"Snoopy in Space" Operation Asteroid

ID13193904
Movie Name"Snoopy in Space" Operation Asteroid
Release Name Snoopy.in.Space.S02E10.Operation.Asteroid.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB
Year2021
Kindtv
LanguageTamil
IMDB ID16114320
Formatsrt
Download ZIP
1 00:00:05,672 --> 00:00:09,551 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,846 --> 00:00:15,307 ஆபரேஷன் ஆஸ்ட்ராய்ட் 3 00:00:17,476 --> 00:00:20,646 உயிரினத்திற்கான தேடலில் நாம் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறோம். 4 00:00:20,729 --> 00:00:22,147 சார்லீ பிரவுனால், 5 00:00:22,231 --> 00:00:25,651 நம் சூரிய குடும்பத்தைக் கடந்து செல்லும் ஒரு ஆஸ்ட்ராய்டை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். 6 00:00:25,734 --> 00:00:27,653 அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். 7 00:00:27,736 --> 00:00:30,280 நாங்கள் உனக்கு நன்றி சொல்கிறோம், முட்டாளே! 8 00:00:31,323 --> 00:00:33,242 அப்படியென்றால் பரவாயில்லை. 9 00:00:33,325 --> 00:00:36,745 நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்தும் ஒரே திசையில் சுற்றுகின்றன, 10 00:00:36,828 --> 00:00:40,874 ஆனால் இந்த ஆஸ்ட்ராய்ட் எதிர் திசையில் செல்வதை ஃப்ராங்க்லின் கவனித்திருக்கிறான். 11 00:00:40,958 --> 00:00:46,088 அப்படியென்றால் அது வேறொரு சூரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும், 12 00:00:46,171 --> 00:00:49,091 எனவே அது விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கிறது. 13 00:00:49,174 --> 00:00:53,011 இந்த விண்மீன் பயணத்திற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. 14 00:00:53,095 --> 00:00:54,888 பிளாபி கிரீன் ஏலியன்கள் எங்கே? 15 00:00:54,972 --> 00:00:57,724 பறக்கும் தட்டுகள் எங்கே? ஸ்பெஷல் எஃபெக்டஸ் எங்கே? 16 00:00:57,808 --> 00:00:58,851 தொப்! 17 00:00:58,934 --> 00:01:01,103 இது ஒன்றும் அறிவியல் புனைக்கதை இல்லை, லூசி. 18 00:01:01,186 --> 00:01:03,105 இது அதைவிட சிறப்பானது! 19 00:01:03,188 --> 00:01:04,815 பல சகாப்தங்களாக இது சொல்லப்படவில்லை, 20 00:01:04,897 --> 00:01:08,819 ஒரு சிறந்த வான்வழி பயணத்தில், இந்த ஆஸ்ட்ராய்ட் நட்சத்திரங்களை சுற்றி வந்திருக்கிறது. 21 00:01:08,902 --> 00:01:12,906 அது கடந்து சென்றிருக்கக் கூடிய பில்லியன் கணக்கான சூரிய மண்டலங்களில், 22 00:01:12,990 --> 00:01:15,534 நம்முடையதில் அது வருவதற்கான வாய்ப்பு என்ன? 23 00:01:16,702 --> 00:01:20,038 நீ அதை இப்படி கேட்டால், அது ஒருவித மகிழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன். 24 00:01:21,081 --> 00:01:22,624 ஒரு பாறைக்கு. 25 00:01:22,708 --> 00:01:24,209 ஒருவிதமா? 26 00:01:24,293 --> 00:01:26,295 இது அற்புதமான விஷயம்! 27 00:01:26,378 --> 00:01:30,716 பல ஆண்டுகளாக, விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கும் ஒன்றைக் கண்டுபிடிக்க நாசா முயல்கிறது, 28 00:01:30,799 --> 00:01:34,219 ஏனென்றால் அவற்றால் தொலைதூர கிரகங்களைப் பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். 29 00:01:34,303 --> 00:01:35,596 பில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, 30 00:01:35,679 --> 00:01:40,517 சூரியனின் ஈர்ப்பு விசையால், பனிப்பந்தை உருவாக்குவது போல 31 00:01:40,601 --> 00:01:42,227 தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதின. 32 00:01:42,311 --> 00:01:47,441 அவற்றில் சில, கோள்களாக உருவாகும் வரை பெரிதாகிக் கொண்டே இருந்தன, 33 00:01:47,524 --> 00:01:51,278 மீதமிருந்த சிறியவையெல்லாம் ஆஸ்ட்ராய்ட்களாகிவிட்டன. 34 00:01:51,361 --> 00:01:54,239 ஆஸ்ட்ராய்ட்கள், வளிமண்டலத்தால் பாதுகாக்கப்படவில்லை என்பதால் 35 00:01:54,323 --> 00:01:58,327 அவற்றை மாற்ற காற்று அல்லது மழை அல்லது புயல்கள் இல்லை, 36 00:01:58,410 --> 00:02:02,247 அதாவது அவை உருவானதிலிருந்தே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 37 00:02:02,331 --> 00:02:05,667 எனவே, அதில் ஒன்றை நம்மால் நெருக்கமாகப் பார்க்க முடிந்தால், 38 00:02:05,751 --> 00:02:09,922 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவாக காரணமாக இருந்த 39 00:02:10,005 --> 00:02:12,007 பொருட்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடியும். 40 00:02:12,090 --> 00:02:15,802 அது உருவான விதம் பற்றிய தகவல், ஆஸ்ட்ராய்ட்களில் இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். 41 00:02:15,886 --> 00:02:21,350 எனவே, வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய முக்கிய விஷயங்களும் இந்த ஆஸ்ட்ராய்டில் இருக்கலாம். 42 00:02:21,433 --> 00:02:24,603 எல்லா பாராட்டும் சார்லீ பிரவுனுக்கா? 43 00:02:24,686 --> 00:02:26,980 இந்த பிரபஞ்சம் எதை நோக்கிப் போகிறதோ? 44 00:02:27,064 --> 00:02:30,859 பொறு, விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கும் அதை நாம் கண்டுபிடித்துவிட்டால், 45 00:02:30,943 --> 00:02:34,571 வேறு எங்காவது ஏதாவது உயிரினம் இருக்குமா என்பதை பற்றிய தகவலையும் தெரிந்துகொள்ளலாம். 46 00:02:34,655 --> 00:02:36,240 ஆஹா! 47 00:02:36,323 --> 00:02:40,118 அது சரி தான். அது அற்புதமான மைல்கல்லாக இருக்கும். 48 00:02:40,202 --> 00:02:42,704 சரி, நாம் எதற்காக காத்திருக்கிறோம்? 49 00:02:42,788 --> 00:02:44,915 வாருங்கள், அந்த ஆஸ்ட்ராய்டைப் பிடிப்போம். 50 00:02:49,044 --> 00:02:51,421 உங்களுடைய ஆர்வம் பிடித்திருக்கிறது, நண்பர்களே. 51 00:02:51,505 --> 00:02:56,051 ஆனால் ஒரு ஆஸ்ட்ராய்டைப் பிடிப்பது மிகவும் கடினமான விஷயம். 52 00:02:56,134 --> 00:02:58,595 நாம் ஒரு திட்டம் தீட்ட வேண்டும். 53 00:02:58,679 --> 00:03:01,390 அருமை. அருமை. 54 00:03:01,473 --> 00:03:05,519 ஊப்ஸ். கணினியில் சில சிக்கல்களை சரிசெய்ய அதை ரீபூட் செய்ய வேண்டும் போல. 55 00:03:05,602 --> 00:03:08,355 அதற்கு அதிக நேரம் எடுக்காது. வாழ்த்துகள், நண்பர்களே. 56 00:03:15,571 --> 00:03:18,073 ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 57 00:03:26,456 --> 00:03:27,457 எனக்குத் தெரியும்! 58 00:03:27,541 --> 00:03:31,170 நான் பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க, அதற்கான வலையைப் பயன்படுத்துவேன். 59 00:03:31,253 --> 00:03:33,839 சரி. நல்ல தொடக்கம். 60 00:03:37,885 --> 00:03:42,139 துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆஸ்ட்ராய்ட் வலையைவிட மிகப் பெரியது போலத் தோன்றுகிறது. 61 00:03:48,854 --> 00:03:51,648 சரி, வலையை பயன்படுத்த முடியாது. 62 00:03:51,732 --> 00:03:55,319 - வேறு எப்படியெல்லாம் பிடிக்க முடியும்? - எனக்கு புரிந்துவிட்டது. 63 00:03:55,402 --> 00:03:58,780 எதையாவது பிடிக்க வேண்டுமென்றால், மாடு மேய்ப்பவர்கள் லாஸோவைப் பயன்படுத்துவார்கள். 64 00:04:02,618 --> 00:04:03,827 ஆஹா! 65 00:04:06,914 --> 00:04:08,207 நல்ல யோசனை. 66 00:04:11,835 --> 00:04:16,464 ஒரு திறமையான மாடு மேய்ப்பவனால்கூட, இந்த ஆஸ்ட்ராய்டின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. 67 00:04:18,716 --> 00:04:20,219 ஆஹா! 68 00:04:23,138 --> 00:04:27,100 வேறு ஏதாவது செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 69 00:04:27,184 --> 00:04:30,562 சரி, அதுவும் வேண்டாம். வேறு என்ன செய்யலாம்? 70 00:04:30,646 --> 00:04:32,356 எல்லோருக்குமே மீன்பிடிப்பது பிடிக்கும். 71 00:04:32,439 --> 00:04:35,859 நம்மால் மீனைப் பிடிக்க முடியுமென்றால், ஆஸ்ட்ராய்டையும் பிடிக்க முடியுமே. 72 00:04:35,943 --> 00:04:38,153 நிச்சயமாக. முயற்சித்துப் பார்ப்போம். 73 00:04:40,000 --> 00:04:46,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 74 00:05:34,209 --> 00:05:37,045 வலைகளா? லாஸோக்களா? மீன் பிடிக்கும் தூண்டில்களா? 75 00:05:37,129 --> 00:05:39,548 இதுபோன்ற முட்டாள்தனமான யோசனைகள் ஒருபோதும் வேலைக்கு ஆகாது. 76 00:05:41,175 --> 00:05:43,468 நீ ஆச்சரியப்படுவாய், லூசி. 77 00:05:43,552 --> 00:05:47,222 நாசா பயன்படுத்தும் எல்லா முறைகளும், ஆரம்பத்தில் யோசனையாகத்தான் தொடங்கியது. 78 00:05:47,306 --> 00:05:49,558 நிலவிற்கு மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது 79 00:05:49,641 --> 00:05:52,019 அல்லது தொலைதூர இடத்தை ஆராய ரோபோக்களை பயன்படுத்துவது 80 00:05:52,853 --> 00:05:56,148 போன்றவற்றை இன்று நாம் சாதாரணமாகக் கருதுகிறோம். 81 00:05:56,773 --> 00:06:01,945 நல்ல அறிவியல் சோதனை என்பது பல்வேறு அறிவியல் கோட்பாட்டு தீர்வுகளைச் சோதித்து பார்ப்பது தான், 82 00:06:02,029 --> 00:06:04,823 அந்த நேரத்தில் அது எவ்வளவு முட்டாள்தனமாக தோன்றினாலும்கூட. 83 00:06:47,991 --> 00:06:49,284 ஹேய்! 84 00:07:04,007 --> 00:07:06,552 நிச்சயமாக! அவ்வளவுதான். 85 00:07:06,635 --> 00:07:09,388 ஆஸ்ட்ராய்டைச் சுற்றி வர, நாம் ஒரு விண்கலத்தை அனுப்பி, 86 00:07:09,471 --> 00:07:13,141 அங்கிருந்து மாதிரியை எடுப்பதற்கு ரோபோ கையின் பிடியைப் பயன்படுத்தலாம். 87 00:07:13,225 --> 00:07:16,895 நமக்கு முழு ஆஸ்ட்ராய்டும் தேவையில்லை. அதன் சிறு துண்டை ஆராய்ந்தாலே போதும். 88 00:07:16,979 --> 00:07:19,147 இது ஒரு நல்ல யோசனை, ஃப்ராங்க்லின். 89 00:07:19,773 --> 00:07:20,816 உண்மையாகவா? 90 00:07:20,899 --> 00:07:23,944 தளவாட பொருட்களை ஒன்றுசேர்க்க கொஞ்சம் நேரம் எடுக்கும், 91 00:07:24,027 --> 00:07:27,781 ஆனால் நீ அருமையான யோசனையை கூறியிருக்கிறாய். 92 00:07:27,865 --> 00:07:31,159 கண்டிப்பாக இந்த மிஷனை நாசா ஏற்றுக்கொள்வார்கள். 93 00:07:31,243 --> 00:07:33,996 அபாரமான நாளாக முடிந்தது. 94 00:07:34,079 --> 00:07:35,664 ஆஹா! 95 00:07:38,375 --> 00:07:40,419 யோசனைக்கு நன்றி, ஸ்நூப்பி. 96 00:07:49,011 --> 00:07:50,451 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 97 00:08:12,951 --> 00:08:14,953 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 98 00:08:18,040 --> 00:08:19,440 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள். 98 00:08:20,305 --> 00:09:20,227