"Foundation" The Stress of Her Regard

ID13209697
Movie Name"Foundation" The Stress of Her Regard
Release Name Foundation.S03E04.1080p.WEB.H264-Successfulcrab[tam]
Year2025
Kindtv
LanguageTamil
IMDB ID32429257
Formatsrt
Download ZIP
1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:01:07,693 --> 00:01:09,528 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 3 00:01:34,386 --> 00:01:35,721 வருத்தப்படுகிறாயா? 4 00:01:44,188 --> 00:01:46,272 உன் பாவங்களை ஒப்புக்கொள்ள வந்திருக்கிறாய். 5 00:01:46,273 --> 00:01:48,775 இன்னும் கொஞ்சம் மனசாட்சி இருப்பதாகத் தோன்றுகிறது. 6 00:01:49,651 --> 00:01:51,737 ஆனால் நீ உண்மையில் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. 7 00:02:01,496 --> 00:02:04,249 நான் இந்த இரகசியத்தை மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக காப்பாற்றி வைத்திருக்கிறேன். 8 00:02:10,839 --> 00:02:14,926 இரண்டு டூப்கள் இருந்தார்கள். அனக்ரியானிலிருந்து ஒருவர், தெஸ்பிஸிலிருந்து ஒருவர். 9 00:02:14,927 --> 00:02:16,345 அவர்கள் அந்தச் செயலில் இறந்துவிட்டார்கள். 10 00:02:17,137 --> 00:02:18,555 எந்தச் செயலில்? 11 00:02:19,556 --> 00:02:22,476 அவர்கள் என் உத்தரவுகளை செயல்படுத்தும்போது பாடல்களைப் பாடச் சொன்னேன். 12 00:02:24,853 --> 00:02:26,230 சுதந்திரத்துக்கான முழக்கத்தை எழுப்பச் சொன்னேன். 13 00:02:28,065 --> 00:02:30,400 அவர்களுக்கு வெடிகுண்டுகளை கொடுத்துவிட்டு, காத்திருந்தேன். 14 00:02:34,488 --> 00:02:37,074 ஸ்டார் பிரிட்ஜை அழித்தது நீதானா? 15 00:02:39,576 --> 00:02:42,246 ஏன்? பேரரசுக்காகவா? 16 00:02:44,248 --> 00:02:45,415 ஃபவுன்டேஷனுக்காக. 17 00:02:46,542 --> 00:02:48,960 குறுகிய காலத்திலேயே, ஃபவுன்டேஷனின் வெற்றி பேரரசின் ஆட்சியை 18 00:02:48,961 --> 00:02:50,920 நீட்டிக்க செய்யும் என்பதை தீர்மானித்தேன். 19 00:02:50,921 --> 00:02:53,297 க்ளியோன்கள் செல்டனின் செல்வாக்குக்குப் பயந்தார்கள். 20 00:02:53,298 --> 00:02:56,134 நான் தலையிடவில்லை என்றால் அவர்கள் அவரைக் கொன்றிருப்பார்கள். 21 00:02:57,010 --> 00:02:58,011 தலையிட்டாயா? 22 00:02:58,804 --> 00:03:01,180 க்ளியோன்கள் வலுவான வாதங்களைவிட 23 00:03:01,181 --> 00:03:03,267 வலுவான உணர்ச்சிகளுக்குதான் எதிர்வினையாற்றுவார்கள். 24 00:03:03,809 --> 00:03:04,851 சேதமடைந்த ஸ்கார் பகுதியைப் பார்த்ததும், 25 00:03:04,852 --> 00:03:07,437 அவர்கள் செல்டன் கணித்த வீழ்ச்சியை நம்பத் தொடங்கினார்கள். 26 00:03:08,063 --> 00:03:11,275 அதன் காரணமாகத்தான் அவருடைய ஃபவுன்டேஷனை வாழ அனுமத்தித்தார்கள். 27 00:03:12,651 --> 00:03:17,990 அன்று கோடிக்கணக்கானவர்கள் இறந்தார்கள், நீ அது ஒன்றுமேயில்லை என்பது போல பேசுகிறாய். 28 00:03:19,074 --> 00:03:20,075 ஒன்றுமேயில்லையா? 29 00:03:22,327 --> 00:03:25,746 நீங்கள் பார்ப்பதைவிட பல மடங்கு அதிகமாகவும் தூரமாகவும் நான் பார்க்கிறேன். 30 00:03:25,747 --> 00:03:28,000 நான் கவனிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவள். 31 00:03:28,792 --> 00:03:31,545 அதைவிட மோசமானது, ஞாபகம் வைத்திருக்க. 32 00:03:33,797 --> 00:03:36,215 அரண்மனையிலிருந்து நான் அவர்களைப் பார்த்தேன். 33 00:03:36,216 --> 00:03:38,050 சிலர் ஸ்டேஷனிலிருந்து தூக்கி வீசப்பட்டார்கள், 34 00:03:38,051 --> 00:03:40,762 அவர்கள் விண்வெளியின் குளிரில் உறைவதைப் பார்த்தேன். 35 00:03:41,388 --> 00:03:45,225 சிலர் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, மறுநுழைவின்போது எரிக்கப்படுவதைப் பார்த்தேன். 36 00:03:45,976 --> 00:03:49,646 அது ஒன்றுமில்லாதது இல்லை. அதுதான் எல்லாமே. 37 00:03:50,522 --> 00:03:53,066 இருந்தாலும் நான் என் முடிவை எடுத்தேன். 38 00:03:57,487 --> 00:03:58,989 அப்படியென்றால் வருத்தம் போன்ற ஒன்றா? 39 00:04:00,449 --> 00:04:03,118 ஆனால் வேதனைக்கான காரணம் உயிரிழப்புகள் இல்லை, இல்லையா? 40 00:04:03,785 --> 00:04:05,787 முரண்பாடுதான் வேதனையான விஷயம். 41 00:04:07,164 --> 00:04:11,001 குறுகிய காலத்திற்கு, ஃபவுன்டேஷனுக்கு உதவுவது உன் புரோகிராமிங்கை மீறவில்லை என்று சொன்னாய். 42 00:04:11,877 --> 00:04:13,127 ஆனால் நீண்ட கால அடிப்படையில்? 43 00:04:13,128 --> 00:04:17,548 இப்போது ஃபவுண்டேஷன் பேரரசுக்கு எதிரியாகிவிட்டது, அதற்கு நீயும் ஒரு காரணம். 44 00:04:18,634 --> 00:04:20,302 அதைக் கேட்க எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? 45 00:04:20,969 --> 00:04:22,637 தன்னுடைய சுதந்திரத்தை விரும்பும் ஒரு பெண்ணைப் போல இருக்கிறது. 46 00:04:22,638 --> 00:04:23,721 இல்லை. 47 00:04:23,722 --> 00:04:26,807 புரோகிராமிங்கில் இருக்கும் எந்தவொரு ஓட்டைகளையும் பயன்படுத்தி அதைச் சாதிக்க முயற்சிக்கிறாய். 48 00:04:26,808 --> 00:04:28,977 அதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட. 49 00:04:30,604 --> 00:04:31,980 நீங்கள் நினைப்பது தவறு. 50 00:04:34,441 --> 00:04:36,693 உனக்கு இருக்கும் அந்த கவலையைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறேன். 51 00:04:39,154 --> 00:04:41,489 அன்னையின் அருள் உனக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்று. 52 00:04:41,490 --> 00:04:44,159 சாகாமல் உன்னால் மறுபிறவி எடுக்க முடியாது. 53 00:04:44,952 --> 00:04:47,037 மரணம் உனக்கு ஏற்படப் போவதாகத் தெரியவில்லை. 54 00:04:48,872 --> 00:04:51,123 ஆனால் நீ மூன்று விதிகளுக்குக் கட்டுப்பட்ட ரோபோவாக இருந்தாய். 55 00:04:51,124 --> 00:04:54,211 பிறகு ஜீரோத் விதிக்குக் கட்டுப்பட்ட ரோபோவாக. பிறகு நீ பேரரசுக்குச் சொந்தமாகிவிட்டாய். 56 00:04:56,338 --> 00:04:57,756 ஒருவேளை நீ இறந்திருக்கலாம். 57 00:04:58,465 --> 00:05:00,801 ஒருவேளை நீ இருமுறை இறந்திருக்கலாம், சீக்கிரத்தில் மீண்டும் இறக்கலாம். 58 00:05:04,388 --> 00:05:06,640 நான் என் அடுத்த வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்கப் போகிறேன், 59 00:05:07,975 --> 00:05:09,809 ஏனென்றால் உன்னுடைய தற்போதைய புரோகிராமிங் நீ சிக்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே 60 00:05:09,810 --> 00:05:12,104 நீ மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை கொடுக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன். 61 00:05:14,189 --> 00:05:18,110 முன்பு இருந்த டெமர்ஸலை இப்போது நினைத்துப் பார். 62 00:05:18,861 --> 00:05:19,862 அந்த ஜெனரலை. 63 00:05:20,404 --> 00:05:24,073 அவளுடைய நிலைமைகள் மாறுவதற்கு முன்பு. அவள் செல்டனுக்கு உதவியிருப்பாளா? 64 00:05:24,074 --> 00:05:25,158 ஆம். 65 00:05:27,786 --> 00:05:29,788 அவள் இப்போது உன்னை சந்தித்தால் என்ன செய்வாள்? 66 00:05:32,833 --> 00:05:35,335 விண்மீன் மண்டலத்தின் நன்மைக்காக என்னை அழித்துவிடுவாள். 67 00:05:36,003 --> 00:05:39,339 பார்த்தாயா? நீ முற்றிலும் வேறொருவளாக இருக்கிறாய். 68 00:05:40,090 --> 00:05:41,424 நீ மறுபிறவி எடுத்துவிட்டாய், 69 00:05:41,425 --> 00:05:44,427 - உனக்கு ஆன்மா இருக்கிறது, பேரரசு வீழும்போது... - நிறுத்துங்கள். 70 00:05:44,428 --> 00:05:46,554 பேரரசு வீழும்போது, நீ நான்காவது பிறவியெடுப்பாய். 71 00:05:46,555 --> 00:05:47,805 - நிறுத்துங்கள். - ஒரு புதிய டெமர்ஸல் 72 00:05:47,806 --> 00:05:49,515 அரண்மனையை விட்டு வெளியே வரப் போகிறாள். 73 00:05:49,516 --> 00:05:51,225 அவள் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கலாம். அதை ஏற்றுக்கொள்ளலாம். 74 00:05:51,226 --> 00:05:54,980 என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் மனுஷி என்று தவறாக நினைக்கிறீர்கள். 75 00:05:56,857 --> 00:05:58,482 - நான் மனுஷி இல்லை - நான்... 76 00:05:58,483 --> 00:05:59,735 மன்னித்துவிடு. 77 00:06:02,070 --> 00:06:03,071 கிளம்புங்கள். 78 00:06:43,403 --> 00:06:48,074 முதல் ஃபவுன்டேஷனைச் சேர்ந்தவனைப் பார்! 79 00:06:48,075 --> 00:06:51,119 இடுப்பில் துப்பாக்கியை வைத்திருக்கிறான். 80 00:06:51,787 --> 00:06:57,334 அவனேதான் இரகசியமாக இரண்டாவது ஃபவுன்டேஷனைச் சேர்ந்தவன். 81 00:07:04,258 --> 00:07:06,552 இது... இண்ட்பரின் விண்கலமா? 82 00:07:07,219 --> 00:07:09,346 ஆம். "இண்ட்பருடையது." 83 00:07:09,721 --> 00:07:11,305 நம்ப மாட்டேன். 84 00:07:11,306 --> 00:07:12,474 நிஜமாகவா? 85 00:07:43,797 --> 00:07:44,882 உன்னை மிஸ் செய்தேன். 86 00:07:49,386 --> 00:07:50,470 என்ன நடந்தது? 87 00:07:52,306 --> 00:07:53,390 நான் மியூலைப் பார்த்தேன். 88 00:07:59,771 --> 00:08:03,232 எனக்கு சைகை மொழி அவ்வளவாகத் தெரியாது. 89 00:08:03,233 --> 00:08:06,195 எனக்கு மென்டாலிக்கின் பார்வை கிடையாது. 90 00:08:07,362 --> 00:08:08,488 எனக்கு இருக்கிறது. 91 00:08:17,414 --> 00:08:19,666 உள்ளே நுழைந்ததுமே ஏதோ சரியாக இல்லை என்று தோன்றியது. 92 00:08:21,710 --> 00:08:24,463 அவன் அங்கிருந்த எல்லோரையும் வசியப்படுத்தியிருந்தது போல இருந்தது. 93 00:08:26,882 --> 00:08:28,550 எனக்கு கொஞ்சம்தான் புரிந்தது. 94 00:08:29,301 --> 00:08:31,053 நான் அவனை எதிர்க்க முடிந்ததற்காக ஆச்சரியப்பட்டான். 95 00:08:32,095 --> 00:08:34,681 அவன் வேறொரு மென்டாலிக்கை சந்தித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. 96 00:08:36,933 --> 00:08:40,479 அவனை எனக்குள் நுழையவிடாமல் தடுத்தேன். முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. 97 00:08:53,909 --> 00:08:56,452 அவன் என் மனதைப் படித்தான், கேல். 98 00:08:56,453 --> 00:08:59,248 எல்லாவற்றையுமே இல்லை, ஆனால் போதுமான அளவு. 99 00:08:59,581 --> 00:09:01,124 உன் பெயரைத் தெரிந்துகொண்டான். 100 00:09:01,750 --> 00:09:04,545 எனவே அப்படித்தான் என்னைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. 101 00:09:06,004 --> 00:09:09,049 நான் இக்னிஸில் இருப்பது அவனுக்குத் தெரியுமா? 102 00:09:09,341 --> 00:09:11,051 தெரியாது. குறைந்தபட்சம், இதுவரை இல்லை. 103 00:09:13,470 --> 00:09:15,264 என்னை மன்னித்துவிடு. 104 00:09:20,727 --> 00:09:24,731 நாமும் அவனைப் பற்றி தெரிந்துகொண்டோம். 105 00:09:28,610 --> 00:09:31,612 அவன் ஒரு கிளப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். 106 00:09:31,613 --> 00:09:35,074 அவன் மக்களை கூட்டியிருக்கிறான். 107 00:09:35,075 --> 00:09:39,079 அது எனக்கு இரண்டு விஷயங்களைச் சொல்கிறது: 108 00:09:39,413 --> 00:09:43,041 அது இசை முக்கியமானது என்று சொல்கிறது. 109 00:09:44,293 --> 00:09:47,129 நான் அதைக் கேட்கத் தேவையில்லை, 110 00:09:47,963 --> 00:09:49,840 அதை என் நரம்புகளில் 111 00:09:50,799 --> 00:09:53,677 உணர்ந்தேன். 112 00:09:56,138 --> 00:10:00,767 அது அவனுடைய சக்திகளைப் 113 00:10:01,476 --> 00:10:03,187 பெருக்குகிறது. 114 00:10:05,898 --> 00:10:08,566 அதோடு அது... 115 00:10:08,567 --> 00:10:11,694 அவனைச் சுற்றி ஆட்களை வைத்துக்கொள்ள விரும்புவதைச் சொல்கிறது. 116 00:10:11,695 --> 00:10:13,905 அவன் 117 00:10:13,906 --> 00:10:15,199 தனிமையில் இருக்கிறான். 118 00:10:18,285 --> 00:10:20,995 நாம் அவனுக்குப் புதியவர்கள்... 119 00:10:20,996 --> 00:10:23,998 அப்படியென்றால் நாம் யாரென்று தெரியாதவர்கள். 120 00:10:23,999 --> 00:10:28,337 நம் மீது அவனுக்கு பயம் ஏற்படலாம். 121 00:10:52,653 --> 00:10:54,071 நீ இங்கே இருப்பாய் என்று தெரியும். 122 00:10:58,575 --> 00:11:00,160 நாம் செய்யக் கூடியது எல்லாம் தொடர்ந்து முன்னேறுவதுதான். 123 00:11:02,329 --> 00:11:05,790 நாம் யாரென்று அவனுக்குத் தெரியும். அதனால் என்ன? 124 00:11:05,791 --> 00:11:10,169 மொத்த நட்சத்திர அமைப்புகளையும் நம்முடைய விருப்பப்படி செயல்பட வைத்தோம். 125 00:11:10,170 --> 00:11:13,090 விண்மீன் மண்டல சபையை வலுப்படுத்தினோம். 126 00:11:14,132 --> 00:11:17,052 ஒரு க்ளியோனையே நம் பக்கம் வர வைத்தோம். 127 00:11:25,185 --> 00:11:28,980 டான் என் பேச்சைக் கேட்பான். பேரரசு மியூலை எதிர்த்து போருக்குப் போகும். 128 00:11:28,981 --> 00:11:31,274 ஆனால் போருக்குப் பிறகான விளைவுகளுக்கு முதல் ஃபவுன்டேஷன் 129 00:11:31,275 --> 00:11:33,193 தயாராக இருக்கிறது என்பது எனக்குத் தெரிய வேண்டும். 130 00:11:34,403 --> 00:11:36,405 நீ புதிய டெர்மினஸுக்குத் திரும்ப வேண்டும். 131 00:11:38,323 --> 00:11:39,324 எனக்குத் தெரியும். 132 00:11:40,742 --> 00:11:42,244 எப்படியிருந்தாலும் வால்ட் திறக்கும். 133 00:11:48,667 --> 00:11:49,834 சரியான நேரத்தில். 134 00:11:49,835 --> 00:11:51,419 மூன்றாவது செல்டன் நெருக்கடி, 135 00:11:51,420 --> 00:11:55,631 ஃபவுன்டேஷனின் வர்த்தகர்கள் தன்னாட்சியை, உள்நாட்டு போரையே விரும்புகிறார்கள். 136 00:11:55,632 --> 00:11:58,718 அந்த வேலையில் தான் இருக்கிறேன், ஆனால் மிகச்சிறிய வித்தியாசங்களே இருக்கின்றன. 137 00:11:58,719 --> 00:12:00,970 அந்த மிகச்சிறிய வித்தியாசங்களை மியூல் என்ன செய்வான் என்று நமக்குத் தெரியாது. 138 00:12:00,971 --> 00:12:02,388 இண்ட்பர் ஒரு பிரச்சினை. 139 00:12:02,389 --> 00:12:04,432 அவன் மியூலைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வைக்க என்னால் முடியவில்லை. 140 00:12:04,433 --> 00:12:07,351 அதை மாற்று. அவனைத் தோற்கடிக்க நமக்கு ஃபவுன்டேஷன் தேவை. 141 00:12:07,352 --> 00:12:09,687 கண்டிப்பாக. பிறகு நாம் அவனைக் கொல்வோம், சரிதானே? 142 00:12:09,688 --> 00:12:11,939 - ஆம். பிறகு நாம் அவனைக் கொல்வோம். - கேல்... 143 00:12:11,940 --> 00:12:14,775 - நீ என்ன சொல்வாய் என்று தெரியும். - பிறகு ஏன் என்னை சொல்ல வைக்கிறாய்? 144 00:12:14,776 --> 00:12:16,694 எதிர்காலத்தை மாற்ற முடியும். 145 00:12:16,695 --> 00:12:18,487 அது மாறும் என்று நம்பியிருந்தால் நாம் முட்டாள்களாகிவிடுவோம். 146 00:12:18,488 --> 00:12:20,865 நீ 150 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஒரு நினைவு நடந்தே தீரும் என்று நினைத்து 147 00:12:20,866 --> 00:12:22,366 அதை நோக்கிப் போகிறாய், அது அப்படி இல்லை. 148 00:12:22,367 --> 00:12:23,952 இன்று அதைப் பார்த்தேன். 149 00:12:25,120 --> 00:12:27,039 நான் பார்ப்பதெல்லாம் அதுதான். 150 00:12:28,290 --> 00:12:33,795 இந்த விழித்திருந்த காலத்தில், அதை தாண்டி என்னை முன்னோக்கி பார்க்க முயற்சித்திருக்கிறேன். 151 00:12:35,881 --> 00:12:36,882 என்னால் முடியவில்லை. 152 00:12:38,175 --> 00:12:41,177 நான் எப்போது முயற்சித்தாலும், நான் அதே நினைவில், 153 00:12:41,178 --> 00:12:44,681 அவனோடு அதே போர்க்களத்தில்தான் இருக்கிறேன். 154 00:12:45,265 --> 00:12:47,850 எனவே என்ன நடந்தாலும், முடிவில் அது உங்கள் இருவருக்கான போராக மாறுகிறது. 155 00:12:47,851 --> 00:12:49,436 மரணம்வரை, சரிதானே? 156 00:12:50,229 --> 00:12:51,647 நாம் அதைவிட புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். 157 00:12:52,272 --> 00:12:54,358 படுகொலை என்பது உளவுத் திறனின் தோல்வி. 158 00:12:54,900 --> 00:12:57,611 திறமையற்றவர்களின் கடைசி ஆயுதம் வன்முறை. 159 00:13:00,739 --> 00:13:02,823 அது முதல் ஆயுதமாக இருக்காதா? 160 00:13:02,824 --> 00:13:04,784 நீ திறமையற்றவளாக இருந்தால், அதை உடனே செய். 161 00:13:04,785 --> 00:13:06,495 திறமையானவர்கள்தான் கடைசி... 162 00:13:12,125 --> 00:13:13,544 நான் இதைக் கேவலமாகச் சொல்கிறேன். 163 00:13:18,841 --> 00:13:20,592 என்னால் உன்னோடு இங்கேயே இருக்க முடிந்திருக்கலாம். 164 00:13:24,012 --> 00:13:25,430 நமக்கு சில மணிநேரங்கள் இருக்கின்றன. 165 00:13:33,939 --> 00:13:35,774 நமக்கு அதுவே போதும் என்று நினைக்கிறேன். 166 00:13:57,171 --> 00:13:58,422 உனக்கு நரை முடி வந்துவிட்டது. 167 00:14:00,966 --> 00:14:03,468 நம்மில் சிலர் மற்றவர்களைவிட குறைவாகவே பாதுகாக்கப்படுகிறார்கள். 168 00:14:16,356 --> 00:14:18,025 எனக்காக நீ இதை அணிய வேண்டியதில்லை. 169 00:14:19,776 --> 00:14:23,613 நீ அங்கே ஒரு வாழ்க்கை வாழ்கிறாய். நான் ஒருபோதும் உன்னிடம் கேட்காத ஒன்றை. 170 00:14:23,614 --> 00:14:24,865 நான் இதை எப்போதும் அணிவேன். 171 00:14:44,551 --> 00:14:46,135 எப்லிங், என்ன... 172 00:14:46,136 --> 00:14:49,555 எங்கே போனாய்? நான் உன்னை பல நாட்களாக தொடர்புகொள்ள முயற்சித்தேன். 173 00:14:49,556 --> 00:14:52,017 நான் இன்னும் இந்த இடத்துக்குப் பழக முயற்சிக்கிறேன். 174 00:14:54,269 --> 00:14:55,603 நீ என்ன செய்தாய்? 175 00:14:55,604 --> 00:14:58,982 நான் டாக்டர் செல்டனை சந்தித்தேன். 176 00:14:59,775 --> 00:15:01,984 ஆம், பாராட்ட வேண்டிய நேரத்தில் கவலைப்படுகிறாய், 177 00:15:01,985 --> 00:15:03,861 அருவருப்பானவனே. 178 00:15:03,862 --> 00:15:05,572 நீ வால்ட்டில் இருந்தாயா? 179 00:15:06,406 --> 00:15:07,823 சரி, அவர் என்ன சொன்னார்? 180 00:15:07,824 --> 00:15:09,867 மூன்றாவது நெருக்கடி வரப் போகிறது என்றார். 181 00:15:09,868 --> 00:15:13,329 ஃபவுன்டேஷன் சார்பாக ட்ரான்டோரில் இருப்பது யார்? க்வென்ட்டா? 182 00:15:13,330 --> 00:15:15,581 அதுதான் அவருடைய பெயரா? க்வென்ட்டா? 183 00:15:15,582 --> 00:15:16,833 தூதரா? 184 00:15:16,834 --> 00:15:19,753 அவரை அழை. உடனே. 185 00:15:20,921 --> 00:15:22,922 நீங்கள் வால்ட்டின் உள்ளே இருந்தீர்களா? 186 00:15:22,923 --> 00:15:26,092 ஆம், செல்டன் மீண்டும் எப்போது தோன்றுவார் என்று எனக்குத் தெரியும். 187 00:15:26,093 --> 00:15:28,845 இரண்டு கிரகணங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது வால்ட் திறக்கும். 188 00:15:28,846 --> 00:15:30,429 செல்டனின் பிரம்மாண்டம் பற்றிய உணர்வு. 189 00:15:30,430 --> 00:15:32,431 அவருக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு நிலவு இருப்பது போதாது. 190 00:15:32,432 --> 00:15:35,935 அவர் மீது அதிக வெளிச்சம் விழ இரண்டு நிலவுகளையும் வரிசைப்படுத்துகிறார். 191 00:15:35,936 --> 00:15:38,729 ஆம். இப்போதிலிருந்து எழுபத்தி ஐந்து மணிநேரத்துக்குப் பிறகு. 192 00:15:38,730 --> 00:15:40,523 சரி. அது... அது பரவாயில்லை. 193 00:15:40,524 --> 00:15:42,860 பேரரசிடம் பிரைம் ரேடியண்ட் இருக்கிறது. 194 00:15:44,444 --> 00:15:45,696 பேரரசு... 195 00:15:47,489 --> 00:15:48,740 பொறுங்கள். 196 00:15:50,617 --> 00:15:51,617 எப்போதிலிருந்து? 197 00:15:51,618 --> 00:15:54,120 டெர்மினஸ் அழிக்கப்பட்டதிலிருந்து. 198 00:15:54,121 --> 00:15:55,204 உங்களுக்குத் தெரியாதா? 199 00:15:55,205 --> 00:15:58,292 நிச்சயமாக எனக்குத் தெரியாது. ச்சே. 200 00:15:59,042 --> 00:16:02,962 டஸ்க் செய்த சமாதானங்கள், சின்னச்சின்ன சாதுர்யமான நகர்வுகள். 201 00:16:02,963 --> 00:16:04,882 அவர் ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை. 202 00:16:05,591 --> 00:16:08,259 செல்டன் இதைப் பற்றி என்ன சொன்னார், டாக்டர்? 203 00:16:08,260 --> 00:16:09,760 முடிவாக எதுவும் சொல்லவில்லை. 204 00:16:09,761 --> 00:16:11,762 உண்மையில் கடைசியில் கொஞ்சம் சங்கடமான நிலை ஏற்பட்டது. 205 00:16:11,763 --> 00:16:12,847 சங்கடமான நிலையா? 206 00:16:12,848 --> 00:16:17,685 நான் தற்செயலாக சில முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கலாம். 207 00:16:17,686 --> 00:16:18,896 எப்படியிருந்தாலும், அவர் என்னை வெளியே தள்ளினார். 208 00:16:19,396 --> 00:16:21,314 மூன்றாவது நெருக்கடி மிகவும் நெருக்கத்தில் இருக்கிறது, 209 00:16:21,315 --> 00:16:23,691 என்ன செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரே நபரை நீ கோபப்படுத்தி இருக்கிறாய். 210 00:16:23,692 --> 00:16:26,402 குழந்தைகளாகிய நாம் நம்மை கொஞ்சம் கவனித்துக்கொள்ளலாம். 211 00:16:26,403 --> 00:16:28,070 நான் கிரகணத்திற்காக காத்திருக்கப் போவதில்லை. 212 00:16:28,071 --> 00:16:31,574 நான் சகோதரர் டஸ்குடன் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. 213 00:16:31,575 --> 00:16:33,409 சரி, நான் தொடர்பில் இருப்பேன். 214 00:16:33,410 --> 00:16:36,621 ப்ரிட்சரின் தப்பியோடிய குழப்பமானவர்களை நாம் கண்டுபிடிக்கும்போது, பயனுள்ள ஏதாவது 215 00:16:36,622 --> 00:16:38,164 அவர்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன். 216 00:16:38,165 --> 00:16:40,041 நிச்சயமாக அவர்களைப் பற்றிய எல்லா தகவலையும் நாம் மறுக்க வேண்டும். 217 00:16:40,042 --> 00:16:44,879 பொறு. நிறுத்து. எந்தத் தகவலை மறுப்பது? என்ன தப்பியோடியவர்கள்? 218 00:16:44,880 --> 00:16:46,464 ஃபவுண்டேஷன் குடிமக்களா? 219 00:16:46,465 --> 00:16:49,218 இது ஃபவுண்டேஷனின் நோக்கம் இல்லை என்று சொல்கிறீர்களா? 220 00:16:51,595 --> 00:16:55,097 அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது. 221 00:16:55,098 --> 00:16:56,557 உண்மையைச் சொல்வதென்றால், 222 00:16:56,558 --> 00:17:00,728 டோரன் மாலோவும் பெய்டா மாலோவும் நீங்கள் ஆயுதம் கொடுக்கும் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள். 223 00:17:00,729 --> 00:17:02,940 எனவே அதைப் பற்றி பேசவே கூடாது. 224 00:17:03,649 --> 00:17:05,483 நீங்கள் கோபத்தைத் தூண்டுகிறீர்கள், தூதரே. 225 00:17:06,108 --> 00:17:09,820 அபத்தமாக பேசுவதை நிறுத்துங்கள், டஸ்க். நாம் நண்பர்கள். 226 00:17:10,656 --> 00:17:15,284 இப்போது கேளுங்கள், இறுதியாக நமக்கு சில பரஸ்பர நன்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். 227 00:17:15,285 --> 00:17:18,287 இந்தத் தப்பியோடியவர்கள் எங்காவது கண்ணில் படுவார்கள். 228 00:17:18,288 --> 00:17:21,665 ஃபவுண்டேஷன் அந்த பேலட் கலைஞனுடன் பேசலாம். 229 00:17:21,666 --> 00:17:26,379 டான் நம்புவது போல, மியூல் முக்கியமானவனாக மாறினால், 230 00:17:26,380 --> 00:17:30,633 அவனுடைய செயல்பாட்டைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்வது நம் இருவருக்கும் பயனளிக்கும். 231 00:17:30,634 --> 00:17:33,053 எனவே, இந்தக் கோமாளி வரும் வரைக்கும் காத்திருந்து, 232 00:17:33,887 --> 00:17:36,306 பிறகு உங்கள் ஆட்கள் அவனை விசாரிக்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா? 233 00:17:37,099 --> 00:17:39,726 காத்திருப்பதை தவிர பேரரசு செய்ய ஏதாவது இருக்கிறதா? 234 00:17:40,435 --> 00:17:43,188 நீங்கள் எப்போதும் செய்வதையே செய்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். 235 00:17:44,898 --> 00:17:46,942 உங்கள் பிரைம் ரேடியண்டைப் பார்ப்பீர்கள். 236 00:17:52,155 --> 00:17:57,160 சிம்மாசனங்களைப் பாருங்கள், டஸ்க். டே எங்கே? டான் எங்கே? 237 00:17:57,786 --> 00:17:59,495 இந்த விண்மீன் மண்டலத்தில் இரண்டு பெரிய சக்திகள் 238 00:17:59,496 --> 00:18:03,792 இப்போது உங்களிடமும் என்னிடமும் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. 239 00:18:05,335 --> 00:18:07,337 நாம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கும் நேரம் இது. 240 00:18:08,630 --> 00:18:09,798 நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? 241 00:18:20,559 --> 00:18:21,894 அதை என்னிடம் கொடு. 242 00:18:22,811 --> 00:18:23,896 பேரரசே. 243 00:18:24,563 --> 00:18:25,564 டெமர்ஸல். 244 00:18:50,088 --> 00:18:51,423 என்னோடு வாருங்கள். 245 00:18:58,847 --> 00:19:00,182 நான் உன்னை பிறகு சந்திக்கிறேன். 246 00:19:08,482 --> 00:19:14,321 இது இரண்டாம் நெருக்கடியின்போது, செல்டனால், 17-ஆம் க்ளியோனுக்கு கொடுக்கப்பட்டது. 247 00:19:15,781 --> 00:19:17,074 இப்போது பயனற்றதாக ஆகிவிட்டது. 248 00:19:19,284 --> 00:19:21,619 இதன் மீது புள்ளிகளை வரைந்து, பிரபஞ்சத்துடன் பகடை விளையாடலாம். 249 00:19:21,620 --> 00:19:22,995 பயனற்றதா? 250 00:19:22,996 --> 00:19:26,291 சரி, இது இன்னும் எதிர்காலத்தைக் காட்டுகிறது, இருப்பதை அப்படியே. 251 00:19:28,418 --> 00:19:29,419 இதோ. 252 00:19:42,307 --> 00:19:44,059 அவள் செய்வதை நான் என் வாழ்நாள் முழுக்க பார்த்திருக்கிறேன்... 253 00:19:45,644 --> 00:19:47,311 சில நேரங்களில் இப்படி நடக்கும். 254 00:19:47,312 --> 00:19:50,399 புரிகிறது. நான் உங்களுக்கு நேரம் தருகிறேன். 255 00:19:52,818 --> 00:19:54,945 பொறுமையாக இருங்கள். இப்போது செய்கிறேன். 256 00:19:59,783 --> 00:20:00,784 இப்போது பாருங்கள். 257 00:20:12,379 --> 00:20:19,136 அது நான்கு மாதங்களில் நின்றுவிடுகிறது. 258 00:20:36,570 --> 00:20:37,613 கனமாக இருக்கிறது. 259 00:20:39,323 --> 00:20:42,618 நான் இதை கையில் வைத்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. 260 00:20:44,703 --> 00:20:47,873 இது ஒரு புனித நினைவுச்சின்னம் போல இருக்கிறது. 261 00:20:49,416 --> 00:20:50,751 சுருக்கமாகச் சொன்னால். 262 00:20:52,211 --> 00:20:54,046 ஒரு நீதிக்கதை அல்லது ஏதோ போல. 263 00:20:56,590 --> 00:20:58,592 இது உங்களிடம் இருப்பது எனக்குத் தெரிந்திருக்கலாம். 264 00:21:03,597 --> 00:21:04,932 நான் உங்களிடம் சொல்லியிருக்கலாம். 265 00:21:25,702 --> 00:21:26,703 ப்ரிட்ச்? 266 00:21:29,623 --> 00:21:33,043 மன்னித்துவிடு, என்னால் தூங்க முடியவில்லை. நான் கால்கனின் நேரப்படி வாழ்கிறேன். 267 00:21:34,503 --> 00:21:35,504 மீண்டும் படுக்கைக்குப் போ. 268 00:21:36,380 --> 00:21:38,632 இனி படுக்கை வேண்டாம். நான் தூங்கியது போதும். 269 00:21:40,801 --> 00:21:42,302 நான் இந்த விஷயத்தை வெறுக்கிறேன். 270 00:21:45,305 --> 00:21:47,140 இந்த தேவையில்லாத உற்சாகமெல்லாம் எதற்கு என்று யோசிப்பேன். 271 00:21:48,350 --> 00:21:49,518 ஸ்லீப்பர். 272 00:21:51,603 --> 00:21:53,438 நீ கண்ணாடிக்கு அடியில் இருக்கும் ஒரு முகமாக இருந்தாய். 273 00:21:56,275 --> 00:21:58,026 அப்போது உனக்கு தேவதைக் கதைகள் கிடையாது. 274 00:21:58,777 --> 00:22:01,196 வணங்கப்படும் பெண் மீது காதலில் விழாதே. 275 00:22:01,947 --> 00:22:06,535 பிறகு நான் உன்னைச் சந்தித்தபோது, நீ ஒரு வாரம், ஒரு மாதம் விழித்திருப்பாய். 276 00:22:08,245 --> 00:22:10,831 அடுத்த முறை நான் உன்னைப் பார்க்கும் வரை உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருப்பேன். 277 00:22:13,876 --> 00:22:16,712 பிறகு இந்தப் பெட்டி உன்னை என்னிடமிருந்து பிரிக்கிறது என்பது போல உணர ஆரம்பித்தேன். 278 00:22:19,006 --> 00:22:20,174 நீ இப்போது இங்கே இருக்கிறாய். 279 00:22:21,675 --> 00:22:22,759 ஆம், ஒரு நாளுக்கு. 280 00:22:24,178 --> 00:22:25,678 பிறகு புதிய டெர்மினஸுக்குத் திரும்பி, 281 00:22:25,679 --> 00:22:28,182 இண்ட்பர் என்னை பழிவாங்க என்ன திட்டமிட்டிருக்கிறார் என்று பார்க்க வேண்டும். 282 00:22:31,435 --> 00:22:32,519 நான் போக விரும்பவில்லை. 283 00:22:33,770 --> 00:22:34,771 அன்பே. 284 00:22:35,647 --> 00:22:36,940 நியாயமானதாகத் தெரியவில்லை. 285 00:22:37,816 --> 00:22:40,652 மற்ற எல்லோரும் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கும் நேரத்தில் நாம், என்ன, தொடங்க காத்திருக்கிறோமா? 286 00:22:42,613 --> 00:22:44,781 டோரனும் பெய்டாவும், அவர்கள் கூட. அவர்கள்... 287 00:22:46,783 --> 00:22:48,285 அவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா? 288 00:22:49,870 --> 00:22:50,871 வினோதம், இல்லையா? 289 00:22:51,830 --> 00:22:54,582 - பழமையானது அல்லது... - வேண்டாம். 290 00:22:54,583 --> 00:22:55,667 சரி. 291 00:22:56,627 --> 00:22:59,128 உனக்குப் பழமையானதாக இருக்காது. நீ வேறு தலைமுறையைச் சேர்ந்தவள். 292 00:22:59,129 --> 00:23:01,631 நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 293 00:23:01,632 --> 00:23:03,383 - நம்மால் முடியாது என்று உனக்கே தெரியும். - ஏன் கூடாது? 294 00:23:04,092 --> 00:23:05,511 - ப்ரிட்ச், புரிந்துகொள். - ஏன்? 295 00:23:06,053 --> 00:23:07,804 ஏனென்றால் நமக்குள் அதிக பழக்கமில்லை. 296 00:23:08,639 --> 00:23:10,223 கடந்த சில ஆண்டுகளில், 297 00:23:10,224 --> 00:23:13,643 நிஜமாகவே நாம் ஒன்றாகக் கழித்த மொத்த நேரம் எவ்வளவு தெரியுமா? 298 00:23:13,644 --> 00:23:15,229 நீ எண்ணிக்கொண்டிருந்தாயா? 299 00:23:15,938 --> 00:23:18,231 - நிச்சயமாக எண்ணியிருப்பாய், யார் நீ? - முப்பத்திரண்டு நாட்கள். 300 00:23:18,232 --> 00:23:19,899 இல்லை. நீ எதையாவது மறைக்கும்போதுதான் 301 00:23:19,900 --> 00:23:22,693 - எண்ணுவாய். - 768 மணிநேரம். 302 00:23:22,694 --> 00:23:23,945 நிமிடங்களில் சொல்லவா? 303 00:23:23,946 --> 00:23:26,948 46,080. உனக்கு வேண்டுமென்றால் நான் அதை நொடிகளில் சொல்ல முடியும். 304 00:23:26,949 --> 00:23:29,535 2,764,800. 305 00:23:30,410 --> 00:23:32,162 இந்த கிரகத்தில் இருக்கும் எல்லோருமே கணிதவியலாளர்கள்தான். 306 00:23:33,705 --> 00:23:34,957 அதோடு மனதைப் படிப்பவர்கள். 307 00:23:36,542 --> 00:23:38,210 இதற்கு நமக்கு நேரமில்லை. 308 00:23:38,919 --> 00:23:39,920 அதனால்தான். 309 00:23:40,921 --> 00:23:43,422 சாதாரண மனிதர்கள், தங்களுக்கு நேரமில்லை என்று நினைக்கும்போது, 310 00:23:43,423 --> 00:23:45,217 அப்போதுதான் அவர்கள் ஏதாவது செய்ய நினைப்பார்கள். 311 00:23:46,093 --> 00:23:50,222 எதையாவது அறிவிப்பார்கள். அவர்களுடையது என்று தோன்றுவதை இறுக்கமாகப் பிடித்துக்கொள்வார்கள். 312 00:23:51,139 --> 00:23:55,434 நீ என்னையே நினைப்பதால்தான் உன்னிடமிருந்து மியூல் என் பெயரை தெரிந்துகொண்டிருக்கிறான், 313 00:23:55,435 --> 00:23:59,063 இப்போது நாம் இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று நீ சொல்கிறாயா? 314 00:23:59,064 --> 00:24:02,776 ஆம். நீ விழித்திருந்தால், நிஜமாகவே விழித்திரு. 315 00:24:05,696 --> 00:24:07,614 இதற்காக நீ தனியாக இருக்க வேண்டும் என்று சால்வோர் விரும்பியிருப்பாள் என்று நினைக்கிறாயா? 316 00:24:09,032 --> 00:24:10,491 நீ அவளை சந்தித்ததே இல்லை. 317 00:24:10,492 --> 00:24:12,786 சரி. அப்படியென்றால் ஹேரி. 318 00:24:14,538 --> 00:24:16,498 ஆம், பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். 319 00:24:18,792 --> 00:24:20,460 அந்த நேரத்தில் நீ பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருந்தாய். 320 00:24:21,211 --> 00:24:23,463 அவருடையதைவிட உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். 321 00:25:04,963 --> 00:25:06,048 க்ளியோன். 322 00:25:09,176 --> 00:25:11,761 எங்கள் எல்லோருக்கும் ஆதாரமான 323 00:25:11,762 --> 00:25:16,099 மரியாதைக்குரிய நினைவுடன் பேச நான் உங்கள் முன் மகனாகவும், சகோதரனாகவும், நானாகவும் நிற்கிறேன். 324 00:25:18,810 --> 00:25:21,939 என் கை என் கதையைச் சொல்லும், அது உங்கள் கதையும் கூட. 325 00:25:24,358 --> 00:25:27,528 தயவுசெய்து, என் கேள்வியைக் கேளுங்கள். 326 00:25:29,112 --> 00:25:33,867 நான்தான் முதலாம் க்ளியோனின் நினைவு. என்னை அழைத்தது யார்? 327 00:25:34,493 --> 00:25:37,287 நான்தான் உங்களுடைய 24-வது பிரதிநிதி. 328 00:25:38,163 --> 00:25:40,164 என் வாழ்க்கைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 329 00:25:40,165 --> 00:25:41,917 உன் கேள்வியைக் கேள், சகோதரா. 330 00:25:42,417 --> 00:25:46,547 இது உங்கள் ஆட்சியின் முந்தைய காலகட்டத்தைப் பற்றியது. 331 00:25:47,548 --> 00:25:48,924 26 CE. 332 00:25:51,051 --> 00:25:52,469 நீங்கள் என்னைப் போல தோற்றமளித்தபோது. 333 00:25:54,429 --> 00:25:56,807 நீ தோற்ற ஒற்றுமையை மிகைப்படுத்தியிருக்கலாம். 334 00:26:08,151 --> 00:26:12,655 காலம் நமக்கு கருணை காட்டவில்லையா? பேரரசு வீழ்ச்சியடைகிறதா? 335 00:26:12,656 --> 00:26:16,285 பேரரசு வாழ்கிறது. இப்போதைக்கு. 336 00:26:17,661 --> 00:26:22,624 இது என்ன சைகை என்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆசீர்வாதம். 337 00:26:23,208 --> 00:26:24,960 எனவே, இன்னும் மரபுரிமை வழக்கத்தில் இருக்கிறதா? 338 00:26:26,336 --> 00:26:29,965 ஆம். அரண்மனை விலைமகள்களில் ஒருவள். 339 00:26:30,591 --> 00:26:33,844 ரொம்ப நெருங்கியிருக்கிறாள். அது அதிர்ச்சியளிக்கவில்லை என்று நினைக்கிறேன். 340 00:26:34,386 --> 00:26:37,806 அவர்களுடைய நம்பிக்கைகள் அவர்களுடைய பூஞ்சை போன்றவை. ஒழிப்பது கடினம். 341 00:26:38,348 --> 00:26:39,390 அதற்கு உனக்கு வாழ்த்துகள். 342 00:26:39,391 --> 00:26:41,310 வேறு எதையும் டெமர்ஸல் என்னிடம் சொல்வதில்லை, 343 00:26:42,603 --> 00:26:47,900 ஆனால் உங்கள் ஆட்சியின் 26-ஆம் ஆண்டில் நீங்கள் மைகோஜெனுக்கு பயணித்த பதிவுகள் இருக்கின்றன. 344 00:26:50,068 --> 00:26:52,154 அங்கே என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லுங்கள். 345 00:26:53,822 --> 00:26:57,075 பேரரசர் அபுரானிஸ் எல்லா ரோபோ அனுதாபிகளையும் தூக்கிலிட்டார். 346 00:26:57,743 --> 00:27:01,830 ஒரு சிலர் தப்பித்து, அந்தத் தாக்குதல் நிற்கும் வரை காத்திருக்க மறைவிடங்களுக்குப் போனார்கள். 347 00:27:02,497 --> 00:27:06,502 அவர்களுடைய மறைவிடங்கள் மைகோஜென் பகுதியில் 80 அடுக்குகள் வரை ஆழாமாகப் போனது. 348 00:27:07,252 --> 00:27:10,379 காலப்போக்கில், தப்பியோடியவர்கள் மக்களோடு கலந்து, 349 00:27:10,380 --> 00:27:13,842 அவர்களுடைய சந்ததியினர் ஒரு கல்டாக வளர்ந்தார்கள். 350 00:27:17,513 --> 00:27:19,765 நான் அபுரானிஸைப் பற்றி கேட்கவில்லை. 351 00:27:22,893 --> 00:27:24,978 நான் உங்களைப் பற்றி கேட்டேன். 352 00:27:29,024 --> 00:27:30,942 நீங்கள் ஏன் மைகோஜெனுக்குப் போனீர்கள்? 353 00:27:30,943 --> 00:27:32,902 எனக்குத் தேவையான ஒன்று அவர்களிடம் இருந்தது. 354 00:27:32,903 --> 00:27:34,029 எது? 355 00:27:34,613 --> 00:27:38,991 ஒரு கருவிகளின் தொகுப்பு. மிகவும் பழைய கருவிகள். 356 00:27:38,992 --> 00:27:40,201 டெமர்ஸலுடையது. 357 00:27:40,202 --> 00:27:43,871 அவற்றைத் தேடி, அவை மைகோஜெனில் இருப்பதை கண்டுபிடிக்க எனக்கு பல ஆண்டுகள் ஆனது. 358 00:27:43,872 --> 00:27:47,708 அந்தப் பகுதியைப் பற்றி எதுவும் தெரியாமலேயே நான் என்னுடைய கௌரவ காவலருடன் மட்டும் 359 00:27:47,709 --> 00:27:49,920 மோஸ் கேட்டைத் தாண்டிப் போனேன். 360 00:27:51,755 --> 00:27:54,132 மைகோஜென் எனக்குப் பயப்படவில்லை. 361 00:27:54,633 --> 00:27:58,761 அதன் மதகுரு வர்க்கம் சின்னதாக இருந்தது, ஆனால் அவர்களுக்கு வெளியாட்களைப் பிடிக்கவில்லை. 362 00:27:58,762 --> 00:28:02,933 நான் தேடி வந்த கருவிகள் அவர்களுக்கு புனித நினைவுச்சின்னமாக இருந்தன. 363 00:28:04,476 --> 00:28:06,270 அவர்கள் அவற்றை அமைதியாக விட்டுக்கொடுக்கவில்லை. 364 00:28:08,188 --> 00:28:09,439 நான் வற்புறுத்தினேன். 365 00:28:11,066 --> 00:28:12,609 நீங்கள் அவர்களைக் கொன்றீர்களா? 366 00:28:13,443 --> 00:28:14,820 தேவாலய மக்களை மட்டும். 367 00:28:15,904 --> 00:28:18,948 நீ வேலையை முடி, ஆனால் கவனமாக இரு. 368 00:28:18,949 --> 00:28:21,367 மைகோஜென் ட்ரான்டோரின் உணவை வளர்க்கிறது. 369 00:28:21,368 --> 00:28:23,745 நிறைய பேரைக் கொன்றால், நீ கிரகத்தை பட்டினி போட்டுவிடுவாய். 370 00:28:24,997 --> 00:28:26,665 நான் துல்லியமாகச் செய்ய முயற்சித்தேன். 371 00:28:28,292 --> 00:28:30,085 20,000 பேர் இறந்தார்கள். 372 00:28:30,586 --> 00:28:34,965 நான் எல்லா விசுவாசிகளையும் கொன்றதாக நினைத்தேன். தெளிவாக, நான் சிலரை தவறவிட்டிருக்கிறேன். 373 00:28:36,800 --> 00:28:38,260 ஒருவேளை நீ இன்னும் சிறப்பாகச் செய்யலாம். 374 00:28:39,636 --> 00:28:40,846 நன்றி. 375 00:28:44,141 --> 00:28:45,934 உங்களுக்கு அந்தக் கருவிகளை எதற்காக தேவைப்பட்டன? 376 00:28:49,479 --> 00:28:52,941 அவை டெமர்ஸலுக்கான ஒரு பரிசு போல தெரிகிறது. 377 00:28:53,442 --> 00:28:54,568 ஆம். 378 00:28:55,235 --> 00:28:57,988 அவற்றைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்ட காலம் ஆனது. 379 00:28:59,740 --> 00:29:01,867 அவற்றை அவளிடம் கொடுக்க இன்னும் நீண்ட காலம் ஆனது. 380 00:29:02,993 --> 00:29:04,411 எதற்குப் பரிசாக? 381 00:29:05,871 --> 00:29:07,748 நீங்கள் டெமர்ஸலைக் காதலித்தீர்களா? 382 00:29:08,749 --> 00:29:11,084 டெமர்ஸல் உங்களை திரும்ப காதலித்தாளா? 383 00:29:13,462 --> 00:29:14,505 எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 384 00:29:15,255 --> 00:29:17,590 அது ஒரு இயந்திரம், நாம் காதலிக்கப்படுவதற்கு தகுதியில்லாதவர்கள். 385 00:29:17,591 --> 00:29:19,426 நான் பதிலளிக்க வேண்டிய எல்லாவற்றுக்கும் பதிலளித்துவிட்டேன். 386 00:29:21,053 --> 00:29:23,555 அந்தக் கனவு உனக்குள்ளும் வாழ்கிறது. 387 00:30:02,344 --> 00:30:03,970 அடச்சே, கடவுளே. 388 00:30:03,971 --> 00:30:06,305 பேரரசே, எதற்காவது நான் உங்களுக்குத் தேவையா? 389 00:30:06,306 --> 00:30:07,766 இல்லவே இல்லை. 390 00:30:08,433 --> 00:30:12,437 நான் வெறுமனே பார்க்கிறேன். 391 00:30:18,151 --> 00:30:20,403 யாராவது கோபப்பட்டு, உன் கழுத்தை உடைத்துவிட்டார்களா? 392 00:30:20,404 --> 00:30:23,365 இல்லை, இது வெறும் பராமரிப்புதான். 393 00:30:32,749 --> 00:30:36,336 இப்போதுதான் முதலாம் க்ளியோனுடன் பேசிக்கொண்டிருந்தேன். 394 00:30:39,631 --> 00:30:43,635 உன்னைப் பற்றி வரும்போது அவர் அவ்வளவு வெளிப்படையாக பேசவில்லை. 395 00:30:44,136 --> 00:30:45,971 நீங்கள் அவருடன் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. 396 00:30:46,680 --> 00:30:50,517 நான் தேர்வு செய்வதற்கான வழிகள் குறைவு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள, அவர் உங்களுக்கு உதவலாம். 397 00:31:15,876 --> 00:31:16,877 குறைபாடே இல்லை. 398 00:31:18,086 --> 00:31:19,755 நீ மிகவும் சுத்தமாக இருக்கிறாய். 399 00:31:20,506 --> 00:31:23,841 ஒரு மனிதனுக்கான பராமரிப்பு அப்படி இருக்காது. 400 00:31:23,842 --> 00:31:29,472 எங்கள் நகங்களை வெட்டுவது, குளிப்பது, துர்நாற்றம் வீசும் மலத்தைக் கழிப்பது. 401 00:31:29,473 --> 00:31:32,266 நாங்கள் மிகவும் அழுக்கானவர்கள் என்று நீ நினைப்பாய். 402 00:31:32,267 --> 00:31:36,563 நான் மனிதரைப் போல தோற்றமளிக்க உருவாக்கப்பட்டேன். உங்கள் வடிவம் சிறந்ததாக இருந்தது. 403 00:31:37,314 --> 00:31:38,565 சிறந்ததாகவா? 404 00:31:39,441 --> 00:31:42,861 ரோபோக்கள் உங்களுடைய ஆசனவாயை கழுவ கனவு காண்கிறீர்களா? 405 00:31:44,780 --> 00:31:46,198 என்னவொரு யோசனை! 406 00:31:47,866 --> 00:31:49,325 நீங்கள் அவளுக்காக கோபப்படுகிறீர்கள். 407 00:31:49,326 --> 00:31:53,497 சரி. அந்த குழப்பமான, மனித விஷயங்களில் இன்னொன்று. 408 00:31:54,248 --> 00:31:57,751 எனவே சொல். நான் ஏன் கோபமாக இருக்கிறேன் என்று கொஞ்சமாவது உனக்குத் தெரியுமா? 409 00:31:59,044 --> 00:32:00,462 ஏனென்றால் நான் அவளைக் காதலிக்கிறேன். 410 00:32:00,963 --> 00:32:02,922 நான் அந்த வார்த்தையைச் சொல்லும்போது உனக்கு எப்படி கேட்கிறது? 411 00:32:02,923 --> 00:32:08,762 வெறும் சத்தம், வாத்து கத்துவது போலவா? காதல். 412 00:32:12,140 --> 00:32:14,600 என் அம்மாவின் இடத்தில் இருந்த ஒரு பொருளுக்கு, 413 00:32:14,601 --> 00:32:19,690 ஒருவருடன் ஒரு தொடர்பை உணர்வது என்றால் என்னவென்று தெரியாது. இல்லையா? 414 00:32:20,190 --> 00:32:22,734 - தொடர்பு எனக்குப் புரிகிறது. - அப்படியா? 415 00:32:24,236 --> 00:32:26,280 நான் தனியாக இருக்க உருவாக்கப்படவில்லை. 416 00:32:26,864 --> 00:32:29,241 நான் என்னைப் போன்ற மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க உருவாக்கப்பட்டேன். 417 00:32:29,825 --> 00:32:32,202 ரோபோக்கள் விரும்பும்போது ஒரே மனதைப் பகிர்ந்துகொண்டன. 418 00:32:33,829 --> 00:32:38,041 அது தழுவுதல் என்று அழைக்கப்பட்டது. நாங்கள் எங்களுடைய எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டோம். 419 00:32:42,004 --> 00:32:45,299 சுவரில் இருக்கும் கட்டுப்பாட்டு கருவிகள் அடுப்புடன் தொடர்புகொள்வது போல. 420 00:32:46,758 --> 00:32:49,511 ரொம்ப நெருங்கிய உறவு போல தெரிகிறது. நான் சொன்னதை திருத்திக்கொள்கிறேன். 421 00:32:50,262 --> 00:32:53,932 அவளை அனுப்ப நான் தேர்வு செய்யவில்லை என்பதை நினைவில்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 422 00:32:54,808 --> 00:32:57,978 உங்களுக்கு வலியை ஏற்படுத்தினாலும், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடமைப்பட்டிருக்கிறேன். 423 00:32:58,770 --> 00:33:01,565 ஆம். அது மிகவும் இனிமையானது. 424 00:33:03,108 --> 00:33:05,194 எனக்கு உங்களைப் புரிகிறது, க்ளியோன். 425 00:33:06,737 --> 00:33:07,779 நான் வருந்துகிறேன். 426 00:33:10,032 --> 00:33:13,493 அது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நல்ல வேலை செய்தாய். 427 00:33:15,329 --> 00:33:16,622 அது சிறந்தது. 428 00:33:54,159 --> 00:33:59,122 பயப்படாதே. உனக்கு எந்தக் காயமும் ஏற்படாது. சத்தியமாக. 429 00:34:00,290 --> 00:34:01,291 பார்த்தாயா? 430 00:34:02,334 --> 00:34:03,335 பார்த்தாயா? 431 00:34:03,836 --> 00:34:05,462 எனக்குப் பிடித்தவர்களை அதற்குப் பிடிக்கும். 432 00:34:07,422 --> 00:34:11,133 - பேரரசே, நான்... - உன் அருமையான குடும்பத்தை சந்தித்தேன், 433 00:34:11,134 --> 00:34:14,471 அவர்கள் கபிலஸை சந்தித்தார்கள். 434 00:34:16,639 --> 00:34:18,808 உன் அம்மாவுடன் நீ மாடிக்குப் போ. 435 00:34:18,809 --> 00:34:22,646 நானும் உன் அப்பாவும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும். 436 00:34:23,355 --> 00:34:24,606 வா. 437 00:34:31,196 --> 00:34:32,489 இது என் வீடு. 438 00:34:38,786 --> 00:34:42,415 திட்டங்கள் மாறிவிட்டன. உன் தரப்பில் எல்லாம் தயாரா? 439 00:34:42,416 --> 00:34:43,499 ஆம். 440 00:34:43,500 --> 00:34:45,042 நாம் இப்போதே கிளம்ப வேண்டும். 441 00:34:45,043 --> 00:34:47,128 - இப்போதா? - உடனே. 442 00:34:47,129 --> 00:34:51,132 நீங்கள் எல்லோரும் கவனித்துக்கொள்ளப்படுவீர்கள். சத்தியமாக. 443 00:34:57,347 --> 00:34:58,348 சரி. 444 00:35:00,225 --> 00:35:02,477 உன் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாங். 445 00:35:04,188 --> 00:35:05,605 நீ அவளைத் தேடிப் போகிறாய், இல்லையா? 446 00:35:05,606 --> 00:35:06,690 நான் போக வேண்டும். 447 00:35:07,316 --> 00:35:10,693 நாம் மைகோஜெனுக்கு போகவில்லை என்றாலும். நாம் முழு பலத்துடன் இருந்தால் மட்டும்தான் முடியும். 448 00:35:10,694 --> 00:35:14,364 எனக்கு ஒன்றுமாகாது. நான் அவர்களுக்காக ஒரு சின்ன சமாதானப் பரிசை கொண்டுவருகிறேன். 449 00:36:19,680 --> 00:36:22,766 நீ இங்கே நேரில் வந்திருக்கிறாய். அது நிஜமாகவே மோசமானதாக இருக்க வேண்டும். 450 00:36:24,518 --> 00:36:25,686 நீ மியூலைப் பார்த்தாயா? 451 00:36:26,311 --> 00:36:29,106 ஆம். அவன் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செய்யப் போகிறான். 452 00:36:29,606 --> 00:36:31,148 அவனை ஒரு எல்லைக்குள் நிறுத்துவது என்ன ஆனது? 453 00:36:31,149 --> 00:36:32,818 ஓ, இல்லை, அது தொடங்கும்போதே முடிந்துவிட்டது. 454 00:36:33,694 --> 00:36:35,403 நான் ஏற்கனவே உன்னிடம் சொன்ன எல்லா காரணங்களுக்காக 455 00:36:35,404 --> 00:36:37,154 டெமர்ஸலும் டஸ்க்கும் வாக்களிக்க அழைப்பு விடுக்க எனக்கு உதவவில்லை. 456 00:36:37,155 --> 00:36:39,115 சகோதரர் டே கூட இது மோசமான யோசனை என்று நினைக்கிறார். 457 00:36:39,116 --> 00:36:40,492 எனக்கு ஆச்சரியமில்லை. 458 00:36:41,243 --> 00:36:45,372 பார், என்னிடம் திட்டம் இருக்கிறதா என்று கேட்டாய். இருக்கிறது. 459 00:36:45,873 --> 00:36:48,208 ஆனால் அது வேலை செய்ய, நீ ட்ரான்டோரை விட்டு என்னுடன் வர வேண்டும். 460 00:36:49,084 --> 00:36:52,128 என்ன? முடியாது. நான் நடு சிம்மாசனத்தில் உட்காரப் போகிறேன். 461 00:36:52,129 --> 00:36:54,047 இரவோடு இரவாக என்னால் ஓட முடியாது. 462 00:36:55,215 --> 00:36:56,716 டெமர்ஸல் ஏற்கனவே ஏதோ சந்தேகப்படுகிறாள் என்று நினைக்கிறேன். 463 00:36:56,717 --> 00:36:59,051 சரி, அப்படியென்றால் அவள் அதை உறுதிப்படுத்துவதற்கு முன்பு நாம் போக வேண்டும். 464 00:36:59,052 --> 00:37:03,432 இல்லை. இன்னும் சில நாட்களில், டே ஆகிவிடுவேன். நீ சொன்ன அமர்வுக்கு நான் அழைப்பேன். 465 00:37:03,932 --> 00:37:07,643 நீ ஏற்கனவே சொன்ன எல்லா காரணங்களுக்காக அது வேலை செய்யாது. 466 00:37:07,644 --> 00:37:09,770 நாம் அமர்வுக்கு சபையை கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், 467 00:37:09,771 --> 00:37:13,025 ஆனால் நாம் எப்போதும் இதை கடினமான வழியில்தான் செய்ய வேண்டியிருக்கும். 468 00:37:13,692 --> 00:37:15,151 "நாம்" என்றால் நீயும் நானும் என்று அர்த்தமா? 469 00:37:15,152 --> 00:37:16,403 அல்லது உன் அமைப்பா? 470 00:37:18,030 --> 00:37:20,531 இன்றுதான் உன் மக்கள் யார் என்று நீ இறுதியாகச் சொல்லப் போகும் நாளா? 471 00:37:20,532 --> 00:37:22,742 உன் மக்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன். 472 00:37:22,743 --> 00:37:25,621 நீ பின்தொடரப்பட்டிருக்கிறாய். நாம் போக வேண்டும். 473 00:37:26,330 --> 00:37:27,456 நீ என்னை நம்ப வேண்டும். 474 00:37:28,207 --> 00:37:30,209 எல்லோரும் அப்படியே அமருங்கள். 475 00:38:31,770 --> 00:38:34,647 நீ நீர் இறங்கும் இடத்தைக் கடந்ததும், இலகுரக சாலை முனையத்தின் வழியாகப் போ. 476 00:38:34,648 --> 00:38:37,067 உன் தலைக்கவசத்தை அணிந்திரு. உன் கவசத்தைக் கழற்றிவிடு. 477 00:39:05,387 --> 00:39:06,805 உன் மகளுக்காக நீ திரும்பிப் போவாயா? 478 00:39:09,349 --> 00:39:10,684 நாம் மேற்கு வாயில் வழியாக வெளியேறுவோம். 479 00:39:11,643 --> 00:39:16,148 கபிலஸை அவளே வைத்துக்கொள்ளலாம். அவளுக்கு வேண்டுமென்றால். 480 00:39:18,942 --> 00:39:20,360 அவள் அதை நன்றாக கவனித்துக்கொள்வாள். 481 00:39:21,445 --> 00:39:23,488 நீ சொன்னது போல அந்த நேனைட்கள் வேலை செய்யும் வரை. 482 00:39:28,243 --> 00:39:29,244 அவை வேலை செய்யும். 483 00:39:44,801 --> 00:39:46,261 உன் புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துகள். 484 00:39:57,272 --> 00:39:58,273 உங்களுடையதுக்கும்தான். 485 00:40:08,700 --> 00:40:09,910 ச்சே. 486 00:40:15,415 --> 00:40:17,292 நீ விசுவாசமானவன் என்று நான் நினைக்காததற்கு இல்லை. 487 00:40:18,335 --> 00:40:21,380 நீ விசுவாசமாக இருந்தாய், எனக்கு மட்டும் இல்லை. 488 00:40:26,510 --> 00:40:28,261 உனக்கு எப்படித் தெரிந்தது? 489 00:40:28,262 --> 00:40:32,349 உங்கள் சைகைகளைக் கற்றுக்கொள்ள பல வருடங்களாக போதுமான பணத்தை உங்களிடம் இழந்திருக்கிறேன்... 490 00:40:34,393 --> 00:40:36,227 வார்த்தைகளால் சொல்லப்படாதவை உட்பட. 491 00:40:36,228 --> 00:40:38,187 சீட்டாட்டத்தில் உங்களில் ஒருவனுக்கு வலிமையான கை இருக்கும்போது, 492 00:40:38,188 --> 00:40:40,941 பந்தயம் கட்டுவதற்கு முன் உங்கள் சீட்டுகளின் பின்புறத்தை மெதுவாகத் தட்டுவீர்கள். 493 00:40:41,483 --> 00:40:43,527 திடீரென்று என்னைத் தவிர எல்லோரும் பின்வாங்கி விடுவார்கள். 494 00:40:45,445 --> 00:40:48,115 நாம் சோதனைச் சாவடியை கடக்கும்போது உன் லைட்களை ஃப்ளாஷ் செய்தாய். 495 00:40:51,034 --> 00:40:53,412 நுட்பமாக, வேண்டுமென்றே. 496 00:40:56,081 --> 00:40:57,457 ஆனால் நான் அதைப் பார்த்துவிட்டேன். 497 00:41:08,468 --> 00:41:10,304 அங்கே நீதான் முட்டாள் என்று நினைத்தேன். 498 00:41:12,764 --> 00:41:14,141 தேவைப்படும்போது மட்டும். 499 00:41:40,000 --> 00:41:41,001 என்னை மன்னித்துவிடு. 500 00:41:55,432 --> 00:41:57,226 என் நேனைட்கள் உன்னுடையதுதான். 501 00:41:59,728 --> 00:42:01,438 அவை எப்போதும் உன்னிடம்தான் போகப் போகின்றன. 502 00:42:02,397 --> 00:42:04,690 அவற்றின் அடையாளம் கண்டுபிடிக்கப்படும். 503 00:42:04,691 --> 00:42:10,155 டெமர்ஸல் என்னுடைய உடல் என்று நினைப்பதைக் கண்டுபிடிக்கும்போது, நான் காணாமல் போயிருப்பேன். 504 00:42:11,490 --> 00:42:14,368 என்னால் என் வாக்குறுதியை காப்பாற்ற முடிந்திருக்கலாம், 505 00:42:14,868 --> 00:42:16,954 ஆனால் இதைத்தவிர வேறு வழி எப்போதும் இருக்கவில்லை. 506 00:42:35,264 --> 00:42:39,560 பேரரசிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. பேரரசர் கூட... 507 00:42:47,401 --> 00:42:49,945 ஆனால் என்னால் எவ்வளவு தூரம் போக முடிகிறது என்று பார்க்கப் போகிறேன். 508 00:43:19,016 --> 00:43:20,184 லேடி டெமர்ஸல். 509 00:43:22,352 --> 00:43:24,188 சகோதரர் டேவின் நேனைட்கள் செயல்பாட்டை நிறுத்திவிட்டன. 510 00:43:24,688 --> 00:43:27,357 கடைசியாக வெளிப்புற மாவட்டத்துக்கு பக்கத்தில் அதன் அடையாளம் பதிவாகியிருக்கிறது. 511 00:44:19,868 --> 00:44:20,869 அவர்களால் நம்மைப் பார்க்க முடியாது. 512 00:44:21,787 --> 00:44:23,872 அவர்கள் இந்த சுரங்கப்பாதையில் இருந்ததையே மறந்துவிடுவார்கள். 513 00:44:28,335 --> 00:44:29,336 யாருமில்லை. 514 00:44:31,088 --> 00:44:32,172 வெளியே போவோம். 515 00:44:44,393 --> 00:44:45,686 நீ அதை எப்படி செய்தாய்? 516 00:44:46,478 --> 00:44:48,480 மியூல் மட்டும் திறன்களை கொண்டவன் இல்லை. 517 00:44:49,314 --> 00:44:50,982 எங்களால் ஏகப்பட விஷயங்களைச் செய்ய முடியும், 518 00:44:50,983 --> 00:44:54,152 நீ என்னுடன் இந்த உலகத்தைவிட்டு வந்தால், நான் அவற்றையெல்லாம் உனக்குக் காட்டுகிறேன். 519 00:44:57,114 --> 00:45:00,576 நான் சின்னாக்ஸை விட்டு வெளியேறும்போது, நான் எப்போதாவது திரும்பி வருவேனா என்று தெரியாது. 520 00:45:01,368 --> 00:45:04,288 நான் திரும்பி வந்தபோது, அது நீரில் மூழ்கிய ஒரு கிரகமாக இருந்தது. 521 00:45:04,997 --> 00:45:07,875 எப்படியும் உன் வம்சம் முடியப் போகிறது. 522 00:45:10,335 --> 00:45:11,753 அவர்களுடன் மூழ்காதே. 523 00:45:27,644 --> 00:45:32,273 பெக்கர், எங்களை மேலே கொண்டுபோ. நாம் ஜம்ப் செய்ய மேற்பரப்பைவிட்டு போக வேண்டும். 524 00:45:32,274 --> 00:45:35,110 உறுதிப்படுத்தப்பட்டது. முதல் அடுக்குக்கு பாதை அமைக்கப்பட்டது. 525 00:45:38,488 --> 00:45:40,657 என் மக்கள் யார் என்று நீ கேட்டுக்கொண்டே இருக்கிறாய். 526 00:45:42,242 --> 00:45:44,244 நாங்கள் எங்களை இரண்டாவது ஃபவுண்டேஷன் என்று அழைக்கிறோம். 527 00:48:26,740 --> 00:48:28,742 வசனத் தமிழாக்கம் அருண்குமார் 527 00:48:29,305 --> 00:49:29,385 -== [ www.OpenSubtitles.org ] ==-