"Camp Snoopy" Ring Toss/Letters Home
ID | 13193157 |
---|---|
Movie Name | "Camp Snoopy" Ring Toss/Letters Home |
Release Name | Camp.Snoopy.S01E10.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32515600 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:01:04,022 --> 00:01:05,649
“வளையம் வீசுதல்.”
3
00:01:06,233 --> 00:01:09,570
ஸ்ப்ரிங் லேக்
4
00:01:14,157 --> 00:01:18,245
உன் சகோதரனின் நாய் கொஞ்சம்
வழக்கத்திற்கு மாறானது எனத் தெரிகிறது.
5
00:01:18,328 --> 00:01:19,955
உனக்குப் பழகிவிடும்.
6
00:01:20,038 --> 00:01:21,373
என் அம்மா ஒரு கால்நடை மருத்துவர்,
7
00:01:21,456 --> 00:01:25,294
எனவே நான் நாய்களுடன் நன்றாகப் பழகுவேன்,
நான் அவற்றை நேசிக்கிறேன்.
8
00:01:25,377 --> 00:01:27,045
அவனுக்கு ஃபெட்ச் விளையாடப் பிடிக்குமா?
9
00:01:27,546 --> 00:01:29,631
அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
10
00:01:30,257 --> 00:01:32,843
இதோ, குட்டி! போய் இதை எடுத்து வா.
ஓடு.
11
00:01:37,723 --> 00:01:40,100
உனக்கு ஃபெட்ச் விளையாட பிடிக்காதா?
12
00:01:41,685 --> 00:01:42,811
சரி.
13
00:01:44,229 --> 00:01:45,731
உனக்கு...
14
00:01:45,814 --> 00:01:48,275
வளையம் வீசுதல் பிடிக்குமா?
15
00:01:48,358 --> 00:01:49,610
நீ முதலில் வீசு.
16
00:01:55,657 --> 00:01:57,201
அருமை.
17
00:02:02,372 --> 00:02:03,874
உனது முறை, சாலி.
18
00:02:17,554 --> 00:02:20,098
என் கேக்! என் பின்யாடா!
19
00:02:20,182 --> 00:02:21,642
என் உடை!
20
00:02:21,725 --> 00:02:23,977
யார் இதைச் செய்தது?
21
00:02:27,773 --> 00:02:28,774
வேண்டாம், பரவாயில்லை.
22
00:02:28,857 --> 00:02:31,652
வளையம் வீசுதல் குழந்தைகளுக்கான விளையாட்டு.
23
00:02:31,735 --> 00:02:34,613
எனக்கு ஹாப்ஸ்காட்ச் போன்ற விளையாட்டுதான்
புடிக்கும்.
24
00:02:35,113 --> 00:02:36,406
நீ விரும்பியதைச் செய்.
25
00:02:36,490 --> 00:02:37,658
மீண்டும் ஆடலாமா?
26
00:02:43,872 --> 00:02:45,541
மீண்டும் சமமாக உள்ளோம்.
27
00:02:45,624 --> 00:02:48,043
சாலி, நீ கண்டிப்பாக விளையாட விரும்பவில்லையா?
28
00:02:48,126 --> 00:02:49,002
ஆம்.
29
00:02:49,086 --> 00:02:54,174
இது எவ்வளவு சலிப்பானது என நீ உணரும் வரை
நான் இங்கேயே காத்திருக்கிறேன்.
30
00:03:02,307 --> 00:03:06,728
நீ கற்களை அடுக்கும் அற்புதமான
விளையாட்டைத் தவறவிடுகிறாய்.
31
00:03:07,229 --> 00:03:08,772
மீண்டும் சமமாக உள்ளோம்!
32
00:03:08,856 --> 00:03:12,401
நீ வளையம் வீசும் விளையாட்டில் திறமைசாலி
என்று யாருமே கூறவில்லை, ஸ்நூப்பி.
33
00:03:23,036 --> 00:03:25,414
எனக்கு கொஞ்சம் ஆலோசனை வேண்டும், அண்ணா.
34
00:03:25,497 --> 00:03:28,542
நிஜமாகவா? என் ஆலோசனை வேண்டுமா?
35
00:03:28,625 --> 00:03:29,668
நிச்சயமாக.
36
00:03:29,751 --> 00:03:33,797
பதட்டம் வேண்டாம், ஆனால் என் நட்பு
ஆபத்தில் இருக்கலாம்.
37
00:03:33,881 --> 00:03:35,048
புரிகிறது.
38
00:03:35,132 --> 00:03:38,343
நட்பு சிக்கலானதாக இருக்கலாம்.
39
00:03:38,427 --> 00:03:40,387
உனக்கு நம்பிக்கையைப் பற்றி ஆலோசனை வேண்டுமா?
40
00:03:40,470 --> 00:03:42,222
இரக்கத்திலா? நேர்மையிலா?
41
00:03:42,306 --> 00:03:44,975
நீ எனக்கு வளையம் வீசுவது எப்படி
எனக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
42
00:03:47,811 --> 00:03:48,937
சரி.
43
00:04:04,119 --> 00:04:05,621
மீண்டும் சமமாக உள்ளோம்.
44
00:04:06,121 --> 00:04:09,291
சரி. இந்த முறை இதை இன்னும்
கடினமானதாக மாற்றலாமா?
45
00:04:21,220 --> 00:04:22,888
பழைய பேகலா?
46
00:04:22,971 --> 00:04:26,183
இதுதான் எனக்கு உடனடியாகக் கிடைத்தது.
47
00:04:26,266 --> 00:04:28,310
சரி, முகத்தை நேராக வை.
48
00:04:28,393 --> 00:04:29,728
முதுகை நிமிர்த்து.
49
00:04:29,811 --> 00:04:32,272
உன் முழங்கையையும் முழங்காலையும் வளை.
50
00:04:32,773 --> 00:04:34,358
மற்றொரு முழங்கால்.
51
00:04:34,441 --> 00:04:38,237
நினைவிருக்கட்டும்,
மணிக்கட்டின் அசைவுதான் முக்கியம்.
52
00:04:38,320 --> 00:04:40,989
இப்போது வீசு.
53
00:04:46,828 --> 00:04:49,248
நீ இன்னும் கொஞ்சம் நெருக்கத்தில்
நிற்க வேண்டும் போல.
54
00:04:56,171 --> 00:04:58,841
சாதித்துவிட்டேன். என்னால்
வளையம் வீச முடியும்.
55
00:04:59,883 --> 00:05:04,179
அதாவது, நீ வளையம் வீசுவதை
நாம் இன்னும்...
56
00:05:04,263 --> 00:05:06,557
இல்லை, பரவாயில்லை. நன்றி, அண்ணா.
57
00:05:07,266 --> 00:05:11,937
உனக்கு வாழ்க்கை பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால்,
அதற்கு நான் இருக்கிறேன்.
58
00:05:12,020 --> 00:05:14,565
என்னிடம் நிறைய உதவிகரமான தகவல்கள் உள்ளன.
59
00:05:15,607 --> 00:05:16,775
நிறைய.
60
00:05:19,528 --> 00:05:20,737
சரி.
61
00:05:22,281 --> 00:05:24,241
நான் இப்போது விளையாடத் தயார்.
62
00:05:24,324 --> 00:05:26,493
அற்புதம். நாங்கள் சில விதிகளைச் சேர்த்துள்ளோம்.
63
00:05:26,577 --> 00:05:31,039
அடுத்து வீசுவதற்கு, பின்னால் திரும்பிக்கொண்டு,
கண்ணாடியைப் பார்த்து வீச வேண்டும்.
64
00:05:31,540 --> 00:05:32,541
முதலில் வீசுகிறாயா?
65
00:05:36,795 --> 00:05:41,675
வீசுவதற்கான கையுறைகளை
கேபினில் மறந்துவிட்டேன்.
66
00:05:45,387 --> 00:05:47,264
வீசுவதற்கான கையுறைகளா?
67
00:05:56,398 --> 00:05:58,901
நான் வளையம் வீசுவதில் திறமைசாலியாகப்
போகிறேன் எனில்,
68
00:05:58,984 --> 00:06:01,778
என் அண்ணனைவிடப் பெரிதாக யோசித்து
69
00:06:01,862 --> 00:06:04,072
வேறொருவரிடமிருந்து உதவி பெற வேண்டும்.
70
00:06:05,866 --> 00:06:08,285
மன்னிக்கவும். வளையம் வீசுவது
எனக்கான விளையாட்டு இல்லை.
71
00:06:08,368 --> 00:06:12,956
நான் பொருட்களுக்குள் போடும் விளையாட்டுதான்
ஆடுவேன், மேலே போடுவது இல்லை.
72
00:06:13,040 --> 00:06:17,211
கோல்போஸ்ட்டுகள், அப்ரைட்டுகள்,
கூடைப்பந்து வளையங்கள்.
73
00:06:18,003 --> 00:06:19,546
இருந்தாலும் நன்றி.
74
00:06:33,143 --> 00:06:34,311
அடச்சே.
75
00:06:35,687 --> 00:06:37,940
வளையம் வீசுவது
எனக்கானதுதான் போல.
76
00:06:46,031 --> 00:06:48,325
மனநல உதவி 5 சென்ட்
77
00:06:48,408 --> 00:06:50,077
என் கருத்தா?
78
00:06:50,160 --> 00:06:51,954
நீ வெற்றியை நினைத்து பயப்படுகிறாய்.
79
00:06:52,037 --> 00:06:54,164
அது என்னைப் போலத் தெரியவில்லையே.
80
00:06:54,665 --> 00:06:56,542
ஒரு நிமிடம்.
81
00:06:56,625 --> 00:06:59,044
நீதான் என் பார்ட்டியைக் கெடுத்ததா?
82
00:07:08,554 --> 00:07:10,681
நீ சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய்.
83
00:07:11,807 --> 00:07:14,393
”1876-ம் ஆண்டின் பெரும் இரும்புத் தட்டுப்பாடு
மற்றும் குதிரைகளுக்கு லாடங்கள் தேவைப்பட்டதால்
84
00:07:14,476 --> 00:07:20,023
வளையம் வீசுவது குதிரை லாடம்
விளையாட்டிலிருந்து உருவானது."
85
00:07:20,107 --> 00:07:22,401
”இந்த விளையாட்டை
வீரர்கள்...”
86
00:07:27,281 --> 00:07:28,782
வளையம் வீசுவது எப்படிப் போனது?
87
00:07:29,283 --> 00:07:30,284
மோசம்.
88
00:07:30,367 --> 00:07:35,330
நயோமி அதை நாள் முழுவதும் ஸ்நூப்பியுடன்
ஆடுகிறாள். அது எனக்கு வரவேயில்லை.
89
00:07:35,414 --> 00:07:37,291
நான் என்னையே அவமானப்படுத்திக்கொண்டால்
என்ன செய்வது?
90
00:07:37,374 --> 00:07:40,711
நான் அவமானப்படுவதற்காக
கோடை முகாமிற்கு வரவில்லை.
91
00:07:40,794 --> 00:07:42,671
நீ ஏன் அவமானப்படுவாய்?
92
00:07:42,754 --> 00:07:47,342
ஏனெனில் அதில் நயோமி திறமைசாலியாக
இருக்கிறாள், நான் இல்லை.
93
00:07:47,426 --> 00:07:52,055
அவள் என்னைப் பற்றி குறைவாக நினைத்து, வேறு
என்னென்ன எங்களுக்குள் ஒத்துப்போகாது என யோசிக்கலாம்.
94
00:07:52,139 --> 00:07:55,976
விரைவிலேயே நாங்கள் நண்பர்களாக இருக்க மாட்டோம்.
95
00:07:56,059 --> 00:08:00,189
சாலி, நட்பு என்பது அனைத்திலும்
ஒத்துப்போவதோ ஒரே விஷயங்களில்
96
00:08:00,272 --> 00:08:02,649
திறமையாக இருப்பதோ இல்லை.
97
00:08:02,733 --> 00:08:04,943
அது நீ பிறரை எப்படி உணர வைக்கிறாய் என்பதுதான்.
98
00:08:06,653 --> 00:08:09,489
அது நேர்மறையானதாகத் தெரிகிறது.
99
00:08:09,573 --> 00:08:10,657
இருக்கலாம்.
100
00:08:10,741 --> 00:08:14,453
ஆனால் நண்பர் ஒரு விஷயத்தில்
திறமையாக இருப்பது
101
00:08:14,536 --> 00:08:16,622
நாம் தனிமையாக உணர்வதற்கான காரணம் இல்லை.
102
00:08:16,705 --> 00:08:19,541
அது அவர்களை நினைத்துப் பெருமைப்படுவதற்கான
ஒரு வாய்ப்பு.
103
00:08:21,376 --> 00:08:23,253
நான் அதை அப்படி யோசிக்கவேயில்லை.
104
00:08:24,254 --> 00:08:25,714
நன்றி, அண்ணா.
105
00:08:30,260 --> 00:08:31,595
இதோ இருக்கிறாய்.
106
00:08:31,678 --> 00:08:34,806
ஆம். வளையங்கள் வீசத் தயாராக உள்ளேன்.
107
00:08:36,350 --> 00:08:37,601
அதை விளையாடி முடித்துவிட்டோம்.
108
00:08:38,143 --> 00:08:41,145
நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்க
உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம்.
109
00:08:41,230 --> 00:08:44,483
அப்படியா? நீங்கள் கோ ஃபிஷ் விளையாடியுள்ளீர்களா?
110
00:08:44,566 --> 00:08:46,568
ஆம், ஆனால் மிகவும் நன்றாக ஆட மாட்டேன்.
111
00:08:48,153 --> 00:08:49,696
அது முக்கியமில்லை.
112
00:08:49,780 --> 00:08:50,781
நான் வருகிறேன்.
113
00:08:51,281 --> 00:08:52,699
ஸ்நூப்பி?
114
00:08:57,079 --> 00:08:58,830
உன்னிடம் ஒன்பது ஏதாவது உள்ளதா?
115
00:09:00,290 --> 00:09:01,290
கோ ஃபிஷ்.
116
00:09:02,209 --> 00:09:03,877
சாத்தியமே இல்லை.
117
00:09:03,961 --> 00:09:05,879
உன்னிடம் உள்ளதா, ஸ்நூப்பி?
118
00:09:06,797 --> 00:09:08,465
சாத்தியமே இல்லை.
119
00:09:19,142 --> 00:09:20,686
மன்னித்துவிடு, சக்.
120
00:09:20,769 --> 00:09:23,564
இந்த விளையாட்டில் என்னால் தவறவிடவே முடியவில்லை.
121
00:09:29,444 --> 00:09:30,320
பீகிள் ஸ்கௌட் கையேடு
122
00:09:30,404 --> 00:09:34,992
”பீகிள் ஸ்கௌட் பொறுமையாக இருப்பவர்.”
123
00:09:37,411 --> 00:09:39,454
இது என்ன கருவி என்று சொன்னாய்?
124
00:09:39,538 --> 00:09:40,831
இது சூரிய ஒளி அடுப்பு.
125
00:09:40,914 --> 00:09:43,166
இதை ஒரு பெட்டி மற்றும் கொஞ்சம் ஃபாயிலை
வைத்து உருவாக்கினேன்.
126
00:09:43,250 --> 00:09:45,919
இது சூரியனின் வெப்பத்தைப் பயன்படுத்தி
உணவைச் சமைக்கும்.
127
00:09:46,461 --> 00:09:50,174
நாம் என்ன சமைக்கிறோம்? ஹாமா?
இரண்டு ஹாம்களா?
128
00:09:50,257 --> 00:09:53,844
மார்ஷ்மெல்லோ வகையில் எதையேனும்
சமைக்கலாம் என யோசித்தேன், சார்.
129
00:09:55,888 --> 00:09:58,932
அதை வழக்கமாக கேம்ப்ஃபயரில்தானே
சுடுவார்கள்?
130
00:10:00,184 --> 00:10:03,645
சூரியனைவிட வேறெந்த பெரிய
கேம்ப்ஃபயர் இருக்கப் போகிறது?
131
00:10:11,612 --> 00:10:14,990
நாம் இப்போது காத்திருக்க வேண்டும்.
132
00:10:18,702 --> 00:10:21,705
கவலைப்படாதே.
இது விரைவில் தயாராகிவிடும்.
133
00:10:44,811 --> 00:10:46,271
அமைதியாக இரு, ஸ்நூப்பி.
134
00:10:46,355 --> 00:10:49,066
பார்த்துக்கொண்டே இருந்தால்
மார்ஷ்மெல்லோ டோஸ்ட் ஆகாது.
135
00:10:57,241 --> 00:10:59,201
வேலை செய்துவிட்டது.
இவை பழுப்பு நிறமாகின்றன.
136
00:11:01,370 --> 00:11:02,454
இருங்கள்.
137
00:11:04,790 --> 00:11:06,917
இது இலையின் நிழல்தான்.
138
00:11:07,000 --> 00:11:08,168
ஒன்றுமில்லை.
139
00:11:13,048 --> 00:11:17,261
நம்ப முடியவில்லை. நாம் நாள் முழுவதும்
காத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை.
140
00:11:17,344 --> 00:11:18,929
நான் எதில் தவறு செய்தேன்?
141
00:11:26,687 --> 00:11:29,481
அதுதான் தகவமைத்துக்கொள்வது, ஸ்நூப்பி.
142
00:11:29,565 --> 00:11:32,776
சமைக்காத மார்ஷ்மெல்லோவும்
சுவையாகத்தான் இருக்கும்.
143
00:11:51,086 --> 00:11:53,130
அவை என்ன செய்கின்றன?
144
00:11:53,213 --> 00:11:56,550
ஸ்நூப்பி தன் ட்ரூப்பிற்கு படகோட்டும் பேட்ஜைப்
பெற உதவுகிறது என நினைக்கிறேன்.
145
00:12:06,351 --> 00:12:09,229
ஏரி அங்கே இருக்கிறது
என்று சொல்லலாமா?
146
00:12:11,440 --> 00:12:13,817
அவர்களே இறுதியில் தெரிந்துகொள்வார்கள்.
147
00:12:16,945 --> 00:12:18,488
“கடிதங்கள் இல்லம்.”
148
00:12:23,076 --> 00:12:24,328
ஹேய், ஸ்நூப்பி.
149
00:12:24,411 --> 00:12:25,662
கடிதம் எழுதுகிறாயா?
150
00:12:28,874 --> 00:12:30,334
”அன்புள்ள ஸ்பைக்...”
151
00:12:30,417 --> 00:12:31,919
உன் சகோதரனுக்கு எழுதுகிறாயா?
152
00:12:32,002 --> 00:12:33,837
நான் ஹலோ கூறினேன் என்று சொல்.
153
00:12:37,424 --> 00:12:40,761
“என் உணவைக் கொண்டு வரும்
உருண்டைத் தலைச் சிறுவன் ‘ஹலோ’ கூறினான்.
154
00:12:40,844 --> 00:12:44,264
பீகிள் ஸ்கௌட் சேகரிப்பு பேட்ஜைப் பெறும்
முயற்சியில், நானும் என் ட்ரூப்பும் சமீபத்தில்
155
00:12:44,348 --> 00:12:47,935
கண்டறிந்த விஷயம் பற்றிக் கூறுவதற்காக
எழுதுகிறேன்.
156
00:12:48,018 --> 00:12:50,729
எந்தவொரு நல்ல சேகரிப்பாளரும்
157
00:12:50,812 --> 00:12:55,859
பதில் கூற வேண்டிய முதல் கேள்வியுடன்
எங்கள் பணியைத் தொடங்கினோம்: எதைச் சேகரிப்பது?
158
00:12:57,319 --> 00:13:01,365
கான்ராட் பரிந்துரைத்த கிளாஸிக் கார்கள்
மிகவும் விலையுயர்ந்தவை.”
159
00:13:03,575 --> 00:13:07,204
”ஹேரியட் பரிந்துரைத்த நிலவுக் கற்கள்
செய்ய முடியாததாக இருந்தது.”
160
00:13:10,207 --> 00:13:13,418
”எங்கள் சுற்றுப்புறத்திலிருந்து எதையும்
சேகரிக்கலாம் என வுட்ஸ்டாக் பரிந்துரைத்தது.
161
00:13:19,800 --> 00:13:24,471
நான் ‘சேகரிப்பு’ என்பதன் தெளிவான விளக்கத்துடன்
தொடங்கியிருக்க வேண்டும் போல.
162
00:13:27,641 --> 00:13:30,143
இது நான் நினைத்ததைவிட கடினமாக
இருக்கப் போகிறது எனத் தெரிந்தது.”
163
00:13:31,770 --> 00:13:35,899
“அன்புள்ள தாத்தா, நல்ல
ஷூக்களுக்குப் பிறகு, நகைச்சுவை உணர்வு
164
00:13:35,983 --> 00:13:39,111
இருப்பதைவிட வேறெதுவும் முக்கியம் இல்லை
என்று எப்போதும் சொல்வீர்கள்.
165
00:13:39,695 --> 00:13:42,656
அதைப் பற்றி என்னிடம் ஒரு கதை உள்ளது.
166
00:13:42,739 --> 00:13:46,451
ஒருநாள் காலை நான் பல்துலக்கச் சென்றபோதுதான்
எல்லாம் தொடங்கியது.”
167
00:13:47,911 --> 00:13:50,831
இது புளிப்பு கிரீமா?
168
00:13:50,914 --> 00:13:53,458
”அதேதான்.
169
00:13:53,542 --> 00:13:56,712
வழக்கமான முகாம் குறும்பிற்கு
நான் பலியாகிவிட்டேன் போலத் தெரிகிறது,
170
00:13:56,795 --> 00:14:01,592
இதை குறும்புகளில் கைதேர்ந்த ஷ்ரூடரைத்
தவிர வேறு யார் செய்திருப்பார்கள்.
171
00:14:01,675 --> 00:14:04,469
அதற்கு நான் பதிலளித்தேயாக வேண்டியிருந்தது.”
172
00:14:05,804 --> 00:14:07,931
இவற்றை முகாமுக்கு
முன்புதான் வாங்கினேன்.
173
00:14:08,682 --> 00:14:11,518
ஏன் இவை பொருந்தவில்லை?
174
00:14:16,148 --> 00:14:17,482
பிராங்க்ளின்.
175
00:14:47,679 --> 00:14:50,724
"அது நல்ல குறும்புகளோ
அல்லது முட்டாள்தனமானவையோ...
176
00:14:52,643 --> 00:14:54,061
நகைச்சுவை உணர்வு என்பது...
177
00:14:56,813 --> 00:14:59,983
நமக்கு இருக்க வேண்டியது மட்டுமில்லை.
178
00:15:00,067 --> 00:15:02,653
அதை நண்பருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய
நல்ல விஷயம்.”
179
00:15:03,820 --> 00:15:06,490
“சேகரிப்பு என்றால் என்ன
என்பது பற்றிய நீண்ட மற்றும்
180
00:15:06,573 --> 00:15:08,784
அறிவார்ந்த விவாதத்திற்குப் பிறகு,
181
00:15:09,660 --> 00:15:11,828
நாங்கள் எங்கள் பேட்ஜைப் பெறத்
தயாரானோம்.
182
00:15:11,912 --> 00:15:16,542
எங்கள் சுற்றுப்புறத்திற்கான மரியாதையாக,
இலைகளைச் சேகரிக்கத் தீர்மானித்தோம்.
183
00:15:18,001 --> 00:15:21,213
துரதிர்ஷ்டவசமாக, எளிய உண்மையை மறந்துவிட்டேன்.
184
00:15:21,296 --> 00:15:25,509
புதிய இலைக் குவியலின் ஈர்ப்பை
எந்தப் பறவையாலும் தடுக்க முடியாது.
185
00:15:26,593 --> 00:15:28,512
மீண்டும் தொடங்க வேண்டும்.”
186
00:15:30,931 --> 00:15:34,643
“அன்புள்ள மேரியன் அத்தை,
கோடை முகாம் நன்றாகப் போகிறது.
187
00:15:36,478 --> 00:15:39,273
அதற்கு என் பெருவாரியான முயற்சிகள்தான் காரணம்.
188
00:15:39,356 --> 00:15:41,817
பெரும்பான்மையான செயல்பாடுகள்
வேடிக்கையாக உள்ளன.
189
00:15:42,484 --> 00:15:44,152
சில மற்றவற்றைவிட நன்றாக உள்ளன.”
190
00:15:44,653 --> 00:15:46,488
நிலவொளி கிறுக்குத்தனம்.
191
00:15:46,572 --> 00:15:47,906
நான் ஆர்வமாக இருக்கிறேன்.
192
00:15:47,990 --> 00:15:49,366
முக்கியமான விஷயம்தான்.
193
00:15:49,449 --> 00:15:52,160
இரவு தூங்காமல் நிலாவைப் பார்ப்பதா?
194
00:15:52,244 --> 00:15:57,249
இது செயல்பாடு அல்லது கிறுக்குத்தனத்திற்கான
விளக்கத்துடன் பொருந்துமா என்று கூடத் தெரியவில்லை.
195
00:15:57,332 --> 00:16:03,505
ஆனால் இது சூப்பர்மூன், இது நிலவு பூமிக்கு மிக
அருகில் இருக்கும்போது மட்டும்தான் நிகழும்.
196
00:16:03,589 --> 00:16:07,509
அந்த அற்புதமான விண்வெளிப் பொருள்
அருகில் வருவதைப் பார்க்கத் தயாராக இருங்கள்.
197
00:16:07,593 --> 00:16:08,969
நான் தயார்.
198
00:16:13,307 --> 00:16:16,393
“அவர்கள் சில விளையாட்டுகளை
அந்தச் செயல்பாடுகளில் திணித்தனர்.”
199
00:16:22,941 --> 00:16:25,110
”அவை மிகவும் வேடிக்கையாக இருந்தன,
200
00:16:26,278 --> 00:16:27,988
ஆனால் விண்வெளியில் உள்ள பாறையைப்
201
00:16:28,071 --> 00:16:30,908
பார்ப்பதற்கான இரவிற்கு அது மிகவும்
அதிகமாகத் தெரிந்தது.”
202
00:16:34,578 --> 00:16:36,121
யேய்!
203
00:16:38,373 --> 00:16:39,499
அனைவரும் பாருங்கள்.
204
00:16:51,261 --> 00:16:54,056
“நேரத்தை வீணடிப்பது போலத்
தெரியும் விஷயம் கூட, வாய்ப்பு கொடுத்தால்
205
00:16:54,139 --> 00:16:57,142
மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும்
என்பது தெரிந்தது.”
206
00:16:59,061 --> 00:17:01,104
“அந்த இலை சம்பவத்தில்
கிடைத்த விழிப்புணர்வால்,
207
00:17:01,188 --> 00:17:04,900
பீகிள் ஸ்கௌட்களும் நானும்
கொஞ்சம் கவர்ச்சி குறைவான
208
00:17:04,983 --> 00:17:07,486
விஷயத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தோம்:
209
00:17:08,862 --> 00:17:10,071
பைன் கோன்கள்.
210
00:17:12,281 --> 00:17:16,411
குறிப்பாக, அமெரிக்க மாநிலங்களைக்
குறிக்கும் பைன் கோன்கள்.
211
00:17:16,494 --> 00:17:19,039
மினசோடா போல இருக்கும் ஒன்றை
பில் கண்டுபிடித்தான்.
212
00:17:19,122 --> 00:17:23,836
ஹேரியட் யூடா போன்றதையும், வுட்ஸ்டாக்,
கான்ராட் மற்றும் ஒலிவியே முறையே
213
00:17:23,919 --> 00:17:26,588
டெக்ஸாஸ், ஒரிகன் மற்றும் டெலவேர்
போன்றதையும் கண்டுபிடித்தனர்.
214
00:17:26,672 --> 00:17:31,969
இறுதியில் பைன் கோன்கள் போலத்தான்
பைன் கோன்கள் இருந்தன.
215
00:17:33,720 --> 00:17:35,556
மற்றொரு தோல்வி.”
216
00:17:37,724 --> 00:17:43,397
“அன்புள்ள அம்மா அப்பா, நான் கடிதம் எழுத
வேண்டும் என்று அண்ணன் கூறியதால் எழுதுகிறேன்.
217
00:17:46,275 --> 00:17:48,193
இதைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.
218
00:17:48,902 --> 00:17:51,947
சமீபத்தில், என் சக கேம்பர்களும் நானும்
எங்களுக்கு முகாமில் திரைப்பட இரவு
219
00:17:52,030 --> 00:17:53,866
நடக்கப் போவதைத் தெரிந்துகொண்டோம்.”
220
00:17:53,949 --> 00:17:56,451
திரைப்படத்தில் நிறைய ஆக்ஷன்
இருக்கும் என நம்புகிறேன்.
221
00:17:56,535 --> 00:17:58,829
அது ஆவணப்படமாக இருக்குமென
நம்புகிறேன்.
222
00:17:58,912 --> 00:18:00,831
உங்களுக்குத் தெரியாதா?
223
00:18:00,914 --> 00:18:05,961
நாம் பழைய பயங்கரமான படமான
இட் கேம் ஃபிரம் தி ஸ்பேஸ் லகூன் பார்க்கப் போகிறோம்.
224
00:18:06,962 --> 00:18:10,465
மிகவும் பயங்கரமான எதையும் கண்டிப்பாக
நமக்குக் காட்ட மாட்டார்கள்.
225
00:18:10,549 --> 00:18:14,595
ஏதோவொரு ஆண்டில் மிகவும்
பயங்கரமான திரைப்படத்தைக் காட்டியதால்
226
00:18:14,678 --> 00:18:17,097
ஒரு குழந்தை இன்னும் வெளியே செல்ல
பயப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.
227
00:18:18,390 --> 00:18:19,600
அது வேடிக்கையாக இருக்க வேண்டும்.
228
00:18:22,728 --> 00:18:25,397
நான் இதற்கு முன் பயமுறுத்தும் படம்
பார்த்ததே இல்லை.
229
00:18:25,480 --> 00:18:27,316
நான் பயந்துவிட்டால் என்ன செய்வது?
230
00:18:27,399 --> 00:18:29,193
அதுதான் இதன் நோக்கமே.
231
00:18:29,276 --> 00:18:31,028
“நான் கவலைப்பட்டேன்.
232
00:18:31,111 --> 00:18:35,449
பயந்தாங்கோலி என்ற பெயரை
அகற்றுவது மிகவும் கடினம்.
233
00:18:36,366 --> 00:18:38,493
அதிர்ஷ்டவசமாக, என் தோழி நயோமியும் நானும்
234
00:18:38,577 --> 00:18:41,830
என் பயத்தைப் பொறுத்துக்கொள்ளும் திறனை
அதிகரிக்க ஒரு திட்டம் தீட்டினோம்.”
235
00:18:59,181 --> 00:19:00,182
பூ!
236
00:19:02,100 --> 00:19:03,352
“நான் தயாராக இருந்தேன்.”
237
00:19:07,773 --> 00:19:11,693
”இறுதியில் கொஞ்சம் பயப்படுவது
மிகவும் வேடிக்கையாக இருந்தது,
238
00:19:11,777 --> 00:19:14,863
அதுவும் அனைவரும் சேர்ந்து பயப்படும்போது.”
239
00:19:20,827 --> 00:19:24,873
“மொத்தத்தில், இதுதான் இந்தக் கோடையிலேயே
சிறந்த நாட்களாக இருந்தது.
240
00:19:27,042 --> 00:19:31,255
பின்குறிப்பு, குக்கீகள் அனுப்பவும்,
அதுவும் குறிப்பாக சாக்லேட் சிப் குக்கீகள்.
241
00:19:31,338 --> 00:19:33,340
இப்படிக்கு, சாலி பிரவுன்.”
242
00:19:37,636 --> 00:19:41,765
“இதுவரை, சேகரிப்பதற்கான
எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
243
00:19:41,849 --> 00:19:44,476
எங்கள் சேகரிப்பு ஸ்பெஷலான
ஒன்றாக இருக்க வேண்டும் எனத் தெரிந்தது,
244
00:19:44,560 --> 00:19:48,313
ஆனால் அது எங்களுக்குக் கிடைக்காமலே
இருந்தது.”
245
00:19:55,487 --> 00:19:57,281
”அதற்குப் பிறகுதான் எனக்குத் தோன்றியது.
246
00:20:02,077 --> 00:20:04,204
நாங்கள் எதைச் சேகரிக்கலாம் என்பதை
உணர்ந்தேன்
247
00:20:04,288 --> 00:20:07,249
அல்லது ஏற்கனவே சேகரித்துக்கொண்டிருப்பதை:
248
00:20:09,209 --> 00:20:10,294
நினைவுகள்.
249
00:20:10,377 --> 00:20:13,672
நம்மால் நினைவுகளை
கையில் பிடிக்க முடியாமல் போகலாம்...
250
00:20:16,258 --> 00:20:20,220
ஆனால் அதை உங்கள் வாழ்க்கை முழுவதும்
உங்கள் இதயத்தில் வைத்திருக்கலாம்,
251
00:20:21,013 --> 00:20:24,600
அதுதான் நினைவுகளை மிகவும் மதிப்புமிக்க
சேகரிப்பாக மாற்றுகிறது.”
252
00:20:31,815 --> 00:20:33,901
அஞ்சல்
253
00:20:39,907 --> 00:20:43,827
”பீகிள் ஸ்கௌட் முகாமிலிருந்து,
உன் அன்புச் சகோதரன், ஸ்நூப்பி.”
254
00:20:51,335 --> 00:20:53,095
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
255
00:21:16,276 --> 00:21:18,278
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
256
00:21:21,365 --> 00:21:23,325
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
256
00:21:24,305 --> 00:22:24,460
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-