"Snoopy in Space" Robots
ID | 13193911 |
---|---|
Movie Name | "Snoopy in Space" Robots |
Release Name | Snoopy.in.Space.S02E03.Robots.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114298 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,593
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:10,636 --> 00:00:12,679
சாப் சாப் சாப் சாப்
3
00:00:12,763 --> 00:00:15,265
ரோபோக்கள்
4
00:00:17,000 --> 00:00:23,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
5
00:00:36,912 --> 00:00:39,790
ஸ்நூப்பி, நீ எங்கள் ரோபோக்களை ரசிப்பதை
என்னால் உணர முடிகிறது.
6
00:00:41,708 --> 00:00:45,087
விண்வெளி ஆய்விற்கு ரோபோக்கள் தான்
முக்கியமான கருவிகள், ஏனென்றால்
7
00:00:45,170 --> 00:00:48,257
அவற்றால் மனிதர்களால் செய்ய முடியாத விஷயங்களையும்,
செல்ல முடியாத இடத்திற்கும் செல்ல முடியும்.
8
00:00:50,467 --> 00:00:53,762
அவை எல்லா வடிவங்களிலும், அளவுகளிலும் மற்றும்
திறன்களிலும் இருக்கின்றன.
9
00:00:53,846 --> 00:00:58,016
ரோபோக்கள் இணைந்து, மிகவும் சிக்கலான
சில பணிகளைக் கூட செய்து முடிக்க முடியும்.
10
00:00:58,100 --> 00:01:01,895
அவை ஒன்றிணைந்து மார்ஸிலிருந்து
மாதிரிகளை சேகரித்து அனுப்புவதுப் போல.
11
00:01:02,479 --> 00:01:06,316
ஆஹா! இந்த ரோபோக்களிடம் நிச்சயமாக
சில ஈர்க்கக்கூடிய திறமைகள் இருக்கின்றன.
12
00:01:06,400 --> 00:01:09,361
சரி, போகலாம். பந்தை கவனியுங்கள்.
13
00:01:09,444 --> 00:01:12,906
அவற்றால் இதை செய்ய முடியாது
என நினைக்கிறேன், சார்.
14
00:01:19,288 --> 00:01:20,581
என் தவறை திருத்திக் கொள்கிறேன்.
15
00:01:20,664 --> 00:01:24,418
கவனமாக இருங்கள். ரோபோக்கள்
கண் இமைக்கும் நேரத்தில் கிளம்பிவிடும்.
16
00:01:24,501 --> 00:01:25,794
அனைவரும் திரைப்படம் பார்த்திருக்கிறோம்.
17
00:01:26,420 --> 00:01:30,132
உன் கலை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களை
விரிவாக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
18
00:01:31,049 --> 00:01:33,635
விண்வெளி
ஆராய்ச்சியில் நமக்கு உதவுவதற்கு முன்,
19
00:01:33,719 --> 00:01:36,930
நாசாவின் எல்லா ரோபோக்களும்
முழுமையாக சோதிக்கப்பட வேண்டும்.
20
00:01:37,014 --> 00:01:40,100
சோதனைகளில் தேர்ச்சி பெறுபவை தான்
பணிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டுமா?
21
00:01:40,184 --> 00:01:41,643
ஒரு வகையில், அது சரி தான்.
22
00:01:47,983 --> 00:01:51,278
நன்றி, லைனஸ்.
சோதனை தளத்திற்கு வரவேற்கிறேன்.
23
00:01:52,112 --> 00:01:53,113
அருமை!
24
00:01:53,197 --> 00:01:56,283
ஹே, ஸ்நூப்பி எங்கே?
இதை அவன் தவறவிட விரும்பமாட்டான்.
25
00:02:03,165 --> 00:02:07,669
ஸ்நூப்பி, இதை உன்னிடம் சொல்ல பிடிக்கவில்லை,
ஆனால் உன் உடை பொருத்தமாக இல்லை.
26
00:02:07,753 --> 00:02:11,840
இதனால் நீ ஒரு ரோபோ என்று நம்பி கேரா
உன்னை மிஷனில் சேர்த்துக்கொள்வாள் என
27
00:02:11,924 --> 00:02:13,509
நம்புகிறாயா?
28
00:02:16,887 --> 00:02:19,139
முதல் பணி: தோண்டுவது.
29
00:02:19,223 --> 00:02:23,727
பெர்சிவெரென்ஸ் போன்ற ரோபோக்கள் விஞ்ஞானிகள்
ஆராய்வதற்கு கல்லையும், மண்ணையும் சேகரிக்கின்றன.
30
00:02:23,810 --> 00:02:27,773
இந்த பொருள்களில், வாழ்க்கையின் இரசாயன
கட்டுமானத் தொகுதிகள் நமக்கு கிடைக்கலாம்,
31
00:02:27,856 --> 00:02:30,234
அது உன்னையும், என்னையும்
உருவாக்கும் பொருட்களாகும்.
32
00:02:31,151 --> 00:02:33,153
சரி, ஒருவேளை என்னை உருவாக்காமல் இருக்கலாம்.
33
00:03:15,571 --> 00:03:17,322
அடுத்தது: ஏறுவது.
34
00:03:17,406 --> 00:03:18,407
ஆஹா.
35
00:03:19,116 --> 00:03:20,367
சுவாரஸ்யமானது.
36
00:03:20,450 --> 00:03:25,956
ரோபோசிமியன் என்பது ஒரு பிரதி, அதாவது எங்கள்
பொறியாளர்கள் இன்னமும் அதை சரிசெய்கிறார்கள்.
37
00:03:26,039 --> 00:03:31,086
அது பாறைகள் கொண்ட கிரகங்களின் கரடுமுரடான,
கணிக்க முடியாத பாதைகளை கடக்க வடிவமைக்கப்பட்டது.
38
00:04:03,827 --> 00:04:06,371
இறுதியாக: பறப்பது.
39
00:04:06,455 --> 00:04:11,084
வேறொரு கிரகத்தில் பறக்கும் முதல்
விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ள
40
00:04:11,168 --> 00:04:13,086
இஞ்சினியூட்டி ஒரு சிறப்பு மிக்க ஹெலிகாப்டர்
41
00:04:13,170 --> 00:04:16,298
அது, மார்ஸில் பறக்க என்ன தேவை என்பதை
நாம் தெரிந்துக்கொள்ள பயன்படும்.
42
00:04:16,380 --> 00:04:20,427
அவற்றின் சமீப பதிப்புகள் மூலம் மார்ஸின் மேற்பரப்பு
பற்றி இன்னும் நன்கு அறியலாம்,
43
00:04:20,511 --> 00:04:23,722
ரோவரால் போக முடியாத இடத்தின்
மாதிரிகளை கூட நம்மால் சேகரிக்க முடியும்.
44
00:05:00,467 --> 00:05:02,928
அற்புதம்! சோதனை முடிந்தது.
45
00:05:03,929 --> 00:05:06,640
இந்த ரோபோக்கள் குழு
சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது
46
00:05:06,723 --> 00:05:10,561
மேலும் இவை நாசாவின் உயிரினத்திற்கான
தேடும் பணியில் விரைவில் பயன்படுத்தப்படும்.
47
00:05:11,979 --> 00:05:12,980
இவை அனைத்துமா?
48
00:05:15,983 --> 00:05:19,778
சரி, ரோபோ உடையில் இருக்கும் ஸ்நூப்பியைத்
தவிர்த்து மற்ற அனைத்தும் பயன்படுத்தப்படும்.
49
00:05:23,282 --> 00:05:25,492
அதன் நடைமுறை நகைச்சுவைகளை
நான் ரொம்ப ரசிக்கிறேன்.
50
00:05:25,576 --> 00:05:27,911
அதற்கு கற்பனைத் திறன் அதிகம்.
51
00:05:33,250 --> 00:05:36,628
விண்வெளி வீரர் ஸ்நூப்பி,
உன் உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன்.
52
00:05:36,712 --> 00:05:40,841
தற்போதைய நிலையில்
இவ்வளவு தூரத்தை கடப்பது எவருக்கும்
53
00:05:40,924 --> 00:05:43,677
இயல்பானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இருக்காது.
54
00:05:45,888 --> 00:05:49,933
ஸ்நூப்பி பணியில் அமர்த்தப்படவில்லை என்றால்,
நாங்களும் அப்பணிக்கு தேவைப்படமாட்டோம் தானே.
55
00:05:50,684 --> 00:05:52,477
அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஃப்ராங்க்லின்.
56
00:05:52,561 --> 00:05:57,107
ரோபோக்களால் போக முடியும் இடத்திற்கெல்லாம்,
மனிதராலோ, பீகிலாலோ போக முடியாது,
57
00:05:57,191 --> 00:06:00,903
ஆனாலும் நாசா அதன் பணியை முன்னெடுத்து செய்வதற்கு
இப்பொழுதும் மனிதரைத்தான் நம்புகிறது.
58
00:06:01,486 --> 00:06:03,864
- உண்மையாகவா?
- நிச்சயமாக.
59
00:06:03,947 --> 00:06:07,910
எங்கு சென்று, என்ன செய்ய வேண்டும் என்று
யாராவது ஒருவர் ரோபோக்களுக்கு சொல்ல வேண்டுமே.
60
00:06:07,993 --> 00:06:11,121
உண்மையில், இந்த பிரபஞ்சத்தில்
காணப்படும் உயிர்களைப் பற்றி ஆராய்வதற்கு
61
00:06:11,205 --> 00:06:14,958
எங்கள் குழுவில் இணைந்து
நாசாவிற்கு உதவிப் புரிய முடியுமா?
62
00:06:18,462 --> 00:06:20,214
அதை "சரி" என்று எடுத்துக்கொள்கிறேன்.
63
00:06:26,303 --> 00:06:28,263
நாசா
64
00:06:28,347 --> 00:06:30,307
உங்களின் புதிய பணி இடத்திற்கு வரவேற்கிறேன்.
65
00:06:30,390 --> 00:06:31,975
ஹுரே! ஜாலி!
66
00:06:32,559 --> 00:06:33,810
நான் ரோபோக்களுக்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்!
67
00:06:34,394 --> 00:06:35,646
நான் ஆராய்ச்சிக்குத் தலைமைத் தாங்குகிறேன்.
68
00:06:35,729 --> 00:06:37,940
நான் மானிட்டரை பார்த்துக் கொள்கிறேன்.
69
00:06:38,023 --> 00:06:41,193
இதற்காக என் வாழ்நாள் முழுவதும்
பயிற்சி செய்துள்ளேன்.
70
00:06:42,027 --> 00:06:43,278
தகவல் பதிவு.
71
00:06:44,905 --> 00:06:46,990
ஒட்டுமொத்த திட்டம் மற்றும் புள்ளிவிவரங்களை
நான் கவனித்துக் கொள்கிறேன்.
72
00:06:48,075 --> 00:06:49,868
ஸ்நூப்பி, நீ எங்கே சென்றாய், நண்பா?
73
00:06:57,876 --> 00:06:59,294
எனக்குப் புரிந்துவிட்டது.
74
00:07:00,379 --> 00:07:04,466
மன்னிக்கவும், கேரா, ஸ்நூப்பிக்கு இதில்
என்ன வேலை என்று எனக்குத் தெரியவில்லை.
75
00:07:04,550 --> 00:07:08,053
அறிவியலில், நமக்கு நல்ல கற்பனைத் திறன் தேவை.
76
00:07:08,679 --> 00:07:13,058
கற்பனை திறனின் சக்தி, பிரச்சினைகளைப் பற்றி
ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், புதிய வழிகளில்
77
00:07:13,141 --> 00:07:14,852
விஷயங்களைப் பார்க்கவும் உதவுகிறது.
78
00:07:20,566 --> 00:07:24,319
கற்பனையா?
அது ஸ்நூப்பியிடம் நிறைய இருக்கிறது.
79
00:07:44,381 --> 00:07:47,759
ஆம், உண்மையாக.
நிறைய கற்பனை திறன் இருக்கிறது.
80
00:07:51,930 --> 00:07:53,370
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
81
00:08:15,871 --> 00:08:17,873
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
82
00:08:20,959 --> 00:08:22,359
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
82
00:08:23,305 --> 00:09:23,882
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-