"Camp Snoopy" Summer Friends/Last Day of Camp
ID | 13193154 |
---|---|
Movie Name | "Camp Snoopy" Summer Friends/Last Day of Camp |
Release Name | Camp.Snoopy.S01E13.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32621967 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:00:34,952 --> 00:00:36,161
ம்ம் ம்ம் ம்ம்.
3
00:01:14,950 --> 00:01:16,535
“கோடைக்கால நண்பர்கள்.”
4
00:01:22,916 --> 00:01:26,420
ஹேய், சாலி, நாங்கள் கடற்கரைக்குச் செல்கிறோம்.
நீயும் வருகிறாயா?
5
00:01:27,045 --> 00:01:29,923
பிறகு பார்க்கலாம்.
நான் நயோமியைத் தேடுகிறேன்.
6
00:01:30,007 --> 00:01:32,426
அவள் முகாம் ஃபோனுக்காகச் செல்வதைப் பார்த்தேன்.
7
00:01:32,509 --> 00:01:33,510
நன்றி.
8
00:01:34,136 --> 00:01:37,014
ஆம், அம்மா, பற்களைத் துலக்குகிறேன்.
9
00:01:38,182 --> 00:01:41,602
தெரியும். சீக்கிரமே நீடில்ஸில் இருப்பேன்.
10
00:01:41,685 --> 00:01:43,854
முகாம் கிட்டத்தட்ட முடியப் போவதை
என்னால் நம்ப முடியவில்லை.
11
00:01:43,937 --> 00:01:48,358
முகாம் கிட்டத்தட்ட முடியப் போகிறது.
12
00:01:53,071 --> 00:01:56,408
சாலி, நம் விடைபெறுதல் பேனரைச் செய்ய
உதவுகிறாயா?
13
00:01:57,284 --> 00:01:59,786
விடைபெறுதல் பேனரா?
14
00:01:59,870 --> 00:02:03,415
முகாம் முடிகிறது என்பதைப் பற்றி நினைப்பதைவிட,
நான் செய்ய வேறு நல்ல விஷயங்கள் உள்ளன.
15
00:02:04,166 --> 00:02:06,126
நம்ப முடியவில்லை.
16
00:02:07,794 --> 00:02:09,755
உன் மனதை மாற்றிக்கொண்டால்,
இங்குதான் இருப்போம்.
17
00:02:10,380 --> 00:02:13,175
இப்போது, இறுதியாகச் செய்ய வேண்டியது.
18
00:02:14,551 --> 00:02:15,552
அடச்சே.
19
00:02:16,094 --> 00:02:17,471
சார்லி பிரவுன்,
20
00:02:17,554 --> 00:02:22,059
பெயிண்ட் பிரஷில் கூட இன்க் கறை ஏற்படுத்த
உன்னால் மட்டும்தான் முடியும்.
21
00:02:25,145 --> 00:02:27,022
இப்போது நாம் மீண்டும் தொடங்க வேண்டும்!
22
00:02:27,105 --> 00:02:29,274
அதுதான் நம்மிடமிருந்த கடைசி சிவப்பு பெயிண்ட்.
23
00:02:29,358 --> 00:02:32,361
சப்ளை கேபினில் நிறைய சிவப்பு பெயிண்ட் உள்ளன.
24
00:02:34,780 --> 00:02:35,906
நான் எடுத்து வருகிறேன்.
25
00:02:48,210 --> 00:02:51,088
ஹேய், ஸ்நூப்பி. அதெல்லாம் உனக்கு
எதற்குத் தேவைப்படுகிறது?
26
00:03:02,015 --> 00:03:04,309
சரி, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
27
00:03:04,852 --> 00:03:07,771
சிவப்பு பெயிண்டை எங்கே வைத்துள்ளனர்?
28
00:03:14,361 --> 00:03:16,780
நான் குட்பை சொல்லத்
தயாராக இல்லை என நினைக்கிறேன்.
29
00:03:16,864 --> 00:03:19,449
இது என்ன விதமான முகாம்?
30
00:03:19,533 --> 00:03:22,369
நாம் மகிழ்ச்சியாக இருக்க, அவர்கள்
புதிய நண்பர்களை உருவாக்கக் கற்றுத் தருகின்றனர்,
31
00:03:22,452 --> 00:03:26,915
அதெல்லாம் இறுதியில் நம்மிடமிருந்து
நண்பரைப் பிரிப்பதற்காகத்தான்.
32
00:03:26,999 --> 00:03:30,586
நம் நண்பர்களை மீண்டும் பார்க்க முடியாது என்பதை
அவர்கள் அந்தக் கையேட்டில் கூறவேயில்லை.
33
00:03:30,669 --> 00:03:32,421
என்னவொரு அநியாயம்.
34
00:03:32,504 --> 00:03:34,298
ஹேய், சாலி. என்ன செய்கிறாய்?
35
00:03:35,382 --> 00:03:36,967
மீட்டிங்கை முடித்துக்கொண்டிருக்கிறேன்.
36
00:03:42,764 --> 00:03:45,017
நீ என்னுடன் நடக்க வருகிறாயா?
37
00:03:45,100 --> 00:03:46,476
நாம் பேசலாம் என நினைத்தேன்.
38
00:03:47,227 --> 00:03:48,854
என்னால் முடியாது.
39
00:03:48,937 --> 00:03:51,773
என் அண்ணனுக்கு பேனர் பெயிண்ட்
செய்ய உதவுகிறேன்.
40
00:03:51,857 --> 00:03:54,067
சுவாரசியமாய் இருக்கும் போலத் தெரிகிறது.
நானும் வருகிறேன்.
41
00:03:55,736 --> 00:03:57,988
அது குடும்பத்தினருக்கான செயல்பாடு.
42
00:03:58,071 --> 00:04:00,032
பேனர்கள் பற்றி உனக்குத் தெரியும்.
43
00:04:04,077 --> 00:04:09,958
பார்ப்போம். “ரூபி சன்ரைஸ், கிரான்பெர்ரி டெசெர்ட்,
மிஸ்டிக் மஹோகனி.”
44
00:04:10,042 --> 00:04:13,045
சிவப்புக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது
யாருக்குத் தெரியும்?
45
00:04:13,962 --> 00:04:15,547
“ரஸ்டிக் பார்ன்.”
46
00:04:22,179 --> 00:04:23,263
அடச்சே.
47
00:04:27,351 --> 00:04:28,852
ஜன்னல் வழியாகப் போகலாமா?
48
00:04:31,647 --> 00:04:34,441
இப்போதைக்கு நாம் மாட்டிக்கொண்டோம்
போலத் தெரிகிறது. ஆனால் கவலைப்படாதே.
49
00:04:34,525 --> 00:04:36,693
ஃபிராங்க்ளினும் லூசியும்
என்னை எதிர்பார்த்திருப்பார்கள்,
50
00:04:36,777 --> 00:04:39,154
எனவே அவர்கள் எப்போது வேண்டுமானாலும்
என்னைத் தேடிக்கொண்டு வருவார்கள்.
51
00:04:42,407 --> 00:04:44,451
நான் நினைப்பதைத்தான் நீயும் நினைக்கிறாயா?
52
00:04:45,077 --> 00:04:46,161
ஐஸ் கிரீம்?
53
00:04:46,245 --> 00:04:47,287
அதேதான்.
54
00:04:51,208 --> 00:04:55,587
இது அழகான கோட்டை.
இதை நானே கட்டியுள்ளேன்.
55
00:04:55,671 --> 00:04:58,799
இதைப் பாருங்கள். கம்பீரமானது, பெருமையானது...
56
00:04:59,967 --> 00:05:03,345
தனிமையான, சோகமானது,
வெறிச்சோடியது.
57
00:05:06,348 --> 00:05:08,600
என்னால் இனி நயோமியைப் பார்க்க
முடியவில்லை எனில் என்ன செய்வது?
58
00:05:08,684 --> 00:05:11,019
நான் நண்பராக இருக்கக்கூடிய
பல சிறுவர்கள்
59
00:05:11,103 --> 00:05:12,938
என் சுற்றுப்புறத்தில் உள்ளனர்.
60
00:05:13,021 --> 00:05:16,650
அதேதான். நான் புதிய உற்ற நண்பரைக்
கண்டறிகிறேன்.
61
00:05:19,069 --> 00:05:21,697
விரைவில் நம்மைத் தேடி யாராவது வருவார்கள்.
62
00:05:24,449 --> 00:05:28,078
நாம் காத்திருக்கும் நேரத்தைச்
சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம்.
63
00:05:28,161 --> 00:05:30,414
இங்கே சுவாரசியமான விஷயங்கள் பல
உள்ளன.
64
00:05:35,085 --> 00:05:38,213
ஹேய், இது பழைய ஜிக்ஸா புதிர்கள்.
65
00:05:38,964 --> 00:05:40,507
இவற்றில் ஒன்றை விளையாடலாம்.
66
00:05:56,440 --> 00:05:57,941
இது வேடிக்கையாக உள்ளது.
67
00:05:58,025 --> 00:06:01,528
நாம் எல்லா நேரத்திலும் ஒன்றாக இருப்பதை
என்னால் பார்க்க முடிகிறது.
68
00:06:01,612 --> 00:06:02,905
நிச்சயமாக, கிட்.
69
00:06:02,988 --> 00:06:05,949
இப்போது பந்தை என்னிடம் எறி,
கொஞ்சம் பலமாக எறி.
70
00:06:07,117 --> 00:06:08,702
யாருக்கு மிளகு பிடிக்கும் தெரியுமா?
71
00:06:09,328 --> 00:06:12,539
நயோமி. அவள் அனைத்திலும் மிளகைப் போடுவாள்.
72
00:06:12,623 --> 00:06:16,043
ஃபிரெஞ்சு ஃபிரைஸ், முட்டைகள், பாஸ்தா.
73
00:06:17,586 --> 00:06:18,712
மன்னிக்கவும்.
74
00:06:20,756 --> 00:06:22,716
என் பந்தைக் கொடுக்கிறாயா?
75
00:06:24,384 --> 00:06:25,802
இதற்கு நேரம் எடுக்கும்.
76
00:06:32,017 --> 00:06:33,727
அது நானா?
77
00:06:41,235 --> 00:06:44,738
ஆம். இரண்டு நண்பர்கள்
இசை வாசிக்கின்றனர்.
78
00:06:45,739 --> 00:06:47,866
நயோமிக்கு இசை பிடிக்கும்.
79
00:06:53,830 --> 00:06:54,873
அது உனக்கான சிக்னல்.
80
00:06:58,752 --> 00:07:03,340
ஆஸ்ட்ரோனாட் சார்லி பிரவுன், கமாண்டர் ஸ்நூப்பிக்கு
ரிப்போர்ட் செய்கிறேன். கேட்கிறதா?
81
00:07:17,896 --> 00:07:20,566
மீட்பால் சப்பை ரசித்துச் சாப்பிடும்போது,
82
00:07:20,649 --> 00:07:23,777
நம் சட்டையில் சிந்துவதைப் பற்றிக்
கவலைப்படக் கூடாது.
83
00:07:24,653 --> 00:07:26,780
நயோமிக்கு சட்டைகள் பிடிக்கும்!
84
00:07:44,673 --> 00:07:47,509
முகாம் எப்படி இருக்கும் என
எனக்குத் தெரியாமல் இருந்தது,
85
00:07:47,593 --> 00:07:51,346
ஆனால் வீட்டுக்குச் செல்வது இவ்வளவு சோகமாக
இருக்கும் என நினைக்கவில்லை.
86
00:07:54,641 --> 00:07:56,602
நீ இங்கேதான் இருப்பாய் என நினைத்தேன்.
87
00:07:57,477 --> 00:08:00,647
உன்னைப் பற்றி எனக்குத் தெரியவில்லை எனில்,
நீ என்னைப் புறக்கணித்தாய் என்பேன்.
88
00:08:00,731 --> 00:08:02,608
மன்னித்துவிடு, நயோமி.
89
00:08:02,691 --> 00:08:04,943
இப்போது முகாம் முடிவதால்,
90
00:08:05,027 --> 00:08:07,154
நாம் இனி நண்பர்களாக இருக்க மாட்டோம்
என்ற விஷயத்திற்கு
91
00:08:07,237 --> 00:08:09,323
நான் தயாராக இல்லை என நினைக்கிறேன்.
92
00:08:10,616 --> 00:08:12,284
என்ன? ஏன்?
93
00:08:12,784 --> 00:08:14,703
நாம் மிகவும் தூரத்தில் வாழ்கிறோம்.
94
00:08:14,786 --> 00:08:18,707
நீ ஃபோனில் பேசுவதைக் கேட்டேன். நீ வீட்டிற்குப்
போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறாய்.
95
00:08:18,790 --> 00:08:20,250
மேலும்...
96
00:08:20,334 --> 00:08:24,630
ஆம், என் புதிய தோழியுடன் நான் மகிழ்ச்சியாக
இருந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுவதற்காக.
97
00:08:25,297 --> 00:08:27,549
அதனால்தான் உன்னை நாள் முழுக்கத்
தேடிக்கொண்டிருந்தேன்.
98
00:08:27,633 --> 00:08:30,010
நாம் எப்போதும் நண்பர்களாக இருப்போம்
என்று சத்தியம் செய்துகொள்வதற்காக.
99
00:08:31,428 --> 00:08:33,889
நான் மிகவும் முட்டாளாக இருந்துள்ளேன்.
100
00:08:33,972 --> 00:08:36,433
ஹேய், என் தோழியைப் பற்றி அப்படிப் பேசாதே.
101
00:08:37,558 --> 00:08:39,770
எப்போதும் நண்பர்களாக இருப்போமா?
102
00:08:42,063 --> 00:08:43,482
எப்போதும் நண்பர்களாக இருப்போம்.
103
00:08:47,319 --> 00:08:48,529
லூசி,
104
00:08:48,612 --> 00:08:53,116
நானும் நீயும் மட்டும் இப்படி பொழுதைக் கழித்ததே
இல்லை. இது நன்றாக உள்ளது.
105
00:08:53,200 --> 00:08:56,203
சார்லி பிரவுனின் தவறுக்குத்தான்
நாம் நன்றி கூற வேண்டும்.
106
00:08:59,373 --> 00:09:02,000
- மன்னித்துவிடு, சார்லி பிரவுன்.
- எங்கள் கவனம் திசைதிரும்பிவிட்டது.
107
00:09:03,210 --> 00:09:04,211
பிரச்சினை இல்லை.
108
00:09:04,294 --> 00:09:06,880
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
109
00:09:06,964 --> 00:09:08,048
இல்லையா, ஸ்நூப்பி?
110
00:09:11,802 --> 00:09:14,221
ஒன்றாக பொழுதைக் கழித்தது நன்றாக இருந்தது,
111
00:09:14,304 --> 00:09:16,223
நாங்கள் இருவர் மட்டும்.
112
00:09:16,306 --> 00:09:19,476
இருந்தாலும் நீ உன் முகாமிற்குச் செல்ல வேண்டும்
என நினைக்கிறேன்.
113
00:09:30,195 --> 00:09:31,363
பீகிள் ஸ்கௌட் கையேடு
114
00:09:31,446 --> 00:09:33,365
“உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா?
115
00:09:34,408 --> 00:09:35,784
விடாமுயற்சி.”
116
00:09:38,370 --> 00:09:40,706
“பீகிள் ஸ்கௌட்டிங்
என்று வரும்போது,
117
00:09:40,789 --> 00:09:44,585
தெளிவான குறிக்கோள் அல்லது நோக்கத்தைக்
கொண்டிருப்பது வெறும் முதல் படிதான்.”
118
00:09:57,764 --> 00:10:00,225
”அந்தக் குறிக்கோளை அடைவதுதான் முக்கியம்.”
119
00:10:02,561 --> 00:10:04,897
”அதற்கு விடாமுயற்சி தேவை:
120
00:10:04,980 --> 00:10:07,983
எந்தத் தடை வந்தாலும் தொடர் முயற்சி
இருக்க வேண்டும்.
121
00:10:10,611 --> 00:10:11,653
மழை பெய்யட்டும்...
122
00:10:19,870 --> 00:10:21,038
கரடுமுரடான பாதையாக இருக்கட்டும்...
123
00:10:30,547 --> 00:10:31,924
அல்லது எதிர்பாராதது நடக்கட்டும்.”
124
00:10:43,268 --> 00:10:44,269
”எப்போதும் பயப்படாமல்,
125
00:10:44,353 --> 00:10:46,313
உண்மையான பீகிள் ஸ்கௌட் தைரியமாக இருப்பார்,
126
00:10:46,396 --> 00:10:50,400
யாரும் சென்றிடாத, மிகவும் வெறிச்சோடிய
இடங்களில் கூட அப்படியிருப்பார்."
127
00:10:53,070 --> 00:10:54,279
ஹாய், ஸ்நூப்பி.
128
00:10:57,366 --> 00:10:59,910
“ஒவ்வொரு பணியையும்
நிறைவுசெய்யும் வரை
129
00:10:59,993 --> 00:11:02,246
மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் செயல்படுவார்.”
130
00:11:17,761 --> 00:11:19,221
”விடாமுயற்சியுடன்,
131
00:11:19,304 --> 00:11:22,683
பீகிள் ஸ்கௌட்டால் அவரது முயற்சியின்
பலனை அனுபவிக்க முடியும்.”
132
00:11:45,956 --> 00:11:49,877
சார், முகாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
உன் கோடைக்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தாயா?
133
00:11:49,960 --> 00:11:54,131
ஆம். இருந்தாலும் இந்த முகாம் என்பதே கொஞ்சம்
மிகைப்படுத்தப்பட்டதா என யோசிக்கிறேன்.
134
00:11:54,214 --> 00:11:55,382
எப்படி?
135
00:11:55,465 --> 00:11:56,800
இது வேடிக்கையாக இருந்தது,
136
00:11:56,884 --> 00:12:00,345
ஆனால் நமக்கு வீட்டில் கிடைக்காத
எதையும் நாம் அனுபவித்ததாகத் தெரியவில்லை.
137
00:12:20,657 --> 00:12:22,534
என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.
138
00:12:25,287 --> 00:12:26,872
“முகாமின் கடைசி நாள்.”
139
00:12:28,332 --> 00:12:31,627
அதற்குள் முகாமின் கடைசி நாள்
வந்துவிட்டதை நம்ப முடியவில்லை.
140
00:12:31,710 --> 00:12:35,464
நாம் என்ன செய்வது? நீந்தலாமா?
மீன்பிடிக்கச் செல்லலாமா?
141
00:12:35,547 --> 00:12:38,050
கொடி பிடித்தல் ஆடலாமா?
மார்ஷ்மெலோ சுடலாமா?
142
00:12:38,133 --> 00:12:40,135
பேஸ்பால் ஆடலாமா? கனூயிங் செல்லலாமா?
143
00:12:40,802 --> 00:12:42,137
அனைத்தையும் செய்வோம்!
144
00:12:44,556 --> 00:12:47,476
ஹேய், ஸ்நூப்பி. நீ உற்சாகமாக
இருப்பதாகத் தெரிகிறது.
145
00:12:48,769 --> 00:12:51,522
இவையெல்லாம் உன் ட்ரூப் பெற்ற
பேட்ஜ்களா?
146
00:12:51,605 --> 00:12:55,692
எனில் உங்களை பீகிள் ஸ்கௌட்களில் இருந்து
விரட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
147
00:12:56,568 --> 00:12:59,863
இந்தப் பக்கத்தின் கீழ் மூலை
மடிந்துள்ளது.
148
00:13:03,951 --> 00:13:06,912
கெட்ட செய்தியைச் சொல்வதை வெறுக்கிறேன்,
ஸ்நூப்பி,
149
00:13:06,995 --> 00:13:09,414
ஆனால் உனக்கு இன்னும் ஒரு பேட்ஜ் தேவைப்படுகிறது.
150
00:13:10,374 --> 00:13:11,917
அது இங்கே கூறப்பட்டுள்ளது,
151
00:13:12,000 --> 00:13:15,087
”குறைந்தபட்ச எண்ணிக்கையிலான
பேட்ஜ்களைப் பெறாமல் போனால்,
152
00:13:15,170 --> 00:13:19,174
அதிகாரப்பூர்வ பீகிள் ஸ்கௌட் நிலையை
அந்த ட்ரூப் இழக்கும்.”
153
00:13:23,345 --> 00:13:26,598
நம்பிக்கையை விடாதே, ஸ்நூப்பி.
நாங்கள் நாளைதான் புறப்படுகிறோம்.
154
00:13:26,682 --> 00:13:29,393
உங்கள் ட்ரூப் கடைசி பேட்ஜைப் பெற
இன்னும் ஒரு நாள் உள்ளது.
155
00:13:31,019 --> 00:13:33,230
உன்னால் முடியும், ஸ்நூப்பி. குட் லக்.
156
00:13:34,648 --> 00:13:36,316
அவனுக்கு அது தேவைப்படும்.
157
00:13:38,235 --> 00:13:40,821
இன்னொரு ஆண்டு முகாம் வந்து, போய்விட்டது.
158
00:13:40,904 --> 00:13:44,533
மீண்டும், நான் குறிப்பிடத்தக்க
எதையும் சாதிக்கவில்லை.
159
00:13:45,576 --> 00:13:49,705
ரிப்பன்கள், விருதுகள் இல்லை.
வீட்டிற்கு எழுதும்படி எதுவும் இல்லை.
160
00:13:50,289 --> 00:13:51,999
நீ வீட்டிற்கு எதைப் பற்றி எழுதினாய்?
161
00:13:53,542 --> 00:13:55,127
பெரும்பாலும் வானிலை அறிக்கைகள்தான்.
162
00:13:55,794 --> 00:13:59,423
முகாம் என்பது சாதனைகள்
பற்றியது இல்லை என நினைக்கிறேன்.
163
00:13:59,506 --> 00:14:02,384
அது அனுபவங்களைப் பெறுவது பற்றியது.
164
00:14:03,468 --> 00:14:04,887
நீ சொல்வது எளிதானது.
165
00:14:04,970 --> 00:14:08,348
உன் பைன்கோன் சிலைதான் கைவினைப்பொருள்
கண்காட்சியில் முதல் பரிசு வென்றது.
166
00:14:08,432 --> 00:14:12,019
என் பைன்கோன் ஜோ ஷ்லபாட்னிக்
எந்தப் பரிசும் பெறவில்லை.
167
00:14:12,102 --> 00:14:15,397
நேரம் இல்லாமல் முடிக்க முடியாமல் போனதற்கு
உன்னைக் குறைகூற முடியாது.
168
00:14:16,356 --> 00:14:17,524
இது முடிந்துவிட்டது.
169
00:15:33,100 --> 00:15:36,228
எல்லாம் வித்தியாசமாக இருக்கும் என நம்பியது
என் தவறுதான் போல.
170
00:15:37,229 --> 00:15:38,814
நான் தோல்வியடைந்தவன் போல உணர்கிறேன்.
171
00:15:39,606 --> 00:15:40,899
கமான், சக்.
172
00:15:40,983 --> 00:15:43,735
நீ முகாமில் எதையும் சாதிக்கவில்லை.
173
00:15:43,819 --> 00:15:44,945
அதனால் என்ன?
174
00:15:45,612 --> 00:15:50,784
உண்மையில், நம் சமூகமானது தனிநபர் சாதனைக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
175
00:15:51,326 --> 00:15:52,452
ஒருவேளை நீ சொல்வது சரியாக இருக்கலாம்.
176
00:15:52,536 --> 00:15:56,415
லைனஸ் கூறியது போல: “முகாம்
என்பது அனுபவம் பற்றியது.”
177
00:15:56,498 --> 00:15:59,084
குறைந்தது நான் பங்கேற்றேன், இல்லையா?
178
00:16:02,296 --> 00:16:03,297
இல்லையா?
179
00:16:04,298 --> 00:16:06,675
மன்னித்துவிடு, சக். என்ன கூறினாய்?
180
00:16:06,758 --> 00:16:10,220
என் முதல் பரிசு ரிப்பன்களை எண்ணுவதில்
கவனம் திசைதிரும்பிவிட்டது.
181
00:16:41,793 --> 00:16:42,836
என்ன நடக்கிறது?
182
00:16:42,920 --> 00:16:46,423
செயல்பாடுகள் போர்டில், நமக்குப் பிடித்த
முகாம் நினைவுகளின் படங்களை ஒட்டுகிறோம்.
183
00:16:46,507 --> 00:16:47,508
உதவுகிறாயா?
184
00:16:48,342 --> 00:16:51,261
இது என்னை உற்சாகப்படுத்துவதற்கான
விஷயமாக இருக்கலாம்.
185
00:16:51,345 --> 00:16:54,348
இது நான் முட்டை மற்றும் ஸ்பூன்
போட்டியில் வென்றபோது எடுத்தது.
186
00:16:56,016 --> 00:17:00,812
நான் அந்தப் போட்டியை முடிக்கவே இல்லை.
என் முட்டையையும் ஸ்பூனையும் உடைத்துவிட்டேன்.
187
00:17:01,522 --> 00:17:03,357
இது மீன்பிடித்தல் போது எடுத்தது.
188
00:17:04,066 --> 00:17:06,484
என் தூண்டிலானது மரத்தில் மாட்டிக்கொண்டது.
189
00:17:09,154 --> 00:17:10,321
ஹாட் டாக் ரோஸ்ட்.
190
00:17:11,698 --> 00:17:13,825
டை-டை சட்டைகள் செய்த தினம்.
191
00:17:14,910 --> 00:17:17,454
நாம் நீர்ச்சறுக்கு
செய்தது நினைவுள்ளதா?
192
00:17:20,207 --> 00:17:24,419
இந்தப் படச் சுவர் என்பது என் தோல்விகளுக்கான
நினைவிடம்தான்.
193
00:18:25,439 --> 00:18:27,024
உன் முகத்தை வைத்துப் பார்த்தால்,
194
00:18:27,107 --> 00:18:31,236
தேவையான பீகிள் ஸ்கௌட் பேட்ஜ்களை
உன் ட்ரூப் பெறவில்லை போலத் தெரிகிறது.
195
00:18:32,237 --> 00:18:33,322
வருந்துகிறேன், நண்பா.
196
00:18:34,156 --> 00:18:37,409
இது ஆறுதலளிக்கும் எனில்,
நானும் தோல்வியடைந்தவனாக உணர்கிறேன்.
197
00:18:38,452 --> 00:18:40,579
நீ தோல்வியடைந்தவன் இல்லை,
சார்லி பிரவுன்.
198
00:18:40,662 --> 00:18:42,831
நீ எதையும் வெல்லவில்லை என்பதற்காக
199
00:18:42,915 --> 00:18:45,501
நீ எதையும் சாதிக்கவில்லை
என்று அர்த்தமில்லை.
200
00:18:45,584 --> 00:18:50,005
சக், நான் நீரில் குதிக்க சங்கடப்பட்டபோது,
நீ எனக்கு நம்பிக்கையளித்தாய்.
201
00:18:50,088 --> 00:18:54,176
நான் ஒரு நாளுக்கு கவுன்சிலரால இருந்தபோது,
நானாக இருக்கும்படி எனக்கு ஊக்கமளித்தாய்.
202
00:18:54,259 --> 00:18:57,471
நீ அந்த மரத்திலிருந்து முகாமின் பேனரை
எடுப்பதற்கு முயற்சிப்பதை நிறுத்தவேயில்லை.
203
00:18:57,554 --> 00:19:00,307
பல் தேவதை என்னை முகாமில்
கண்டறிய உதவினாய்.
204
00:19:00,390 --> 00:19:03,852
நாம் பகிர்ந்துகொள்ளும் பீட்ஸாதான் சிறந்தது
என்பதை எங்களுக்கு நினைவூட்டினாய்.
205
00:19:05,354 --> 00:19:07,231
நீ எனக்கு எதுவும் செய்யவில்லை.
206
00:19:12,110 --> 00:19:15,113
எனக்கு நண்பன் தேவைப்பட்டபோது
உடன் இருந்ததைத் தவிர.
207
00:19:15,739 --> 00:19:18,200
வெல்வது என்பது ஒரு தருணம்தான், சார்லி பிரவுன்.
208
00:19:18,283 --> 00:19:21,328
இரக்க குணம்தான்
நிரந்தரமாக இருக்கும்.
209
00:19:21,411 --> 00:19:22,663
சார்லி பிரவுனுக்கு,
210
00:19:22,746 --> 00:19:26,750
பிறருக்காக இருப்பதுதான் சிறந்த சாதனை
என்பதைக் காட்டியதற்காக.
211
00:19:26,834 --> 00:19:27,918
யா!
212
00:19:34,925 --> 00:19:36,927
“பீகிள் ஸ்கௌட்டிற்கு பல நற்குணங்கள் உள்ளன,
213
00:19:37,010 --> 00:19:40,138
ஆனால் அனைத்திற்கும் மேல் ஒன்று உள்ளது.
நட்பு.”
214
00:19:42,641 --> 00:19:44,852
”ஒரு நல்ல நண்பரால் நல்ல நாட்களை
இன்னும் சிறப்பாக்க முடியும்,
215
00:19:44,935 --> 00:19:46,395
மோசமானவற்றை தாங்கக்கூடியதாக மாற்ற முடியும்.
216
00:19:46,979 --> 00:19:50,232
எப்போதுமே மகிழ்ச்சியும் உத்வேகமும் தந்து,
அவர்களே ஒரு பரிசாகவும் இருப்பார்கள்."
217
00:19:51,400 --> 00:19:53,443
”அதனால்தான் நட்புக்கான பேட்ஜ்
218
00:19:53,527 --> 00:19:56,405
பீகிள் ஸ்கௌட் பெறக்கூடிய
அதிகபட்சப் பெருமை.”
219
00:19:58,782 --> 00:20:02,578
ஜூனியர் கவுன்சிலராக என் முதல் ஆண்டு
பெரிய வெற்றி என்பேன்.
220
00:20:03,745 --> 00:20:05,956
நீ ஜூனியர் கவுன்சிலரா?
221
00:20:06,039 --> 00:20:07,124
அதிகாரப்பூர்வமாக இல்லை.
222
00:20:07,207 --> 00:20:10,419
நான் அந்தப் பதவியை உருவாக்கினேன் என்பதால்,
அது முக்கியமற்றது என்றில்லை.
223
00:20:13,589 --> 00:20:14,756
ஸ்நூப்பி!
224
00:20:16,258 --> 00:20:19,428
ட்ரூப்பைக் காப்பாற்றியதற்கு வாழ்த்துகள்,
நண்பா.
225
00:20:19,511 --> 00:20:21,638
உன்னை நான் எப்போதும் சந்தேகிக்கவேயில்லை.
226
00:20:24,600 --> 00:20:26,727
வீட்டில் சந்திக்கலாம், ஸ்நூப்பி.
227
00:20:29,396 --> 00:20:30,731
ஸ்ப்ரிங் லேக்
228
00:20:52,127 --> 00:20:53,887
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
229
00:21:17,069 --> 00:21:19,071
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
230
00:21:22,157 --> 00:21:24,159
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
230
00:21:25,305 --> 00:22:25,588
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm