"Snoopy in Space" Mars
ID | 13193910 |
---|---|
Movie Name | "Snoopy in Space" Mars |
Release Name | Snoopy.in.Space.S02E04.Mars.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114306 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,593
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,763 --> 00:00:15,265
மார்ஸ்
3
00:00:17,000 --> 00:00:23,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
4
00:00:31,323 --> 00:00:32,448
நாசா
5
00:00:43,043 --> 00:00:44,044
ஏலியன் நிபுணர்
உள்ளே இல்லை
6
00:00:44,127 --> 00:00:45,337
ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார்.
7
00:00:45,420 --> 00:00:47,047
ஏலியன் நிபுணர்
உள்ளே இருக்கிறார்
8
00:00:47,130 --> 00:00:48,715
வேலைக்கு நேரமாகிவிட்டது.
9
00:00:48,799 --> 00:00:50,717
கார்ல் சேகன் ஒருமுறை,
10
00:00:50,801 --> 00:00:54,555
"அசாத்தியமான கூற்றுகளுக்கு, அசாத்தியமான
ஆதாரங்கள் தேவை" என்று சொன்னார்.
11
00:00:55,097 --> 00:00:58,058
உன்னை விண்வெளிக்கு அனுப்பாமல் இருந்ததற்கு
மன்னித்துவிடு, ரோபோசிமியன்.
12
00:00:58,141 --> 00:01:00,853
ஆனால் நீ எங்களோடு
இங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
13
00:01:00,936 --> 00:01:02,938
அவை அதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல, சார்.
14
00:01:04,647 --> 00:01:05,983
அதையும் தான் பார்ப்போம்.
15
00:01:10,237 --> 00:01:11,989
பவுன்ஸ் செய்வதை நிறுத்து ஜூபிடர்.
16
00:01:13,073 --> 00:01:15,826
வணக்கம், மதிப்பிற்குரிய நாசாவின்
ஆராய்ச்சியாளர்களே.
17
00:01:15,909 --> 00:01:18,954
நீங்கள் இங்கு நன்றாக வாழப் பழகிக்
கொண்டதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.
18
00:01:21,957 --> 00:01:22,958
நாசா
19
00:01:24,126 --> 00:01:26,295
கொஞ்சம் வீட்டிலிருப்பது போல தான் உள்ளது.
20
00:01:26,378 --> 00:01:27,671
ஒரு நிமிடம், கேரா.
21
00:01:27,754 --> 00:01:32,843
நாம் வேறொரு உயிரினத்தைத் தேடுகிறோம் என
தெரியும், ஆனால் எந்த வகை உயிரைத் தேடுகிறோம்?
22
00:01:32,926 --> 00:01:37,014
அது வந்து, நாம் தேடிக் கொண்டிருப்பது
மிகவும் சாதரணமானதாக இருக்கலாம்.
23
00:01:37,097 --> 00:01:39,683
வெறும் ஒரு உயிரணுவால்
உருவானதாகக் கூட இருக்கலாம்.
24
00:01:39,766 --> 00:01:43,687
மனித உடலைவிட வித்தியாசமாகவும், கோடிக்கணக்கான
உயிரணுக்களால் செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம்.
25
00:01:44,938 --> 00:01:46,940
ஆனால் நாம் தேடும் உயிரினமோ,
26
00:01:47,024 --> 00:01:50,194
மிகவும் வினோதமாகவும், பச்சை நிறத்தில்
குழ குழவென்று கூட இருக்கலாம், சரி தானே?
27
00:01:53,614 --> 00:01:59,369
அது வந்து, எதுவுமே சாத்தியம் தான்.
ஆனால் அப்படி இல்லை.
28
00:01:59,453 --> 00:02:01,663
அதை எப்போது கண்டு பிடிப்பது?
29
00:02:01,747 --> 00:02:03,373
நல்லவேளை அதைப் பற்றி கேட்டாய்.
30
00:02:03,457 --> 00:02:06,126
எல்லா உயிர்களும், அதாவது,
சாதாரணமானவைக்குக் கூட,
31
00:02:06,210 --> 00:02:10,756
தண்ணீர் போன்ற சில அடிப்படைத் தேவைகள் உண்டு.
32
00:02:12,799 --> 00:02:14,885
ஆராய்ச்சியாளர்கள் பூமி முழுவதும் தேடி
33
00:02:14,968 --> 00:02:19,598
பிறகு நீர் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு
உயிரினம் உள்ளதென கண்டுப்பிடித்தனர்.
34
00:02:20,182 --> 00:02:24,019
மோசமான சூழல்களிலும்,
வெப்பநிலைகளிலும் கூட உயிரினம் உண்டு.
35
00:02:26,438 --> 00:02:29,858
பூமிக்கும் அப்பால் கூட அப்படி இருக்கலாம்
என நாங்கள் நினைக்கிறோம்.
36
00:02:30,359 --> 00:02:36,240
உயிர் வாழ தனிமங்களும் தேவை,
அதாவது கார்பன் மூலக்கூறுகள் போல.
37
00:02:36,323 --> 00:02:39,952
பூமியில் வண்டில் இருந்து மரம் வரை,
எல்லா உயிரினங்களிலும்
38
00:02:40,035 --> 00:02:42,538
கார்பன் உள்ளது.
39
00:02:43,121 --> 00:02:45,916
அடுத்ததாக, அவற்றை ஊக்கமளிக்க சக்தி தேவை.
40
00:02:47,543 --> 00:02:49,461
மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு நேரம் தேவை.
41
00:02:57,553 --> 00:03:02,307
எனவே நாசா பூமிக்கு வெளியே எங்காவது
இவற்றை எல்லாம் கண்டுப்பிடித்தால்...
42
00:03:02,391 --> 00:03:04,226
நாம் உயிரினத்தைக் கண்டுப்பிடிக்கலாம்!
43
00:03:06,144 --> 00:03:07,938
சரி, நாம் எதற்காக காத்திருக்கிறோம்?
44
00:03:09,314 --> 00:03:11,692
சாட்டர்ன் தான் சிறந்த கிரகம் என
எல்லோருக்கும் தெரியும்.
45
00:03:11,775 --> 00:03:13,819
அதற்கென்று சொந்த வளையம் உள்ளதே.
46
00:03:13,902 --> 00:03:16,154
எல்லா ஏலியன் படங்களையும்
மார்ஸை வைத்து தான் எடுக்கிறார்கள்.
47
00:03:16,238 --> 00:03:17,739
நாம் ஏன் மார்ஸிலிருந்து துவங்கக் கூடாது?
48
00:03:21,243 --> 00:03:23,203
அருமையான யோசனை.
49
00:03:23,287 --> 00:03:27,082
உயிரினத்திற்கான நாசாவின் தேடல் பலவற்றின்
மையமே மார்ஸ் தான்.
50
00:03:27,165 --> 00:03:31,295
சொல்லப்போனால், அங்கு இருக்கும் தரவுகளை
திரட்டும் ரோவர்கள் நாசவிடம் உள்ளன.
51
00:03:37,426 --> 00:03:38,760
மன்னிக்கவும், மேடம்.
52
00:03:38,844 --> 00:03:42,472
அருமை. பிரபலமான சிகப்பு கிரகம், மார்ஸ்.
53
00:03:45,642 --> 00:03:47,853
சூரியனிலிருந்து நான்காவது கிரகம்.
54
00:03:47,936 --> 00:03:52,482
இரண்டு சந்திரன்கள் மற்றும் மிகப்பெரிய
தூசிப்புயல்களின் இருப்பிடமாகும்.
55
00:03:53,108 --> 00:03:56,612
நாம் அங்கு உயிரினத்துக்கான துப்புகளை
தேடிச் சென்றால்
56
00:03:56,695 --> 00:03:59,323
எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துப் பாருங்களேன்.
57
00:05:05,681 --> 00:05:07,599
ஆனால் நாம் தேடும் உயிரினமோ,
58
00:05:07,683 --> 00:05:11,019
மிகவும் வினோதமாகவும், பச்சை நிறத்தில்
குழ குழவென்று கூட இருக்கலாம், சரி தானே?
59
00:06:01,653 --> 00:06:04,990
இரு. பின்னால் ஓட்டு.
நான் ஒன்றை கண்டுப்பிடித்துவிட்டேன்.
60
00:06:06,909 --> 00:06:09,077
அது பனியா?
61
00:06:09,828 --> 00:06:11,496
உறைந்த நீர் தான் பனி!
62
00:06:11,580 --> 00:06:13,790
இதை வைத்தே அங்கு உயிரினம் இருக்கிறது
என சொல்ல முடியுமே.
63
00:06:13,874 --> 00:06:16,251
அடடா.
64
00:06:20,589 --> 00:06:21,589
தொப்!
65
00:06:50,369 --> 00:06:52,996
மிகப்பெரிய முதல் கண்டுப்பிடிப்பு,
ஆராய்ச்சியாளர்களே.
66
00:06:53,080 --> 00:06:56,583
மார்ஸில் உள்ள நீர்,
அதிகளவில் பனியாகத்தான் இருக்கும்.
67
00:06:56,667 --> 00:07:00,087
ஆனால் தொலைநோக்கிகள் மற்றும் ரோவர்களிலிருந்து
கிடைத்த புகைப்படங்களை வைத்து பார்த்தால்,
68
00:07:00,170 --> 00:07:04,091
நீண்ட காலத்திற்கு முன்பு மார்ஸின் வெளிப்புறங்களில்
69
00:07:04,174 --> 00:07:06,260
உறையாத நீர் இருந்திருக்கலாம் என நம்புகிறோம்.
70
00:07:06,343 --> 00:07:09,012
ஆதிகால உயிரினங்களைப் பற்றிய ஆதாரங்களை
71
00:07:09,096 --> 00:07:13,559
விரைவில் திரட்ட முடியும் என நம்பிக்கையளிக்கும்
கிரகம் தான் மார்ஸ்.
72
00:07:13,642 --> 00:07:17,980
அதே நேரத்தில், ஆராய்வதற்கு
இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.
73
00:07:31,243 --> 00:07:33,579
ஸ்நூப்பி முக்கியமான
ஒரு கூற்றை எடுத்துரைக்கிறது.
74
00:07:33,662 --> 00:07:35,122
நல்ல வேலை செய்துள்ளாய், ஸ்நூப்பி.
75
00:07:35,789 --> 00:07:39,835
உயிரினங்கள் இருக்கலாம் என நாம் நினைக்கும்
நிறைய இடங்களைக் கண்டுப்பிடிக்க வேண்டுமானால்,
76
00:07:39,918 --> 00:07:41,795
நாம் நீரை பின்பற்றி செல்ல வேண்டும்.
77
00:07:43,881 --> 00:07:46,216
ஐயோ. நான் செய்ய மாட்டேன்.
78
00:07:49,845 --> 00:07:51,597
என்னை ஒரு நாய் நக்கிவிட்டது!
79
00:07:55,601 --> 00:07:57,041
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
80
00:08:19,541 --> 00:08:21,543
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
81
00:08:24,630 --> 00:08:26,030
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
81
00:08:27,305 --> 00:09:27,923