"Snoopy in Space" The Big Picture
ID | 13193903 |
---|---|
Movie Name | "Snoopy in Space" The Big Picture |
Release Name | Snoopy.in.Space.S02E11.The.Big.Picture.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114318 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,551
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,888 --> 00:00:15,307
விளக்க காட்சி
3
00:00:16,099 --> 00:00:18,352
நாசா
4
00:00:21,688 --> 00:00:24,399
அதற்குள்ளாகவே
வீட்டுக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது.
5
00:00:26,276 --> 00:00:27,736
அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.
6
00:00:31,657 --> 00:00:34,701
பரிசுக் கடைக்கு போகக்கூட நமக்கு நேரம் இல்லை.
7
00:00:34,785 --> 00:00:38,205
கவலைப்படாதே. அதைவிட
சிறப்பான விஷயம் என்னிடம் இருக்கிறது.
8
00:00:40,791 --> 00:00:42,459
இது என்னது?
9
00:00:42,543 --> 00:00:46,421
நாசாவின் வாழ்க்கைக்கான தேடலில்
உங்களுடைய பங்களிப்புக்காக,
10
00:00:46,505 --> 00:00:48,382
உங்களுக்கு பரிசாக, பணியின் பதக்கங்களை...
11
00:00:48,966 --> 00:00:50,425
அளிக்க விரும்புகிறேன்.
12
00:00:51,468 --> 00:00:53,011
உனக்கு ஒன்று. இதோ.
13
00:00:53,095 --> 00:00:54,096
அருமை.
14
00:00:54,179 --> 00:00:55,305
இதோ.
15
00:00:55,389 --> 00:00:56,765
இதோ.
16
00:00:56,849 --> 00:00:57,850
இதோ.
17
00:00:57,933 --> 00:00:59,351
ஊப்ஸ்.
18
00:01:01,854 --> 00:01:04,565
பொறு. இது ஃப்ராங்க்லினுடையது என நினைக்கிறேன்.
19
00:01:04,647 --> 00:01:06,483
எனக்கு வேண்டாம், சார்லி பிரவுன்.
20
00:01:07,943 --> 00:01:10,195
ஒரு பதக்கத்தை பெற்றுக்கொள்ள ஆசை தான்.
21
00:01:10,279 --> 00:01:13,282
ஆனாலும் பதக்கங்கள் எல்லாம் சிறப்பாக செய்து
முடித்த பணிகளுக்கு தான்,
22
00:01:13,365 --> 00:01:15,576
மற்றும் நம் பணி இன்னும் முடியவில்லையே.
23
00:01:15,659 --> 00:01:18,078
ஹேய். உன்னையே வருத்திக்கொள்ளாதே.
24
00:01:18,161 --> 00:01:21,123
நாம் இணைந்து உழைத்து,
நிறைய சிறப்பானவற்றை கண்டுப்பிடித்துள்ளோம்.
25
00:01:21,206 --> 00:01:23,166
ஒரு விண்மீனுக்கிடையே பயணிக்கும்
ஆஸ்ட்ராய்ட் போல.
26
00:01:23,250 --> 00:01:26,837
அது பெரிய விஷயம் தான். ஆனால் நாம்
"தேடியதை" இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையே.
27
00:01:26,920 --> 00:01:30,007
அந்த உயிரினத்தை கண்டுப்பிடிக்கும் வரை
நான் எங்கும் வரமாட்டேன்.
28
00:01:33,635 --> 00:01:37,639
ஃப்ராங்க்லின், அடுத்து வரவிருக்கும் திட்டங்களில்
நிச்சயமாக நீ இருப்பாய்,
29
00:01:37,723 --> 00:01:40,851
இப்போதைக்கு, நீ வீட்டுக்கு செல்ல நேரமாகிவிட்டது.
30
00:01:40,934 --> 00:01:43,103
- உண்மையாகவா?
- உண்மையாகத்தான்.
31
00:01:43,896 --> 00:01:47,024
ஆனால் நாம் விடுப்பட்ட
தகவலைக் கண்டுப்பிடித்துவிட்டால்,
32
00:01:47,107 --> 00:01:48,901
விடையைக் கண்டுப்பிடித்துவிடலாம்
என நினைத்தேன்.
33
00:01:48,984 --> 00:01:52,988
ஆனால் இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு,
நமக்கு அதிக கேள்விகள் தான் இருக்கின்றன.
34
00:01:54,000 --> 00:02:00,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
35
00:02:02,164 --> 00:02:03,415
இப்போது நாம் என்ன செய்வது?
36
00:02:06,043 --> 00:02:07,044
என்னைப் பார்க்காதீர்கள்.
37
00:02:07,127 --> 00:02:11,131
மனித உணர்ச்சிகள் எனக்கு
புரோக்கிராம் செய்யப்படவில்லை.
38
00:02:23,143 --> 00:02:24,978
- நான் செய்கிறேன்.
- அது வேலை செய்யலாம்.
39
00:02:25,062 --> 00:02:26,605
- நல்ல யோசனை, பையா.
- என்னையும் சேர்த்துக்கொள்.
40
00:02:41,578 --> 00:02:45,290
மன்னித்துவிடு, ஸ்நூப்பி,
ஆனால் நான் கொஞ்சம் தனியாக இருக்க விரும்புகிறேன்.
41
00:02:49,962 --> 00:02:53,090
நல்ல வண்டி. ஆனால் அதற்கும், இதற்கும்
என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை...
42
00:03:10,732 --> 00:03:11,984
என்ன நடக்கிறது...
43
00:03:14,194 --> 00:03:17,865
இதோ! ஒருகாலத்தில் விவரிக்க முடியாத பிரபஞ்சம்.
44
00:03:17,948 --> 00:03:20,909
தன் ரகசியத்தை ஒவ்வொரு கண்டுப்பிடிப்பிலும்
வெளிப்படுத்துகிறது.
45
00:03:22,411 --> 00:03:23,620
இது நன்றாக இருக்கிறதே.
46
00:03:25,539 --> 00:03:26,748
அது மார்ஸா?
47
00:03:28,750 --> 00:03:31,003
ஹேய், பார். அது நாம் கண்டுப்பிடித்த பனிக்கட்டி.
48
00:03:32,337 --> 00:03:33,422
அதே தான்.
49
00:03:33,505 --> 00:03:37,926
ஒருகாலத்தில் மார்ஸில் நிறைய நீர் இருந்தது என
விஞ்ஞானிகளை நினைக்க வைத்த அதே பனிக்கட்டி.
50
00:03:40,304 --> 00:03:42,681
பல ஆண்டுகளுக்கு முன்பே
உயிரினம் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை
51
00:03:42,764 --> 00:03:45,684
என்றாவது ஒருநாள் நாம் கண்டுப்பிடிக்க முடியுமா
என நம்மை யோசிக்க வைக்கிறது.
52
00:03:45,767 --> 00:03:47,519
- புதைபடிவம் போல.
- ஆம்.
53
00:03:47,603 --> 00:03:51,565
இப்போது கூட இங்கு இருக்கும்
நுண்ணுயிர்களின் ஆதராமாகக்கூட இருக்கலாம்.
54
00:03:54,401 --> 00:03:55,694
அருமையான கேட்ச், சார்.
55
00:03:57,654 --> 00:03:58,655
ஹேய்!
56
00:03:58,739 --> 00:04:02,451
நான் தான் மர்மமான பனி மூடியின் அடியில்
ஜூபிடரின் தாளத்திற்கு ஏற்ப
57
00:04:02,534 --> 00:04:05,204
அசைந்துக் கொண்டிருக்கும் யூரோப்பாவின் அலைகள்.
58
00:04:05,287 --> 00:04:08,457
அங்கு என்ன உயிர் செழிப்புற்று இருக்கிறது
என்று யாருக்குத் தெரியும்.
59
00:04:19,091 --> 00:04:21,261
வந்து, இது அறிவியல் புனைக்கதை போல தெரிகிறது,
60
00:04:21,345 --> 00:04:24,848
ஆனால் அனைத்து நீர் மற்றும் வாழ்க்கை வளர்ச்சியடைய
நிறைய நேரம் எடுத்துக் கொண்டதைப் பார்த்தால்,
61
00:04:24,932 --> 00:04:26,934
அதற்கு வாய்ப்புள்ளது.
62
00:04:34,316 --> 00:04:37,236
அடர்த்தியான வளிமண்டலம்.
வீனஸாகத்தான் இருக்க வேண்டும்.
63
00:04:39,821 --> 00:04:41,698
உண்மையாகவா? மேகமா?
64
00:04:41,782 --> 00:04:45,577
இந்த தயாரிப்பில் நான்தான் முக்கிய கதாப்பாத்திரத்தில்
நடிக்கப்போவதாக என்னிடம் சொன்னார்கள்.
65
00:04:45,661 --> 00:04:48,121
தயவுசெய்து, அந்த வரியை சொல்லு.
66
00:04:48,205 --> 00:04:51,542
சார்லி பிரவுனை மேற்கோள் காட்டி,
"உண்மையாகவே இது முடிவுக்கு வந்துவிட்டதா?"
67
00:04:53,168 --> 00:04:55,838
வாழ்க்கையைப் பற்றி மறந்துவிடாதே,
ஏனென்றால் நாம் இன்னும் அதை அறியவில்லை.
68
00:04:55,921 --> 00:04:59,967
ஆம். நச்சுத்தன்மை உடைய காற்று,
நிலத்தடியில் உள்ள எரிமலைக் குழம்பு.
69
00:05:00,050 --> 00:05:02,010
பூமிக்கு வெளியே உள்ள வாழ்க்கை
70
00:05:02,094 --> 00:05:07,057
நாம் நினைப்பதைவிட முற்றிலும்
வேறு விதமாக இருக்குமென்பதை உணரும் வரை
71
00:05:07,140 --> 00:05:08,433
வீனஸ் நமக்கு ஆதரவாக இருக்காது.
72
00:05:08,517 --> 00:05:09,601
ம்-ம்.
73
00:05:09,685 --> 00:05:12,813
வீனஸின் மோசமான சுற்றுசூழலிலும்
கூட உயிரினம் இருக்கலாம்.
74
00:05:12,896 --> 00:05:15,816
உயிரினத்தால் இங்கு இருக்க முடியும் என்றால்,
வேறு எங்கு இருக்கப் போகிறது?
75
00:05:17,693 --> 00:05:19,486
எக்ஸோபிளானெட், அடுத்தது நீதான்.
76
00:05:21,989 --> 00:05:26,159
உயிர் வாழ்வதற்கு ஏதுவாகத் தான் கோள்களின் அமைப்பு
77
00:05:26,243 --> 00:05:28,620
உள்ளது என்பதை நம்மால் மறக்க முடியாது.
78
00:05:28,704 --> 00:05:30,163
மற்றொரு கதவு வழியாக வருகிறேன்.
79
00:05:32,291 --> 00:05:35,377
அது இப்போது தொடும் தூரத்தில் இல்லை.
80
00:05:35,460 --> 00:05:39,089
அங்கு பார்.
தொலைதூர சூரிய மண்டலத்திலிருந்து ஒரு பயணி.
81
00:05:39,173 --> 00:05:43,093
நம்முடைய பெரிய கண்டுப்பிடிப்பு.
விண்மீனுக்கிடையே பயணிக்கும் ஆஸ்ட்ராய்ட்.
82
00:05:43,177 --> 00:05:46,221
அது தொலைவில் உள்ள கோள்களிலிருந்து
தகவல்களைக் கொண்டு வருகிறதோ?
83
00:05:46,305 --> 00:05:48,056
அல்லது உயிரினத்தையே கொண்டு வருகிறதோ?
84
00:05:48,140 --> 00:05:49,266
நம்பவே முடியவில்லை.
85
00:05:49,850 --> 00:05:53,687
ஹேய். கேள்விகளே சிறந்த
பதில்களாக இருக்கும் போலிருக்கே.
86
00:05:53,770 --> 00:05:58,150
நாம் ஒவ்வொரு முறை தடுமாற்றும் போதும், அது நம்மை
வேறு ஏதாவது புதிய முயற்சி செய்யவோ,
87
00:05:58,233 --> 00:06:00,277
அல்லது வேறு மாதிரி யோசிக்கவோ தூண்டியது!
88
00:06:08,160 --> 00:06:10,120
இந்த நட்சத்திரங்களையெல்லாம் பாருங்களேன்.
89
00:06:10,204 --> 00:06:12,331
நமது விண்வெளி மண்டலத்தில் மட்டுமே
40 பில்லியன் கோள்கள்
90
00:06:12,414 --> 00:06:16,084
மற்றும் பிரபஞ்சத்தில் 100 பில்லியனுக்கும்
மேற்பட்ட விண்வெளி மண்டலங்கள் உள்ளன என்று
91
00:06:16,168 --> 00:06:19,087
விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்,
92
00:06:19,171 --> 00:06:22,758
ஆனால் அங்கு எங்குமே உயிரினம் இருக்காது என்று
நம்பவே முடியவில்லை.
93
00:06:22,841 --> 00:06:25,677
ஆனால் நமது தேடலை நிறுத்தாமல்
இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
94
00:06:30,015 --> 00:06:31,600
அனைவருக்கும் நன்றி.
95
00:06:31,683 --> 00:06:33,060
எனக்கு இப்போது புரிந்துவிட்டது.
96
00:06:33,143 --> 00:06:37,105
பூமிக்கு வெளியே உயிரினம் இருக்கிறதா இல்லையா
என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.
97
00:06:37,189 --> 00:06:40,150
நாம் உடனேயே
ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது.
98
00:06:40,234 --> 00:06:42,361
என்ன செய்யலாம் என்றால் நாம் தொடர்ந்து தேடி,
99
00:06:42,444 --> 00:06:46,114
அதில் தெரிந்ததை வைத்து என்ன
கேள்விகளைக் கேட்கலாம் என கண்டுப்பிடிக்கலாம்.
100
00:06:46,198 --> 00:06:48,158
அது தான் அறிவியலின் முக்கிய நோக்கம்.
101
00:06:48,742 --> 00:06:51,078
உன்னுடைய திட்டப் பதக்கத்தை மறந்துவிடாதே,
ஃப்ராங்க்லின்.
102
00:06:58,418 --> 00:06:59,837
அனைவருக்கும் நன்றி.
103
00:07:00,629 --> 00:07:01,755
உங்களைப் பார்க்கணுமே.
104
00:07:02,756 --> 00:07:05,133
ஓ, இல்லை!
பரிசு வாங்குவதற்கு நேரமாகிவிட்டது!
105
00:07:13,433 --> 00:07:15,227
எனக்கு இப்போது புரிகிறது, ஸ்நூப்பி.
106
00:07:16,270 --> 00:07:19,439
வாழ்க்கை அருமையானது
மற்றும் காத்திருப்பதற்கு சிறந்தது.
107
00:07:31,785 --> 00:07:33,120
சீக்கிரம்.
108
00:07:33,203 --> 00:07:35,163
கோளைத் திருப்பு, முட்டாளே.
109
00:07:52,389 --> 00:07:53,829
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
110
00:08:16,330 --> 00:08:18,332
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
111
00:08:21,418 --> 00:08:22,818
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
111
00:08:23,305 --> 00:09:23,882
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm