"Camp Snoopy" Campfire Yarns/Beagle Point or Bust
ID | 13193162 |
---|---|
Movie Name | "Camp Snoopy" Campfire Yarns/Beagle Point or Bust |
Release Name | Camp.Snoopy.S01E05.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32515592 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:00:29,655 --> 00:00:30,864
நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
3
00:00:30,948 --> 00:00:33,408
தீயைச் சுற்றி அமர்ந்து பயமுறுத்தும்
கதைகள் கூறுவோம்.
4
00:00:33,492 --> 00:00:35,160
- யேய்!
- ஆம்.
5
00:00:35,244 --> 00:00:36,119
அருமையான யோசனை.
6
00:00:36,203 --> 00:00:38,163
எனக்கு பயமுறுத்தும் கதைகள் பிடிக்கும்.
7
00:00:40,457 --> 00:00:43,627
எனக்கு எந்த பயமுறுத்தும் கதையும் தெரியாது,
ஸ்நூப்பி.
8
00:00:43,710 --> 00:00:46,213
நாம் பாட்டுப் பாடி மகிழலாமே.
9
00:01:02,271 --> 00:01:03,355
அடச்சே.
10
00:01:04,063 --> 00:01:06,525
எனில் பயமுறுத்தும் கதைகள்தான்.
11
00:01:06,608 --> 00:01:10,028
தொடங்கும் முன், எனக்கு இன்னொரு
டோஸ்டட் மார்ஷ்மெலோ தேவை.
12
00:01:11,780 --> 00:01:13,073
எல்லாம் காலியா?
13
00:01:14,032 --> 00:01:16,451
அதற்குள் எப்படி
மார்ஷ்மெலோக்கள் காலியாகும்?
14
00:01:18,579 --> 00:01:19,580
ஸ்நூப்பி!
15
00:01:22,040 --> 00:01:24,543
“கேம்ப்ஃபயர் கதைகள்.”
16
00:01:26,962 --> 00:01:29,715
அப்போதுதான் அவள் உணர்ந்தாள்,
17
00:01:29,798 --> 00:01:34,219
அவளைப் பின்தொடரும் கார், அவளை
பயமுறுத்த ஹெட்லைட்டுகளை ஃபிளாஷ் செய்யவில்லை,
18
00:01:34,303 --> 00:01:39,224
அவளது டயரில் அழுத்தம் குறைவாக உள்ளது என்று...
19
00:01:39,725 --> 00:01:41,643
எச்சரிப்பதற்காக என்று.
20
00:01:44,271 --> 00:01:46,440
அது எரிபொருள் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
21
00:01:47,774 --> 00:01:48,692
எதிர்பார்த்ததுதான்.
22
00:01:48,775 --> 00:01:52,112
மிகவும் பயங்கரமானது இல்லை, ஆனால்
கவலைப்பட வேண்டியதுதான்.
23
00:01:56,033 --> 00:01:58,785
அது மிகவும் பயமுறுத்தும் கதைதான், ஃபிராங்க்ளின்.
24
00:01:58,869 --> 00:02:00,495
அது பயமுறுத்தும்படியும், பொதுநலத்தில் அக்கறையுள்ள
25
00:02:00,579 --> 00:02:04,333
ஒரு குடிமகனைப் பற்றிச் சொன்னதாலும்
எனக்குப் பிடித்திருந்தது.
26
00:02:04,416 --> 00:02:05,876
அடுத்து யார்?
27
00:02:09,755 --> 00:02:11,173
நான் சொல்கிறேன்.
28
00:02:11,256 --> 00:02:16,220
என் கதையின் பெயர், “சபிக்கப்பட்ட கைகளை
உடைய சிறுவன்.”
29
00:02:18,430 --> 00:02:22,226
முன்னொரு காலத்தில் கிளாசிக்கல் இசை
வாசிக்க விரும்பும் சிறுவன் இருந்தான்.
30
00:02:22,309 --> 00:02:26,730
நீ ஏன் ராக் அண்ட் ரோல் போல, சமகாலத்திய
இசையை வாசிக்கக் கூடாது?
31
00:02:26,813 --> 00:02:31,276
ஒன்று காலம் கடந்ததாக இருக்கும்போது,
அது எப்போதும் சமகாலத்தியதுதான்.
32
00:02:32,778 --> 00:02:35,072
ஹோகஸ்-போகஸ்.
33
00:02:35,155 --> 00:02:37,491
அதற்கு என்ன அர்த்தம்?
34
00:03:00,013 --> 00:03:03,767
அவன் எவ்வளவு முயன்றாலும்,
அவன் வாசித்த அனைத்தும் தவறாகவே வந்தது.
35
00:03:04,351 --> 00:03:06,311
பீத்தோவனுடையது பீபாப்பாக மாறியது.
36
00:03:06,395 --> 00:03:08,772
ராக்மானினாஃபுடையது ராக்காக மாறியது.
37
00:03:08,856 --> 00:03:12,401
மொஸார்ட்டுடையதும் அவனுக்குப்
பிடிக்காத ஒரு இசையாக மாறியது.
38
00:03:15,028 --> 00:03:17,865
இதைத்தான் நான் இசை என்பேன்.
39
00:03:21,034 --> 00:03:24,538
அதன்பிறகு அவன் பீத்தோவனை வாசிக்கவேயில்லை.
40
00:03:28,750 --> 00:03:30,919
அந்தக் கதையில் ஒரு ஹீரோ இருந்தது
எனக்குப் பிடித்துள்ளது.
41
00:03:31,003 --> 00:03:33,088
சபிக்கப்பட்ட கைகளை உடைய சிறுவனா?
42
00:03:33,172 --> 00:03:36,008
நிச்சயமாக அந்த சூனியக்காரிதான்.
43
00:03:38,886 --> 00:03:41,305
சரி. அடுத்து யார் சொல்வது?
44
00:03:43,557 --> 00:03:45,893
நான். அடுத்ததாக நான் சொல்கிறேன்.
45
00:03:46,560 --> 00:03:49,229
முன்னொரு காலத்தில் பீட்ஸாவை விரும்பும்
சிறுமி ஒருவள் இருந்தாள்.
46
00:03:49,313 --> 00:03:53,650
ஆனால் அவளது பிறந்தநாள் போன்ற ஸ்பெஷலான
நாட்களில்தான் அது கிடைத்தது.
47
00:03:55,485 --> 00:03:58,488
அந்த ஆண்டு, அவள்
எப்போதும் பீட்ஸா கிடைக்க வேண்டும்...
48
00:04:01,033 --> 00:04:03,285
என்று பிறந்தநாள் ஆசையை வேண்டினாள்.
49
00:04:04,536 --> 00:04:08,874
அடுத்த நாள் காலை, காலை உணவுக்கு
பீட்ஸா கிடைத்தது.
50
00:04:10,459 --> 00:04:12,836
பிறகு மதிய உணவுக்கு பீட்ஸா.
51
00:04:13,754 --> 00:04:15,964
ஒவ்வொரு வேளையின் உணவுக்கும்,
52
00:04:16,464 --> 00:04:18,800
அவளுக்கு பீட்ஸாவே கிடைத்தது.
53
00:04:24,640 --> 00:04:27,893
ஹேய், மார்ஸி. உன் சாண்ட்விச்சில் பாதி
கிடைக்குமா?
54
00:04:27,976 --> 00:04:30,395
இப்போதெல்லாம் எனக்கு பீட்ஸா மட்டுமே கிடைக்கிறது.
55
00:04:32,105 --> 00:04:34,525
இந்தா. என் பலோனியை எடுத்துக்கொள், சார்.
56
00:04:35,484 --> 00:04:37,236
இது பீட்ஸா.
57
00:04:42,866 --> 00:04:46,662
சார், எதுவும் பிரச்சினையா?
58
00:04:49,540 --> 00:04:51,959
நிச்சயமாக,
அவளது பீட்ஸா ஆசை நிறைவேறியது...
59
00:04:53,585 --> 00:04:55,712
ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே.
60
00:05:00,008 --> 00:05:01,468
வாவ்.
61
00:05:01,552 --> 00:05:04,680
அதைத்தான் முரண்பாடான திருப்பம்
என்பார்கள், மார்ஸி.
62
00:05:04,763 --> 00:05:06,223
புரிந்தது, சார்.
63
00:05:06,306 --> 00:05:07,641
மிகவும் தொந்தரவானது.
64
00:05:07,724 --> 00:05:08,809
அடுத்து யார்?
65
00:05:14,523 --> 00:05:17,901
அட, நமக்கு நேரமாகவில்லையா?
66
00:05:19,361 --> 00:05:20,529
- நான்!
- நான் கூற வேண்டும்.
67
00:05:20,612 --> 00:05:21,697
- நான் கூறுகிறேன்.
- என்னை தேர்ந்தெடுங்கள்.
68
00:05:23,282 --> 00:05:26,285
அவள் சேனலை மாற்றிக்கொண்டே இருந்தாள்.
69
00:05:26,368 --> 00:05:28,912
ஆனால் அந்த சபிக்கப்பட்ட ரிமோட்டால்,
70
00:05:28,996 --> 00:05:32,291
அதில் ஓடியதெல்லாம்...
71
00:05:32,374 --> 00:05:33,959
வெறும் நியூஸ்தான்.
72
00:05:36,420 --> 00:05:40,007
ஆனால் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதெனில்,
ஒருநாள் அது தன் வரம்பை அடையும்,
73
00:05:40,090 --> 00:05:45,137
அப்போது அதற்கு ஒரே வழிதான் இருக்கும்:
74
00:05:45,762 --> 00:05:46,847
சுருங்குவது.
75
00:05:46,930 --> 00:05:48,682
உன்னிடம் கேட்கிறேன், பிறகு என்ன?
76
00:05:48,765 --> 00:05:51,185
பிறகு என்ன?
77
00:05:51,268 --> 00:05:56,106
எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா, அல்லது நிலவு
முன்பிருந்ததைவிட அருகில் இருப்பதாகத் தெரிகிறதா?
78
00:06:02,863 --> 00:06:06,074
நீயும் நானும்தான் மீதம் என நினைக்கிறேன்,
சார்லி பிரவுன்.
79
00:06:06,658 --> 00:06:08,160
ஆம்.
80
00:06:08,994 --> 00:06:10,120
நீ சொல்.
81
00:06:10,621 --> 00:06:16,001
எல்லாமே தவறாக நடந்த சிறுமியின்
பயங்கரமான கதை இது.
82
00:06:17,836 --> 00:06:20,422
அவள் விழித்தது மிகவும் சகஜமான
தினத்தில்...
83
00:06:22,299 --> 00:06:23,342
அல்லது அப்படித் தெரிந்தது.
84
00:06:24,635 --> 00:06:26,303
ஆனால் ஏதோவொன்று வித்தியாசமாக இருந்தது.
85
00:06:27,554 --> 00:06:30,098
முதலில், அவள் பட்டத்தைப் பறக்கவிட முயன்றாள்.
86
00:06:34,061 --> 00:06:35,979
ஆனால் அது மரத்தில் மாட்டிக்கொண்டது.
87
00:06:36,605 --> 00:06:39,691
அதிலிருந்து எல்லாமே இன்னும் மோசமாகின.
88
00:06:43,612 --> 00:06:46,573
ஒரு வாழ்த்து அட்டை கூட இல்லையா?
89
00:06:46,657 --> 00:06:48,825
இந்த நாள் இதைவிட மோசமாக இருக்க முடியுமா?
90
00:06:55,541 --> 00:06:59,628
பிறகு அவள் திரும்பி வரவேயில்லை.
91
00:06:59,711 --> 00:07:01,922
அது மோசமானதாகத் தெரிகிறது.
92
00:07:02,881 --> 00:07:04,800
மிகவும் பழக்கப்பட்டதாக.
93
00:07:04,883 --> 00:07:07,511
சரி, அண்ணா. உன் முறை.
94
00:07:08,971 --> 00:07:09,972
அப்படியா?
95
00:07:11,849 --> 00:07:14,268
ஹேய், நட்சத்திரங்களைப் பாருங்கள்.
96
00:07:14,351 --> 00:07:16,311
அவை அழகாக உள்ளன, இல்லையா?
97
00:07:16,395 --> 00:07:18,522
காலங்கடத்துவதை நிறுத்து, சார்லி பிரவுன்.
98
00:07:18,605 --> 00:07:21,066
பயமுறுத்தும் கதையைச் சொல், சக்.
99
00:07:22,150 --> 00:07:27,197
சரி. அது இன்று போலவே ஓர் இரவு...
100
00:07:29,283 --> 00:07:32,286
இதே போல ஓரிடத்தில்,
101
00:07:32,369 --> 00:07:33,579
நம்மைப் போலல்லாத
102
00:07:35,789 --> 00:07:37,124
சிறுவர்கள் இருந்தனர்.
103
00:07:37,207 --> 00:07:38,792
அங்கே...
104
00:07:45,257 --> 00:07:46,675
ஒரு புதர் இருந்தது.
105
00:07:49,011 --> 00:07:50,971
ஆனால் சாதாரண புதர் இல்லை.
106
00:07:51,054 --> 00:07:58,020
பேய்பிடித்த புதரானது உயிருடன் வந்து,
அனைவரையும் பயமுறுத்தியது.
107
00:08:08,071 --> 00:08:09,573
அடச்சே.
108
00:08:40,604 --> 00:08:45,484
சார்லி பிரவுனின் முயற்சியைப் பாராட்டுகிறேன்,
ஆனால் அவனது கதை பயமுறுத்தும்படி இல்லை.
109
00:08:48,654 --> 00:08:50,572
அது அந்தப் பேய்பிடித்த புதர்!
110
00:09:11,510 --> 00:09:15,180
பயமுறுத்தும் கதையை எனக்கு
சொல்லத் தெரியவில்லை போல.
111
00:09:26,733 --> 00:09:28,819
"உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா?
112
00:09:30,320 --> 00:09:31,738
முகாமிடுவது.”
113
00:09:43,417 --> 00:09:45,711
“பீகிள் ஸ்கௌட்டிங்கில்
முக்கியமான விஷயங்களில் ஒன்று
114
00:09:45,794 --> 00:09:47,629
முகாமிடக் கற்றுக்கொள்வது.”
115
00:09:56,388 --> 00:09:58,473
“எப்படித் தொடங்குவது
என்று உறுதியாகத் தெரியவில்லை எனில்,
116
00:09:58,557 --> 00:10:02,394
பெரும்பாலான முகாம்கள், விஷயங்களை எளிதாக்க
வழிமுறைகளுடன் வருகின்றன.”
117
00:10:21,496 --> 00:10:23,540
“அந்த வழிமுறைகளைப் படித்த பிறகு,
118
00:10:24,750 --> 00:10:26,752
முகாமிடுவதற்கான நேரம்.”
119
00:11:26,395 --> 00:11:28,397
“கண்டிப்பாக, கேம்பிங்கில்
120
00:11:28,480 --> 00:11:31,483
நட்சத்திரங்களுக்கு அடியில் தூங்குவதைவிட
எதுவும் சிறப்பாக இருக்காது.”
121
00:11:37,322 --> 00:11:38,740
பீகிள் ஸ்கௌட் கையேடு
122
00:11:59,344 --> 00:12:02,264
“பீகிள் பாயின்ட் அல்லது தோல்வி.”
123
00:12:03,265 --> 00:12:06,226
அனைவருக்கும் அஞ்சலுக்கான அழைப்பு.
124
00:12:06,310 --> 00:12:11,940
பெப்பர்மின்ட் பேட்டி, பிக்பென், ஃபிராங்க்ளின், மார்ஸி
ஆகியோருக்கு பேக்கேஜ்கள் வந்துள்ளன.
125
00:12:12,024 --> 00:12:14,776
உன்னைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை,
சார்லி பிரவுன்.
126
00:12:14,860 --> 00:12:18,197
உனக்கு அஞ்சலே வராவிட்டாலும், தினமும் வருகிறாய்.
127
00:12:18,280 --> 00:12:21,867
கோடைக்காலத்தில் என் அப்பாவின்
முடி திருத்தகம் பிசியாக இருக்கும்.
128
00:12:22,576 --> 00:12:25,078
எனக்கு டபுள்-ஃபட்ஜ் பிரௌனிக்கள் வந்துள்ளன.
129
00:12:25,162 --> 00:12:27,623
எனக்கு தேங்காய் குக்கீகள் வந்துள்ளன.
130
00:12:29,124 --> 00:12:31,376
இன்று எனக்கு எதுவும் வந்துள்ளதா, லூசி?
131
00:12:31,460 --> 00:12:32,878
சந்தேகம்தான்.
132
00:12:32,961 --> 00:12:34,963
ஆச்சரியம்.
133
00:12:35,047 --> 00:12:37,090
உனக்கு ஒன்று வந்துள்ளது.
134
00:12:37,633 --> 00:12:38,884
பேக்கேஜா?
135
00:12:39,635 --> 00:12:42,054
சாதாரண கடிதம் வந்திருந்தாலே
நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.
136
00:12:42,137 --> 00:12:43,847
அஞ்சலட்டை வந்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும்.
137
00:12:45,516 --> 00:12:49,144
வீட்டிலிருந்து ஏன் அஞ்சலட்டை
அனுப்பப் போகிறார்கள்?
138
00:12:52,356 --> 00:12:53,857
நீ இதைத் திறக்கப் போவதில்லையா?
139
00:12:53,941 --> 00:12:56,360
இதற்கான காத்திருப்பை ரசிக்கிறேன்.
140
00:12:56,443 --> 00:12:59,029
இந்தப் பேக்கேஜ் எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம்.
141
00:12:59,112 --> 00:13:02,658
குக்கீகள், சினமன் ரோல்கள்,
பட்டர் டார்ட்கள்.
142
00:13:03,158 --> 00:13:04,826
பயன்படுத்திய புத்தகமா?
143
00:13:05,410 --> 00:13:07,329
இதை ஸ்நூப்பி அனுப்பியிருக்கிறான்
என நினைக்கிறேன்.
144
00:13:07,412 --> 00:13:10,123
பெரும்பாலானவர்களுக்கு வீட்டிலிருந்து
உணவுகள் வந்துள்ளன.
145
00:13:10,207 --> 00:13:12,417
எனக்கு என் நாயிடமிருந்து டைரி வந்துள்ளது.
146
00:13:13,752 --> 00:13:18,298
”பீகிள் பாயின்டிற்கான மோசமான
பயணத்தின் பதிவு.”
147
00:13:18,382 --> 00:13:21,134
அவனுக்கு நாடகத்தனத்தில்
மிகவும் திறமையுள்ளது.
148
00:13:21,677 --> 00:13:23,303
”என்னை ஸ்நூப்பி என்று கூப்பிடுவார்கள்.”
149
00:13:23,387 --> 00:13:24,721
அடச்சே.
150
00:13:24,805 --> 00:13:26,890
”என் பிரியமான பீகிள் ஸ்கௌட்கள்
151
00:13:26,974 --> 00:13:31,186
எங்கள் ட்ரூப்பைக் காப்பாற்றப் போதுமான
பேட்ஜ்களைப் பெற உதவுவதற்கான மிஷனின் பகுதியாக,
152
00:13:31,270 --> 00:13:37,484
வீரதீரமான மற்றும் குறிக்கோளுடைய சாகசத்தில்
அவர்களை நான் வழிநடத்தினேன்.”
153
00:13:42,489 --> 00:13:44,116
“எங்கள் இலக்கா?
154
00:13:44,199 --> 00:13:48,954
அழகான சூரிய உதயங்களுக்குப் பிரபலமான
இயற்கை அழகுடைய பீகிள் பாயின்ட்.
155
00:13:50,789 --> 00:13:52,291
எங்கள் பரிசா?
156
00:13:52,374 --> 00:13:55,127
கனூயிங்கின் ஸ்கௌட் கலைக்கான பேட்ஜ்.”
157
00:13:56,795 --> 00:14:01,008
“எங்கள் பயணமானது கடினமாகவும்
ஆபத்தானதாகவும் கூட இருக்கும்.
158
00:14:01,508 --> 00:14:05,387
அதை மனதில் வைத்துக்கொண்டு, அனைவரையும்
கூடுதல் சாக்ஸ் எடுத்து வரும்படி கூறினேன்.”
159
00:14:12,394 --> 00:14:16,899
”கனூயிங்கில் முதல் பாடம், அனைவரும் ஓர் அணியாக
துடுப்பு போட வேண்டும்.”
160
00:14:18,817 --> 00:14:21,653
“இருந்தாலும் துடுப்பு
என்றால் என்ன என்பதுதான்
161
00:14:21,737 --> 00:14:23,488
முதல் பாடமாக இருக்க வேண்டுமோ?
162
00:14:23,572 --> 00:14:25,866
ஆரம்பகட்ட தடைகள் இருந்தாலும்,
163
00:14:25,949 --> 00:14:29,328
என் நம்பகமான ட்ரூப் ஒரே அணியாக
விரைவிலேயே துடுப்பு போட்டனர்.”
164
00:14:31,955 --> 00:14:33,874
“இருந்தாலும் சவால்கள்
அப்படியே இருந்தன.
165
00:14:35,459 --> 00:14:37,336
துடுப்பு போடுவது என்பது களைப்பான வேலை.”
166
00:14:38,754 --> 00:14:42,716
“ஒரு தலைவனாக,
ட்ரூப்பை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என் கடமை,
167
00:14:42,799 --> 00:14:46,720
எனவே அனைவரையும் ஊக்குவிக்க, ஒரு பாடலைப்
பரிந்துரைத்தேன்.”
168
00:15:07,658 --> 00:15:10,494
“என்னால் அனைவரது
மனநிலையும் உற்சாகமானதும்,
169
00:15:10,577 --> 00:15:12,788
எங்கள் வழியில் எதுவும் குறுக்கிடாது
என்ற நம்பிக்கையுடன்
170
00:15:12,871 --> 00:15:16,291
நாங்கள் பீகிள் பாயின்டை நோக்கிப்
பயணித்தோம்.
171
00:15:18,710 --> 00:15:21,380
எதிர்பாரா நிலச்சரிவை ஏற்படுத்தியவுடன்,
172
00:15:21,463 --> 00:15:26,426
என் ட்ரூப்பானது கனூயிங்கின் மிகவும் மகிழ்ச்சியான
அம்சங்களைக் கற்றுக்கொள்ளவிருந்தது."
173
00:15:29,763 --> 00:15:30,848
”போர்டாஜிங்.”
174
00:15:31,473 --> 00:15:33,642
என்ன படிக்கிறாய், சார்லி பிரவுன்?
175
00:15:33,725 --> 00:15:37,104
ஸ்நூப்பியின் மோசமான கனூ சாகசத்தின் கதை.
176
00:15:37,187 --> 00:15:39,773
இன்னும் மோசமான பகுதிக்கு வரவில்லை.
177
00:15:39,857 --> 00:15:41,525
நாங்களும் கேட்கலாமா?
178
00:15:41,608 --> 00:15:44,903
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமே.
எனக்கு படகு சார்ந்த நல்ல சாகசக் கதைகள் பிடிக்கும்.
179
00:15:44,987 --> 00:15:47,823
இந்தக் கதையில் எதுவும் பெரிய கடல் உயிரினங்கள்
உள்ளனவா,
180
00:15:47,906 --> 00:15:50,868
திமிங்கிலம், சுறா அல்லது பெரிய கணவாய் போல?
181
00:15:51,618 --> 00:15:52,536
இன்னும் எதுவுமில்லை.
182
00:15:52,619 --> 00:15:54,580
இந்தக் கதை என் கவனத்தை ஈர்க்க வேண்டுமெனில்,
183
00:15:54,663 --> 00:15:57,124
அப்படிப் பெரிய மீன்கள் ஏதாவது வர வேண்டும்.
184
00:15:57,207 --> 00:15:59,042
வாசி, சார்லி பிரவுன்.
185
00:15:59,126 --> 00:16:00,711
”போர்டாஜிங் என்பது இரண்டு நீர்நிலைகளுக்கு
186
00:16:00,794 --> 00:16:04,840
இடையே படகை சுமந்து செல்வது என
என் ட்ரூப்புக்கு விளக்கினேன்.
187
00:16:05,507 --> 00:16:08,927
அவர்களது உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
188
00:16:09,595 --> 00:16:13,807
விரைவில் மீண்டும் பீகிள் பாயின்டை
நோக்கிப் பயணித்தோம்.
189
00:16:13,891 --> 00:16:17,561
ட்ரூப்பின் சுமை இருந்தாலும், அவர்களிடையே
உற்சாகம் அதிகமாக இருந்தது,
190
00:16:18,520 --> 00:16:21,899
ஏனெனில் அதிக சுமையை சுமப்பது நான் என்று
அவர்களுக்குத் தெரிந்திருந்தது:
191
00:16:22,482 --> 00:16:24,735
தலைமையின் சுமை.”
192
00:16:27,905 --> 00:16:31,241
“விரைவில் எங்கள் முன்
இரண்டு பாதைகள் பிரிந்தன,
193
00:16:31,325 --> 00:16:34,161
எதில் செல்வது எனத் தெரியாமல் இருந்தோம்.
194
00:16:34,244 --> 00:16:37,080
அதிர்ஷ்டவசமாக, எங்களிடம் மேப் இருந்தது.
195
00:16:37,915 --> 00:16:41,960
துரதிர்ஷ்டவசமாக, ஒலிவியேவிடம்
அதன் பொறுப்பைக் கொடுத்திருந்தேன்.”
196
00:17:52,948 --> 00:17:55,450
“இறுதியில் நானாகவே,
197
00:17:55,534 --> 00:17:59,913
யாருடைய வற்புறுத்தலுமின்றி கனூவைக்
கைவிடத் தீர்மானித்தேன்.
198
00:18:00,414 --> 00:18:03,959
நாங்கள் சென்ற பிறகு,
199
00:18:04,042 --> 00:18:07,296
இயற்கை அழகுடைய பீகிள் பாயின்டுக்கு
மிக அருகில் இருந்தோம்.
200
00:18:07,379 --> 00:18:09,923
ஆனால் படகில்லாமல் அங்கே எப்படிச் செல்வது?
201
00:18:10,424 --> 00:18:13,093
அது புதிதாக முயற்சிக்க வேண்டிய நேரம்.”
202
00:18:36,033 --> 00:18:38,869
கிளர்ச்சி? என்னால் நம்ப முடியவில்லை.
203
00:18:38,952 --> 00:18:43,498
நாம் கேட்ட அனைத்திற்கும் பிறகு, உன்னால் நம்ப
முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
204
00:18:43,582 --> 00:18:47,461
இந்தக் கதையில் இன்னும் பெரிய கணவாய்
வரவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
205
00:18:48,337 --> 00:18:51,381
என்ன? அது இன்னும் உற்சாகமாக இருக்காது
என்று உன்னால் சொல்ல முடியாது.
206
00:18:51,465 --> 00:18:56,011
“என் ட்ரூப்பால் கைவிடப்பட்டு,
நான் தனியாக பீகிள் பாயின்டை நோக்கிச் சென்றேன்,
207
00:18:56,094 --> 00:19:01,183
என்ன தவறானது மற்றும் அது எதுவும் எப்படி
என் தவறில்லை என்பதை உணர்வதற்காக.
208
00:19:01,266 --> 00:19:04,895
விரைவில் என் இலக்கு எனக்கு முன்னே தெரிந்தது,
209
00:19:04,978 --> 00:19:08,482
ஆனால் மோசமான விதி இன்னொரு
திருப்பத்தைக் கொடுத்தது.”
210
00:19:09,942 --> 00:19:12,569
“குறிப்பாக மரக்கட்டைத் திருப்பம்.
211
00:19:13,195 --> 00:19:16,823
ஐயோ, என் இலக்கிற்கு மிக அருகில் இருக்கிறேன்.
212
00:19:16,907 --> 00:19:21,912
இருந்தாலும் இந்தத் தருணத்தில், என் ட்ரூப்
சொல்வதைக் கேட்காமல், அந்த விதியை
213
00:19:21,995 --> 00:19:26,583
உண்டாக்க நானே உதவினேனோ
என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை,
214
00:19:27,501 --> 00:19:29,211
அவர்கள் எங்கே இருந்தாலும்.”
215
00:19:40,472 --> 00:19:43,851
“தனியாக, கைக்கெட்டும் தூரத்தில் பீகிள் பாயின்டுடன்,
216
00:19:43,934 --> 00:19:47,604
’இதுதான் என் முடிவா?’ என்று என்னால்
யோசிக்காமல் இருக்க முடியவில்லை.”
217
00:19:48,272 --> 00:19:50,274
அதுதான் முடிவா?
218
00:19:52,943 --> 00:19:54,111
இல்லை.
219
00:19:55,320 --> 00:19:57,990
“விரைவில் எனக்கு
இனிமையான ஓசை கேட்டது.”
220
00:20:10,294 --> 00:20:13,463
“நாங்கள் பீகிள் பாயின்டின்
அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது,
221
00:20:13,547 --> 00:20:18,218
எப்போது கவனிக்க வேண்டுமென நல்ல தலைவருக்குத்
தெரிய வேண்டுமென உணர்ந்தேன்.
222
00:20:18,927 --> 00:20:20,721
நண்பனுக்கும்தான்.”
223
00:20:23,182 --> 00:20:25,184
அது மிகவும் நன்றாக இருந்தது.
224
00:20:26,351 --> 00:20:30,606
நல்ல கதை அல்லது சுவையான பிரௌனிக்களைவிடச்
சிறப்பானது எதுவுமில்லை.
225
00:20:30,689 --> 00:20:31,773
யாருக்கு வேண்டும்?
226
00:20:32,357 --> 00:20:33,609
- எனக்கு!
- எனக்கும்.
227
00:20:33,692 --> 00:20:35,611
எனக்கு பிரௌனிக்கள் பிடிக்கும்.
228
00:20:49,041 --> 00:20:50,801
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
229
00:21:13,982 --> 00:21:15,984
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
230
00:21:19,071 --> 00:21:21,031
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
230
00:21:22,305 --> 00:22:22,309