24,983 --> 00:25:30,155 சிறிய பந்து, சிறிய பொந்து, மாபெரும் மைதானம்.இது எதற்கும் சம்பந்தமே இல்லை. 338 00:25:30,989 --> 00:25:32,449 9-ஐயர்னா? 339 00:25:32,533 --> 00:25:34,868 சக், நான் ஆறாம் எண்ணைக் கேட்டேன். 340 00:25:34,952 --> 00:25:37,246 எனக்கு, இரண்டுமே ஒன்று போலத்தான் தெரிகிறது. 341 00:26:01,061 --> 00:26:02,563 எனக்குக் கவலையாக உள்ளது, சக். 342 00:26:03,063 --> 00:26:04,106 தோல்வியை நினைத்தா? 343 00:26:04,606 --> 00:26:07,901 நிச்சயமாக. அந்த பெரிய மூக்கு உடையவன்அட்டகாசமாக விளையாடுகிறான். 344 00:26:07,985 --> 00:26:10,070 ஆனால், நான் மார்ஸியைநினைத்து கவலைப்படுகிறேன். 345 00:26:10,153 --> 00:26:11,905 அவள் ஒரு ஆட்டத்தையும் தவறவிட மாட்டாள். 346 00:26:11,989 --> 00:26:13,490 ஏதும் பிரச்சினையாக இருந்தால்என்ன செய்வது? 347 00:26:14,700 --> 00:26:16,702 நான் இல்லை என்றாலும், அவள் நல்லபடியாக விளையாடுவாள். 348 00:26:16,785 --> 00:26:18,996 யாராலும் பெட்ரிஷியாவை விடசிறப்பாக விளையாட முடியாது. 349 00:26:20,622 --> 00:26:23,292 உனக்கு என் உதவி தேவையில்லை.உன்னால் வெல்ல முடியும், சார். 350 00:26:24,459 --> 00:26:25,836 காற்று பலமாக வீசத் தொடங்குகிறது. 351 00:26:26,420 --> 00:26:28,839 அடுத்து நான் என்ன செய்ய வேண்டும், சக்? 352 00:26:29,798 --> 00:26:33,760 வந்து, கோல்ஃப் பேஸ்பால் போன்றது என்றால், 353 00:26:33,844 --> 00:26:37,472 அதோ, அங்கு ஒரு கொடி உள்ளது.ஹோம் பிளேட்டை குறி வை என சொல்லியிருப்பேன். 354 00:26:46,356 --> 00:26:47,858 அவள் தோற்கப் போகிறாள். 355 00:26:47,941 --> 00:26:49,651 -வாய்ப்பே இல்லை.-இல்லை, பெப்பெர்மின்ட் பேட்டி. 356 00:26:52,029 --> 00:26:53,030 ஹேய், மக்களே! 357 00:26:53,113 --> 00:26:55,407 சாம்பியன்ஷிப் போட்டி! 358 00:26:55,490 --> 00:26:57,910 பெப்பெர்மின்ட் பேட்டி தோற்கப் போகிறாள். 359 00:26:57,993 --> 00:27:00,287 -நாம் போகலாம்.-அதை நானே என் கண்களால் பார்க்க வேண்டும். 360 00:27:11,673 --> 00:27:13,175 உங்கள் நாள் எப்படி போகிறது? 361 00:27:14,259 --> 00:27:15,928 என்னுடையதைப் பற்றி கேட்காதீர்கள். 362 00:27:24,645 --> 00:27:25,646 கார்லின்? 363 00:27:28,398 --> 00:27:30,943 பைன்கிரெஸ்ட் கோப்பைக்கான போட்டிநடக்கும் இடத்தில் தானே நீ இருக்கணும்? 364 00:27:31,026 --> 00:27:32,861 அதனால் தான் இங்கு இருக்கிறேன், மேடம். 365 00:27:32,945 --> 00:27:36,448 பெப்பெர்மின்ட் பேட்டி சாம்பியன்ஷிப்பில்தோற்கப் போகிறாள். 366 00:27:36,532 --> 00:27:37,783 அதற்கு வாய்ப்பே இல்லை. 367 00:27:37,866 --> 00:27:39,034 அவளுடைய உதவியாளர் யார்? 368 00:27:41,328 --> 00:27:42,496 ஜாக்கிரதை! 369 00:27:44,831 --> 00:27:46,750 அடக் கடவுளே. 370 00:27:47,334 --> 00:27:49,044 இன்று அவங்களுக்கு உங்கள் உதவி தேவை. 371 00:27:49,920 --> 00:27:51,964 நான் பெட்ரிஷியாவிற்கு உதவியாளராகஇருக்க விரும்புகிறேன். 372 00:27:52,589 --> 00:27:53,674 நிஜமாகவே. 373 00:27:54,174 --> 00:27:55,926 ஆனால் நான் இப்போதுவகுப்புத் தலைவன் ஆகிவிட்டேன். 374 00:27:56,760 --> 00:27:58,178 மேலும், நான் அங்குச் சென்றால், 375 00:27:58,262 --> 00:28:03,350 நான் எல்லோர் முன்பும் எழுந்து மற்றுமொருபெரிய உரையை ஆற்ற வேண்டியிருக்கும். 376 00:28:03,433 --> 00:28:05,352 மேலும் என்ன சொல்வதென்று கூட எனக்குத் தெரியாது. 377 00:28:05,435 --> 00:28:10,649 இனிமேல், “சீக்கிரம், தள்ளு, இழு, யோசிக்காதே, பேசு” என இப்படித்தான் இருக்கப் போகிறது. 378 00:28:10,732 --> 00:28:14,987 மூச்சு கூட விடமுடியாமல், மூழ்குவது போல உணர்கிறேன். 379 00:28:15,070 --> 00:28:16,738 நான் பெட்ரிஷியாவிற்கு உதவ விரும்புகிறேன். 380 00:28:16,822 --> 00:28:18,115 நிஜமாகத்தான். 381 00:28:19,116 --> 00:28:20,116 ஆனால்… 382 00:28:21,493 --> 00:28:22,786 என்னால் அங்கு வர முடியாது. 383 00:28:25,956 --> 00:28:29,376 சொல்லுங்கள், 4-அங்குல புல் தரைக்குகீழே இருக்கும் ஒருவருக்கு 384 00:28:29,459 --> 00:28:32,296 ஒரு கோல்ஃப் உதவியாளர் என்னஆலோசனை தருவார் என சொல்லுங்கள். 385 00:28:35,549 --> 00:28:39,636 “கொடுக்கப்பட்ட ஷாட் மீது கவனம் செலுத்து.உன்னுடைய திறமை என்னவோ 386 00:28:39,720 --> 00:28:41,096 அதன்படியே விளையாடு” என சொல்வேன். 387 00:28:41,638 --> 00:28:43,599 உங்கள் திறமைகள் என்ன, மேடம்? 388 00:28:44,516 --> 00:28:47,936 பிரச்சினை அதிகமாகும் போது ஓடிப் போவதா? 389 00:28:51,273 --> 00:28:54,818 நீங்கள் கோல்ஃப் விளையாடுவீர்களா என நான் கேட்ட போதுஎன்னிடம் என்ன சொன்னீர்கள் என ஞாபகம் இருக்கா? 390 00:28:56,737 --> 00:29:02,367 விளையாடுவதை விட சவால்களை கவனித்து 391 00:29:02,451 --> 00:29:05,454 தீர்வுகளை கண்டறிவது தான் எனக்குசுவாரஸ்யமான விஷயம் என்று சொன்னேன். 392 00:29:05,537 --> 00:29:11,001 கேளுங்கள், உங்களைப் போன்றவர்களல் தான்எல்லா விஷயங்களும் சரியாக நடக்கின்றன. 393 00:29:11,627 --> 00:29:16,965 எல்லாம் சீராக இயங்குவதை உறுதி செய்ய நீங்கள்பின்னணியில் அமைதியாக வேலை செய்கிறீர்கள். 394 00:29:17,049 --> 00:29:19,593 நீங்கள் இல்லாமல் உலகம் சிதைந்துவிடும். 395 00:29:20,302 --> 00:29:23,972 அந்தப் பொறுப்பைச் சுமக்கஅதிக மன வலிமை வேண்டும். 396 00:29:25,307 --> 00:29:27,059 நான் அவ்வளவு வலிமையாக உணரவில்லை. 397 00:29:29,895 --> 00:29:32,064 என்ன செய்ய வேண்டும் என்றேஎனக்குத் தெரியவில்லை. 398 00:29:35,859 --> 00:29:37,694 அது உங்கள் முடிவு, மேடம். 399 00:29:55,963 --> 00:29:58,131 இவனுக்கு எப்போது கோல்ஃப் வண்டி கிடைத்தது? 400 00:30:07,975 --> 00:30:11,979 ஏதாவதொரு ஒரு பழைய கோல்ஃப் மட்டையைக்கொடு, சக். எதுவானாலும் பரவாயில்லை. 401 00:30:13,063 --> 00:30:16,525 அது வேண்டாம், சார்லஸ்.அவளுக்கு 5-ஐயர்னைக் கொடு. 402 00:30:17,693 --> 00:30:18,694 மார்ஸி! 403 00:30:20,070 --> 00:30:22,322 தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும், சார். 404 00:30:22,823 --> 00:30:25,450 ரொம்ப தாமதமாகவில்லை என்றால், நான் உதவுகிறேன். 405 00:30:25,534 --> 00:30:27,703 அடடே, அது எனக்கு எப்போதுமே பிடிக்கும். 406 00:30:27,786 --> 00:30:29,496 சார்லஸ், உனக்கு பிரச்சினை இல்லையே? 407 00:30:30,289 --> 00:30:31,623 நீ கேட்கவே மாட்டாய் என நினைத்தேன். 408 00:30:32,624 --> 00:30:34,334 இந்த ஆட்டத்தில் ஜெயிப்போம், சார். 409 00:30:38,589 --> 00:30:40,591 ஜே. கூல் - 1திபால்ட் - 2 410 00:30:40,674 --> 00:30:41,717 பெ. பேட்டி +6 411 00:30:41,800 --> 00:30:44,261 ஸ்கோரைக் கண்டுக்காதீர்கள். 412 00:30:44,344 --> 00:30:45,929 கவனம் செலுத்துங்கள் போதும். 413 00:31:11,496 --> 00:31:13,332 பெ. பேட்டி +5 414 00:31:20,339 --> 00:31:23,717 ஞாபகமிருக்கட்டும், நல்ல விதத்தில் தவறவிட திட்டமிடுங்கள். 415 00:31:31,558 --> 00:31:33,560 உங்கள் திறமை வெளிப்படட்டும், சார். 416 00:31:50,911 --> 00:31:51,912 அது தான், சார். 417 00:31:52,621 --> 00:31:53,747 18வது பொந்து. 418 00:31:54,248 --> 00:31:56,750 இரண்டே அடியில் நீங்கள் அதை அடித்துவிட்டால், 419 00:31:57,501 --> 00:31:58,919 கோப்பை உங்களுக்குத் தான். 420 00:32:20,607 --> 00:32:21,775 இப்பொழுது என்ன? 421 00:32:22,818 --> 00:32:23,861 இது எதற்காக? 422 00:32:24,444 --> 00:32:26,238 என்னால் அங்கிருந்து அடிக்க முடியாது. 423 00:32:26,321 --> 00:32:27,698 உங்களால் முடியும், சார். 424 00:32:28,198 --> 00:32:29,366 முயற்சியை கைவிடாதீர்கள். 425 00:32:31,451 --> 00:32:33,871 சில நாட்களுக்கு முன்புநாம் செய்த பயிற்சி நினைவிருக்கிறதா? 426 00:32:35,038 --> 00:32:38,542 “மணலை எடுத்துச் செல்வது.” அட, ஆமாம். 427 00:33:16,121 --> 00:33:17,456 சிறப்பாக விளையாடினீர்கள், சார். 428 00:33:17,539 --> 00:33:20,501 நன்றி, மார்ஸி.நீயில்லாமல் இதை செய்திருக்க முடியாது. 429 00:33:22,002 --> 00:33:25,422 வகுப்புத் தலைவியே, உங்கள் முதல் உரையைஆற்ற தயாராகிவிட்டீர்களா? 430 00:33:25,506 --> 00:33:27,216 -என்ன சொல்லப் போகிறீர்கள்? -ஜூஸ் டப்பா? 431 00:33:27,299 --> 00:33:28,509 சிரியுங்கள். 432 00:33:30,052 --> 00:33:33,889 கேளு, மார்ஸி. உனக்குப் பிடிக்கவில்லை என்றால்நீ இதை செய்ய வேண்டாம். 433 00:33:39,770 --> 00:33:42,648 சார், உண்மையில், நான் செய்ய விரும்புகிறேன். 434 00:33:43,148 --> 00:33:46,693 நான் கொஞ்சம் நேரம்தனியாக யோசிக்க வேண்டும். 435 00:33:50,072 --> 00:33:53,116 எல்லோரும் இவள் சொன்னதைக் கேட்டீர்கள் தானே.அவளைக் கொஞ்சம் தனியே விடுங்கள். 436 00:33:55,077 --> 00:33:56,787 மேடையில் சந்திப்போம், மார்ஸி. 437 00:34:08,590 --> 00:34:12,469 இப்போது நம் வகுப்புத் தலைவர் பேசுவதற்கான நேரம். 438 00:34:13,887 --> 00:34:16,931 மார்ஸி! மார்ஸி! மார்ஸி! 439 00:34:31,112 --> 00:34:33,739 வகுப்புத் தலைவியாக முதலில், 440 00:34:34,241 --> 00:34:38,203 நான் என் தோழி பெட்ரிஷியாவை வாழ்த்துகிறேன். 441 00:34:41,623 --> 00:34:46,253 இரண்டாவதாக, எனது அறிவிப்பு என்னவென்றால்... 442 00:34:48,755 --> 00:34:50,924 வகுப்புத் தலைவி பதவியை விட்டு நான் விலகுகிறேன். 443 00:34:51,007 --> 00:34:53,010 -என்ன? -அவளால் அப்படி செய்ய முடியுமா? 444 00:34:53,552 --> 00:34:56,221 என்னைப் பொறுத்தவரை, பிறருக்கு உதவுது முக்கியம் தான், 445 00:34:57,014 --> 00:34:59,391 ஆனால் அதை என் வழியில் செய்ய விரும்புகிறேன். 446 00:35:00,017 --> 00:35:01,810 நான் பின்னணியில் இருப்பதை விரும்புகிறேன். 447 00:35:01,894 --> 00:35:04,313 நான் அப்படிப்பட்டவள் தான், 448 00:35:04,980 --> 00:35:06,356 மற்றும் அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. 449 00:35:07,524 --> 00:35:11,570 ஒரு காலத்தில், நான் உதவ வேண்டுமெனில், நான் என்னை 450 00:35:11,653 --> 00:35:13,530 மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். 451 00:35:13,614 --> 00:35:17,451 ஆனால், எனது நண்பர்களின் சில நல்லஆலோசனைகளுக்கும், உத்வேகத்திற்கும் நன்றி... 452 00:35:18,035 --> 00:35:19,995 அவள் என்னைப் பற்றி தான் பேசுகிறாள். 453 00:35:20,078 --> 00:35:23,832 என் சொந்த வழியிலே விஷயங்களை செய்யலாம் எனநான் கற்றுக் கொண்டேன். 454 00:35:24,917 --> 00:35:27,169 உலகிற்கு எல்லா வகையான மனிதர்களும் தேவை. 455 00:35:28,003 --> 00:35:29,880 எனவே, நீங்கள்இயல்பான தலைவராக இருந்தாலும் சரி, 456 00:35:30,422 --> 00:35:32,132 அல்லது, களத்தில் இறங்கி வேலை செய்யதயாராக இருந்தாலும் சரி, 457 00:35:33,091 --> 00:35:35,677 அல்லது கஷ்டத்தில் ஒருபோதும்துவண்டு விடாமல் இருந்தாலும் சரி, 458 00:35:36,595 --> 00:35:39,473 அல்லது கவனத்தைஈர்க்காமல் இருக்க முயற்சித்தாலும் சரி, 459 00:35:40,057 --> 00:35:42,518 நம் அனைவராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 460 00:35:48,774 --> 00:35:51,985 மார்ஸி! மார்ஸி! மார்ஸி! 461 00:35:59,326 --> 00:36:01,578 நீ ரொம்ப தைரியசாலி தான், மார்ஸி. 462 00:36:01,662 --> 00:36:04,039 நன்றி, சார்.இதைச் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 463 00:36:04,540 --> 00:36:06,792 இதை மீண்டும் செய்ய வேண்டியதில்லைஎன்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. 464 00:36:07,709 --> 00:36:11,213 அந்த பெரிய மூக்கு உடையவனுக்கு என் வெற்றியால்ரொம்ப கஷ்டப்பட மாட்டான் என நம்புகிறேன். 465 00:36:11,839 --> 00:36:13,590 கண்டிப்பாக அவனுக்கு தோற்கப் பிடிக்காது. 466 00:36:17,970 --> 00:36:19,054 ஹே! 467 00:36:34,027 --> 00:36:36,530 பிக்பென் இரண்டாவதாக வந்ததைஉன்னால் நம்ப முடிகிறதா? 468 00:36:36,613 --> 00:36:38,657 யார் தான் பிக்பென்னுக்கு வாக்களித்தது? 469 00:36:40,325 --> 00:36:42,744 அவன் நேர்மையாக பிரச்சாரம் செய்தான்என நினைத்தேன். 470 00:36:46,081 --> 00:36:47,791 என் சக மாணவர்களே, 471 00:36:47,875 --> 00:36:51,336 ஒரு சிறந்த ஆலோசனைப் பெட்டி தான்ஒரு சிறந்த ஜனநாயகத்திற்கான 472 00:36:51,420 --> 00:36:53,714 திறவுகோல் என்று கூறப்படுகிறது. 473 00:36:55,799 --> 00:36:59,261 ஆலோசனைப் பெட்டியா? அது நிச்சயம்உன் யோசனையாகத்தான் இருக்கும். 474 00:36:59,344 --> 00:37:01,680 -அருமையான யோசனை.-நன்றி, சார். 475 00:37:01,763 --> 00:37:04,183 அது எங்கிருந்து வந்தது என்பது பற்றிநிறைய கேள்விப்பட்டேன். 476 00:37:04,266 --> 00:37:05,893 கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பாய். 477 00:37:05,976 --> 00:37:08,604 சரி, நான் பிக்அப் கேமிற்கு கிளம்புகிறேன். 478 00:37:08,687 --> 00:37:10,480 வகுப்பில் பார்க்கலாம், மார்ஸி. 479 00:37:10,564 --> 00:37:13,400 பந்தை குதித்துப் போட மறக்காதீர்கள், சார். 480 00:37:13,483 --> 00:37:16,236 நன்றி, மார்ஸி. என்னை சார் என்று கூப்பிடாதே. 481 00:37:32,586 --> 00:37:34,087 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய 482 00:37:34,171 --> 00:37:35,172 பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 483 00:38:49,413 --> 00:38:51,415 தமிழாக்கம்மேனகா மணிகண்டன் 484 00:39:00,674 --> 00:39:02,676 நன்றி, ஸ்பார்க்கி.என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள். 484 00:39:03,305 --> 00:40:03,517