"Snoopy in Space" A New Voyage
ID | 13193902 |
---|---|
Movie Name | "Snoopy in Space" A New Voyage |
Release Name | Snoopy.in.Space.S02E12.A.New.Voyage.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114322 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,551
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,888 --> 00:00:15,265
புதிய பயணம்
3
00:00:19,436 --> 00:00:22,898
அந்த தொலைதூர நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள
4
00:00:22,981 --> 00:00:25,275
விஷயங்களைப் பற்றி
என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
5
00:00:25,359 --> 00:00:29,404
நட்சத்திரங்களைப் பற்றி பேசுகையில்,
அவற்றில் ஒன்று வினோதமாக நகர்கிறது.
6
00:00:29,488 --> 00:00:32,323
நட்சத்திரமாக இருந்தால்,
அது நகரவே கூடாது.
7
00:00:32,950 --> 00:00:34,910
ஒருவேளை அது சாண்டாவாக இருக்கலாம்!
8
00:00:38,163 --> 00:00:39,248
நாசா
9
00:00:44,044 --> 00:00:46,797
ஹே. இது நாசாவின்
இயந்திர ஹெலிகாப்டர் இஞ்சினியூட்டி.
10
00:00:51,677 --> 00:00:53,136
எழுத மறக்காதீர்கள்!
11
00:00:53,762 --> 00:00:55,389
இது என்னவென்று யோசிக்கிறேன்.
12
00:00:55,931 --> 00:00:58,141
இது நாசாவின் நன்றி தெரிவித்தல்
பரிசாக இருக்கலாம்.
13
00:00:58,225 --> 00:00:59,685
கூடை நிறைய மஃபின் போலவா?
14
00:01:00,435 --> 00:01:03,814
அதில் எத்தனை மஃபின்கள் இருக்கலாம் என்று
நினைத்துப் பாருங்களேன்.
15
00:01:10,529 --> 00:01:12,322
மஃபின்கள் இல்லையே.
16
00:01:12,406 --> 00:01:13,407
ஆனால்...
17
00:01:14,575 --> 00:01:15,742
ஒரு மானிட்டர்.
18
00:01:15,826 --> 00:01:16,827
மேலும்...
19
00:01:16,910 --> 00:01:20,414
இது வாயேஜர் விண்கலத்தில் பயன்படுத்தப்படும்
தங்க முலாம் பூசப்பட்ட பதிவேடு போல் உள்ளது.
20
00:01:23,083 --> 00:01:24,084
மார்சீ சொல்வது சரிதான்.
21
00:01:27,796 --> 00:01:28,839
ஒன்றும் ஆகவில்லை.
22
00:01:29,339 --> 00:01:30,841
இப்போது, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?
23
00:01:32,509 --> 00:01:34,970
இது வாயேஜர் திட்டங்களுக்கு நாசா அனுப்பும்
24
00:01:35,053 --> 00:01:37,598
ஒலிப்பதிவு போன்று அச்சசலாக இருக்கிறது.
25
00:01:38,682 --> 00:01:42,144
நம் சூரிய குடும்பத்தையும் அதை தாண்டிய
விஷயங்களையும் ஆராய்வதற்காக
26
00:01:42,227 --> 00:01:45,647
வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2, பல ஆண்டுகளுக்கு
முன்பே விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
27
00:01:45,731 --> 00:01:47,524
அவை இன்னும் அங்கு தான் இருக்கின்றன.
28
00:01:47,608 --> 00:01:49,860
ஒவ்வொன்றும் தங்க முலாம் பூசப்பட்ட
பதிவேட்டைக் கொண்டுள்ளது
29
00:01:49,943 --> 00:01:52,905
அவை எப்போதாவது இண்டலிஜெண்ட் லைஃபை
தொடர்புக் கொள்ளவதற்காக,
30
00:01:52,988 --> 00:01:58,327
இவற்றில் பல மொழிகளில் நல்ல செய்தியும்,
பூமியின் வாழ்வு மற்றும்
31
00:01:58,911 --> 00:02:02,414
கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும்
படங்கள் மற்றும் ஒலிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
32
00:02:02,915 --> 00:02:05,209
எனவே, உங்களின் அடுத்த மிஷனில்,
33
00:02:05,292 --> 00:02:09,170
நீங்கள் இந்த பூமியின் சிறந்த விஷயங்கள் என
கருதும் ஏதாவது ஒன்றை கண்டுப்பிடித்து
34
00:02:09,713 --> 00:02:12,508
இந்த காப்ஸ்யூலில் சேர்க்க வேண்டும்.
35
00:02:13,050 --> 00:02:16,094
இஞ்சினியூட்டி நாசாவிற்கு மீண்டும் அந்த காப்ஸ்யூலை
கொண்டு வரும்,
36
00:02:16,178 --> 00:02:20,098
ஆழ்-விண்வெளி பயணத்திற்காக
அது ஒரு விண்கலத்தில் வைக்கப்படும்.
37
00:02:20,182 --> 00:02:22,768
நாளைக்கு இதே நேரத்தில் இஞ்சினியூட்டி
இங்கு திரும்பி வரும்.
38
00:02:22,851 --> 00:02:23,852
வாழ்த்துக்கள்.
39
00:02:25,312 --> 00:02:28,357
இதற்கு எத்தனை சேனல்கள் தேவைப்படும்
என யோசிக்கிறேன்.
40
00:02:28,440 --> 00:02:30,817
கேரா சொன்னதைக் கேட்டாய் அல்லவா.
அதை தொடங்குவோம்.
41
00:02:30,901 --> 00:02:32,361
- என்ன வேண்டும் என தெரியும்.
- நான் செய்துவிடுவேன்.
42
00:02:32,444 --> 00:02:33,946
- தெரியும்.
- விஷயம் புரிந்துவிட்டது.
43
00:02:34,029 --> 00:02:37,032
பூமியின் வாழ்வையை பிரதிபலிக்கும்
ஏதாவது ஒன்றை கண்டுப்பிடிக்க வேண்டுமா?
44
00:02:37,115 --> 00:02:38,951
எங்கிருந்து இதை தொடங்குவது?
45
00:02:45,749 --> 00:02:49,336
காப்ஸ்யூலில் என்ன வைப்பது
என தேர்வு செய்துவிட்டீர்களா, அண்ணா?
46
00:02:49,920 --> 00:02:51,839
இந்த சட்டை, ஜோ ஷ்லாபோட்னிக்
கையெழுத்திட்ட என் பேஸ்பால்
47
00:02:51,922 --> 00:02:54,258
அல்லது என் காத்தாடியை வைக்கலாம் என
48
00:02:54,341 --> 00:02:55,592
முடிவு செய்திருக்கிறேன்.
49
00:02:55,676 --> 00:02:57,803
இங்கே காத்தாடியைக் காணோமே.
50
00:02:57,886 --> 00:03:01,139
அது மரத்தில் சிக்கியதால்,
கயிறு தான் மிச்சமாக இருக்கிறது.
51
00:03:01,223 --> 00:03:03,809
ஒரு விஷயத்தை தேர்வு செய்ய
எனக்கும் ரொம்ப கடினமாக இருந்தது.
52
00:03:03,892 --> 00:03:08,397
அதனால் தான் எனக்குத் தோன்றும் எல்லா விஷயங்களையும்
ஒரு பட்டியலாக எழுதிவிட்டேன்.
53
00:03:09,231 --> 00:03:10,357
கடவுளே.
54
00:03:11,441 --> 00:03:13,694
நான் இந்த போர்வையை அனுப்புகிறேன், சார்லீ பிரவுன்.
55
00:03:13,777 --> 00:03:17,781
வசதி மற்றும் பாதுகாப்பின் நல்லொழுக்கங்களைப் போல
எதுவும் இப்பூமியின் வாழ்வை பிரதிபலிக்காது.
56
00:03:20,659 --> 00:03:23,745
நீ அதில் பங்கு பெற தயாராக இருப்பது
எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது, லைனஸ்.
57
00:03:24,454 --> 00:03:28,125
என் பாட்டி இங்கு வரும்போது,
அவர் இதைத் தூக்கி எறிய முயன்றால்,
58
00:03:28,208 --> 00:03:29,835
இந்த ஏமாற்று வேலையைத்தான் பயன்படுத்துவேன்.
59
00:03:31,000 --> 00:03:37,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
60
00:03:42,431 --> 00:03:44,516
இதனால் பாட்டி எப்போதும் ஏமாந்து போவார்.
61
00:03:45,225 --> 00:03:48,604
ஆர்வத்தினால் இந்த தொலைநோக்கியை அனுப்புகிறேன்.
62
00:03:49,271 --> 00:03:51,815
ஒருவேளை நாம் இண்டலிஜெண்ட் லைஃபை கண்டறிந்தால்,
63
00:03:51,899 --> 00:03:54,318
அவற்றை நாம் பார்க்கும் போது,
அவற்றாலும் நம்மை பார்க்க முடியுமே.
64
00:04:00,449 --> 00:04:01,783
எனவே, நீ என்ன நினைக்கிறாய்?
65
00:04:04,745 --> 00:04:05,746
நீ சொல்வது சரிதான்.
66
00:04:05,829 --> 00:04:07,206
அதிக பபுள் ராப் தேவைப்படுகிறது.
67
00:04:08,665 --> 00:04:10,000
ஹேய், சக்.
68
00:04:10,083 --> 00:04:13,462
மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில்
நான் வென்ற கோப்பையை அனுப்புகிறேன்.
69
00:04:13,545 --> 00:04:16,005
அது முயற்சி மற்றும் விடாமுயற்சியைக் குறிக்கிறது,
70
00:04:16,089 --> 00:04:18,091
நான் ஒரு நல்ல ஸ்கேட்டிங் ஆட்டக்காரன்
என்பதையும் குறிக்கும்.
71
00:04:18,759 --> 00:04:21,053
பகிர்ந்தளிக்கப்படும் அறிவிற்கு உதாரணமாக,
72
00:04:21,136 --> 00:04:24,014
நான் இந்த கலைக்களஞ்சியங்களின்
முழு தொகுப்பையும் அனுப்புகிறேன்.
73
00:04:24,598 --> 00:04:27,226
இவை அனைத்தையும் வைக்க போதிய இடம் இருக்குமா
என தெரியவில்லை, மார்சீ.
74
00:04:27,768 --> 00:04:30,395
நீ சொல்வதும் சரிதான், சார்லஸ்.
75
00:04:30,479 --> 00:04:35,192
அதிர்ஷ்டவசமாக, பயணத்திற்கு எடுத்து செல்லும்
சிறிய அளவிலான பதிப்பும் என்னிடம் இருக்கிறது.
76
00:04:35,275 --> 00:04:36,485
மனநல உதவி 5¢
மருத்துவர் உள்ளே இருக்கிறார்
77
00:04:36,568 --> 00:04:37,569
நான் செயலற்று இருக்கிறேன், லூசி.
78
00:04:37,653 --> 00:04:40,531
அனைவரும் காப்ஸியூலில் வைப்பதற்கு ஏதாவது
ஒன்றை தேர்ந்து எடுத்துவிட்டனர்,
79
00:04:40,614 --> 00:04:42,699
ஆனால் எனக்கு எதுவுமே சரியானதாக தோன்றவில்லை.
80
00:04:43,200 --> 00:04:44,743
அது மிகவும் எளிது, சார்லீ பிரவுன்.
81
00:04:44,826 --> 00:04:48,372
நீ சரியான ஒன்றை யோசித்தாலே போதும்.
82
00:04:48,455 --> 00:04:52,167
உதாரணமாக, ஒருவேளை ஏலியன்களுக்கு
செய்தி வந்தால், சரியான நபரை தொடர்புக்கொண்டு
83
00:04:52,251 --> 00:04:54,545
அதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என
எனக்குத் தோன்றியது.
84
00:04:54,628 --> 00:04:58,173
அதனால் தான் இந்த வணிக அட்டையை
என் தொலைபேசி எண்ணுடன் அனுப்புகிறேன்.
85
00:05:09,351 --> 00:05:12,604
மனிதகுல பண்பை எது சிறப்பாக பிரதிபலிக்கும்
என்று நான் எப்படி தெரிந்துக்கொள்வது?
86
00:05:13,355 --> 00:05:15,399
நான் எதுவுமே அனுப்பாமல் இருக்கப் போகிறேன்.
87
00:05:51,685 --> 00:05:54,730
இது தான் பூமியில் உள்ள வாழ்வை சிறந்த முறையில்
பிரதிபலிக்கும் என்று நினைக்கிறாயா?
88
00:05:54,813 --> 00:05:57,191
அவர்களுக்கு உன் பழைய தின்பண்டங்கள்
தேவைப்படாது, முட்டாள் நாயே.
89
00:06:02,946 --> 00:06:04,156
அவ்வளவு தானா?
90
00:06:04,239 --> 00:06:06,909
இல்லை. சார்லீ பிரவுன் இன்னும் இங்கு வரவில்லை.
91
00:06:06,992 --> 00:06:09,244
அந்த முட்டாள் எதைப் பற்றியும்
யோசித்திருக்க மாட்டான்.
92
00:06:09,328 --> 00:06:10,621
பொறு!
93
00:06:12,789 --> 00:06:14,458
நான் கண்டுப்பிடித்து விட்டேன்.
94
00:06:14,541 --> 00:06:16,793
காப்ஸ்யூலுக்கு ஏற்ற விஷயத்தை
கண்டுப்பிடித்துவிட்டேன்.
95
00:06:21,715 --> 00:06:24,510
சார்லீ பிரவுன்,
இந்த புகைப்படம் அழகாகக்கூட இல்லை.
96
00:06:25,052 --> 00:06:26,845
இது நேர்த்தியாக இல்லாமல் இருக்கலாம்,
97
00:06:26,929 --> 00:06:29,973
ஆனால் நாம் அக்கறை கொண்டிருக்கிற நபரையும்
நம்மையும் சேர்த்துக் காட்டுகிறது.
98
00:06:30,057 --> 00:06:32,434
இதைவிட மனிதத்துவத்தை
நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்?
99
00:06:39,149 --> 00:06:41,610
அழக் கூடாது என்று
எனக்கு நானே உறுதி எடுத்திருக்கிறேன்.
100
00:06:42,569 --> 00:06:43,779
வருகிறது!
101
00:06:47,366 --> 00:06:48,992
சிறப்பாக வேலை செய்திருக்கிறீர்கள், நண்பர்களே.
102
00:06:49,743 --> 00:06:51,411
அடுத்த முறை சந்திப்போம்!
103
00:06:53,372 --> 00:06:56,083
- சார்லீ பிரவுன்.
- என்ன?
104
00:06:56,166 --> 00:06:57,167
அந்த புகைப்படம்...
105
00:06:58,043 --> 00:06:59,253
என்ன?
106
00:06:59,336 --> 00:07:02,130
நீ ஒரு புத்திசாலி என்று அந்த ஏலியன்கள்
நினைக்கப் போகிறார்கள்.
107
00:07:10,347 --> 00:07:12,558
அதோ, நம் காப்ஸியூல் மேலே செல்கிறது.
108
00:07:12,641 --> 00:07:16,979
பூமியின் நாகரிகத்தின் முதல் படியிலிருந்தே
நாம் மிகவும் விலகியிருக்கிறோம் என்பதை
109
00:07:17,062 --> 00:07:18,689
நாம் தாழ்மையுடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.
110
00:07:18,772 --> 00:07:22,401
என் தொலைபேசி எண்ணை
மாற்ற முடியாது என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்!
111
00:07:22,484 --> 00:07:24,945
ஹே, கேளுங்கள். எனக்கு ஏதோ சிக்னல் கிடைக்கிறது.
112
00:07:26,154 --> 00:07:28,490
ஆழ் விண்வெளியிலிருந்து இன்னொரு செய்தியா?
113
00:07:28,574 --> 00:07:30,409
இல்லை. இது தான் கேட்கிறது.
114
00:07:47,509 --> 00:07:49,469
விண்வெளியில் கேரா.
115
00:07:49,553 --> 00:07:51,805
நான் நிலவை பார்க்கப் போகிறேன்.
116
00:07:53,223 --> 00:07:54,663
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
117
00:08:17,164 --> 00:08:19,166
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
118
00:08:22,252 --> 00:08:23,652
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
118
00:08:24,305 --> 00:09:24,633
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm