"Snoopy in Space" The Search Begins
ID | 13193913 |
---|---|
Movie Name | "Snoopy in Space" The Search Begins |
Release Name | Snoopy.in.Space.S02E01.The.Search.Begins.2160p.ATVP.WEB-DL.DD5.1.Atmos.DoVi.HDR.H.265-playWEB |
Year | 2021 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 13308258 |
Format | srt |
1
00:00:05,672 --> 00:00:09,593
விண்வெளியில் ஸ்நூப்பி
ஜீவனுக்கான தேடல்
2
00:00:12,763 --> 00:00:15,265
தேடல் தொடங்குகிறது
3
00:00:17,000 --> 00:00:23,074
4
00:00:41,375 --> 00:00:42,376
பொத்!
5
00:00:44,628 --> 00:00:45,879
ஹுரே!
6
00:00:45,963 --> 00:00:49,550
சார்லீ பிரவுனின் நாய் மீண்டும்
அந்தக் கதையைச் சொல்கிறதா?
7
00:00:49,633 --> 00:00:51,552
வந்து, அவன் நிலவிற்குச் சென்றது உண்மைதான்.
8
00:00:51,635 --> 00:00:53,637
யாரையும் அந்த விஷயத்தை மறக்கவிட மாட்டான்.
9
00:00:53,720 --> 00:00:57,057
ஹே! நீ என் சந்தோஷத்தைக் கெடுக்கிறாய்!
10
00:00:59,518 --> 00:01:02,312
மிஷனின் அந்தப் பகுதி
எனக்கு ஞாபகம் வரவில்லையே.
11
00:01:06,692 --> 00:01:09,611
ஒவ்வொரு முறையும் நீ அதை
சொல்லச் சொல்ல அது இன்னும் சுவாரஸ்யமாகிறது.
12
00:01:11,363 --> 00:01:14,116
நாசா
13
00:01:15,951 --> 00:01:20,747
புகழ் பெற்ற விண்வெளிவீரருக்கான
என்னுடைய சுவற்றிற்கு இது கச்சிதமாக பொருந்தும்.
14
00:01:25,252 --> 00:01:29,631
ஹே! என்னுடைய புவியியல் புத்தகம்!
இந்த வாரத்தில் இது மூன்றாவது தடவை.
15
00:01:29,715 --> 00:01:32,634
ஸ்நூப்பி, தபாலில் உனக்கு
என்ன வந்திருக்கிறது பார். சாலி!
16
00:01:33,635 --> 00:01:35,762
பெப்பெர்மின்ட் பாட்டீ! மார்சீ!
17
00:01:35,846 --> 00:01:38,557
ஃப்ராங்க்லின்! ஸ்நூப்பிக்கு
நாசாவிலிருந்து கடிதம் வந்திருக்கிறது.
18
00:01:39,558 --> 00:01:41,518
ஹே. ஃப்ராங்க்லின் எங்கே?
19
00:01:42,769 --> 00:01:44,897
வேறு அலைவரிசையில் முயற்சிக்க வேண்டுமோ?
20
00:01:47,524 --> 00:01:49,026
புரிந்தது. சார்லீ பிரவுன்.
21
00:01:51,028 --> 00:01:52,529
"அன்பார்ந்த விண்வெளி வீரர் ஸ்நூப்பி,
22
00:01:52,613 --> 00:01:56,033
சர்வதேச விண்வெளி நிலையத்தில்
உங்கள் சேவையைப் பாராட்டியும்,
23
00:01:56,116 --> 00:01:58,994
நிலவில் கால் பதித்த முதல் பீகில் என்ற
சாதனையைக் கருத்தில் கொண்டும்,
24
00:01:59,077 --> 00:02:01,788
உங்களைக் கௌரவிக்கும் வகையில் நாசா
உங்களுக்காக ஒரு சிலையை அற்பணிக்கிறது."
25
00:02:08,461 --> 00:02:10,672
- பிரமாதம்!
- அருமை, ஸ்நூப்பி.
26
00:02:10,756 --> 00:02:12,382
ஒரு சிலையா?
27
00:02:12,466 --> 00:02:15,427
இனிமேல் இதற்கு முடிவே இருக்காது.
28
00:02:15,511 --> 00:02:16,720
ஹே, பாரேன்!
29
00:02:17,679 --> 00:02:22,142
இதற்காக ஒரு விசேஷமான விழாவைவும் ஏற்பாடு
செய்து, நம்மையும் அழைத்திருக்கிறார்கள்.
30
00:02:22,226 --> 00:02:24,561
என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என
பார்க்க ஆவலாக உள்ளது.
31
00:02:24,645 --> 00:02:26,897
அடிதளத்தில் ஒளித்து வைத்திருக்கும்
எல்லா ஏலியன்களையும் காட்டுவார்களோ?
32
00:02:26,980 --> 00:02:31,193
நாசா ஏலியன்களை
அடிதளத்தில் ஒளித்து வைக்க மாட்டார்கள், லூசி.
33
00:02:31,276 --> 00:02:33,028
சரி. அது வெளிப்படையான விஷயம் தான்.
34
00:02:33,111 --> 00:02:35,072
அவர்கள் விளக்குமாறுகள் வைக்கும்
இடத்தில் இருக்கலாம்.
35
00:02:35,155 --> 00:02:39,535
நான் செய்து கொண்டிருக்கும் தொலைதூர
ரேடியோவை நாசாவிடம் காட்ட ஆவலாக இருக்கிறேன்.
36
00:02:42,996 --> 00:02:45,832
கொஞ்சம் பொறு. இது இல்லை.
37
00:02:48,752 --> 00:02:53,340
எப்படியோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து
ஒரு ஒலிபரப்பைப் பெற முடிந்தது.
38
00:02:53,423 --> 00:02:56,927
விண்வெளியில் அதை விடத் தூரத்தில் இருந்தும்
எதையாவது பெற முடியும் என தோன்றுகிறது.
39
00:02:58,095 --> 00:03:00,430
இந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,
40
00:03:00,514 --> 00:03:04,810
விழாவின் போது முதல் வரிசையில்
இடம்கிடைக்குமா என்பது தான் என் ஒரே கவலை.
41
00:03:04,893 --> 00:03:06,979
நீ பின்னால் தான் உட்கார வேண்டும் சார்லீ பிரவுன்.
42
00:03:07,062 --> 00:03:09,481
அப்போது தான் உன்னுடைய தலை யாரையும் மறைக்காது.
43
00:03:10,858 --> 00:03:12,067
கடவுளே.
44
00:03:49,646 --> 00:03:53,108
ஸ்நூப்பி, எதை எடுத்துச் செல்வது என்று தீர்மானிப்பது
உனக்குக் கஷ்டம் தான்,
45
00:03:53,192 --> 00:03:56,111
ஆனால், ஒரு நாள் பயணத்துக்கு இது அதிகம்,
இல்லையா?
46
00:04:12,878 --> 00:04:15,047
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
47
00:04:19,091 --> 00:04:23,514
நண்பா, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
நீ கொஞ்சம் கூட மாறவில்லை.
48
00:04:58,131 --> 00:05:02,010
தேவையில்லாவற்றை செய்யாதே, சார்லீ பிரவுன்!
திறப்பு விழாவைத் தவற விடப் போகிறாய்!
49
00:05:02,511 --> 00:05:03,595
இதோ வருகிறேன்.
50
00:05:19,695 --> 00:05:21,029
மீண்டும் வரவேற்கிறோம்...
51
00:05:24,366 --> 00:05:25,617
நன்றி, ஸ்நூப்பி.
52
00:05:25,701 --> 00:05:29,288
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி
நிர்வாகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
53
00:05:29,371 --> 00:05:32,082
அற்புதமான சாதனைகளை உங்களுக்கு அளிப்பவர்கள்:
54
00:05:32,749 --> 00:05:34,001
நிலவில் மனிதர்கள்,
55
00:05:34,084 --> 00:05:36,044
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி,
56
00:05:36,128 --> 00:05:37,838
இன்னும் பல.
57
00:05:37,921 --> 00:05:39,047
பிரமாதமான செயல்!
58
00:05:40,299 --> 00:05:46,138
நான் தான், விண்வெளிவீரர்களை வேலைக்கு எடுக்கும்
கணினிமயமாக்கப்பட்ட நாசாவின் ஆலோசகர், கேரா.
59
00:05:46,221 --> 00:05:50,142
ஸ்நூப்பியைப் பயிற்றுவிப்பது
சவாலாக இருந்தது என்றாலும்
60
00:05:50,225 --> 00:05:53,187
அது என் பணிக்கு கிடைத்த வெகுமதி.
61
00:05:53,687 --> 00:05:57,858
நிலவிற்குச் சென்ற முதல் பீகிலை வாழ்த்துவதில்
என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.
62
00:05:58,692 --> 00:05:59,902
ஹைய்யா!
63
00:06:00,402 --> 00:06:02,946
- சபாஷ், பையா.
- பிரமாதம், ஸ்நூப்பி.
64
00:06:06,116 --> 00:06:11,455
இப்பொழுது, மேலும் தாமதிக்காமல்,
விண்வெளி வீரர் ஸ்நூப்பிக்கு இதை அளிக்கிறேன்.
65
00:06:13,081 --> 00:06:14,208
பிரமாதம், சிறுவனே.
66
00:06:14,291 --> 00:06:16,376
விண்வெளி வீரர் ஸ்நூப்பி!
67
00:06:25,719 --> 00:06:27,638
கவலைப்படாதே, ஸ்நூப்பி.
68
00:06:27,721 --> 00:06:32,309
ஒருவருடைய அதே அளவிலேயே தான் நாசாவின்
எல்லாச் சிலைகளும் உருவாக்கப்படுகின்றன.
69
00:06:36,355 --> 00:06:41,485
ஸ்நூப்பியின் பணிக்கு நீங்கள் அளித்த அற்புதமான
ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் வகையில்,
70
00:06:41,568 --> 00:06:43,654
கௌரவ விருந்தினர் கையெழுத்திட்ட
71
00:06:43,737 --> 00:06:48,158
ஒரு புகைப்படத்தை உங்கள் ஒவ்வொருவருக்கும்
தர வேண்டும் எனநாசா விரும்புகிறது.
72
00:06:50,077 --> 00:06:51,370
அடக் கடவுளே.
73
00:06:51,870 --> 00:06:55,999
நல்லது, எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
மீண்டும் பணிக்குத் திரும்புவோம்.
74
00:06:56,083 --> 00:06:57,709
விண்வெளி தானாகவே ஆராய்ந்து கொள்ளாது.
75
00:07:05,634 --> 00:07:06,844
வா, நண்பா.
76
00:07:07,761 --> 00:07:10,722
உன்னுடைய சிலையின் அளவைப் பார்த்து
ஏமாந்து விட்டதாயா என்ன?
77
00:07:12,266 --> 00:07:16,520
அது நன்றாகத் தான் இருந்தது. உன்னுடைய சிரிப்பு
அதில் அப்படியே பொறிக்கப்பட்டிருக்கிறது.
78
00:07:21,066 --> 00:07:25,821
கண்டு பிடித்துவிட்டேன்! என்னுடைய ரேடியோவில்
சிக்னல் கிடைத்துவிட்டது. அது...
79
00:07:25,904 --> 00:07:29,741
- மிஸ் ஆத்மாரா?
- விண்வெளியின் ஆழத்திலிருந்து என நினைக்கிறேன்!
80
00:07:29,825 --> 00:07:32,202
- அது வேறு...
- ஏலியனாக இருக்கலாம்!
81
00:07:32,286 --> 00:07:34,371
ஆம், உண்மையில் அப்படித்தான்.
82
00:07:34,955 --> 00:07:36,415
ஆஹா.
83
00:07:36,498 --> 00:07:39,668
அது எதுவாக இருந்தாலும்,
நாம் தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
84
00:07:41,378 --> 00:07:43,297
நிச்சயமாக மிஸ் ஆத்மார்
பேசவில்லை தானே?
85
00:07:43,380 --> 00:07:44,548
நிச்சயமாக!
86
00:07:48,760 --> 00:07:50,200
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்
87
00:08:12,701 --> 00:08:14,703
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்
88
00:08:17,789 --> 00:08:19,189
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.
88
00:08:20,305 --> 00:09:20,227
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm