"Camp Snoopy" Blueberry Birds/A Banner Day
ID | 13193163 |
---|---|
Movie Name | "Camp Snoopy" Blueberry Birds/A Banner Day |
Release Name | Camp.Snoopy.S01E04.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32515591 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-
2
00:00:28,570 --> 00:00:29,655
உனக்கு அது கேட்டதா?
3
00:00:29,738 --> 00:00:31,198
எனக்கு எதுவும் கேட்கவில்லையே.
4
00:00:31,281 --> 00:00:35,494
அது ஹெட்ஜ் தேரையாகவோ, ராணிப் பாம்பாகவோ
அல்லது கல்லிப் பூனையாகவோ இருக்கலாம்.
5
00:00:35,577 --> 00:00:37,496
அது உன் கற்பனையாக இருக்கும்.
6
00:00:39,748 --> 00:00:42,251
அது என் கற்பனையா?
7
00:00:42,334 --> 00:00:45,712
கல்லிப் பூனையின் சத்தத்தைக் கேட்டாலே
எனக்குத் தெரிந்துவிடும்.
8
00:00:46,755 --> 00:00:47,756
டமால்! டமால்! டமால்!
9
00:00:48,799 --> 00:00:50,592
நான் என்னவென்று பார்க்கிறேன்.
10
00:00:53,345 --> 00:00:55,764
நீயே போ. நான் இங்கேயே இருக்கிறேன்.
11
00:01:02,437 --> 00:01:04,438
இன்னொரு ஹைக்கில் வழிதவறிவிட்டீர்கள் போல.
12
00:01:10,737 --> 00:01:12,281
“ப்ளூபெர்ரி பறவைகள்.”
13
00:01:29,298 --> 00:01:32,551
சூப் தயார். சூடாக இருக்கும்போதே
சாப்பிட வாருங்கள்.
14
00:01:33,051 --> 00:01:34,428
காலை உணவுக்கு சூப்பா?
15
00:01:34,928 --> 00:01:37,514
உவமையாகப் பேசினால் உனக்குப் புரியாதா?
16
00:01:37,598 --> 00:01:40,517
சூப் என்றால் காலை உணவு.
17
00:01:40,601 --> 00:01:43,687
நிம்மதியாக உள்ளது. நான் ஈரமான
வாஃபில்களைக் கற்பனை செய்தேன்.
18
00:01:52,112 --> 00:01:53,697
அவை எல்லாம் உனக்கா?
19
00:01:55,866 --> 00:01:58,160
உன் பீகிள் ஸ்கௌட் ட்ரூப்பிற்கு உணவு
குறைவாக உள்ளதா?
20
00:01:59,286 --> 00:02:01,121
நான் நிபுணர் இல்லை,
21
00:02:01,205 --> 00:02:05,834
ஆனால் இயற்கையில் கிடைக்கும் உணவுகளைக்
கண்டறிவதன் மூலம் தங்கள்
22
00:02:05,918 --> 00:02:08,628
தற்சார்பை நிரூபிக்க, பீகிள் ஸ்கௌட்களுக்கு
இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
23
00:02:08,711 --> 00:02:10,964
அதற்கு ஒரு பேட்ஜ் கூட கண்டிப்பாக இருக்கும்.
24
00:02:15,135 --> 00:02:16,220
பீகிள் ஸ்கௌட் கையேடு
25
00:02:16,303 --> 00:02:17,846
”உணவு தேடுவதற்கான பேட்ஜ்.
26
00:02:17,930 --> 00:02:21,683
முறையான மேற்பார்வையின் கீழ்
பாதுகாப்பாகச் செய்யும்போது,
27
00:02:21,767 --> 00:02:27,105
உணவு தேடுவது என்பது பீகிள் ஸ்கௌட்களின் மிகவும்
திருப்தியான செயல்பாடுகளில் ஒன்றாகும்.”
28
00:02:27,189 --> 00:02:28,815
அது சரியாக இருக்கிறது.
29
00:02:28,899 --> 00:02:31,735
அந்த பேட்ஜ்களைப் பெறத்தானே
உன் ட்ரூப்பை
30
00:02:31,818 --> 00:02:33,820
இங்கே கூட்டி வந்தாய்?
31
00:02:41,161 --> 00:02:43,747
எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வை,
சார்லி பிரவுன்.
32
00:03:00,931 --> 00:03:02,850
“உணவு தேடுவதில்,
33
00:03:02,933 --> 00:03:06,645
அறிவுதான் பாதுகாப்பானது மற்றும்
பாதுகாப்புதான் எல்லாமே.
34
00:03:06,728 --> 00:03:12,901
எனவே, ஒரு பீகிள் ஸ்கௌட்டானது எது உணவு
எது உணவில்லை என்பதைத் தீர்மானிக்க வேண்டும்."
35
00:03:15,112 --> 00:03:17,739
“சந்தேகம் இருக்கும்போது,
நிபுணரிடம் கேட்கவும்.”
36
00:03:40,470 --> 00:03:46,268
“உணவு தேடும் எவருக்கும்
அற்புதமான ப்ளூபெர்ரிதான் மதிப்புமிக்கது.
37
00:03:46,351 --> 00:03:49,104
இயற்கையின் மிகவும் சுவையான உணவு.
38
00:03:49,980 --> 00:03:51,565
அதைச் சேகரிப்பதற்கு முன்,
39
00:03:51,648 --> 00:03:54,818
பெர்ரிகள் பழுத்துள்ளனவா என்று
அவற்றை ஆய்வு செய்யவும்.
40
00:03:58,906 --> 00:04:02,951
அந்த பெர்ரிகள் உண்ணக்கூடியவை மற்றும்
பழுத்துள்ளவை என்று தெரிந்துகொண்டதும்,
41
00:04:03,035 --> 00:04:05,287
அடுத்த படி அவற்றைப் பறிப்பது.”
42
00:04:28,227 --> 00:04:30,896
“பெர்ரிகளைப்
பறிப்பதற்கான திறன்வாய்ந்த முறை,
43
00:04:30,979 --> 00:04:32,940
புதரிலிருந்து அவற்றை கிச்சுகிச்சு
மூட்டி விழ வைப்பது.”
44
00:05:14,731 --> 00:05:17,317
இந்தப் பிக்னிக்கிற்கும் இயற்கைக் காட்சி
வரையும் செயல்பாட்டிலும்
45
00:05:17,401 --> 00:05:20,362
சேர்ந்தது நல்ல யோசனை பெப்பர்மின்ட் பேட்டி.
46
00:05:20,445 --> 00:05:22,906
நான் டாட்ஜ்பால் விளையாட விரும்பினேன்,
47
00:05:22,990 --> 00:05:25,325
ஆனால் டாஸ் போடுவதில் மார்ஸி
வென்றுவிட்டாள்.
48
00:05:26,368 --> 00:05:30,831
நீ அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸ்ட் பாணியில்
வரையத் தேர்வுசெய்துள்ளாய் போல, பிக்பென்.
49
00:05:31,373 --> 00:05:33,584
உண்மையில், நான் இன்னும் தொடங்கவே இல்லை.
50
00:05:44,887 --> 00:05:46,930
“அது பழகியதும்,
51
00:05:47,014 --> 00:05:51,018
பெர்ரி பறிப்பதைவிட மகிழ்ச்சியான, ரிலாக்ஸான
சில செயல்பாடுகள் உள்ளன.
52
00:06:08,410 --> 00:06:11,580
நான் இங்கிருக்கும் எல்லாவிதப் பாறைகளையும்
மரங்களையும் வரைந்துவிட்டேன்.
53
00:06:11,663 --> 00:06:12,956
இப்போது, எனக்கு போர் அடிக்கிறது.
54
00:06:14,333 --> 00:06:16,835
விவரங்களைக் கவனிக்கும் உன் கண்ணோட்டம்
அற்புதமாக உள்ளது, சார்.
55
00:06:17,628 --> 00:06:20,964
நான் வரைய கவர்ச்சியான வனவிலங்கு
எதுவுமில்லாதது வருத்தமளிக்கிறது.
56
00:06:31,266 --> 00:06:33,977
அதுபோன்ற குறிகளுடன் இருக்கும்
பறவையை நான் பார்த்ததேயில்லை.
57
00:06:34,061 --> 00:06:35,646
இதைத்தான் தேடினேன்.
58
00:07:01,839 --> 00:07:05,926
எனக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லையெனில், அது
நமக்காக போஸ் கொடுக்கிறது என நினைத்திருப்பேன்.
59
00:07:09,346 --> 00:07:13,433
இன்னும் நிறைய உள்ளன. எல்லாம்
தனித்துவமான குறிகளுடன் உள்ளன.
60
00:08:01,940 --> 00:08:03,025
யூஹூ!
61
00:08:05,360 --> 00:08:06,360
ஹ்ம்ம்.
62
00:08:10,616 --> 00:08:14,286
ஒரே உருவத்தில் இருக்கும் பல்வேறு பறவைகளைப்
பார்ப்போம் என யார் நினைத்தது?
63
00:08:14,369 --> 00:08:17,664
டாட்ஜ்பாலைவிட இன்னும் உற்சாகமாக உள்ளது.
இல்லையா, சார்?
64
00:08:17,748 --> 00:08:19,541
உனக்கு எவ்வளவு தைரியம், மார்ஸி?
65
00:08:24,588 --> 00:08:28,634
நாம் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு,
நான் அதை எப்படியோ மறந்துவிட்டேனா?
66
00:08:28,717 --> 00:08:32,136
இல்லை. நம் பிக்னிக் கண்டிப்பாக
இங்குதான் இருந்தது.
67
00:08:33,764 --> 00:08:36,642
மதிய உணவுக்கு நாம் முகாமிற்குச்
செல்லலாம் என நினைக்கிறேன்.
68
00:08:38,477 --> 00:08:39,520
- ஓ, ஆம்.
- நல்ல திட்டம்.
69
00:08:39,602 --> 00:08:40,604
அதைச் செய்வோம்.
70
00:08:52,282 --> 00:08:55,035
“பொறுமையான மற்றும்
கவனமான பீகிள் ஸ்கௌட்டிற்கு,
71
00:08:55,118 --> 00:08:58,747
உணவு வழங்க இயற்கை எப்போதும்
ஒரு வழியைக் கண்டறியும்.”
72
00:09:30,237 --> 00:09:34,324
“பீகிள் ஸ்கௌட்
அமைதியானவர்கள்.
73
00:09:37,077 --> 00:09:40,789
எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது,
74
00:09:40,873 --> 00:09:43,667
உண்மையான பீகிள் ஸ்கௌட்
பதட்டப்பட மாட்டார்கள்.”
75
00:10:02,019 --> 00:10:05,063
“முதலில், அவர்கள் அமைதியாக
அந்தச் சூழ்நிலையை மதிப்பிடுவார்கள்.”
76
00:10:11,278 --> 00:10:13,447
“அந்தச் சூழ்நிலையை
மதிப்பிட்டபிறகு,
77
00:10:13,530 --> 00:10:17,409
பீகிள் ஸ்கௌட் தங்களிடம் இருக்கும் கருவிகளை
வைத்து அதைச் சரிசெய்யப் பார்ப்பார்கள்.”
78
00:10:30,589 --> 00:10:33,425
”முதல் தீர்வு வேலை செய்யவில்லையெனில்,
பின்வாங்காமல்,
79
00:10:33,509 --> 00:10:36,970
அமைதியாக இருந்துகொண்டே
வித்தியாசமாக யோசிக்க வேண்டும்.”
80
00:10:44,603 --> 00:10:45,604
ட-டா!
81
00:10:55,697 --> 00:10:59,743
“அது வேலை செய்யவில்லையெனில்,
பீகிள் ஸ்கௌட் கையில் இருப்பதைக் கொண்டு
82
00:10:59,826 --> 00:11:02,496
அந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கடைசியாக
ஒருமுறை முயற்சி செய்வார்கள்.”
83
00:11:04,414 --> 00:11:05,414
ஹ்ம்ம்.
84
00:11:19,179 --> 00:11:21,390
“பல தீர்வுகளை முயன்றபிறகும்
85
00:11:21,473 --> 00:11:23,684
பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனில்,
86
00:11:23,767 --> 00:11:26,770
உண்மையான பீகிள் ஸ்கௌட் தங்களால்
முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு,
87
00:11:26,854 --> 00:11:28,730
தயங்காமல் உதவி கேட்பார்கள்.”
88
00:11:33,819 --> 00:11:35,904
ஏன் என் நாய் சகஜமாக இருக்கவில்லை?
89
00:11:45,247 --> 00:11:49,835
ஏரியின் இயற்கை அழகைப்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
90
00:11:57,259 --> 00:11:58,343
எதிரொலி!
91
00:12:01,138 --> 00:12:02,598
ஹலோ!
92
00:12:06,185 --> 00:12:08,312
இன்று, நான் தோற்க மாட்டேன்!
93
00:12:13,275 --> 00:12:15,194
என் எதிரொலி கூட
என்னைச் சந்தேகிக்கிறது.
94
00:12:18,030 --> 00:12:19,573
“பேனர் தினம்.”
95
00:12:24,453 --> 00:12:26,205
கேம்பர்களே, கவனியுங்கள்.
96
00:12:26,288 --> 00:12:29,291
குறிப்பிடத்தக்கத் துறை சாதனைகளில்,
சிறந்து விளங்குபவர்களுக்கான
97
00:12:29,374 --> 00:12:32,961
தினசரி முகாம் விருதுகளை
அறிவிக்க வேண்டிய நேரம் இது.
98
00:12:33,045 --> 00:12:36,632
அல்லது நமக்குத் தெரிந்த பெயர்,
பைனீஸ்.
99
00:12:38,926 --> 00:12:40,886
டிரம்ரோல் கொடு.
100
00:12:46,350 --> 00:12:50,854
கச்சிதமாக வெண்ணை தடவப்பட்ட டோஸ்ட்டிற்கான
முதல் பைனீ
101
00:12:50,938 --> 00:12:52,940
யாருக்குப் போகிறதென்றால்...
102
00:12:53,023 --> 00:12:54,358
சாலி!
103
00:12:56,735 --> 00:12:59,655
நன்றி. அது மணிக்கட்டின் அசைவில்தான் உள்ளது.
104
00:13:02,157 --> 00:13:06,662
அடுத்தது, சுத்தமான பன்கிற்கான
பைனீ யாருக்குப் போகிறதெனில்...
105
00:13:07,746 --> 00:13:08,872
பிக்பென்?
106
00:13:11,416 --> 00:13:14,586
என்ன சொல்வது? எனக்கு ஒழுங்கமைத்த
இடம்தான் பிடிக்கும்.
107
00:13:15,796 --> 00:13:18,215
நான் பல ஆண்டுகளாக ஸ்ப்ரிங் லேக்கிற்கு
வருகிறேன்,
108
00:13:18,298 --> 00:13:21,343
இந்த முட்டாள்தனமான விருதை நான்
வாங்கியதே இல்லை.
109
00:13:21,426 --> 00:13:24,972
அது முட்டாள்தனமானது என நினைத்தால்,
அதை வெல்லாததற்கு ஏன் வருந்துகிறாய்?
110
00:13:25,055 --> 00:13:27,933
இந்தக் கட்டத்தில், எந்த வெற்றியை
அடையவும் தயாராக உள்ளேன்.
111
00:13:28,016 --> 00:13:29,893
முட்டாள்தனமானதோ வேறெதுவோ.
112
00:14:14,938 --> 00:14:18,775
நான் பைனீ வெல்லக்கூடிய விஷயங்களைப்
பட்டியலிட்டுள்ளேன்.
113
00:14:18,859 --> 00:14:20,068
நீ என்ன யோசித்துள்ளாய்?
114
00:14:21,153 --> 00:14:23,071
சிறப்பாக உடையணிவது எப்படி உள்ளது?
115
00:14:23,155 --> 00:14:26,450
சிறப்பாக உடையணியும் கேம்பருக்கான
பைனீ விருதை,
116
00:14:26,533 --> 00:14:28,827
எடுப்பானவர் ஒருவர் பெற்றுவிட்டார் போல.
117
00:14:29,536 --> 00:14:31,622
இதை ஒரு காரணத்திற்காகத்தான் பேக் செய்தேன்
எனத் தெரியும்.
118
00:15:00,859 --> 00:15:06,698
ஸ்லாப்பி ஜோக்கள். சொதசொதப்பும்
சுவையும் கலந்த கலக்கலான உணவு.
119
00:15:11,203 --> 00:15:14,665
அதேதான். நான் எல்லோரையும்
முன்னே போகவிட்டால்,
120
00:15:14,748 --> 00:15:17,251
மிகவும் பணிவான கேம்பருக்கான
பைனீயைப் பெறுவேன்.
121
00:15:18,919 --> 00:15:21,505
அனைவரும், முன்னே செல்லுங்கள்.
122
00:15:22,673 --> 00:15:23,674
முன்னே செல்லுங்கள்.
123
00:15:24,174 --> 00:15:25,175
முன்னே செல்லுங்கள்.
124
00:15:27,177 --> 00:15:30,180
அது மிகவும் சுத்தமான ஸ்லாப்பி ஜோ,
சார்லி பிரவுன்.
125
00:15:31,640 --> 00:15:34,309
எல்லோரையும் முன்னே போகவிட்டு
முடிப்பதற்குள்,
126
00:15:34,393 --> 00:15:36,019
உள்ளே வைக்கும் பீஃப் கலவை தீர்ந்துவிட்டது.
127
00:15:37,229 --> 00:15:39,064
இது வெறும் பன்தான்.
128
00:15:43,569 --> 00:15:46,154
- இதோ உன் பன், சார்லஸ்.
- நன்றி.
129
00:15:47,030 --> 00:15:48,615
கேம்பர்களே, கவனியுங்கள்.
130
00:15:48,699 --> 00:15:54,288
அந்தக் கனிவான செயலுக்காக, மிகவும் பணிவான
கேம்பருக்கான பைனீ விருதைப் பெறுபவர்...
131
00:15:54,371 --> 00:15:55,622
மார்சி.
132
00:16:20,480 --> 00:16:25,194
சரி, என்னால் இதைச் செய்ய முடியும்.
வேடிக்கையான கேம்பர் பைனீ இதோ வருகிறது.
133
00:16:28,238 --> 00:16:29,323
நாக் நாக்.
134
00:16:31,742 --> 00:16:33,869
நான், “நாக் நாக்” என்றேன்.
135
00:16:35,829 --> 00:16:38,832
நீ “யார் அது?” என்று கேட்க வேண்டும்.
136
00:16:38,916 --> 00:16:43,504
ஓ, இல்லை, நான் ஏமாற மாட்டேன்.
அதில் எப்போதும் ஒரு ட்விஸ்ட் இருக்கும்.
137
00:16:45,088 --> 00:16:48,717
அதுதான் நான் கேட்டதிலேயே சிறந்த நாக்-நாக்
ஜோக்காக இருக்கும், ஃபிராங்க்ளின்.
138
00:16:49,426 --> 00:16:52,638
அது ஜோக் பற்றியது இல்லை.
எப்படிச் சொல்கிறோம் என்பதுதான்.
139
00:16:53,514 --> 00:16:54,932
சரியாகக் கூறினாய்.
140
00:16:59,686 --> 00:17:01,772
நான் இதை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
141
00:17:21,290 --> 00:17:24,211
ஒருவேளை சிலர் விருது பெறுவதற்கானவர்கள்
இல்லை போல.
142
00:17:24,294 --> 00:17:27,256
நீ பெரிதாக யோசிக்கவில்லை என்பதுதான்
உன் பிரச்சினை.
143
00:17:27,339 --> 00:17:30,551
நீ பெரிதாக எதையும் செய்ய வேண்டியிருக்கலாம்.
பெரிதாக யோசி.
144
00:17:37,516 --> 00:17:38,809
உண்மையான ஸ்ப்ரிங் லேக் பேனரானது,
145
00:17:38,892 --> 00:17:44,439
புயலின்போது இந்த மரத்தில் மாட்டிக்கொண்டது
என்றும், அப்போதிலிருந்து அங்கேயே உள்ளது என்றும்
146
00:17:44,523 --> 00:17:47,526
பழங்கதை உள்ளது.
147
00:17:47,609 --> 00:17:50,863
இன்று அதை நான் எடுக்கப் போகிறேன்.
148
00:18:03,333 --> 00:18:04,585
எப்படி ஏறுகிறேன்?
149
00:18:05,294 --> 00:18:09,214
ஊக்கமூட்டும்படி சொல்லவா அல்லது
உண்மையைச் சொல்லவா?
150
00:18:11,967 --> 00:18:13,927
நன்றாக ஏறினாய், சார்லி பிரவுன்.
151
00:18:14,011 --> 00:18:16,013
நாம் மரங்களில் ஏற எப்படியும் அனுமதியில்லை.
152
00:18:16,096 --> 00:18:18,265
முகாம் காப்பீடு அதை அனுமதிக்காது.
153
00:18:18,348 --> 00:18:21,977
நான் இதைச் செய்யப் போகிறேன் எனில்,
என் மூளையைப் பயன்படுத்திச் செய்வேன்.
154
00:18:37,326 --> 00:18:39,161
அதைப் பற்றி யோசிக்காதே.
155
00:19:05,479 --> 00:19:06,730
டமால்!
156
00:19:17,115 --> 00:19:19,034
என்ன செய்கிறாய், ஸ்நூப்பி?
157
00:19:19,117 --> 00:19:21,453
அந்த மரத்தில் எதுவும் எடுக்க
வேண்டுமா, நண்பா?
158
00:19:25,123 --> 00:19:26,792
என்ன நடக்கும் என உனக்குத் தெரியும்.
159
00:19:26,875 --> 00:19:30,379
நான் உதவ விரும்புகிறேன், ஆனால் நான் அந்த
பேனரை எடுக்க முயன்று வருகிறேன்,
160
00:19:30,462 --> 00:19:33,257
இனி என்னிடம் யோசனைகள் இல்லை.
161
00:19:34,132 --> 00:19:36,844
நம்மால் மேலே பறந்து செல்ல முடியாது.
162
00:19:43,100 --> 00:19:45,018
அது சார்லி பிரவுனா?
163
00:19:48,605 --> 00:19:50,023
அவன் பேனரை எடுக்கப் போகிறான்.
164
00:19:59,533 --> 00:20:01,535
- அருமை!
- நான் எடுத்துவிட்டேன்!
165
00:20:05,330 --> 00:20:09,418
ஸ்ப்ரிங் லேக்கின் பிரியமான பேனரை அந்த
மரத்திலிருந்து எடுத்ததற்காக,
166
00:20:09,501 --> 00:20:14,089
இந்த மிகவும் ஸ்பெஷலான பைனீயை
உண்மையான ஹீரோவிற்குக் கொடுக்கிறோம்,
167
00:20:14,173 --> 00:20:17,926
சார்லி பிரவுனின் நாய், ஸ்நூப்பி.
168
00:20:21,847 --> 00:20:24,224
அவன் இந்த முகாமைச் சேர்ந்தவன் கூட இல்லை.
169
00:20:27,603 --> 00:20:30,230
எனினும், என் சகோதரனின் கட்டாயத்தால்,
170
00:20:30,314 --> 00:20:32,232
உனக்கு இந்த ஸ்பெஷல் சான்றிதழைக் கொடுக்கிறோம்.
171
00:20:34,026 --> 00:20:39,281
”வெற்றியின்றி பைனீஸை வெல்வதற்கான
இவரது பல முயற்சிகளுக்கு அங்கீகாரம்.”
172
00:20:40,407 --> 00:20:41,408
நான் வென்றுள்ளேனா?
173
00:20:42,201 --> 00:20:44,328
நீ அதிகமாக தோற்றிருக்கிறாய்.
174
00:20:45,954 --> 00:20:47,247
இதை ஏற்றுக்கொள்கிறேன்.
175
00:20:49,416 --> 00:20:51,176
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
176
00:21:14,358 --> 00:21:16,360
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
177
00:21:19,446 --> 00:21:21,448
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
177
00:21:22,305 --> 00:22:22,309