"Camp Snoopy" Leave It Like You Found It/Camp Mascot

ID13193160
Movie Name"Camp Snoopy" Leave It Like You Found It/Camp Mascot
Release Name Camp.Snoopy.S01E07.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS
Year2024
Kindtv
LanguageTamil
IMDB ID32515594
Formatsrt
Download ZIP
1 00:00:06,000 --> 00:00:12,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 2 00:00:24,149 --> 00:00:26,902 அந்தப் பறவைகளுடன் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்? 3 00:00:26,985 --> 00:00:28,445 அவற்றுக்கு இது பிடித்துள்ளது. 4 00:00:28,529 --> 00:00:31,532 என்னை நம்பு, அவற்றுக்குப் பிடிக்காது. அவை பறவைகள். 5 00:00:31,615 --> 00:00:33,200 அவை தனியாக விடப்படவே விரும்பும். 6 00:00:36,411 --> 00:00:37,663 நீ சொல்கிறாயெனில் சரிதான். 7 00:00:41,750 --> 00:00:43,293 அது எங்கிருந்து வந்தது? 8 00:00:56,265 --> 00:00:58,100 “எப்படிக் கண்டறிந்தீர்களோ அப்படியே இருக்க விடுங்கள்.” 9 00:01:00,143 --> 00:01:01,895 இந்தச் செயல்பாட்டின் பெயர் என்ன? 10 00:01:02,479 --> 00:01:03,480 வழி கண்டறிந்து செல்லுதல். 11 00:01:04,230 --> 00:01:06,275 நாம் ஏன் இதைச் செய்கிறோம்? 12 00:01:06,358 --> 00:01:07,526 இது முகாமிற்கான விஷயம். 13 00:01:07,609 --> 00:01:08,610 ப்ளீஸ். 14 00:01:08,694 --> 00:01:11,196 ஒன்று சேர்ந்து பாடுவது முகாமிற்கானது. 15 00:01:11,280 --> 00:01:14,032 மார்ஷ்மெலோஸ் சுடுவது முகாமிற்கானது. 16 00:01:14,116 --> 00:01:17,244 காட்டில் நடந்து செல்வதை, மிகைப்படுத்திச் சொல்வதுதான் இது. 17 00:01:17,327 --> 00:01:18,912 தெரியவில்லை, லூசி. 18 00:01:18,996 --> 00:01:22,416 இயற்கையின் அழகில் வெளியே செல்வதுதான் முகாமிற்கான விஷயம் 19 00:01:22,499 --> 00:01:24,793 என்று எனக்குத் தெரிகிறது. 20 00:01:24,877 --> 00:01:26,420 உன்னைச் சுற்றிப் பார். 21 00:01:27,087 --> 00:01:32,009 கண்ணுக்கெட்டிய தூரம் வரை இயற்கை உலகின் அமைதிதான் தெரிகிறது. 22 00:01:32,676 --> 00:01:34,720 அதைவிடச் சிறப்பாக என்ன இருக்க முடியும்? 23 00:01:34,803 --> 00:01:36,305 நிக்கல்கள் இருக்கும் கேன். 24 00:01:36,388 --> 00:01:38,682 அது பதிலளிக்கக் கூடாத விஷயம். 25 00:01:39,808 --> 00:01:41,810 காடு போதுமானதாக உள்ளது, 26 00:01:41,894 --> 00:01:44,855 ஆனால் நவீன வசதிகளை அதில் சேர்ப்பது அசௌகரியமாக இருக்குமா? 27 00:01:44,938 --> 00:01:46,607 உதாரணத்திற்கு ஷாப்பிங் மால்? 28 00:01:47,149 --> 00:01:48,317 அடச்சே. 29 00:03:42,681 --> 00:03:46,393 நாம் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என யாருக்காவது தெரியுமா? 30 00:03:47,186 --> 00:03:49,897 மேப்பில் என்ன உள்ளது, சார்லி பிரவுன்? 31 00:03:49,980 --> 00:03:52,441 இதை விரிப்பதில் கொஞ்சம் பிரச்சினை. 32 00:04:15,464 --> 00:04:16,714 ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் 33 00:05:00,592 --> 00:05:03,887 இந்தக் காம்பஸில் தலை எது கால் எது என்று தெரியவில்லை. 34 00:05:03,971 --> 00:05:04,972 நான் பார்க்கலாமா? 35 00:05:06,682 --> 00:05:08,225 இது ஒரு ஸ்டாப்வாட்ச். 36 00:05:08,809 --> 00:05:10,727 இதில் ஏன் டிக் டிக் சத்தம் வருகிறது என யோசித்தேன். 37 00:05:10,811 --> 00:05:14,273 இந்த மேப்பின்படி, நாம் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறோம். 38 00:05:14,356 --> 00:05:18,360 இவ்வளவுதானா? பரிசுகள் இல்லையா? ஆரவாரம் இல்லையா? 39 00:05:18,443 --> 00:05:22,531 நம்மைச் சுற்றியிருக்கிற இயற்கையின் அழகுதான் நிஜமான பரிசாக இருக்கலாம். 40 00:05:23,073 --> 00:05:24,658 அது சௌகரியம்தான். 41 00:05:24,741 --> 00:05:26,493 ஓ, கமான், நண்பர்களே. 42 00:05:26,577 --> 00:05:28,078 வில்லியம் ஷேக்ஸ்பியர், 43 00:05:28,161 --> 00:05:32,082 “இயற்கையுடன் ஈடுபடும்போது உலகமே நமக்கு உறவாகிவிடும்” எனக் கூறியுள்ளார். 44 00:05:32,583 --> 00:05:35,377 அவருக்கு என்ன தெரியும்? அவர் முகாமுக்குச் சென்றுள்ளாரா? 45 00:05:35,460 --> 00:05:37,921 நாம் சரியான இடத்தில் இல்லையென நினைக்கிறேன். 46 00:05:38,005 --> 00:05:39,423 நான் மீண்டும் மேப்பைப் பார்க்கிறேன். 47 00:05:40,048 --> 00:05:42,968 மேப்கள்? காம்பஸ்கள்? அவை யாருக்கு வேண்டும்? 48 00:05:45,470 --> 00:05:47,848 கமான், நண்பர்களே. இந்தப் பக்கம் போகலாம். 49 00:05:56,982 --> 00:05:59,443 வாவ். இது என்ன? அதைப் பாருங்கள். அருமை. 50 00:05:59,526 --> 00:06:01,153 நாம் எங்கே இருக்கிறோம்? 51 00:06:01,236 --> 00:06:03,572 நான் அற்புதமான இடத்திற்குக் கூட்டி வருவேன் என எனக்குத் தெரியும். 52 00:06:04,615 --> 00:06:07,242 ஹேய், ஸ்நூப்பி, நாங்களும் சேர்ந்துகொள்ளலாமா? 53 00:06:09,536 --> 00:06:12,372 எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் அழகான இடம். 54 00:06:12,456 --> 00:06:14,333 இதைத் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது. 55 00:06:14,416 --> 00:06:16,793 நீ இயற்கையை நேசிப்பவன். 56 00:06:16,877 --> 00:06:19,796 நாம் அதைத் தொந்தரவு செய்யப் போவதில்லை. நாம் இதை ரசிக்கப் போகிறோம். 57 00:06:19,880 --> 00:06:20,881 சரியா, நண்பர்களே? 58 00:06:38,982 --> 00:06:40,275 சுய உருவப்படமா? 59 00:06:40,984 --> 00:06:43,070 இது ஈஃபிள் டவர். 60 00:07:10,097 --> 00:07:13,100 ஒரு நல்ல இடத்தைத் தொந்தரவு செய்வது மோசமானது. 61 00:07:13,183 --> 00:07:16,812 இதைப் பற்றி பீகிள் ஸ்கௌட் கையேட்டில் என்ன உள்ளது என யோசிக்கிறேன். 62 00:07:20,399 --> 00:07:24,403 ”பீகிள் ஸ்கௌட் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடங்களில் ஒன்று 63 00:07:24,486 --> 00:07:27,239 இயற்கையை அப்படியே விட்டுவிடுவதுதான். 64 00:07:27,322 --> 00:07:31,076 அதை எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும்.” 65 00:07:31,159 --> 00:07:33,745 இது உனக்கு மரியாதையாகத் தெரிகிறதா? 66 00:07:37,124 --> 00:07:41,086 திறந்து தொலை சிப்ஸே. 67 00:07:45,174 --> 00:07:46,800 என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! 68 00:07:49,219 --> 00:07:51,972 நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதில் சந்தோஷம்தான், 69 00:07:52,055 --> 00:07:55,058 ஆனால் இந்த அழகான இடம் நம்முடையது இல்லை. 70 00:07:55,142 --> 00:07:56,935 இது நாம் கண்டுபிடித்த இடம். 71 00:07:57,019 --> 00:07:59,605 இதை நாம் என்ன செய்துள்ளோம் பாருங்கள். 72 00:07:59,688 --> 00:08:04,443 இதை நாம் கண்டுபிடித்தபடியே விடுவது நமக்கும் பிறருக்குமான கடமை. 73 00:08:05,194 --> 00:08:09,072 நாம் இந்த இடத்தைக் குப்பையாக்கியுள்ளோம் என்றுதான் நினைக்கிறேன். 74 00:08:09,656 --> 00:08:10,949 இப்போது நாம் என்ன செய்வது? 75 00:08:15,746 --> 00:08:16,788 - யேய்! - நீ சொல்வது சரிதான். 76 00:08:16,872 --> 00:08:17,873 நம்மால் முடியும்! 77 00:08:52,157 --> 00:08:55,452 நீ கூறியது சரிதான், லைனஸ். இந்த இடம் இப்படித்தான் அழகாக உள்ளது. 78 00:09:34,157 --> 00:09:35,242 பீகிள் ஸ்கௌட் கையேடு 79 00:09:35,325 --> 00:09:39,746 "உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா? வானிலைக்கேற்ப உடையணிவது. 80 00:09:48,630 --> 00:09:51,758 உண்மையான பீகிள் ஸ்கௌட் எப்போதும் முறையாக உடையணிந்திருப்பார்.” 81 00:09:57,764 --> 00:09:59,683 ஹாய், ஸ்நூப்பி. நான் இப்போதுதான்... 82 00:10:06,982 --> 00:10:08,442 “அதாவது அடுக்கடுக்காக அணிவது, 83 00:10:08,525 --> 00:10:12,446 நமக்காக இயற்கையில் காத்திருக்கும் எந்தவொரு வானிலைக்கும் தயாராக இருப்பது." 84 00:10:13,238 --> 00:10:14,740 நீ ஏன் இப்படி... 85 00:10:16,950 --> 00:10:18,535 “வானிலைக்கேற்ப உடையணிய, 86 00:10:18,619 --> 00:10:22,372 சருமத்தை உலர்வாக, வியர்வையின்றி வைத்திருப்பதற்கான அடிப்படை அடுக்கிலிருந்து தொடங்கவும்.” 87 00:10:25,959 --> 00:10:27,211 உனக்குப் பிரச்சினையா? 88 00:10:35,511 --> 00:10:37,763 “அடுத்து, கதகதப்பான அடுக்கை அணியவும். 89 00:10:39,097 --> 00:10:42,559 கதகதப்பு என்றால், கம்பளி கொஞ்சம் அரிப்பாக இருந்தாலும், 90 00:10:42,643 --> 00:10:44,436 அது சிறப்பாக வேலை செய்யும்.” 91 00:10:48,649 --> 00:10:51,193 “அதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது போய்விடும். 92 00:10:52,402 --> 00:10:58,200 கடைசியாக, காற்று, பனி மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க ஜாக்கெட் மற்றும் வெளியடுக்கை அணியவும். 93 00:11:01,495 --> 00:11:03,330 முறையாக உடையணிந்ததும், 94 00:11:03,413 --> 00:11:07,584 இயற்கையை முழுமையாக அனுபவிக்க, நீங்கள் வெளியே போகத் தயார்.” 95 00:11:13,841 --> 00:11:16,718 கடற்கரைக்கு அதைத்தான் அணிந்து வருவாயா, சார்லி பிரவுன்? 96 00:11:20,889 --> 00:11:23,350 ஆம். அங்கே பார்க்கலாம், சக். 97 00:11:33,819 --> 00:11:35,237 அடச்சே. 98 00:12:30,667 --> 00:12:31,877 “முகாம் மேஸ்காட்.” 99 00:12:35,339 --> 00:12:39,301 நான் இந்த முகாம் அனுபவம் முழுவதிலும் தோல்வியடைவதாக உணர்கிறேன். 100 00:12:39,384 --> 00:12:42,346 இது ஒரு நபராகப் பக்குவமடைவது பற்றி இருக்க வேண்டும், 101 00:12:42,429 --> 00:12:46,141 புதிய அனுபவங்களைப் பெற்று, ஒருவரது கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவது. 102 00:12:47,351 --> 00:12:51,104 ஆனால் என் கண்ணோட்டம் எப்போதும் போல குறுகலாகவே உள்ளது. 103 00:12:51,730 --> 00:12:55,025 நான் உன் பயிற்சியாளராக இருந்தால், ”உன் மீது நம்பிக்கை இழக்காதே. 104 00:12:55,108 --> 00:12:58,237 நேர்மறையாக யோசி” என்று கூறியிருப்பேன். 105 00:12:58,987 --> 00:13:00,572 அதுபோல எதாவது சொல்லியிருப்பேன். 106 00:13:00,656 --> 00:13:04,076 ஆனால் ஏற்கனவே நேர்மறையாக இருக்க முயற்சித்து, அது வேலை செய்யவில்லையெனில் என்ன செய்வது? 107 00:13:05,953 --> 00:13:09,373 நீ எப்போதும் உன் எதிர்பார்ப்புகளைக் குறைத்துப் பார்க்கலாம். 108 00:13:11,625 --> 00:13:14,002 எப்படியோ, அவை அனைத்திற்கும் வாழ்த்துகள், சக். 109 00:13:21,218 --> 00:13:22,803 என்ன பிரச்சினை, ஸ்நூப்பி? 110 00:13:26,557 --> 00:13:29,101 உன் ட்ரூப் உன்னைப் பாராட்டவில்லையா? 111 00:13:30,936 --> 00:13:34,898 நம் இருவருக்குமே நல்ல நாளாக இல்லை போலத் தெரிகிறது. 112 00:13:37,150 --> 00:13:38,485 - அற்புதம். - நல்ல திட்டமாகத் தெரிகிறது. 113 00:13:40,863 --> 00:13:42,406 என்ன விஷயம், மார்ஸி? 114 00:13:42,489 --> 00:13:45,534 அவர்கள் புதிய முகாம் மேஸ்காட்டுக்கான பதிவுசெய்தல் போஸ்ட்டை ஒட்டியுள்ளனர், சார். 115 00:13:47,744 --> 00:13:49,913 ”புதிய அனுபவம் வேண்டுமா? 116 00:13:49,997 --> 00:13:52,040 ஒரு நபராகப் பக்குவமடைவதற்கான வாய்ப்பு வேண்டுமா? 117 00:13:52,124 --> 00:13:54,543 உங்கள் கண்ணோட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமா? 118 00:13:54,626 --> 00:13:57,337 ஸ்ப்ரிங் லேக்கின் புதிய மேஸ்காட்டாக இருக்கப் பதிவுசெய்யுங்கள்.” 119 00:13:58,297 --> 00:14:01,675 மார்ஸி, இதற்கான சரியான ஆளை எனக்குத் தெரியும். 120 00:14:02,176 --> 00:14:03,510 அது நானில்லைதானே? 121 00:14:04,094 --> 00:14:06,263 சிரிப்பு மூட்டாதே, மார்ஸி. 122 00:14:07,514 --> 00:14:08,515 நானா? 123 00:14:08,599 --> 00:14:11,435 எனக்கு மேஸ்காட்டாக இருப்பது பற்றி எதுவும் தெரியாதே. 124 00:14:11,518 --> 00:14:12,811 என்னால் உனக்குப் பயிற்சியளிக்க முடியும். 125 00:14:12,895 --> 00:14:14,188 என்னை நம்பு, 126 00:14:14,271 --> 00:14:18,025 நல்ல மேஸ்காட்டை மக்கள் நன்றாகப் பாராட்டுவார்கள். 127 00:14:19,401 --> 00:14:21,403 நான் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன். 128 00:14:21,945 --> 00:14:26,033 அப்படித்தான் இருக்க வேண்டும். எதுவும் உன்னைத் தடுக்க முடியாது. 129 00:14:31,288 --> 00:14:32,998 எனக்கு இதைப் பற்றித் தெரியவில்லை. 130 00:14:33,081 --> 00:14:36,168 கமான், சக். உன் கண்ணோட்டத்தை விரிவுபடுத்து. 131 00:14:40,130 --> 00:14:42,341 ஸ்நூப்பியும் பதிவுசெய்துள்ளானா? 132 00:14:42,424 --> 00:14:45,010 நான் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். 133 00:14:45,093 --> 00:14:46,345 முட்டாள்தனம். 134 00:14:46,428 --> 00:14:49,515 நீ ஒரு சிறிய போட்டியைப் பார்த்து பயப்படுகிறாயா? 135 00:14:49,598 --> 00:14:50,599 அது... 136 00:14:50,682 --> 00:14:53,393 அதேதான். இது வேடிக்கையாக இருக்கும். 137 00:14:53,477 --> 00:14:57,397 இது அதே பழைய கதை: சிறுவன் தன் நாய்க்கு எதிராகப் போட்டியிடுவது. 138 00:14:57,481 --> 00:15:00,359 சிறந்த சிறுவன் அல்லது பீகிள் ஜெயிக்கட்டும். 139 00:15:09,993 --> 00:15:12,538 நாம் கடினமாக உழைக்க வேண்டும். 140 00:15:12,621 --> 00:15:15,082 ஆனால் கவலைப்படாதே. நான் உனக்கு உதவுகிறேன். 141 00:15:17,751 --> 00:15:19,378 அந்த உடை உனக்கு எங்கிருந்து கிடைத்தது? 142 00:15:20,003 --> 00:15:22,422 அது நம் பேஸ்பால் அணியின் புதிய மேஸ்காட் உடை. 143 00:15:22,506 --> 00:15:24,216 இதை ஏன் முகாமிற்கு எடுத்து வந்தாய்? 144 00:15:24,299 --> 00:15:26,176 எப்போது எது தேவைப்படும் எனத் தெரியாது, மார்ஸி. 145 00:15:26,927 --> 00:15:28,387 நன்றாக இருக்கிறாய், சக். 146 00:15:30,806 --> 00:15:33,892 என்ன? இந்த உடையில் எனக்கு எதுவும் கேட்கவில்லை. 147 00:15:38,981 --> 00:15:40,899 இந்த உடை அவசியமா? 148 00:15:40,983 --> 00:15:43,527 இது வெப்பமாகவும் அரிப்பூட்டுவதாகவும் உள்ளது. 149 00:15:44,278 --> 00:15:46,947 அற்புதமான எல்லா மேஸ்காட்களும் காஸ்ட்யூம் அணிந்திருப்பார்கள். 150 00:15:50,784 --> 00:15:52,160 ஸ்நூப்பி எதுவும் அணியவில்லையே. 151 00:15:52,661 --> 00:15:54,413 அவன் ஏற்கனவே ஒரு நாய்தான். 152 00:15:54,496 --> 00:15:57,207 மேலும், அவன் குணாதிசயத்தைச் சார்ந்துள்ளான். 153 00:15:57,875 --> 00:16:00,210 நானும் குணாதிசயத்தைச் சார்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். 154 00:16:04,339 --> 00:16:05,424 சரி, சக். 155 00:16:06,842 --> 00:16:08,177 பயிற்சியைத் தொடங்கலாம். 156 00:16:10,971 --> 00:16:15,934 அனைவரையும் ஸ்ப்ரிங் லேக்கின் முதல் மேஸ்காட் போட்டிக்கு வரவேற்கிறேன். 157 00:16:16,560 --> 00:16:20,898 எந்த மேஸ்காட் நம் முகாமின் கருத்தைப் பிரதிபலிப்பது? ஸ்நூப்பியா? 158 00:16:24,276 --> 00:16:26,403 அல்லது சார்லி பிரவுனா? 159 00:16:28,614 --> 00:16:31,575 என்ன நடக்கிறது? நாம் தொடங்கிவிட்டோமா? 160 00:16:32,159 --> 00:16:34,620 நம் முதல் நிகழ்வு: சீயர்லீடிங். 161 00:16:35,162 --> 00:16:36,955 ஸ்நூப்பி, உனக்கான முறை. 162 00:16:41,752 --> 00:16:45,422 முகாம் ஸ்ப்ரிங் லேக்! 163 00:16:45,506 --> 00:16:48,842 முகாம் ஸ்ப்ரிங் லேக்! முகாம் ஸ்ப்ரிங் லேக்! 164 00:16:51,470 --> 00:16:54,097 சரி, சார்லி பிரவுன். உனக்கான முறை. 165 00:16:57,017 --> 00:16:58,727 நாம் பேசியது போல செய், சக். 166 00:17:00,604 --> 00:17:02,064 சி என்று சொல்லுங்கள். 167 00:17:08,028 --> 00:17:14,617 சி-ஏ-எம்-பி என்று சொல்லுங்கள் என்று கூறினேன். 168 00:17:14,701 --> 00:17:16,494 அது என்ன வார்த்தை? 169 00:17:18,622 --> 00:17:20,249 அவன் என்ன கூறினான்? 170 00:17:23,460 --> 00:17:27,589 என்னைப் பார்க்காதே. கூட்டத்தைப் பார், சக். 171 00:17:42,145 --> 00:17:43,146 அருமை! 172 00:18:05,377 --> 00:18:09,464 மேஸ்காட்டாக இருப்பதற்கும் அறிவுத்திறன் போட்டிக்கும் என்ன சம்பந்தம் என இன்னும் புரியவில்லை. 173 00:18:19,975 --> 00:18:21,059 நான் எப்படிச் செய்கிறேன்? 174 00:18:22,936 --> 00:18:25,939 சொல்வதற்கு நல்லதாக எதுவும் இல்லையெனில் எதுவும் சொல்லாதே என்று 175 00:18:26,023 --> 00:18:27,691 என் அப்பா கூறுவார். 176 00:18:31,278 --> 00:18:32,279 புரிகிறது. 177 00:18:35,490 --> 00:18:36,617 ஸ்நூப்பி, 178 00:18:36,700 --> 00:18:39,661 நீதான் புதிய முகாம் மேஸ்காட்டாகப் போகிறாய் எனத் தெரிகிறது. 179 00:18:40,370 --> 00:18:42,789 அதனால் நீ நன்றாகப் பாராட்டப்படுவதாக உணர்வாய் என நம்புகிறேன். 180 00:18:43,498 --> 00:18:47,169 இது உதவாமல் போகலாம், நண்பா, நான் எப்போதும் உன்னைப் பாராட்டுவேன். 181 00:18:55,385 --> 00:18:57,387 கேம்பர்களே, கவனியுங்கள். 182 00:18:57,471 --> 00:19:00,140 நம் போட்டியின் முடிவுக்கு வந்துவிட்டோம், 183 00:19:00,224 --> 00:19:04,269 யார் நம் வெற்றியாளர் என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். 184 00:19:04,353 --> 00:19:07,981 எந்தத் தாமதமுமின்றி, நம் புதிய முகாம் மேஸ்காட் ஸ்நூ... 185 00:19:10,692 --> 00:19:13,820 ராஜினாமா கடிதமா? இப்போதுதான் இந்த வேலையே கிடைத்தது. 186 00:19:17,241 --> 00:19:20,202 அப்படியெனில் முகாம் மேஸ்காட்... 187 00:19:20,285 --> 00:19:22,246 சார்லி பிரவுனா? 188 00:19:23,622 --> 00:19:25,290 உன்னால் முடியும் என எனக்குத் தெரியும், சக். 189 00:19:28,252 --> 00:19:29,670 என்ன நடக்கிறது? 190 00:20:14,423 --> 00:20:16,592 அட, நம் புதிய மேஸ்காட். 191 00:20:17,134 --> 00:20:19,636 நான் அதை நிராகரித்துவிட்டேன். 192 00:20:19,720 --> 00:20:23,849 உண்மையில், நான் மேஸ்காட்டாக இருக்க ஆர்வமாக இல்லை. 193 00:20:23,932 --> 00:20:28,103 என் கண்ணோட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமெனில், அதை நானாகவே செய்ய விரும்புகிறேன். 194 00:20:28,187 --> 00:20:29,479 அதில் அரிப்பு குறைவாக இருக்கும். 195 00:20:29,563 --> 00:20:32,399 எனக்கும் நீ நீயாக இருப்பதுதான் பிடிக்கும். 196 00:20:32,482 --> 00:20:35,611 அந்த காஸ்ட்யூமை என்ன செய்தாய்? 197 00:20:35,694 --> 00:20:38,155 அதை அதிகம் பாராட்டிய ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். 198 00:20:50,792 --> 00:20:53,545 ஓ, கமான். உங்கள் முகாம் உற்சாகம் எங்கே? 199 00:20:55,088 --> 00:20:56,848 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 200 00:21:20,030 --> 00:21:22,032 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 201 00:21:25,118 --> 00:21:27,079 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள். 201 00:21:28,305 --> 00:22:28,384 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm