"Snoopy in Space" Venus
ID | 13193908 |
---|---|
Movie Name | "Snoopy in Space" Venus |
Release Name | Snoopy.in.Space.S02E06.Venus.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114308 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,593
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,763 --> 00:00:15,265
வீனஸ்
3
00:00:16,767 --> 00:00:20,604
சரி. மார்ஸில் பனி இருப்பதால்,
இப்பொழுதோ அல்லது கடந்த காலத்திலோ,
4
00:00:20,687 --> 00:00:23,232
அங்கு நீர் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
5
00:00:25,526 --> 00:00:26,360
யூரோப்பா
6
00:00:26,443 --> 00:00:28,237
ஆம். அது ஆர்வமூட்டுகிறது.
7
00:00:28,320 --> 00:00:33,408
மற்றும் யூரோப்பாவில் பெருங்கடலுக்கு அடியில்
பனி இருப்பது நமக்கு நம்பிக்கையளிக்கிறது
8
00:00:33,492 --> 00:00:37,704
ஏனென்றால் அங்கும் உயிரினங்கள்
வளர்ச்சியடைவதற்கான சூழல் உள்ளதே.
9
00:00:39,498 --> 00:00:44,294
அதே தான். அதோடு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி
அடைவதற்கான போதுமான காலமும் இருந்துள்ளது.
10
00:00:44,378 --> 00:00:48,715
அப்படியென்றால் நாசா பரிசோதனை செய்ய
யூரோப்பா சிறந்த இடமாக இருக்கும்.
11
00:00:56,598 --> 00:00:58,225
இவ்வளவு சீக்கிரம் வேண்டாம், ஸ்நூப்பி.
12
00:00:58,308 --> 00:01:01,770
நாம் இன்னும் உயிரினத்தைக் கண்டுப்பிடிக்கவில்லை.
வாழ்வாதாரத்திற்கான சாத்தியம் தான் கிடைத்துள்ளது.
13
00:01:01,854 --> 00:01:04,438
நாம் "ரூட் பியரோடு" கொண்டாடும் அளவிற்கு
இது பெரிய விஷயமல்ல.
14
00:01:07,317 --> 00:01:08,443
ஹேய்!
15
00:01:10,737 --> 00:01:12,489
மார்சீயும், ஃப்ராங்க்லினும், சொன்னது சரிதான்.
16
00:01:12,573 --> 00:01:17,661
விரைவில் நாம் "ரூட் பியரோடு" கொண்டாடும் அளவுக்கு
பெரிதாக எதையாவது கண்டுப்பிடிப்போம்.
17
00:01:17,744 --> 00:01:19,204
நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்.
18
00:01:19,288 --> 00:01:22,624
நாசா
19
00:01:23,208 --> 00:01:25,794
சரி, அடுத்து நாம் எங்கு தேடுவது?
20
00:01:25,878 --> 00:01:29,423
இந்த கிரகத்தை பார்க்கலாமா?
பூமியின் அளவிலேயே உள்ளது.
21
00:01:33,635 --> 00:01:35,679
மற்றும் உன் தலையின் சுற்றளவிலேயே உள்ளது.
22
00:01:39,057 --> 00:01:40,267
அது தான் வீனஸ், சார்லஸ்.
23
00:01:40,350 --> 00:01:43,020
காதலுக்கான ரோமானிய
பெண் தெய்வத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
24
00:01:43,103 --> 00:01:45,105
காதலுக்கான பெண் தெய்வமா?
25
00:01:45,189 --> 00:01:49,651
அது தான் சரியான இடமென தோன்றுகிறது.
இல்லையா, என் செல்ல பப்பூ?
26
00:01:50,569 --> 00:01:51,945
நான் உன் செல்ல பப்பூ அல்ல.
27
00:01:52,779 --> 00:01:55,657
காதலுக்கான பெண் தெய்வத்தின் பெயரை இதற்கு
சூட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது
28
00:01:55,741 --> 00:01:59,578
ஏனென்றால் உண்மையில் வீனஸ் மிகவும்
மோசமான, விரும்பத்தகாத ஒரு இடம் தான்.
29
00:02:00,913 --> 00:02:02,289
காதல் போல தெரிகிறது.
30
00:02:03,790 --> 00:02:07,878
காதலர் தினம்! ஒருவரை எவ்வளவு நேசிக்கிறோம்
என்பதை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு.
31
00:02:11,340 --> 00:02:12,841
இந்த வருடம் எனக்கொரு கடிதம் வந்துள்ளது.
32
00:02:18,138 --> 00:02:19,598
என்னால் தாங்க முடியவில்லை.
33
00:02:23,435 --> 00:02:26,021
இதுவரை எனக்கு கிடைத்த காதலர் தின பரிசிலே
இது தான் சிறந்தது.
34
00:02:26,104 --> 00:02:27,147
மன்னித்துவிடு, சார்லஸ்.
35
00:02:27,231 --> 00:02:31,485
ஆனால் என் ஆராய்ச்சியின் படி, வீனஸில்
உயிரினத்தைக் கண்டறிவது சாத்தியமற்றது.
36
00:02:34,029 --> 00:02:38,075
இருந்தாலும் நாம் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.
நான் என்றும் முயற்சியை கைவிட்டதில்லை.
37
00:02:38,825 --> 00:02:39,826
ஓவ்!
38
00:02:40,369 --> 00:02:42,412
ஆதாரங்கள் இருந்தாலும் நீ கைவிடத்தான் வேண்டும்.
39
00:02:45,249 --> 00:02:49,086
மார்சீ சொல்வது சரிதான். இது கொஞ்சம்
விளையாட்டுதனமான யோசனை என நினைக்கிறேன்.
40
00:02:51,000 --> 00:02:57,074
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-
41
00:03:04,351 --> 00:03:07,271
உயிர் வாழ்வதற்கு வீனஸ் உகந்ததாக இருக்காது
என நினைக்கிறேன்.
42
00:03:07,354 --> 00:03:08,355
ஒரு விஷயதிற்கு மட்டும்,
43
00:03:08,438 --> 00:03:12,442
சூரிய மண்டலத்தில் உள்ள பாறை கிரகங்களிலே,
அதற்கு தான் தடிமனான வளிமண்டலம் உள்ளது.
44
00:03:33,046 --> 00:03:37,718
தடிமனான வளிமண்டலமானது சூரிய வெப்பத்தை தனக்குள்
வைத்துக் கொள்கிறது. எனவே வீனஸ் வெப்பமாக இருக்கும்.
45
00:03:37,801 --> 00:03:42,389
கடற்கரையில் இருக்கும் வெப்பமா, அல்லது சுட சுட
அடுப்பிலிருந்து எடுத்த ஆப்பிள் பை அளவு வெப்பமா?
46
00:03:42,472 --> 00:03:46,894
அதைவிட அதிகம்.
சுமார் 462 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
47
00:03:47,728 --> 00:03:50,606
அது 860 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம்.
48
00:03:53,775 --> 00:03:55,777
என்ன? எனக்கும் தெரியும்.
49
00:03:57,029 --> 00:03:59,323
வீனஸும் ரொம்ப வறட்சியாக இருக்கும்.
50
00:04:07,372 --> 00:04:10,542
காற்றை மறந்துவிடாது.
இது சூறாவளியை விட வலுவாக இருக்கும்.
51
00:04:12,753 --> 00:04:16,130
நிச்சியமாக இது உயிர் வாழ்வதற்கு
ஏற்ற இடமாக இருக்காது.
52
00:04:16,214 --> 00:04:19,301
இருக்காது தான்.
காற்று கூட நச்சுத்தன்மை வாய்ந்தது.
53
00:04:19,384 --> 00:04:23,222
வீனஸில் நிலத்தடி குகைகள் உள்ளன
என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் கூட,
54
00:04:23,305 --> 00:04:27,518
அங்கு உயிரினம் இருக்கலாம் என நினைக்கிறேன்.
55
00:05:09,935 --> 00:05:15,023
நிச்சியமாக, அந்த குகைகள் எரிமலைகளால் உருவானவை.
அதில் முழுவதும் எரிமலைக் குழம்பு இருக்கலாம்.
56
00:05:44,136 --> 00:05:47,347
- சரி, வீனஸை பட்டியலிலிருந்து நீக்குங்கள்.
- சரி.
57
00:05:47,431 --> 00:05:51,101
வாழ்வதற்கு ஏற்ற இடமாக
இது இருப்பது போல தெரியவில்லை.
58
00:05:51,185 --> 00:05:54,229
சரி, அதில் நாம் அறிந்திராத
ஏதாவது உயிரினம் இருந்தால்?
59
00:05:54,813 --> 00:05:57,316
முட்டாள் போலப் பேசாதே, சார்லீ பிரவுன்.
60
00:05:57,983 --> 00:06:00,777
உண்மையிலேயே, சார்லீ பிரவுன்
ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறான்.
61
00:06:00,861 --> 00:06:03,071
- அவனா?
- நானா?
62
00:06:03,155 --> 00:06:04,406
நிச்சயமாக.
63
00:06:04,489 --> 00:06:07,409
உயிருக்கான தேடலின் ஒரு பகுதியே,
நாம் இன்னும் அறியாத வழிகளில்
64
00:06:07,492 --> 00:06:11,079
உயிரினம் இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை
கருத்தில் கொள்வது தான்.
65
00:06:11,163 --> 00:06:15,501
சொல்லப்போனால் பூமியிலேயே நம்மால் புரிந்துக்கொள்ள
முடியாத உயிரினத்திற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
66
00:06:16,168 --> 00:06:19,588
கடலின் அடியில் உள்ள சூடான துளைகளில் வாழும்
67
00:06:19,671 --> 00:06:21,215
நுண்ணிய உயிரினங்களிலிருந்து
68
00:06:21,298 --> 00:06:25,052
எரிமலை அமில ஏரிகளில் வாழும்
பாக்டீரியா வரை அதன் எடுத்துக்காட்டு தான்.
69
00:06:25,719 --> 00:06:30,641
பூமி முழுவதும் கடுமையான மற்றும் மோசமான
சூழல்களில் வாழும் உயிரினங்கள் உள்ளன.
70
00:06:31,808 --> 00:06:35,187
அப்படியென்றால், வீனஸில்
உயிரினங்கள் இருக்க சாத்தியம் உண்டா?
71
00:06:35,270 --> 00:06:37,189
நமக்குத் தெரியாது, சார்லீ பிரவுன்.
72
00:06:37,272 --> 00:06:41,568
வீனஸின் வளிமண்டலத்தில் சிறிய
உயிர் வடிவங்கள் கூட வாழலாம்.
73
00:06:43,987 --> 00:06:45,447
அதை நினைத்துப் பார்.
74
00:06:45,531 --> 00:06:49,618
எல்லா தடைகளையும் உடைத்துக் கொண்டு,
உயிர் அதற்கு மேலாக மிதந்துக் கொண்டிருக்கிறது.
75
00:07:04,758 --> 00:07:08,011
நாம் அறிந்திராத உயிரினமா?
யார் அதைப் பற்றி யோசித்திருப்பார்கள்?
76
00:07:08,095 --> 00:07:10,430
சார்லீ பிரவுன் தான் யோசிப்பான்.
77
00:07:13,225 --> 00:07:14,852
நண்பா, சார்லீ பிரவுன்.
78
00:07:19,231 --> 00:07:21,483
வாழ்த்துக்கள், அண்ணா!
79
00:07:23,735 --> 00:07:25,821
நன்றி, ஸ்நூப்பி. சியர்ஸ்!
80
00:07:38,917 --> 00:07:40,836
சூரியக் குடும்பம் விழுந்துவிட்டது.
81
00:07:43,630 --> 00:07:44,840
கடவுளே.
82
00:07:47,843 --> 00:07:49,283
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
83
00:08:11,783 --> 00:08:13,785
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
84
00:08:16,872 --> 00:08:18,272
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
84
00:08:19,305 --> 00:09:19,917
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm