"Snoopy in Space" Exoplanets

ID13193906
Movie Name"Snoopy in Space" Exoplanets
Release Name Snoopy.in.Space.S02E08.Exoplanets.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB
Year2021
Kindtv
LanguageTamil
IMDB ID16114314
Formatsrt
Download ZIP
1 00:00:05,672 --> 00:00:09,551 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,846 --> 00:00:15,224 புறக்கோள்கள் 3 00:00:17,000 --> 00:00:23,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 4 00:00:26,818 --> 00:00:30,739 நம் சூரிய குடும்பத்தில் உயிரினங்களுக்கான சாத்தியங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன, 5 00:00:30,822 --> 00:00:33,242 ஆனால் இதுவரை உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. 6 00:00:33,325 --> 00:00:37,913 எனவே தான் நாசாவும், அதன் வெளிநாட்டு கூட்டணிகளும் நாடுகளும், தொடர்ந்து மிஷன்களை மேற்கொள்கின்றன. 7 00:00:37,996 --> 00:00:41,208 அதன் மூலம் அவர்களால் முடிந்தளவுக்கு நிறைய சாத்தியங்களைப் பெற முடியும். 8 00:00:41,291 --> 00:00:46,588 எனவே நம் சிந்தனைகளை விரிவுபடுத்தி, சூரிய குடும்பத்திற்கு வெளியே தேட வேண்டும். 9 00:00:46,672 --> 00:00:48,966 நீ கேட்கவே மாட்டாய் என்று நினைத்தேன், சார்லஸ். 10 00:00:49,049 --> 00:00:52,845 இந்த வரைபடம் காட்டுவது போல், விண்மீன் கூட்டம் மிகவும் பெரியது. 11 00:01:08,235 --> 00:01:12,739 நம் சூரிய குடும்பம் இங்கு தான் இருக்கிறது. 12 00:01:14,408 --> 00:01:16,493 அந்த சிறிய தூசியா? 13 00:01:17,160 --> 00:01:19,162 அந்த சிறிய தூசி தான் அது. 14 00:01:25,085 --> 00:01:27,254 இந்தக் கோள்கள் அனைத்தும் எங்கே ஒளிந்திருக்கின்றன? 15 00:01:27,337 --> 00:01:31,550 இரவில் வானத்தைப் பார்க்கும்போது, நமக்கு விண்வெளியும் நட்சத்திரங்களும் தான் தெரிகின்றன. 16 00:01:31,633 --> 00:01:36,096 உண்மை தான், ஆனால் ஒவ்வொரு நட்சத்திரமும், தனக்கென்று கோள்களைக் கொண்டிருக்கும் சூரியனைப் போன்றது. 17 00:01:36,763 --> 00:01:37,973 அதே தான்! 18 00:01:40,559 --> 00:01:42,102 மன்னித்துவிடுங்கள். 19 00:01:42,186 --> 00:01:45,022 நான் அதிரடியாக நுழைவதற்கான பயிற்சியில் இருந்தேன். 20 00:01:45,856 --> 00:01:46,982 மார்சீ சரியாகச் சொன்னாள். 21 00:01:47,065 --> 00:01:48,817 ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன், 22 00:01:48,901 --> 00:01:53,030 தூரத்தில் உள்ள அந்த சூரியன்களைச் சுற்றிவரும் கோள்கள், புறக்கோள்கள் அல்லது 23 00:01:53,113 --> 00:01:55,574 சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் என அழைக்கப்படுகின்றன. 24 00:01:56,158 --> 00:01:58,660 பல ஆண்டுகளாக நாசா அவற்றைக் கண்காணிக்கிறது. 25 00:01:58,744 --> 00:02:02,581 புறக்கோள்களுக்கான தேடல் நாசாவின் மிக அற்புதமான திட்டங்களில் ஒன்றாகும். 26 00:02:03,165 --> 00:02:05,459 தொலைதூர நட்சத்திரங்களை ஆராய்ந்து, அவற்றின் பிரகாசம் சற்று 27 00:02:05,542 --> 00:02:07,920 மங்குகிறதா என கண்காணிப்பது தான், அவற்றை பார்ப்பதற்கான ஒரே வழி. 28 00:02:08,002 --> 00:02:09,003 பிரகாசம் நேரம் 29 00:02:09,086 --> 00:02:13,592 அப்படி பிரகாசம் மங்கினால், நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோள் கடந்து செல்கிறது என அர்த்தம். 30 00:02:13,675 --> 00:02:17,763 ஒரு கோளினால், வெளிச்சத்தில் ஏற்படக்கூடிய சிறிய குறைபாட்டைக் கூட கண்டுபிடிக்க 31 00:02:17,846 --> 00:02:20,224 பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளின் மூலம் அதை நாம் கண்காணிக்கலாம். 32 00:02:20,307 --> 00:02:21,725 ஒரு கோளைக் கண்டுபிடித்த பிறகு, 33 00:02:21,808 --> 00:02:28,732 அதை இன்னும் நன்றாக ஆராயவும், அதில் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை அறியவும், 34 00:02:28,815 --> 00:02:30,901 ஹப்பிள் அல்லது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போன்ற 35 00:02:30,984 --> 00:02:33,654 மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். 36 00:02:35,614 --> 00:02:38,659 நாங்கள் ஏற்கனவே சில புறக்கோள்களைப் பதிவு செய்துள்ளோம். 37 00:02:38,742 --> 00:02:39,743 இதைப் பாருங்கள். 38 00:02:46,542 --> 00:02:48,418 ஆஹா! 39 00:02:52,923 --> 00:02:57,177 ஒவ்வொரு 18 மணி நேரத்திற்கும் ஒருமுறை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கோள் இது. 40 00:02:57,261 --> 00:03:00,806 அதாவது 18 மணி நேரம் என்பது ஒரு ஆண்டிற்கு சமம்! 41 00:03:00,889 --> 00:03:03,225 எனவே ஒவ்வொரு நாளும் நம் பிறந்தநாளாக இருக்கும். 42 00:03:04,893 --> 00:03:07,980 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 43 00:03:14,069 --> 00:03:16,029 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 44 00:03:18,574 --> 00:03:20,742 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 45 00:03:21,785 --> 00:03:23,495 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 46 00:03:28,041 --> 00:03:31,753 சாலி, துரதிர்ஷ்டவசமாக, அந்த கிரகம் நம்பமுடியாத அளவிற்கு வெப்பமானது, 47 00:03:31,837 --> 00:03:34,089 மற்றும் அதன் மேற்பரப்பு வாயுவால் ஆனது. 48 00:03:34,173 --> 00:03:36,550 பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, அது உகந்த இடமல்ல. 49 00:03:36,633 --> 00:03:40,679 சரி, அந்த கேக்கை சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலி வரக்கூடும். 50 00:03:41,305 --> 00:03:43,891 இது இரண்டு சூரியன்களைக் கொண்ட ஒரு புறக்கோள். 51 00:03:44,600 --> 00:03:47,186 என் தோட்டம் எவ்வளவு வேகமாக வளரும் என நினைத்துப் பார். 52 00:03:54,484 --> 00:03:58,405 அதிக வெயிலுக்கும், தோட்டத்தில் செய்யும் கடின உழைப்பிற்கும், எதுவும் ஈடாகாது. 53 00:04:02,910 --> 00:04:04,912 அதைப் பற்றி யோசித்தே நான் சோர்ந்துவிட்டேன். 54 00:04:04,995 --> 00:04:07,206 இரண்டு சூரியனும் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள், லூசி. 55 00:04:07,289 --> 00:04:11,668 அந்த கிரகத்தின் சராசரி வெப்பநிலையே, உன் தோட்டத்தை வளர்ப்பதற்கு, மிகவும் குளிரானதாக இருக்கும். 56 00:04:11,752 --> 00:04:14,213 இன்னொறு சிறிய விஷயம், அதில் மண் கிடையாது. 57 00:04:16,507 --> 00:04:20,302 இந்தப் புறக்கோள்கள் நம்பிக்கைக்குரியவையாக தெரியவில்லையே. 58 00:04:20,385 --> 00:04:25,474 அது வெறும் இரண்டுதான். நாசா 4,000க்கும் மேல் கண்டுபிடித்திருப்பதாக இது கூறுகிறது. 59 00:04:26,475 --> 00:04:27,893 நாலாயிரமா? 60 00:04:31,146 --> 00:04:35,859 நமக்கு தெரிந்தவை அவ்வளவுதான். உண்மையான எண்ணிக்கை அநேகமாக... 61 00:04:35,943 --> 00:04:37,277 ஜிக்கிலியனா? 62 00:04:38,195 --> 00:04:39,988 அது உண்மையான எண்ணே கிடையாது. 63 00:04:40,072 --> 00:04:41,865 நூறு பில்லியனாக இருக்கலாம். 64 00:04:43,242 --> 00:04:45,452 பால்வெளியிலும் அவ்வளவு தான் உள்ளன. 65 00:04:45,536 --> 00:04:48,914 பல பில்லியன் கணக்கான விண்மீன் கூட்டங்களில் அதுவும் ஒன்று! 66 00:04:54,461 --> 00:04:56,421 பல பில்லியன்களா? 67 00:04:56,505 --> 00:04:59,341 பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டதாக நீ நினைக்கும்போது, சோர்வாக உள்ளது. 68 00:05:04,680 --> 00:05:07,432 அதிக சக்திக்கொண்ட தொலைநோக்கிக்கான கட்டுப்பாட்டு இயக்கம் அவை. 69 00:05:07,516 --> 00:05:09,142 சார்லீ பிரவுன்! 70 00:05:09,226 --> 00:05:10,227 ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 71 00:05:10,310 --> 00:05:12,312 அதை நான் உடைக்கவில்லை என நம்புகிறேன். 72 00:05:12,396 --> 00:05:16,108 நாசாவினுடைய தொலைநோக்கியின் விலையை ஈடுசெய்ய என்னிடம் உள்ள தொகை போதாது என நினைக்கிறேன். 73 00:05:20,237 --> 00:05:21,321 கொஞ்சம் பொறு. 74 00:05:23,699 --> 00:05:25,492 சுவாரஸ்மானது. 75 00:05:29,955 --> 00:05:31,957 நான் சொல்வது தவறாக இருக்கலாம், 76 00:05:32,040 --> 00:05:35,544 ஆனால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் சற்று மங்குவதைப் போல் தெரிகிறது. 77 00:05:35,627 --> 00:05:37,045 ஆள்கூறுகளைச் சரிபார்க்கிறேன். 78 00:05:37,129 --> 00:05:39,047 பீப்-பாப், பூப்-பூப்-பூப், பீப்-பாப்-பூப், 79 00:05:39,798 --> 00:05:41,592 அற்புதம். 80 00:05:41,675 --> 00:05:42,885 சார்லீ பிரவுன், 81 00:05:42,968 --> 00:05:47,598 நீ ஒரு புதியபுறக்கோளைக் கண்டுபிடித்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். 82 00:05:48,473 --> 00:05:50,100 வாழ்த்துக்கள். 83 00:05:51,268 --> 00:05:53,228 நானே கண்டுபிடித்த புறக்கோளா? 84 00:05:53,729 --> 00:05:55,564 - வாழ்த்துக்கள், சார்லீ பிரவுன்! - அருமையான வேலை. 85 00:05:55,647 --> 00:05:56,940 அற்புதம்! ஜாலி! 86 00:05:57,024 --> 00:05:58,025 நேரமாகிறது. 87 00:05:58,108 --> 00:06:00,360 சார்லீ பிரவுன் மீண்டும் சாதித்துவிட்டான். 88 00:06:01,403 --> 00:06:04,198 இது கிட்டத்தட்ட பூமியின் அளவிலேயே இருக்கிறது, சூரியனில் இருந்து 89 00:06:04,281 --> 00:06:08,410 பூமிக்கு இருக்கும் தூரத்தைப் போலவே, அதன் நட்சத்திரத்தில் இருந்தும் இருப்பதாக தோன்றுகிறது. 90 00:06:08,493 --> 00:06:11,997 அதாவது, இது உயிரினம் வாழ்வதற்கு சரியான கிரகமாக இருக்கலாம். 91 00:06:12,539 --> 00:06:14,291 சரியான கிரகமா? 92 00:06:19,796 --> 00:06:23,383 அந்த அனைத்து வாழ்த்துகளும் உங்களுக்கா, அண்ணா? 93 00:06:23,467 --> 00:06:26,303 சிவப்பு-முடி சிறுமியிடம் இருந்துகூட ஒன்று வந்துள்ளது. 94 00:06:27,262 --> 00:06:28,847 மனநல உதவி மருத்துவர் உள்ளே இருக்கிறார் 95 00:06:28,931 --> 00:06:32,893 நாம் தொடங்குவதற்கு முன், உன்னை நான் மிகவும் பாராட்டுகிறேன், சார்லீ பிரவுன். 96 00:06:32,976 --> 00:06:34,311 இன்று கட்டணம் தரத் தேவையில்லை. 97 00:06:37,814 --> 00:06:41,652 சார்லீ பிரவுனைப் பற்றி என்ன பிடிக்கும் என்று சொல்லவா, அவனுக்கு காத்தாடி விடத் தெரியும். 98 00:06:44,029 --> 00:06:46,657 மூன்றாவது ஸ்ட்ரைக்! நீ அவுட்! 99 00:06:46,740 --> 00:06:50,786 ஆஹா, நீ அருமையாக விளையாடுகிறாய், சார்லீ பிரவுன். 100 00:06:50,869 --> 00:06:52,246 நாம் வென்றுவிட்டோம்! 101 00:06:52,329 --> 00:06:54,748 சார்லீ பிரவுன். சார்லீ பிரவுன். 102 00:06:54,831 --> 00:06:57,167 சார்லீ பிரவுன்! 103 00:07:00,420 --> 00:07:04,383 அதாவது, அடடே, ஒரு புறக்கோள். 104 00:07:04,466 --> 00:07:06,093 நம்மால் எவ்வளவு சீக்கிரம் அங்கு போக முடியும்? 105 00:07:06,176 --> 00:07:09,513 அங்கு போகவேண்டுமா? அதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். 106 00:07:09,596 --> 00:07:11,306 பல தலைமுறைகள் கூட. 107 00:07:11,807 --> 00:07:15,102 இது ஒரு அட்டகாசமான கண்டுபிடிப்பு, சார்லீ பிரவுன். 108 00:07:15,185 --> 00:07:19,022 ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தில், அங்கு செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 109 00:07:19,106 --> 00:07:20,107 அடச்சே. 110 00:07:39,293 --> 00:07:40,586 ஹேய்! 111 00:07:41,587 --> 00:07:44,089 விண்மீன் மண்டலம் பற்றிய என் வரைபடத்தை யாராவது பார்த்தீர்களா? 112 00:07:44,715 --> 00:07:46,925 நீ எப்படி ஒட்டுமொத்த விண்மீனையும் தொலைத்தாய்? 113 00:07:50,220 --> 00:07:51,660 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 114 00:08:14,161 --> 00:08:16,163 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 115 00:08:19,249 --> 00:08:20,649 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள். 115 00:08:21,305 --> 00:09:21,821 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=-