"Snoopy in Space" A New Mission
ID | 13193912 |
---|---|
Movie Name | "Snoopy in Space" A New Mission |
Release Name | Snoopy.in.Space.S02E02.A.New.Mission.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 16114300 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,593
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,763 --> 00:00:15,265
புதிய மிஷன்
3
00:00:23,565 --> 00:00:26,318
அந்த சிக்னல் விண்வெளியில் இருந்து தான் வருகிறதா?
4
00:00:26,401 --> 00:00:27,819
நிச்சியமாக, சார்லீ பிரவுன்.
5
00:00:30,072 --> 00:00:33,283
என் பொம்மையின் பேட்டரி தீரும் போது
வரும் சத்தம் போல உள்ளது.
6
00:00:33,367 --> 00:00:36,411
அல்லது பேஸ்பால் நிரம்பிய வாஷிங் மெஷின் போல.
7
00:00:36,495 --> 00:00:38,789
அல்லது ஒரு குரைக்கின்ற நாய் போல இருக்கிறது.
8
00:00:40,874 --> 00:00:45,921
அருமை, கற்பனை செய்து பாருங்களேன். நட்சத்திரங்கள்
மத்தியில் அறிவார்ந்த நாய் வாழ்வதை.
9
00:00:47,000 --> 00:00:53,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
10
00:01:11,071 --> 00:01:14,575
அறிவார்ந்த நாய் வாழ்க்கையா?
அது தான் முதன்மையானதாக இருக்கும்.
11
00:01:16,577 --> 00:01:18,287
சரி, நாம் இப்போது என்ன செய்வது?
12
00:01:18,370 --> 00:01:21,164
கேராவிடம் காட்டும்படி
திட்ட முன்மொழியை தயாரிப்போம்.
13
00:01:21,248 --> 00:01:26,170
நிதி ஒதுக்கும்படி ஒரு கோரிக்கை
தயாரிக்கிறேன். அதுதான் எனக்கு பிடித்த பகுதி.
14
00:01:27,754 --> 00:01:28,755
எங்களுக்கே தெரியும்.
15
00:01:29,756 --> 00:01:30,757
ஸ்நூப்பி, நீ...
16
00:01:32,843 --> 00:01:34,887
அந்த முட்டாள் நாய் எங்கே சென்றது?
17
00:01:36,263 --> 00:01:37,514
எனக்குத் தெரியும்.
18
00:01:38,056 --> 00:01:40,017
அவன் ஏவுதளத்தை நோக்கிப் போகிறான்!
19
00:01:42,102 --> 00:01:44,688
ஸ்பேஸ்எக்ஸ்
நாசா
20
00:01:44,771 --> 00:01:47,983
ஸ்நூப்பி, நீ நினைத்தபடியெல்லாம்
விண்வெளிக்கு போக முடியாது.
21
00:01:50,444 --> 00:01:54,072
நீ நாசாவில் பயிற்சி பெற்ற,
அனுபவமுள்ள விண்வெளி வீரராக இருந்தால் கூட.
22
00:01:54,156 --> 00:01:59,745
ஆம். இதுபோன்ற விஷயத்திற்கு விதிகள் மற்றும்
நெறிமுறைகள் உள்ளன. விதிகள் மற்றும் நெறிமுறைகள்!
23
00:02:02,122 --> 00:02:03,957
நாம் சிக்னலை இழந்துக் கொண்டிருக்கிறோம்.
24
00:02:04,541 --> 00:02:05,751
சார்லீ பிரவுன்!
25
00:02:05,834 --> 00:02:11,173
இது வழக்கத்திற்கு மாறானது, நாம் இப்போது ஏதாவது
செய்யவில்லை என்றால், நம் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
26
00:02:11,256 --> 00:02:15,427
இரு. நீ ஸ்நூப்பியை விண்வெளிக்கு
அனுப்புவதைப்பற்றி சொல்கிறாயா?
27
00:02:15,511 --> 00:02:19,348
நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்.
மிஷன் கட்டுப்பாட்டுக்கு போவோம்!
28
00:03:10,232 --> 00:03:11,650
நான் விமான இயக்குனராக இருக்கிறேன்.
29
00:03:11,733 --> 00:03:14,987
மார்சீ, மிஷனின் விஞ்ஞானியாக
உன்னுடைய பணியை தொடங்க விரும்புகிறாயா?
30
00:03:18,365 --> 00:03:19,616
அவள் சம்மதித்துவிட்டாள்.
31
00:03:20,325 --> 00:03:22,494
இது உற்சாகமாக இல்லையா, சார்லீ பிரவுன்?
32
00:03:22,578 --> 00:03:26,248
ஏலியன்களோடு நாம்
முதல் சந்திப்பை பற்றி நினைத்துப் பார்.
33
00:03:29,543 --> 00:03:34,006
பூமியிலிருந்து வாழ்த்துக்கள். தயவுசெய்து இந்த
பரிசை நட்பின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
34
00:03:41,346 --> 00:03:44,600
இந்த கிரகத்தில் உள்ள அனைவரும்
என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என வருந்துவதே
35
00:03:44,683 --> 00:03:47,060
மோசமான விஷயம் இதில்
மற்ற கிரகங்களைப் பற்றி எப்படி நினைப்பது.
36
00:03:47,144 --> 00:03:52,399
எதற்கு ஏலியன்களைத் தேடி விண்வெளிக்கு போகிறார்கள்?
அவை இங்கு இருப்பது தெரிந்த விஷயம் தானே!
37
00:03:58,322 --> 00:04:03,327
துடைப்பம் வைக்கும் இடத்தில் ஏலியன் ஒளிந்திருந்தால்,
துடைப்பம் தான் சிறந்த மாறுவேடமாக இருக்கும்.
38
00:04:03,994 --> 00:04:05,037
எனக்கு உன் மீது சந்தேகமாக உள்ளது.
39
00:04:06,038 --> 00:04:09,583
சரி, எல்லோரும் கவனம் செலுத்துங்கள்.
ஏவுதலுக்கு நாம் தயாரா?
40
00:04:09,666 --> 00:04:10,751
தயார்.
41
00:04:10,834 --> 00:04:12,002
தயார்.
42
00:04:12,085 --> 00:04:13,170
தயார்.
43
00:04:15,255 --> 00:04:17,089
சார்? சார்.
44
00:04:20,093 --> 00:04:21,094
உள்ளேன்.
45
00:04:21,178 --> 00:04:23,597
சார்லீ பிரவுன், உனக்கு தான்
ஸ்நூப்பியைப் பற்றி நன்கு தெரியும்,
46
00:04:23,680 --> 00:04:26,600
எனவே காப்ஸ்யூல் தொலைதொடர்புக்கு
நீதான் பொறுப்பு.
47
00:04:26,683 --> 00:04:28,227
நம்மால் முடியும் என நினைக்கிறேன்.
48
00:04:28,727 --> 00:04:30,395
ஸ்நூப்பி, உனக்குக் கேட்கிறதா?
49
00:04:35,150 --> 00:04:36,777
ஓ, ஓ, ஓ!
50
00:04:36,860 --> 00:04:39,154
இங்கு என்ன நடக்கிறது?
51
00:04:39,238 --> 00:04:43,992
புத்தம் புதிய தொழில்நுட்பம் கொண்ட விண்கலத்தை
உங்கள் உல்லாச பயணத்திற்காக எடுத்து செல்லமுடியாது.
52
00:04:46,370 --> 00:04:50,290
நாசாவில் பயிற்சி பெற்ற, அனுபவமுள்ள
விண்வெளி வீரர்களாக இருந்தாலும் கூட,
53
00:04:50,374 --> 00:04:53,544
விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன!
54
00:04:54,336 --> 00:04:55,838
மன்னிக்கவும், கேரா.
55
00:04:56,713 --> 00:04:59,967
சாதாரண தருணங்களில் நாங்கள் ஒருபோதும்
இப்படி செய்திருக்க மாட்டோம்,
56
00:05:00,050 --> 00:05:03,679
ஆனால் அறிவார்ந்த ஏலியனிடமிருந்து
ஒரு சிக்னல் கிடைத்துள்ளது என நினைக்கிறோம்!
57
00:05:04,638 --> 00:05:07,599
சரி, அது ஒரு பெரிய கண்டுப்பிடிப்பு.
58
00:05:07,683 --> 00:05:10,811
அல்லது ஏலியன்கள்... இங்கு கூட இருக்கலாம்!
59
00:05:13,438 --> 00:05:14,648
அடச்சே.
60
00:05:22,072 --> 00:05:23,490
இதைக் கேள், கேரா.
61
00:05:28,078 --> 00:05:33,000
நல்ல கணிப்பு, ஆனால் அந்த சிக்னல்
ஏலியன்களிடமிருந்து வரவில்லை.
62
00:05:35,752 --> 00:05:37,921
அது ஓய்வு அறையில் உள்ள
மைக்ரோவேவிலிருந்து வருகிறது.
63
00:05:39,089 --> 00:05:41,425
யாராவது பாப்கார்ன் செய்யும்போது
அதிலிருந்து இந்த சத்தம் வரும்.
64
00:05:48,932 --> 00:05:51,351
நல்ல பாப்கார்னை வீணடிப்பதில்
எந்த பயனுமில்லை.
65
00:05:52,686 --> 00:05:55,981
எனவே ஏலியன்கள் எல்லா வெறும்
அறிவியல் புனைக்கதை தான்.
66
00:05:56,064 --> 00:05:58,442
மாறாக, சார்லீ பிரவுன்,
67
00:05:58,525 --> 00:06:02,821
பூமிக்கு வெளியில் ஏதாவது உயிரினம் இருக்கிறதா
என தேடுவது நாசாவின் மிகப்பெரிய இலக்கு.
68
00:06:03,405 --> 00:06:06,241
விண்வெளியில் இருக்கும் பச்சை நிற மக்களை
தேடுகிறீர்களா?
69
00:06:06,325 --> 00:06:08,660
அல்லது அவர்கள் இங்கு கூட இருக்கலாமே?
70
00:06:11,496 --> 00:06:12,748
இல்லை.
71
00:06:12,831 --> 00:06:18,212
இப்போது நுண்ணுயிர்களைத் தான்
முக்கியமாகத் தேடுகிறோம்,
72
00:06:18,295 --> 00:06:23,008
அவை மிகவும் சிறியவை என்பதால் நமக்கு
மைக்ரோஸ்கோப் தேவைப்படும்.
73
00:06:23,091 --> 00:06:25,802
நாம் என்ன கண்டுப்பிடிப்போம்
என்று உறுதியாகத் தெரியாது,
74
00:06:25,886 --> 00:06:27,554
ஆனால் ஏற்கனவே நிறைய துப்புகளை
கண்டுப்பிடித்துவிட்டோம்
75
00:06:27,638 --> 00:06:32,142
அதை வைத்துப் பிரபஞ்சத்தில் எங்காவது
உயிர்கள் இருக்கின்றன என நாம் சொல்லலாம்,
76
00:06:32,226 --> 00:06:35,521
ஒருவேளை நமது சூரிய குடும்பத்தில்கூட இருக்கலாம்.
77
00:06:41,276 --> 00:06:42,986
வெண்ணெய் வேண்டும்.
78
00:06:45,656 --> 00:06:48,033
உண்மையில் ஏதோ கண்டுப்பிடித்துவிட்டேன்
என நினைத்தேன்.
79
00:06:48,534 --> 00:06:50,118
கவலைப்படாதே, ஃப்ராங்க்லின்.
80
00:06:50,202 --> 00:06:52,829
இது நீ நினைத்த முன்னேற்றமாக
இல்லாமல் இருக்கலாம்,
81
00:06:52,913 --> 00:06:56,416
ஆனால் அடுத்த கண்டுப்பிடிப்பை
கூடிய விரைவில் கண்டுப்பிடிப்பாய்.
82
00:06:57,251 --> 00:07:02,714
வேறொரு உயிருக்கான தேடல்,
வாழ்நாள் பயணமாக இருக்கும்...
83
00:07:04,383 --> 00:07:06,552
இந்த அதிர்ஷ்டம் வாய்ந்த ரோபோக்களுக்கு!
84
00:07:07,970 --> 00:07:09,471
- அருமை.
- ஆஹா!
85
00:07:10,055 --> 00:07:11,974
அதனோடு யாரால் போட்டிப் போட முடியும்?
86
00:07:19,189 --> 00:07:21,149
மகிழ்ச்சியாக இரு, ஸ்நூப்பி.
87
00:07:21,733 --> 00:07:25,612
மனித ஆராய்ச்சியை அனுமதிக்கும்
தொழில்நுட்பம் வரும் வரை,
88
00:07:25,696 --> 00:07:30,409
மற்ற கிரகங்களை ரோபோக்கள்
ஆய்வு செய்வது தான் சிறந்தது.
89
00:07:40,419 --> 00:07:42,171
அது உனக்கான தானியங்கி.
90
00:07:51,305 --> 00:07:52,745
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
91
00:08:15,245 --> 00:08:17,247
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
92
00:08:20,334 --> 00:08:21,734
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
92
00:08:22,305 --> 00:09:22,279
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-